CHICKEN PICKLE - HOW TO MAKE PERFECT CHICKEN - சிக்கன் ஊறுகாய் - CHICKEN ACHAR - CHICKEN RECIPE ALSO FOLLOW US ON FACEBOOK : / recipesinmyway INSTAGRAM : / recipesinmyway
உங்கள் சமையல் மிக அருமை! நானும் செய்து பார்திருக்கிறேன். ஆனால் இந்த சமையல் உடம்புக்கு கேடு. தண்ணிக்கு பதில் எண்ணெய். நினைக்கவே பயமா இருக்கு. இது சிக்கன் ஊருகாய். தொட்டு சாப்பிட்டால் நல்லது! ஊற்றி சாப்பிட்டால் சங்குதான்! எண்ணையை குறைக்கவும்!
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"சிக்கன்"*
Anna yena yevalo oil yevalo karam yevalo masala yen anna yeppaum supera kutupinga yenachi Anna semma karam oil salt vinigar vera leman vera ponga Anna it's ok kasda pattu senjinga athuku thank u anna☺
Sir 👌way of cooking chicken I have ever seen or heard really one's I will try it one request Sir plz share mango sweet n saar pickle raw mangoes and fast to cook because some places it's raining so easy to cook.Thanks a lot
இந்த கலர் மிளகாய் தூள் எப்படி செய்வது எங்கே கிடைக்கும் நாங்களும் காஷ்மீர் மிளகாய் வாங்கி அறைத்தோம் ஆனால் இந்த கலர் வரலை இந்த கலர் வர என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் sri