Тёмный

இப்படி செய்தால் ஒரிஜினல் மட்டன் சுவை கிடைக்கும் | மட்டன் புலாவ் | Mutton pulao | Balaji's kitchen 

Balaji's kitchen
Подписаться 1 млн
Просмотров 419 тыс.
50% 1

Mutton Pulao | மட்டன் புலாவ் | ஆட்டுக்கறி புலாவ்
சுவையான மட்டன் புலாவ் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
* 1/2kg Mutton
* 1/2kg Basmati Rice
* 1tsp Clove
* 5 Cinnamon
* 10nos - Cardamom
* 2 Onion
* 2 Tomato
* 5 Green chilli
* 1.5tsp Ginger garlic paste
* 100ml Curd
* 1tsp Ghee
* Mint leaves
* Coriander leaves
* Oil - as required
* Salt - as required
* Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Опубликовано:

 

30 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@jawaharmurugaiyan3125
@jawaharmurugaiyan3125 Год назад
சார் மிக்க நன்றி. நான் எதிபார்க்கவே இல்லை. இவ்வளவு சுவை வருமென்று. நீங்கள் குறிப்பிட்டடியே செய்தேன். அற்புதம் சார்.
@Balajiskitchen
@Balajiskitchen Год назад
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@msjss
@msjss Год назад
தெளிவான செய்முறை விளக்கம் தந்தமைக்கு தங்களுக்கு நன்றி ̓̓🙏🙏🙏🌸🌹🍀🐾💐🌹
@Karthikeyan-om2ju
@Karthikeyan-om2ju Год назад
சமையல் அறையில் டீ மட்டுமே போடதெரிந்த நான் மட்டன் புலாவ் செய்தேன் வீட்டில் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம்.
@shailagopalan8898
@shailagopalan8898 Год назад
Balaji sir your recipes are so simple yet so so delicious I always try ur recipes and everyone in the family enjoys these dishes
@mani.528
@mani.528 Год назад
anna nan senji koduthen 2 kg la ,ellarum saptu pathuttu semmaya irukunu sonnanga first time senjathu vera leval la irunthathu thanks anna
@rameshk7506
@rameshk7506 Год назад
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana vilakkam Thanking you sir
@mugesh662
@mugesh662 Год назад
I tried this. It came out really well. The only thing is spiceyness was bit low. Thank you Balaji
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt Год назад
அருமை அண்ணன் 👍👍
@umaumavathy4175
@umaumavathy4175 Год назад
Super nandri sir.
@sashdream6830
@sashdream6830 Год назад
ANNA TRIED YOUR MUTTON BIRYANI RECIPE ITS WAS YUMMY, ALL YOU RECIPES ARE TOO TASTY. ANNA THANKS FOR YOUR VIDEOS.....❤️
@VasanthamVMN
@VasanthamVMN Год назад
Unga samayal enakku romba pudikkum 👍
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 Год назад
Great ya
@thamizhthendral9920
@thamizhthendral9920 Год назад
Thank you Mr balaji 🙏🏼🙏🏼🙏🏼my first maked pulav is good ur only the credit for u
@jammurajahonda7539
@jammurajahonda7539 Год назад
Simple & tasty recipe
@nagaselvam8105
@nagaselvam8105 Год назад
சூப்பர் ..
@VasanthamVMN
@VasanthamVMN Год назад
enakku romba pudikkum 👌🙏
@dilliraj1782
@dilliraj1782 Год назад
Super taste
@chihuachen1585
@chihuachen1585 Год назад
For seeraga samba rice also, is this the same method? Please mention the water amount and whistle time for seeraga samba
@rubankumar1289
@rubankumar1289 Год назад
Great work .... King of home style cooking
@agroheritageculturetourismtalk
சிறப்பு 🎉
@alziachannel2437
@alziachannel2437 Год назад
Eruvadi Ghee Rice Super
@vedhabala7706
@vedhabala7706 Год назад
Pattai,grambu,elakai romba athigam sir
@ravid7046
@ravid7046 Год назад
Correct. 1/2 kg rice ku mathiri theriyala. 5kg...
@balajipandi7469
@balajipandi7469 Год назад
Super Anna 🤩🤩
@alwayshappy225
@alwayshappy225 Год назад
Super anna பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் அண்ணா
@shyambabu7346
@shyambabu7346 Год назад
Excellent and short recipe
@babeenaraj2622
@babeenaraj2622 Год назад
Super sir
@vijayanand1265
@vijayanand1265 Год назад
Excellent narration.... Good luck......
@chandranchandran4237
@chandranchandran4237 Год назад
👍 congratulation Anna
@nanthithagiri2532
@nanthithagiri2532 Год назад
Excellent 👌
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Год назад
Super .
@thatheyua2983
@thatheyua2983 Год назад
Super
@niranjmadhu
@niranjmadhu Год назад
Nice recipe
@marimuthum7624
@marimuthum7624 Год назад
Super very nice
@sulthanghori1481
@sulthanghori1481 Год назад
பாலாஜி சார்! எனக்கு நல்ல சுவையான மட்டன் பிரியாணி செய்முறை விளக்கம் தந்தால் உளமார நன்றி சொல்வேன். நான் எப்படி செய்தாலும் அது அசல் பிரியாணி சுவையைத் தருவதில்லை. நல்ல சுவையான பிரியாணி சாப்பிட்டு கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. நீங்கள் இதை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. உண்மை இதுதான். இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்து கனடாவிற்கு 2002 ஆம் வருடம் வந்தேன். இதுவரையில் ஒரு நல்ல பிரியாணி சாப்பிடவில்லை. (இரண்டு முறை இந்தியாவிற்கு வரும்போது சாப்பிட்டதைத் தவிர). தயவு செய்து எனக்கு உதவவும். நன்றி.
@alfredalfred9605
@alfredalfred9605 Год назад
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஜலால் ஹோட்டலில் வந்து சாப்பிட்டு பாருங்கள்
@bhaskara2452
@bhaskara2452 Год назад
😎 Boss even in gujarat also not getting very good biryani🍗 & non veg food like Chennai or tamilnadu style. 😭
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz Год назад
சுல்தான் சார், சமையலில் சுவை என்பது அது நாம் சேர்க்கும் பல பொருட்களின் கூட்டுக்கலவையின் சுவையில் வருவது உதாரனத்திற்கு சொல்லவேண்டுமானால் உனவின் சுவையயை தீர்மானிப்பதில் தண்னீரின் பங்குதான் இன்றியமையாதது,அதுபோல இங்கு நீங்கள் சாப்பிட்டு சென்ற பிரியானியின் ருசியில் அந்த மன்னின்,தன்னீரின் தன்மை கலந்துல்லது (கோயம்புத்தூருக்கு சிறுவானி,மதுரைக்கு வைகை,ஈரோட்டுக்கு பவானி,திருநெல்வேலிக்கு தாமிரபரனி,சென்னைக்கு கிருஷ்ணா நதி,செம்பரம்பாக்கம், அப்படின்னு சொல்லிட்டே போகலாம்) வெளி நாடுகலில் கிட்டதட்ட எல்லா உனவுகலில் கலக்கும் எல்லாப் பொருட்கலும் டப்பாக்கலில் அடைத்து விற்பனைக்கு வருகிறது, அதனால் அதன் சுவை குறைவு, இங்கு நீங்கள் சாப்பிட்டு சென்ற பிரியானியின் சுவைக்கு காரனம், நேரில் சென்று ஆடு இறைச்சியயை தெர்ந்தெடுத்து வாங்கி,பின்பு வீட்டு சமையலறையின் மசாலாவை அம்மி/ஆட்டுக்கல்லில், அரைத்து செய்வதால் வருவது.....
@bensview7756
@bensview7756 Год назад
Half and hour la cooker la easy ah tasty ah biryani seiyalam Venum na solunga na recipe solren
@johnsunder
@johnsunder Год назад
Bro, that mutton looks awesome. 👍
@shajikottackal99
@shajikottackal99 Год назад
Wow yummy
@sathyamoorthi540
@sathyamoorthi540 Год назад
Super..👍
@salvesunita247
@salvesunita247 Год назад
Nice recipe 👌
@subramanianjayaraj4178
@subramanianjayaraj4178 Год назад
Was very good
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Год назад
Awesome super l like it anna 🇮🇳🙏👌👍
@bmrsingh7301
@bmrsingh7301 Год назад
Super ❤
@sherinsweeta9052
@sherinsweeta9052 Год назад
Nice Anna
@kanalkarthik11
@kanalkarthik11 Год назад
Hey man nalla pandra man
@bikerepairesandbestaccesso6598
Super bro
@prinstech9997
@prinstech9997 Год назад
Soru Kulainju portchu .. thaniya kuraiyunga ..konjam masala thool and Jaffna curry thool podunga ..vera level ah irukkum
@kolasrija4972
@kolasrija4972 Год назад
Will try it on Sunday 🤩
@sathishthiyagarajan1800
@sathishthiyagarajan1800 Год назад
Have u tried?
@clement3180
@clement3180 Год назад
Super brother
@Mahalakshmi-pn9kw
@Mahalakshmi-pn9kw Год назад
Super sir 👏👏
@sinclairs7304
@sinclairs7304 Год назад
Super sir...🎉❤🎉
@rekhal.4942
@rekhal.4942 Год назад
Anna,Anna.,you got magic in your hands,,your are simple and presentation simple..ingredients simple and available in every home But outcome is simply Fabulous😋😋🙏,I can taste this recipe by just viewing it...i hope i had a plate of it for Dinner ....Bless u Abundantly 🧚‍♂️
@AjithKumar-bx2jb
@AjithKumar-bx2jb Год назад
Have you tried?
@smm220
@smm220 11 месяцев назад
Super video 👍👍👌👌
@mariaraquella3322
@mariaraquella3322 Год назад
Yenna arpuda briyani. Briyani eelai (thayz patha), majal/ safran, zeeragam, hayduvum podamalay briyani, superathan irukum noyalee sapidum briyani madari
@surrayaparkar9850
@surrayaparkar9850 Год назад
👌👌🌹🌹
@rajprakash6536
@rajprakash6536 Год назад
Thanks!
@sreevidhya6967
@sreevidhya6967 Год назад
Which brand rice is best for biryani please answer me
@clement3180
@clement3180 Год назад
Brother Dum Biryani in cooker recipe do it
@koyyurmohd7205
@koyyurmohd7205 Год назад
Rice soopr anna
@cndsekar5953
@cndsekar5953 Год назад
ஒரு கப் தேங்காய் பால் சேர்த்தால் நல்லாருக்கும்
@jyothifrancis4344
@jyothifrancis4344 Год назад
Padi gai to the next next of my my mom was saying it was so happy😁
@sbkcs
@sbkcs Год назад
Veg புலாவ்க்கு நல்லா இருக்கும்
@veeramani1038
@veeramani1038 Год назад
Correct bro
@jaintytirou6772
@jaintytirou6772 Год назад
Seidu partom miga arumai
@sudhagard461
@sudhagard461 9 месяцев назад
👌👌👌💪💪👍👍
@wdjsvk
@wdjsvk Год назад
Super recipe, will try this Sunday 😋
@yogalingam6200
@yogalingam6200 Год назад
R u try..?
@wdjsvk
@wdjsvk Год назад
@@yogalingam6200 nope, yet to try
@smm220
@smm220 11 месяцев назад
🙏🙏🙏
@srk946
@srk946 Год назад
Sir egaluku briyani
@fatimameriamgeorge6986
@fatimameriamgeorge6986 Год назад
When doyou add ginger garlic paste
@karunakarankaruna7672
@karunakarankaruna7672 7 месяцев назад
பிரியாணிக்கும்.புலாவுக்கும்.என்ன.வித்தியாசம்.சார்.கொஞ்சம்.சொல்லூங்கசார்
@ibrahimoli7321
@ibrahimoli7321 Год назад
அண்ணா! தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊத்துவாங்க முஸ்லிம் வீடுகளில் இன்னும் amazing கா இருக்கும்.
@vigneshkumarvigneshkumar9333
@vigneshkumarvigneshkumar9333 2 месяца назад
Anna Unga Video Parthu Nan Periya Chief Ayiten Ithuku Munnadi Enaku Samaikave Theriyathu
@Balajiskitchen
@Balajiskitchen 2 месяца назад
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@MPOLLACHI
@MPOLLACHI Год назад
Basmati rice ku badila Seeraga Saamba rice le biryani pannalaama
@VG2403
@VG2403 Год назад
Oru plate Parcel 😅
@antonymaryfelixat1775
@antonymaryfelixat1775 Год назад
It is better to add coconut milk
@balajinandikota7511
@balajinandikota7511 Год назад
Ok
@paulroy4662
@paulroy4662 Год назад
Ok but I think only 5 cups of water would be enough to get a still good Biriyani.
@petercrosby923
@petercrosby923 Год назад
Y no turmeric powder
@sikkenderhussain487
@sikkenderhussain487 Год назад
Use ghee instead of oil.
@vijayalakshmi2730
@vijayalakshmi2730 Год назад
Ivlo krambu vayiru pun ahatha
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Год назад
எச்சிலை ஊறவைக்கிறீரையா நன்றி
@PrabaKaran-ik5wx
@PrabaKaran-ik5wx Год назад
Sir semiya mathiri irukku sir kadaisila
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 Год назад
Mutton briyani kum ithukom enna different?
@nsrajkamal
@nsrajkamal Год назад
Chilly powder, Dhania Powder, Turmeric Powder.
@mathikanikani3677
@mathikanikani3677 Год назад
எளிமை அறுமை
@madhumadhir8276
@madhumadhir8276 Год назад
அருமை
@Shanwars
@Shanwars Год назад
#shanwars
@skvlsakthi
@skvlsakthi Год назад
சிம்பில். பிரியாணி செய்துட்டு அதற்கு புலாவ்னு பேர வச்சிடுங்க
@lovekannan7475
@lovekannan7475 Год назад
Enna pakratuku white ah iruku why?
@dillibabu9703
@dillibabu9703 Год назад
தண்ணி கொஞ்சம் அதிகம்.
@johnsunder
@johnsunder Год назад
Yes, for basmati, after soaking for 30 mins, better to go with 1:1 or at the most 1:1.25 ratio.
@alfredalfred9605
@alfredalfred9605 Год назад
பச்சை அரிசியில் செய்த சதம் போல இருக்கு ஐயா
@sathishthiyagarajan1800
@sathishthiyagarajan1800 Год назад
Because of Basmati rice quality. Try quality basmati rice then only it will come good.. long grain basmati rice..
@irjjraj2179
@irjjraj2179 Год назад
Beef biryani recipe please. Which is the top most choice of the world.
@baskii4u
@baskii4u Год назад
அருமை , அதே நேரம் புலாவிற்கு தொட்டுக்கொள்ள என்ன வென்றே சொல்லாமல் முடிப்பது சரி அல்ல , அதற்கு என்ன பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும் , ரைத்தா , கிரேவி இப்படி எது அதனுடன் சேரும் என்று சொல்லவில்லை
@shahithmohamed8069
@shahithmohamed8069 Год назад
Pothina chatnee will be the best
@ospadijaggu6187
@ospadijaggu6187 Год назад
too much water added, so rice become very sticky
@karthikkarishnan1378
@karthikkarishnan1378 Год назад
Parkhe nallave ille....
@poppyfoods2270
@poppyfoods2270 Год назад
Too much of spices sir
@shanusmuzu5686
@shanusmuzu5686 Год назад
It's not mutton pulao...u made it samiya pulao
@vadivelpalaniappagounder1509
Muttan cook jucice fantastic supper what nonsense you are talking?.
@panneerselvam4959
@panneerselvam4959 Год назад
மட்டன் அரை கிலோ பாசுமதி அரிசி அரை கிலோ....ரேட் ஐநூறு ரூபாயாகுது......நீங்க சொன்னபடி செய்து வீணாகிவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது
@thasvinithasvini8381
@thasvinithasvini8381 10 месяцев назад
பிளாஸ்டிக். கப்பில் சூடானகறி தண்ணீர் ஊத்லாமா. நல்லது. அல்ல
@vaalga..valamudan
@vaalga..valamudan Год назад
இ இஞ்சி பூண்டு பேஸ்ட் போட வேண்டியது இல்லையா
@Balajiskitchen
@Balajiskitchen Год назад
U see full video.no skip
@rubankumar1289
@rubankumar1289 Год назад
Mutton ellam kela poirucho .....
@amarisstanly4842
@amarisstanly4842 Год назад
Mutton ல மசாலா சேராத மாதிரி இருக்கு
@kanimozhimunusamy6819
@kanimozhimunusamy6819 Год назад
Athuku per than pulao but vasanai nalla irukum biryani smell varum
@Balajiskitchen
@Balajiskitchen Год назад
Correct
@jahirmohamed4400
@jahirmohamed4400 Год назад
எந்த மசாலாவும் சேர்க்கவேயில்லை
@jahirmohamed4400
@jahirmohamed4400 Год назад
இதுபோலவே சமீபத்தில் நான் சவூதி அரபிக்கு கோழிபோட்டு செய்து கொடுத்தேன் அரபி கேட்டார் ஏன் மசாலாவேயில்லையே என்று நான் சொன்னேன் இது இப்படித்தான் இது ஒரு ஸ்டையில்னு.
@alfredalfred9605
@alfredalfred9605 Год назад
மட்டன் வேகவைத்த தண்ணீரை நீங்கள் குடிப்பீர்களா அதிலேயே தானே ஐயா சத்து இருக்கிறது
@shardajhap299
@shardajhap299 Год назад
Overload of Spices , Ghee has to be added while frying the onion , a pich of turmeric is very important for all non veg cooking, lemon juice was missing, Basmati rice needs to be washed only one and soaked only for 15-20 min and drain it off . In this the rice was overcooked and mushy. Ginger galic paste needs to be added to onion before you add tomatoes else there will be raw smell of ginger garlic paste- Agree?
@mohanmech5150
@mohanmech5150 Год назад
இதுக்கு பெயர் மட்டன் பிரியாணி புள்ளவ் இல்ல
@Bond-cr5bo
@Bond-cr5bo Год назад
1/2kg Briyani masala items over over this is not mutton Briyani this is masala Briyani so dislike
@user-rs2jx1jq6r
@user-rs2jx1jq6r Год назад
என்னய்யா பொலவுன்னுட்டு பொங்கல் பன்னிறுக்க
Далее
Yeni Özbək Mahnisi Yoxsa Vefali Reqsi? 😍
00:36
Просмотров 2,2 млн
Eid Special Recipe Tasty Mutton Pulao | Mutton Pulao
5:19