அண்ணா நா வளர்கின்ற ரோஜா செடியின் வளர்ச்சி குறைவாகதான் இருக்கு😢 பூவானது மலர்ந்தாலும் பட்ரோஸ் மாதிரிதான் மலர்கின்றது இதற்கு எதாவது தீர்வு இருந்தா சொல்லுங்க அண்ணா
Bro enakku oru doubt ennoda rose plant la red colour la vara koodiya thulir healthy buds oda fresh ah irukku sila nera green colour la thulir varuthu antha thulir growth illa athula buds um varla ethanala green colour thulir varuthu? Red colour la thulir varathuku enna pannanum bro
old branches ah cut pani vidunga sago chedi oda ver la irunthu 1 feet thooram thalli manna konjam kilari nalla makkiya tholu uram konjam pottu manna moodi thanni vidunga sago
என்ன இருந்தாலும் சென்னையில் மஞ்சள் சிகப்பு ரோஜாக்கள் என்ன காரணத்தால் வருவதே இல்லை😂.தரையில் வைத்தாலோ அதோகதி தான். நாட்டு ரோஜாக்கள் தான் சூப்பராக வளரும்( பன்னீர்)புதர் மாரி வளரும்