Тёмный

இப்படி கேட்டு வெட்கப்பட வைக்காதீங்க..❤️❤️  

Aadukaali Kudumbam
Подписаться 1,5 млн
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
இப்படி ஒரு பெண் சப்போர்டிங்கா இருந்தா எந்த ஆண்மகனும் நிச்சயம் ஜெயிப்பான்🔥🔥🎉🎉💖💖
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
ஒரு மணி நேரம் ஆனாலும் அப்படியே உட்கார்ந்து கேட்டுட்டு இருப்பேன் நீங்க பேசறது, உங்கள பாக்கவே அம்புட்டு ஆசை எனக்கு😊😊😊💖🎉🎉❤❤
@Manirose999
@Manirose999 2 часа назад
S santha akka top enna panninga
@minklynn1925
@minklynn1925 24 минуты назад
வீட்ல வேற வேலை இல்லையோ?
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
கடின உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊😊 மற்ற குடும்பத்துக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்😊❤️❤️💖🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
இப்படி ஒரு புத்திசாலி மனைவி கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் பா😊😊💖🎉🎉❤
@judemervin451
@judemervin451 3 часа назад
இப்ப இருக்கிற சிரிப்பு, வசதிய தான் இந்த உலகம் பாக்குது ஆனா இதுக்கு பின்னாடி நீங்க பட்ட நூறு வலிய பார்த்தது கிடையாது🥹🥹 🎉🎉💖 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌 இந்த அக்கா மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖💖
@bernadettemel2053
@bernadettemel2053 Час назад
Hi shantha my birthday
@judemervin451
@judemervin451 3 часа назад
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌
@geetharameshgr2174
@geetharameshgr2174 4 часа назад
கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு னு சொல்றிங்க ஆனா இன்னும் நீங்க எப்டி அதே லவ்வோட இருக்கீங்க
@jdj1463
@jdj1463 3 часа назад
வருசம் போக போக தான் காதல் அதிகமாகும்
@lathasuthananthan5674
@lathasuthananthan5674 3 часа назад
சாந்தா, ராஜா நீங்க 2 பேரும் மத்தவங்களுக்கு உதாரணமா இருக்கிற நல்ல கணவன் மனைவி. ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிதலோட இருக்கீங்க. எனக்கு கல்யாணம் ஆகி 36 வருஷம் ஆகுது. ஆனாலும் உங்க வீடியோவைத் தொடர்ந்து பார்த்து என்னை நான் நெறய மாத்தியிருக்கிறேன். அதிலும் சாந்தா சுறுசுறுப்பிலும் சரி குடும்பம் நடத்துற முறையும் சரி வாய்ப்பே இல்ல. சாந்தா ஒரு நல்ல மனைவியா இருக்காங்க😍நீங்க எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🙏🙏😘நான் தூத்துக்குடியில இருந்து லதா....
@sureshbaburam1593
@sureshbaburam1593 2 часа назад
0:27 ​@@lathasuthananthan5674
@B.Ponmuthu
@B.Ponmuthu 2 часа назад
❤❤❤​@@lathasuthananthan5674
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 2 часа назад
எங்களுக்கு, 16வருஷம், ஆகுது, அதே,, அன்போடு, தான், நாங்களும் இருக்கோம், விட்டு, கொடுத்து, போகனும்,இருப்பதை, வைத்து, சந்தோஷமா, வாழனும்❤
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 Час назад
நல்ல கணவர், மனைவி, மக்கள் செல்வம். வாழ்த்துக்கள் 🎉🎉
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 7 минут назад
சாந்தாக்கா ராஜா அண்ணா உண்மையிலேயே உங்களை பார்க்கறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷம் போல எவ்வளவோ கஷ்டத்துக்கு பிறகு நீங்க ஒன்னும் சேர்ந்து வாழ்ந்து வாழ்க்கையை வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்கீங்க அதை பாக்குறப்போ உண்மையிலேயே ஒரு கணவன் மனைவி இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து ரொம்ப நாள் முயற்சியில் இருந்து இருக்கிறேன்
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 2 часа назад
உங்க 2 பேரும் முகம் ரெம்ப கவலை தெரிந்தது.. அத நீங்க வெளிகாட்டாமல் mesg படித்து எங்களை மகிழ்வித்தீர்கள் ❤❤❤
@PavithraPavi-hc4bt
@PavithraPavi-hc4bt Час назад
நீங்க ரெண்டு பேருமே எப்ப செஞ்ச பொண்ணு ஏன்னு தெரியல ஆனா ரெண்டு பேருமே நல்ல அப்படியே அமைச்சு இருக்கீங்க அதற்கு வாழ்த்துக்கள்😊❤
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 часа назад
அருமையான கேரளாவை அழகாக சுத்திக் காட்டும் உங்களுக்கு நன்றிகள் பல.
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 часа назад
தமிழ் மட்டும் அல்ல மலையாளமும் அருமையாக பேசும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 36 минут назад
enga vittula TATA ACE nanga vachi irukkom nanga Friday dhan poojai poduvom ❤❤❤
@JPullagam
@JPullagam 3 часа назад
அக்கா ❤ அண்ணா....என் கணவர் rmba நலவர்...என் மேல rmba பாசமா இருப்பாரு அவர் தான் என் உலகம்... அவர் இப்போ கடன் வாகி business la rmba loss aahitu....oru நாள் நாகளும் முன்னேறி வருவோம்....நம்புறேன்...எனக்கு உங்க அறிஉரைய சொல்லுங்க ....❤
@MegalaRajagopal
@MegalaRajagopal 22 минуты назад
Kudumpa visayatha veliyil sonna nammala miss use pannuvanu sonnathu 100% unmai santha unnoda advice rompa great valga valamudan raja santha❤
@DeviBala-t6y
@DeviBala-t6y Час назад
உங்கள் மகன்கள் பெயர் அழகானபெயர் இந்த மாதிரி மனைவி கிடைக்கதம்பி ரொம்ப கொடுத்து வைத்து இருக்கனம் கேள்வி களுக்கு பதில் அருமையாக சொன்னீர்கள் கேரளா வில் ஆயுத பூஜை கொண்டாடுவார்கள இருவரின் சிரிப்பு அழகு❤இருவரும் பேசியது சூப்பர்
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
@sudhar4594
@sudhar4594 2 часа назад
ஹாய் சாந்தா நான் ஏற்கனவே இந்த கேள்விய கேட்டேன் நீவ்க பதிலே சொல்லல உங்களுக்கு இரண்டாவது குழந்தை பெண் குழந்தையா பிறக்கனும்ன்னு ஆசப்பட்டிங்களா சொல்லுங்க❤❤❤
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 2 часа назад
Epdi ellam savings பண்ணலாம் அக்கா உங்களுக்கு எப்படி இந்த savings mind வந்துச்சு நீங்க யாருகிட்ட kaththukittinka அக்கா எனக்கும் ரெண்டு பெண் தங்கம் irukku நானும் கொஞ்சம் savings பண்ணனும் அக்கா உங்களுக்கு தெரிஞ்ச tips akka Luv u akka Masha allah யார் கண்ணு பட கூடாது Masha
@judemervin451
@judemervin451 3 часа назад
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌
@SivaAnbu-e6v
@SivaAnbu-e6v 52 минуты назад
அக்கா ராஜா அண்ணா கல்யாணம் ஆனா பிறகு 5 மாதம் விட்டுட்டு போனாதாக சொன்னீங்க, நீங்க போன் போடுறதுக்கு பதிலா நேரடியா போய் கேட்டுருக்கலாம்.ஏன்?
@judemervin451
@judemervin451 3 часа назад
கஷ்டப்பட்டு வியாபாரம் செய்தாலும் ரெண்டு பேரும் முகத்தில் இருக்கிற அந்த சிரிப்பு மாறாம பேசுகிறீங்க பார்த்தீர்களா அதுதான் உண்மையான அன்பு வெளிப்படுத்துது😊😊😆 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 часа назад
நான் எதிர்பார்த்த பதில்தான் என் கேள்விக்கு கிடைத்தது.அந்த அளவிற்கு உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொண்டிருக்கிறேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நன்றி
@balaofficial653
@balaofficial653 3 часа назад
அண்ணா உயிருக்கு உயிராக காதலிச்சவங்க நமக்கு வாழ்க்கை துணையாவரும்போது ஆரம்பத்திலிருந்து அந்த காதல் திருமணத்திற்குப் பிறகு அதே அன்பு சிலபேரு இருப்பதில்லை ஆனால் உங்களை பார்க்கும்போது அன்று முதல் இன்று வரை அதே காதலோடு அந்த அன்பு குறையாமல் எப்படி அக்கா உங்களால மட்டும் இருக்க முடியுது ஏன் என்றால் காதலிச்சவங்க கல்யாணத்திற்கு பிறகு சிலபேர் மாறிவிடுறாங்க
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr 2 часа назад
Unmai than
@yassimplekitchen9196
@yassimplekitchen9196 3 часа назад
ரொம்ப நன்றி அக்கா Beautiful answer நானும் உங்க video பாத்து neraiya change panni happy ah இருக்கேன் அக்கா முக்கியமா உங்க love akka Unka answer super
@VijiPrajeeth
@VijiPrajeeth 4 часа назад
ராஜா சாந்தா ❤❤❤❤❤❤❤❤சாந்தா ராஜா வியாபாரம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@SriDevi-mn6iz
@SriDevi-mn6iz 3 часа назад
Santha akka Raja Anna rendu perum kadaisi varaikum epti romba santhosama nenda kalam erukkanum ❤
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@dubaisakthi2016
@dubaisakthi2016 3 часа назад
Un tholai thaga முடியல.
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
@@dubaisakthi2016 உன் வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு🤬💦💦
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 3 часа назад
இருவரையும் காண்பதில் அனுதினம் மனமகிழ்ச்சியே
@LakshmiKrishnan-in7fh
@LakshmiKrishnan-in7fh 2 часа назад
சாந்தா அக்கா வீடியோ பார்த்தால் கவலை எல்லாம் பரந்துபோகும் ஒரு எனர்ஜி கிடைக்கிது❤❤❤🎉🎉🎉🎉🎉
@surenrevath5779
@surenrevath5779 3 часа назад
ரொம்ப புடிச்ச ஜோடி உங்களோட காமெடி கலந்த பேச்சு அதான் எல்லாத்துக்குமே உங்களை ரொம்ப பிடிக்குது ❤❤❤❤❤
@vanithadeva6496
@vanithadeva6496 3 часа назад
Avunga pesura malayalam veramari iruku, neenga pesurathu veramari iruku
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n 23 минуты назад
திருப்பூர் கோகிலா.... அண்ணா எனக்கு ஒரு அறிவுரை வேணும் உங்ககிட்ட... என் வீட்டுக்காரர் நான் எவ்வளவு வேலை செய்தாலும் என்ன குறை சொல்லுவார்... அவங்க உறவுகள் முன்னாடி என்னை மட்டம் தட்டுவார்... அது எனக்கு கஷ்டமா இருக்கும்... அதை கடந்து போக ஒரு வழி சொல்லுங்க அண்ணா.... 😍😍
@kumuthaj1044
@kumuthaj1044 3 часа назад
இரண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ்கிறார்கள். God bless you both
@saikani5046
@saikani5046 15 минут назад
நானும் உங்க வீடியோவ ஆரம்பத்துல இருந்து பாக்குறேன் எந்த கேள்வியும் கேட்க தோனல ஆனா நீங்க 2 பேரும் நிறைய கஷ்டபட்ருக்கிங்க சாந்தா அக்கா ஒரு படி மேல. அதனால தான் இப்ப நல்லா இருக்கிங்க. இதே மாதிரி என்றைக்குமே சந்தோசமா இருங்க. மனசு நிறைஞ்சு சொல்றேன் நல்லா இருப்பிங்க. உங்களைவிட வயசுல சின்னப்பிள்ளை தான் நானு தப்பா நினச்சுக்க வேண்டாம்.மன்னிச்சுங்குங்க.
@PavithraPavi-hc4bt
@PavithraPavi-hc4bt Час назад
Love you Anna Anni ❤😊 என்றென்றும் சந்தோசமாக வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அண்ணா அண்ணி😊
@judemervin451
@judemervin451 3 часа назад
இப்போ இங்கிட்டு மணி 4 கொஞ்சம் சீக்கிரமா வீடியோ வந்தாச்சி😍😍😍🎉🎉💖💖💖
@suganyas1814
@suganyas1814 Час назад
சாந்தா அக்கா என்னுடைய கமெண்டை படிங்க எங்க சேனலுக்கும் ஒரு ஹாய் சொல்லுங்க உங்க வாயால எங்க சேனல் பேரையும் சொல்லுங்க உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் டெய்லியும் உங்க வீடியோஸ் வருமான்னு தான் எதிர்பார்ப்பேன் நானும் உங்கள மாதிரிதான் ஒரு போல்டான பொண்ணு.அதனால வந்து எனக்கு உங்களோட அந்த மோட்டிவேஷன் ஸ்பீச் நீங்க குடுப்பீங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் சாந்தாக்கா உங்க வாய்ஸ்ல இருந்து எங்களோட சேனல நீங்க சொல்லணும்னு நான் ரொம்ப ஆசைப்படுறேன் ப்ளீஸ் சொல்லுங்க❤❤❤❤❤
@sathishsrs5396
@sathishsrs5396 2 часа назад
அண்ணன் ரொம்ப நல்ல மனிதர் அவுங்க மனசு நாலதான் நீங்க கிடைதீங்க இன்று போல என்றும் நல்லா இருங்க❤
@sangeethaSangeetha-d1y
@sangeethaSangeetha-d1y 3 часа назад
நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் ❤❤❤❤❤❤
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 4 минуты назад
அண்ணா அக்கா உங்க வீடியோ நிறைய தடவை நான் பார்த்து இருக்கேன் உங்க லவ் ஸ்டோரி நான் பார்த்திருக்கேன் நல்லாவே இருந்துச்சு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க என்பது அதை அப்படியே தெரிஞ்சுச்சு கண்டிப்பான முறையில் நான் இந்த கேள்வியை நீங்க படிக்கணும் அக்காவுக்கும் தெரிஞ்சுக்கணும் எத்தனையோ வீடியோவில் நீங்க சொல்லி இருக்கீங்க அக்கா அண்ணா நாங்க கஷ்டப்பட்டு பலன் இப்ப இருக்கு நல்ல முறையா வாழ்கிறோம் செய்றோம் அப்படின்னு நாம் ஹிந்தி நடந்ததை கேக்குறதுக்கு எனக்கு விருப்பம் கிடையாது ஏன்னா பழச நினைச்சு பார்க்க கூடாது நினைச்சு பார்க்கலாம் ஆனா அது ரொம்ப டீப்பா இது பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க அது எனக்கு தெரியும் அதனால வந்து நான் அதை கேட்டதுக்கு விரும்பல இந்த நீங்க லவ் பண்ணதுல இருந்து வாழ்ந்து இப்ப கல்யாணம் முடிஞ்சு நீங்க வாழ்ந்து பிரகதி உங்க மூத்த பையன் எல்லாருமே இருக்கீங்க சந்தோசமா அழறீங்க இந்த வாழ்க்கை கிடைக்கும்னு அப்ப நீங்க ஒரு நாளாவது நினைச்சு பார்த்தது உண்டா இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அமஞ்சி நம்ம வாழுவோம் நீங்க நினைச்சா நினைச்ச நாள் உண்டா அண்ணா அக்கா ஆனா அந்த வாழ்க்கை அந்த வாழ்க்கை இப்ப கெடச்சது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியா இல்ல மனதார சந்தோஷம் உள்ள பூரிச்சு போய் இருக்கீங்களா
@sumathiragul705
@sumathiragul705 2 часа назад
கோவை சுமதி அக்கா சிரிப்பு அழகு❤❤❤
@sundoosnehan9916
@sundoosnehan9916 Час назад
நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனதும் உங்க அம்மா கிட்ட லவ் பண்ணும் போது நீங்க பண்ண அட்டகாசங்கள் பத்தி ஒரு ஷார்ட்ஸ் மாதிரியோ இல்ல லெந்து வீடியோவோ எடுத்து போட முடியுமா ?❣️❣️இதற்கு பதில் நாளைய வீடியோவில் சொல்லுங்கள்❤❤ ..
@VijiRavi1617
@VijiRavi1617 3 часа назад
வணக்கம் அண்ணா அண்ணி உங்க வீடியோ எல்லாமே சூப்பர் சூப்பர் சாந்தா சகோதரி நான் ஒன்னு கேட்கிறேன் தப்பா நினைக்க வேண்டாம் நீங்கள் சாமி கும்பிடுவீங்களா கோவிலுக்கு போவீங்களா கொஞ்சம் கமெண்ட் பதில் சொல்லுங்க என்னுடைய கமெண்ட் நீங்கள் பதிலே சொல்லுவதில்லை
@JayamJaya-i7e
@JayamJaya-i7e 3 часа назад
அக்கா அண்ணா கேரளவை அழகாக சுத்திக்காட்டும் உங்களுக்கு நன்றிகள் நீங்க போடும் வியாபார வீடியோ அனைத்தும் எங்களுக்கு பிடிக்கும் சூப்பர். அருமை❤❤வாழ்கவளமுடன்❤❤வாழ்த்துக்கள்❤❤❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 40 минут назад
Eppavume sandha Raja family vazthukite erupen vazgha valamudan 🙌🙌
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 3 часа назад
சாநதா, தோழி,ய,விட,ராஜா, அண்ணா,அதிகமா, பாசம், வச்சிருக்காங்க, அவுங்க, மூணு, மாசம், பிரிஞ்சதயே,கேட்காதேங்க,அவுங்க, குடும்ப, சூழ்நிலை, தான், காரணம் , அண்ணே,உங்களிடம், ஒரு, கேள்வி,நீங்க, சீனிமாவல, நல்ல , பேரோடு, வந்திட்டேங்கனா, நீங்க, எங்க, எல்லோரையும், நினைப்பீர்களா. 2 வது , கேள்வி-உங்களையும், சாந்தா தோழியையும், சந்திக்க, எங்கள், அனைவருக்கும், ஆசை, அதிகம், அதற்கு, ஒரு, இடத்தை, நீங்கள், தேர்வு செய்யலாமே,அது, அன்பின், வெளிப்பாடாக, அமையுமே❤❤
@mohamedthalha5859
@mohamedthalha5859 3 часа назад
அக்கா உங்க ரெண்டு பேத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்உங்க வீடியோ எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா உங்கள மாதிரி எங்க பெரியம்மா அம்மா மகாமாரிநீங்க இருக்கீங்க நீங்க வியாபாரத்துக்கு போற இடத்துல விலங்குகள் வந்து இருக்கா பாத்திருக்கீங்களா
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Час назад
தம்பி உங்க நடிப்பு யதார்த்தமான நடிப்பு தம்பி மக நடிப்பு சூப்பர் 🎉🎉
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 3 часа назад
இருவரையும் ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா
@LisaPRVL
@LisaPRVL 3 часа назад
அண்ணா எல்லோரும் கேள்வி கேட்டு நீங்க பதில் சொல்றிங்க, ஆன எனக்கு என்ன கேள்வி கேக்குறதுனு தெரியல, இப்போ கேக்குற, நீங்க you tup ஆரபிக்க எப்படி தோணுச்சு, ஸ்டாட்டிங்களா உங்க வீடியோ பார்த்து உங்க relesans என்ன சொன்னாங்க ப்ளஸ் சொல்லுங்க 🤝
@Irsathmohammdinsath
@Irsathmohammdinsath 2 часа назад
இயற்கையும் அழகு நீங்க சென்ன அரிவுரையும் அழகு சூப்பர்
@KaliChellam
@KaliChellam 2 часа назад
Siritha mugathodu yappothum pesuvathu super😍😍😍 a
@dharundharun1124
@dharundharun1124 2 часа назад
அக்கா அண்ணா உங்க பசங்க இரண்டு பேரையும் நல்லா வளர்த்து இருக்கீங்க. எனக்கு உங்க பசங்க இரண்டு பேரையும் ரொம்ப புடிக்கும். இதே மாதிரி எப்பவும் இருக்கனும்னு அந்த கடவுள்ட்ட வேண்டிக்குறேன்.
@RajathiRajathi-n7w
@RajathiRajathi-n7w Час назад
ஓடாத வாட்ச் அப்படின்னு யாருக்கும் தெரியாது நீங்களா சொன்னா தான் அக்கா தெரியும் அது ஓடாது என்று கண்டிப்பா அண்ணா உங்களுக்கு தங்கத்தில் வாங்கி தருவாங்க வாட்ச் அந்த அளவுக்கு கடவுள் உங்களுக்கு வியாபாரத்தை கொடுக்கணும் ❤
@SangeethaSangeetha-ge6tw
@SangeethaSangeetha-ge6tw 3 часа назад
அக்கா அண்ணா ஒரு கேள்வி நீங்க எப்போ சிங்கம்ன்னரி வந்து செல்ட்டில் ஆவீங்க சொல்லுங்கள் பிளீஸ்❤❤❤
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 3 часа назад
பச்சை பசே என்று நெல்லு பயிறு தென்னை மரம் வானத்தில் மேகம் என்ன ஒரு அழகு அற்புதமான இடம் நீங்க இருவரும் இன்னும் சூப்பர்❤❤❤❤❤❤❤
@manivedakannu9357
@manivedakannu9357 3 часа назад
தம்பி ராஜா சந்தா நீங்கள் இருவரும் எங்கள் வீட்டுக்கு வங்க எங்க ஊர் திருவள்ளூர் நீங்கள் கண்டிப்பாக வருனும் சந்தா நீங்க தங்கம் கூப்பிட்டால் அழகு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 часа назад
Vellanthi manasu santha ku ungalin adimai Vijaya akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abisubis547
@abisubis547 Час назад
அப்பா குழந்தைகளை எப்படி வளர்ப்பது அப்பா சொல்லுங்க
@pushpadhesingu6576
@pushpadhesingu6576 58 минут назад
அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க. நான் போடுர கமண்ட்ட படிப்பீங்கலானு தெரியல இருந்தாலும் அனுப்புரேன். நான் பிறந்து வளர்ந்தது ரொம்ப கிராமம். படிப்பு வாசனையே இல்லாத குடும்பம். என்னை M. Sc., B. Ed., படிக்க வச்சாங்க. என் தம்பி Engineering படிக்க வச்சாங்க . நல்ல வேலை நல்ல வருமானம். ஆன்ராய்டு போன் இருக்கு எல்இடி டிவி இருக்கு ஆனால் மனசு என்னவோ அந்த எப். எம். ரேடியோவையும் கிராமத்து வாழ்க்கை யையும் அதன் பின்னனியும் தான் பிடிக்கறது. பணத்தநோக்கி ஓடி நிம்மதிய இலக்குற மாதிரி தோனுது அண்ணா இதை பத்தி ஒரு வீடியோ போடுங்க பிளீஷ்
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 2 часа назад
சாந்தாக்கா ராஜா அண்ணா உங்க வீட்ல என்ன என்ன செடி இருக்குன்னு காட்டுங்க
@PoulinR
@PoulinR 3 часа назад
❤❤❤.. சூப்பர் அக்கா.. எனக்கு உங்கள ரெண்டு பேத்தையும் ரொம்ப புடிக்கும்
@kayanandhan8712
@kayanandhan8712 Час назад
இவ்வளவு வெளிப்படைய இருப்பாங்கல சுத்தி போடுங்க சந்தா sis
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 часа назад
Raja petha Singam rendu perum athunala ethuvum kekamatargal❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vemalavenimala1531
@vemalavenimala1531 3 часа назад
இந்த மனசு யாருக்கு வரும் அருமை அருமை
@lavanyasivakumar6928
@lavanyasivakumar6928 3 часа назад
கனவண் மனைவியை இருவரும் ஒருத்தரை ஒருத்தர் எந்தஇடத்திலும் விட்டு கொடுக்க கூடாது அக்கா கரக்டா சொன்ணீங்க அக்கா .
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 часа назад
Anna... neenga sandha akka kedaikka neenga romba lucky
@GopiR-k7b
@GopiR-k7b 3 часа назад
ராஜா சாந்தா என் கமெண்ட் நீங்க பார்க்கவே இல்ல படிக்கவே இல்லை கடலூரிலிருந்து லாவண்யா நீ இதை படிக்கிற வரைக்கும் நான் கமெண்ட் போட்டுக்கிட்டே தான் இருப்பேன்
@mohamedthalha5859
@mohamedthalha5859 3 часа назад
அண்ணா நீங்க பேசல ஏதோ ஒரு பறவை விசில் அடிக்குது அது உங்களுக்கு தெரியுதா
@anupamag6637
@anupamag6637 2 часа назад
Karuputhan enakku pudicha colour❤❤❤❤❤
@sumathiragul705
@sumathiragul705 Час назад
கோவை சுமதி அக்கா இப்பதான் ஊருக்கு போயிட்டு வந்தீங்க மறுபடியும் ஏன் ஊருக்கு போறீங்க அதுக்கு பதில் சொல்ல சொன்னேன் நீங்க சொல்லவே இல்ல பதில் நாளைக்கு எதுக்கு ஊருக்கு போறீங்கன்னு சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@paul4942
@paul4942 3 часа назад
சாந்தா சொல்வது 100/%உண்மை பிள்ளைகள் சாந்தா மாதிரி தான்
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani Час назад
Vaalga pallaandu...valarga nalamudan ❤❤❤❤❤❤🎉🎉
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn 56 минут назад
26:16 mama correct ta Soinga 🙏🙏🙏🙏🙏🙏 by Hyderabad fan Dr Raj 🐾
@kalaivanikalaivani2337
@kalaivanikalaivani2337 3 часа назад
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@RajathiRajathi-n7w
@RajathiRajathi-n7w Час назад
உங்களுக்கு பொய் சொல்ல தெரியல அக்கா உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கீங்க இதுதான் உங்ககிட்ட உண்மையா ரொம்ப புடிச்சிருக்கு எல்லாரும் ஓடாத வாட்ச் கட்டிக்கிட்டு செல்ல பாத்து டைம் சொல்லுவாங்க அக்கா😂 சொல்றாங்க அக்கா அதுதான் உண்மை
@megalamegala7458
@megalamegala7458 3 часа назад
Hi அண்ணி... நேற்றுதான் உங்களுடைய மலரும் நினைவுகள் full episode நேற்று ஒரே நாளில் பார்த்தேன்.... உங்களுடைய தைரியம் & உங்கள் வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்களையும் தாண்டி வந்து இன்று உங்கள் வாழ்க்கையில் சாதித்ததற்கும் மனமார்ந்த வாழ்ததுக்கள் அண்ணி ❤❤❤❤❤
@kalpanad7210
@kalpanad7210 33 минуты назад
Anna en akka eranthutange ரெண்டு பையன் erukange அக்காவுக்கு மன அழுத்தம் காரணம் இறந்துடங்கே அக்கா 11 வர்சம் அகிருசு துக்கு போட்டு இறந்துடங்கே ரெண்டு பசங்களும் எங்கே அம்மா அப்பா வழகுறங்க படிகே வக்கிரங்க 😢😢
@balaofficial653
@balaofficial653 3 часа назад
அக்கா அண்ணனுக்கு பிடிக்காத விஷயங்களை இதை செய்யாதனு சொல்லி அதை நீங்க செய்து உங்களுக்கு ஏதாவது மனகஷ்டம் வந்திருக்கா சொல்லுங்க அக்கா
@manivedakannu9357
@manivedakannu9357 3 часа назад
தம்பி ராஜா நான்னும் உங்களுக்கு அக்கா தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Veera_Karthi_Nila
@Veera_Karthi_Nila 2 часа назад
படத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பீர்களா? இல்லை அப்பொழுது எதை முக்கியமாக நினைப்பீர்கள்? வியாபாரமா சினிமாவில் அடுத்த வாய்ப்பா😊
@artcrafts9582
@artcrafts9582 3 часа назад
Akka நீக்க உங்க 1st ஹாஃப் ல ரொம்ப கஷ்டப்பட்டு இருததுணல இப்போ 2nd ஹாஃப் ல உங்களுக்கு ராஜா அண்ணா மாதிரி ஓரு நல்ல கணவன் கிடச்சூர்காரு
@sakunthalam.k.sakunthala9964
Santha ungale kidaikka raja Annan thaan koduthuvachirukku😅🎉
@jayanthiparthasarathy8097
@jayanthiparthasarathy8097 3 часа назад
Good question true
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha Час назад
அண்ணா அண்ணி நீங்க கண்டிப்பா தமிழ் நாட்ல வீடுகட்டி you tube உள்ள அணைத்து நண்பர்களையும் குப்டுவீங்களா
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 часа назад
Nanum unga madhiri irukka try panren akka.....so quit 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 love u akka
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 часа назад
❤❤What are both of your rasi nakshatram??? Please let me know Anna. Im just curious to know because you both are like soulmates❣️❣️
@LathaRameshLathaRamesh-fc7vm
akka engaludai marriage date 10-3-2006❤❤
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 часа назад
Advance happy Ayudha and Vijaya dasami pooja to you and your family Santha sister..really your Answers will be very useful to everyone...As usual God bless you both..be happy like this forever ...erundu perum innocent ஓரதருக்கு ஒருத்தர் சலசவங்க இல்ல....till now I didn't watched your love ஸ்டோரி விடியோ..surely one day I will watch all playlist.. நானும் rombha emotional type..நினைக்கறேன் உங்க காதல் kadhaya கேட்ட அழுது விடுவேன் என்று அதனால் தான் yennovo இன்னும் பார்க்க எனக்கு வாய்ப்பு வரவில்லை ❤
@rp0099
@rp0099 4 часа назад
Jodi super ❤
@PetchiammalH
@PetchiammalH 10 минут назад
Very nice family valzha valamuden ❤
@Vigneshkanagavalli
@Vigneshkanagavalli 3 часа назад
Neega erukura place supera eruku and ungaloda big fan from Chennai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@KalaJ-z4i
@KalaJ-z4i 3 часа назад
Beautiful angel akka ❤Anna❤super akka u will get more money don't worry 😊❤❤❤
@vsravi1630
@vsravi1630 41 минуту назад
உங்கள்வாழ்க்கைசூப்பருங்க
@Kumar-p9i
@Kumar-p9i Час назад
നിങ്ങളെ കണതെ ഇരുന്നപ്പോൾ നിങ്ങൾ കേരള ലോട്ടറി ടിക്കറ്റ് അടിച്ചു എന്ന് വിചാരിച്ചു😂
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 4,7 млн