Тёмный

இப்படி செய்தால் பூஜை பாத்திரங்கள் புதிது போல் பளபளக்கும், pooja vessels cleaning process in tamil 

Laddus Tweencraft
Подписаться 40 тыс.
Просмотров 4,1 млн
50% 1

Hi friends
This video shows how to clean pooja vessels in simple way.
The ingredients are
Lemon 2
Hot water required
Dish wash liquid or bar
If you want to clean your pooja vessels please watch this video.
Thankyou
#poojavesselcleaning
#brassmaterialcleaning
For silver items cleaning method
• ரொம்ப ஈஸியா செலவு அதிக...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@jamunaarul5419
@jamunaarul5419 3 года назад
Thanks sister thank you so much na try pannen result kedachuchu
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks sister
@udayaranjani9391
@udayaranjani9391 3 года назад
Lllll
@ThePraveenjet
@ThePraveenjet 3 года назад
@@Laddustweencraft koo I Mimi I;ok;; moo
@jayalakshmikannan4506
@jayalakshmikannan4506 3 года назад
Amaa result kedachchudhu
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa. Thanks
@nandhinikavin3462
@nandhinikavin3462 3 года назад
Thank you so much for reducing my work sis
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@kathiresh121love8
@kathiresh121love8 3 года назад
Akka tks pooja prayers things how to clean up progress u show the video clips it's very fantastic n easy too. Anyway thanks a lot for you akka now I'm still using ur methods I am soooo happy ✌👍😉💋🇸🇬I am from Singapore and I like to watch ur videos 🙏
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 3 года назад
Very useful tips. Thank you.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@subramanianramamirtam9565
@subramanianramamirtam9565 3 года назад
Good idea thanks
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@keerthuteju1881
@keerthuteju1881 3 года назад
Super nanum try panni result solran sis
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma thanks
@meenudevikasri1520
@meenudevikasri1520 3 года назад
Try pannuningala. Result eppadi irukkum
@keerthuteju1881
@keerthuteju1881 3 года назад
@@meenudevikasri1520 good morning
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Very good morning ma
@keerthuteju1881
@keerthuteju1881 3 года назад
@@Laddustweencraft unga home entha place la iruku
@priya8688
@priya8688 3 года назад
மழை நீரில் பூஜை பாத்திரம் கழுவினா ரொம்ப பளிச்சுனு இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க மினரல் வாட்டர் கூட யூஸ் பண்ணலாம்
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ama nanum try pannirukken pa. Super ah irukkum
@ganeshs5542
@ganeshs5542 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4kJU_Uti7HM.html
@latham6945
@latham6945 2 года назад
வாவ்
@JayaLakshmi-hc5jy
@JayaLakshmi-hc5jy 2 года назад
I will try. Thank you so much. Very useful 👍 excellent.
@malapackirisamy9775
@malapackirisamy9775 2 года назад
Super ma very easy n fast to use really super
@vadivelankavitha8152
@vadivelankavitha8152 3 года назад
Super thank.you.very.very.nice😍😍💜💜🙏🙏💐💐👌👌👍👍👏👏
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@haniRithu
@haniRithu 2 года назад
Very useful sister thankyou
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thank you so much
@rameshrajaram4657
@rameshrajaram4657 3 года назад
நல்ல technology
@santhiyasandy4884
@santhiyasandy4884 3 года назад
டஸட
@ramarramar8295
@ramarramar8295 3 года назад
மேலும் பல
@arulselvi1864
@arulselvi1864 3 года назад
Thanks ma na try panni pakra👍🏻
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa thanks
@nanthininanthini9515
@nanthininanthini9515 3 года назад
Thanks so much for informission
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@princymicheal2395
@princymicheal2395 3 года назад
Really super
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@suganthiram6007
@suganthiram6007 3 года назад
Super, I tried it works well.வெள்ளி பூஜை பாத்திரத்திற்கும் இதை போல் ஏதாவது உண்டா. இருந்தால் கூறவும்.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Already video uploaded. Check pannunga ma. Thanks ma
@poornimanehasree8902
@poornimanehasree8902 3 года назад
Oil ellm kuda remove aguma sis
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Mm yes pa
@lipiguna4968
@lipiguna4968 3 года назад
Madam sembu porutkal thulakki use pannalannaalum karuthuruthu. Karukkama irukka enna seyyanum
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Oru oru oor climate ku water condition ku black aga than pa seyyum. Pooja room ku separate ah screen potu vainga. Konjam black aguratha avoid pannalam. Appuram thulakki vachutu, oru towel vachu nalla thudachutu, nalla oru news paper suthitu appuram plastic cover la potu safe panni vainga. Air padama vachuruntha nalla irukkum pa
@lipiguna4968
@lipiguna4968 3 года назад
@@Laddustweencraft நன்றி சகோதரி👍😘👌
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa
@sureshrajan2655
@sureshrajan2655 2 года назад
Super sister
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thankyou pa
@kanchanakanchana1888
@kanchanakanchana1888 2 года назад
Super akka
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thanks pa
@kanchanakanchana1888
@kanchanakanchana1888 2 года назад
Wow Thanks for your reply
@kanchanakanchana1888
@kanchanakanchana1888 2 года назад
Am your big fan
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thank you so much pa
@dhishusanju1985
@dhishusanju1985 3 года назад
Yathana varshsm kazhuchi wash panniringa
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
One year oorla illa ma. Athan
@thavaselvan2006
@thavaselvan2006 3 года назад
Superb
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@sumithranataraj
@sumithranataraj 3 года назад
Try panren sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma thanks
@giridharangiri316
@giridharangiri316 3 года назад
Damage ethuvum Agatha madam.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Onnum agathu pa
@geethaavasu6996
@geethaavasu6996 3 года назад
Super
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@dilshanshan3563
@dilshanshan3563 3 года назад
super
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@padmavathiveeramalai1722
@padmavathiveeramalai1722 3 года назад
எழுமிச்சைசாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக தேய்த்தால் போதும். நன்றாக பளிச் என்று இருக்கும். சுடுநீர் தேவையில்லை.
@basanaamalli247
@basanaamalli247 3 года назад
Thanks
@rakshanraju2252
@rakshanraju2252 3 года назад
Sss na kuda ipadithan saivan
@banubanubani1840
@banubanubani1840 2 года назад
Super akka
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thanks ma
@gayugayu6377
@gayugayu6377 3 года назад
எலுமிச்சை பலத்துடன் உப்பு போட்டு தேய்த்தால் நல்ல கிளீனர்
@manjujackkutti1280
@manjujackkutti1280 3 года назад
Add tamarind also..👍😀
@vijis565
@vijis565 3 года назад
எலுமிச்சை பழம் Gayu
@suriyakt5608
@suriyakt5608 3 года назад
@@vijis565 kooda
@ChandrusbtSbt
@ChandrusbtSbt 3 года назад
Sister kuthu vilaku yethu mari cline panalama pls akka solluka
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Pannalam. Kalatti potu oora vainga pa
@vasantha.b582
@vasantha.b582 3 года назад
Enna sonnalum ippadi saiyathirgal hot water poduvathu thavaru
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ungal viruppam pa
@vennila8827
@vennila8827 3 года назад
Sister semma ponga... I gotta a super result... Thank u so much sis... Upload more video like this.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa. Ok ma
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நயகர்இவர்
@SubbiahThiyagarajan
@SubbiahThiyagarajan 3 года назад
சூப்பர் ஐடியா வாழ்த்துக்கள் சகோதரி.
@malarkodymuniandy5114
@malarkodymuniandy5114 2 года назад
P
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
நன்றி
@அன்புதமிழ்-ண9ண
But saami ku use panra thinks ahhh hot water la poda kudathu (athu saami ahh sudu panra mathir) nu solluranga athu unmai illaya
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அதில் ஒன்றும் தவறில்லைமா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள்.
@kanmanikalaichandran3438
@kanmanikalaichandran3438 2 года назад
Nijamava akka
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Nijama than pa. அப்படி பார்த்தால் தானியத்தில் தான்ய லட்சுமி இருக்காங்க. அதுக்காக நாம அதை அப்டியேவா சாப்பிடுறோம். கொதிக்கும் நீரில் போட்டு வேக வச்சு தான சாப்பிடுறோம். இது மாதிரி நிறைய விஷயம் சொல்லலாம். நாம பாக்குற பார்வை தான் எல்லாம். விருப்பம் இருந்தா பண்ணுங்க மா. இல்லைனா இன்னொரு method irukku. Antha video post pannirukken. Atha try pannunga
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 года назад
Pooja things ah sudu thanni la podalama
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 года назад
@@Laddustweencraft மிக்க நன்றி அருமையான விளக்கம்
@ராதே.கிருஷ்னா
சூப்பரோ சூப்பர்
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
நன்றி
@kathirstamil7862
@kathirstamil7862 3 года назад
Sister... Lamp la Lakshmi irukanga ... Epadi neega eduthu suduthanila podalam ?? Dhayavu seithu adha seiyadhinga 🙏🙏🙏
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அக்னி பகவான்
@vidhyanagarajan5621
@vidhyanagarajan5621 3 года назад
@@Laddustweencraft correct nga.. apdi paths ovoru vishayathayum nama paka vendi irukum.. manasula nalladhu nenaichu deivatha vendi senja ethuvum thappila..
@vanidevi4610
@vanidevi4610 3 года назад
Ha ...haa.. Haaa ! Tanggamum Mahalaxmi-Thaney ... Athai Madtum Eppadi Neenggal Neruppil Sudelaam .... ? Suda-Suda thaane Tanggam PON Nagai'galaai Maarum ... ! Sudaatha Tanggamum Undoh Unggal Aaberanaggalil ... ? , Mhelum Bumiyin Ulleh thaney Veppamum Ullathu - Tanggamum Ullethu , Anaithu Selvamum Ullathu .... ! Nallethai Ninaithal Nallathey Kidaikum .... Tannirum Devi'yeh ... ! Yethai Seithalum Santhosamaagaveh Seiyanum ...Nam Magilchithan Theivam ... ! Vanakkam
@தமிழ்அன்னைமய்யம்
மிகவும் முக்கியமான தகவல் நன்றி இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் தாங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
நன்றி
@தமிழ்அன்னைமய்யம்
நன்றி எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த நாள் முதல் உங்கள் பயணம்நலமுடன் பயணிக்க வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் வாழ்க
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
நன்றி
@murugum711
@murugum711 Год назад
Thank you so much akka. Na try pannipathen. Result semma. 🥰
@Ramyaramya-dd9fr
@Ramyaramya-dd9fr 3 года назад
Good information sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 года назад
என்ன அம்மா இது, பூஜை பாத்திரம் சுடு தண்ணீரில் போகலாமா.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அப்படியும் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள். என்னையும் மன்னிக்கவும்.
@revathiraja3663
@revathiraja3663 3 года назад
Thank you good news thank sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@jothijothi6811
@jothijothi6811 3 года назад
Velli vilakku ethe pol seiyalama mam?
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Athuku nan video upload panren pa
@rupabai5302
@rupabai5302 3 года назад
Chinadu sari , peria gundagaluku yenna panradu sis...
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Within one week i will upload that process also.
@ramkarthick6251
@ramkarthick6251 3 года назад
Excellent madam
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa.
@premak8404
@premak8404 2 года назад
Thank you so much 'Latha's Home for sharing this video.Amazing result.I regularly clean my brass vessels.I found this much easier and shines like new Thank you 🙏🙏
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thanks ma
@MeenaMeena-rp7uq
@MeenaMeena-rp7uq 3 года назад
Super எனக்கு ரொம்ப பிடச்சிருந்தது நானும் try pandran
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok thanks ma
@om-od1ii
@om-od1ii 3 года назад
நன்றிகள்.பல.சகோதரி
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
நன்றி சகோதரி
@aanathisivanesan4298
@aanathisivanesan4298 3 года назад
@@Laddustweencraft very good sister👌👌👍
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@sesmithab8711
@sesmithab8711 3 года назад
@@aanathisivanesan4298 po
@dev.s1812
@dev.s1812 3 года назад
Poojap jamana venneerla potalama sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Pannalam sister. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அப்படியும் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள். என்னையும் மன்னிக்கவும்.
@umaperumal-m9r
@umaperumal-m9r Год назад
அக்காதுணிகள்சுத்தம்செய்ய;வீடேசுத்தம்செய்யடிப்ஸ்சொல்லுங்கஅக்காஇந்தஇதுஎனக்குரொம்பயூஸ்பூல்லாஇருந்துச்சிரொம்பநன்றிஅக்கா
@Laddustweencraft
@Laddustweencraft Год назад
Nandri nandri ma
@umaperumal-m9r
@umaperumal-m9r 10 месяцев назад
​@@Laddustweencraftஅக்காசின்னபூஜைசாமான்கள்சரிகு்துவிளக்கைஎப்படிசுத்தம்செய்வதுஅக்கா
@ravineela24
@ravineela24 3 года назад
SEMA sis..thank you
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 года назад
oh my god...oh my god....thank you so much sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@devialgets8366
@devialgets8366 3 года назад
@@Laddustweencraft வ
@sugandhajagannathan6808
@sugandhajagannathan6808 3 года назад
Excellent tip.thanks.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@sabarisabari9357
@sabarisabari9357 3 года назад
Lemon vinegar packing soda pottu thaneela oora pottu theichaa pala palan erkm try panni paarga
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Mm ok pa
@sathishkumar8859
@sathishkumar8859 3 года назад
Evalvu neram oora vaikanum mam
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Hot water cool agara varaikkum
@aparnamoorthy8038
@aparnamoorthy8038 3 года назад
Super intha mathri video romba podunga sisy ladieskku helpfulah irukkum.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa. Thanks
@deepadeeps1841
@deepadeeps1841 3 года назад
Wow soooper
@harishharish-bb9sq
@harishharish-bb9sq 9 месяцев назад
Poojai.pathirathi.yippidiya.vaithiri.penga
@Laddustweencraft
@Laddustweencraft 9 месяцев назад
Oru video patha fulla enna solranga nu kekkanum. Athula solliruppen. One year ku veliyoor poirunthom nu.
@jothiumashankar4982
@jothiumashankar4982 3 года назад
தெய்வத்து மேல் சுடு தண்ணி உத்தரா மாதிரி இருக்கு அப்புறம் எப்படி சாமி கும்பிடுவீங்க காமாட்சி விளக்கு மட்டும் சுடு தன்னில் போடாதீங்க நம் மேல் சுடு தண்ணி பட்டா எப்படி இருக்கும் யோசிச்சி வீடியோ போடாதீங்க என் வேண்டுகோள் சாமிய மதிங்க பளிச்சுன்னு ஆகறதுக்கு சாமி உருவம் வைத்த எந்த பொருளையும் சுடு தண்ணில போடாதீங்க பிளிஸ்✋
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அதில் ஒன்றும் தவறில்லைமா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். Ungalukku ishtam illana panna vendam pa.
@seshoo76
@seshoo76 3 года назад
how about silver items. is the same procedure.?
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Upload soon ma
@rbpalanirajvel4372
@rbpalanirajvel4372 3 года назад
🙏
@kowsikowsalya7285
@kowsikowsalya7285 3 года назад
Appudiye eanaku oru doute ku sollunga sink ku melalam salt water pattu oru uppu kara pogave illa na neraiya video pathu try pannen ninga eatho sollunga pls sis na try panren sis
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma. Video upload panren 2 days la
@kowsikowsalya7285
@kowsikowsalya7285 3 года назад
Ok mam tq🥰😍
@vidhyanaveenkumar1946
@vidhyanaveenkumar1946 4 месяца назад
ஒவ்வொரு மழை காலத்தில் என்னுடைய பூஜை சாமான்கள் இப்படி தான் கருப்பாக மாறிவிடும் நான் முயற்சி செய்கிறேன்
@Laddustweencraft
@Laddustweencraft 4 месяца назад
சரிங்கமா முயற்சி பண்ணுங்க.💝💝
@kalasethuram8676
@kalasethuram8676 3 года назад
Beautiful idea. Love it. Just one suggestion: if you see God/Goddess in those vessels, please do not put it in boiling water. Thank you
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. ஆனால் உங்கள் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறேன். நன்றி
@sivasubramanianm820
@sivasubramanianm820 3 года назад
Super idea madam
@RamRam-td4fk
@RamRam-td4fk 3 года назад
Supper akka
@gomathygomathy6898
@gomathygomathy6898 3 года назад
@@Laddustweencraft arumaiyana pathil
@appadurai8228
@appadurai8228 3 года назад
@@Laddustweencraft உங்கள் விளக்கம் புதுமையாக ஏற்கும் வகையில் இருந்தது.
@Meenu-qj2wy
@Meenu-qj2wy 3 года назад
Poojaikuwaikum pathiram iwwalawu karupaahumaddum pawichchathana neeng
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
One year oorla illa pa. Athanala ivvalavu karuppagiduchu
@poojasenthil3931
@poojasenthil3931 3 года назад
Thank you..so so much 😘
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@LakshmiB-k9i
@LakshmiB-k9i 10 месяцев назад
Iyo ivala la vendam first normal wash panit puli vach thetcha podum ipdi God koduma padtha vendam puli uppu lemon cut pana podum
@mounikadevaraj9680
@mounikadevaraj9680 3 года назад
Thank you akka...very useful tip🤗
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma. Welcome
@santhanamr.7345
@santhanamr.7345 3 года назад
Wonderful simple tip like all your other tips👌👍GOD BLESS
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thank you so much
@sasipandu757
@sasipandu757 2 года назад
Super akka Nan try panen semmaya bright achu.thanku u so much🤩🤩👍👍👏👏
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Thanks pa
@kalyanakumar8825
@kalyanakumar8825 3 года назад
எழுமிச்சையை விடபுளி உபயோகித்து சுத்தம் செய்தால் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும்.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa
@vkarthi5383
@vkarthi5383 3 года назад
What is the reason for blackness
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Nanga one yearku mela oorla illapa. Athan ipdi ayiduchu. Generally, area climate, atmosphere and water are the main reason for blackness.
@sunilkumar-mh4wm
@sunilkumar-mh4wm 3 года назад
தகவல் தந்ததற்கு நன்றி
@dr.rajaniyuvaraj9330
@dr.rajaniyuvaraj9330 2 года назад
Instead of lemon , we can use tamarind also. Same result.
@Laddustweencraft
@Laddustweencraft 2 года назад
Yes. But lemon is cheaper than tamarind. That's why I used lemon. Thankyou
@kalaiselvi3536
@kalaiselvi3536 3 года назад
Nice, semma
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@chandrakala.dchandrakala.d9793
@chandrakala.dchandrakala.d9793 3 года назад
Athu eppadi ivvalo karuppu aachi
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
One year oorla illa pa. Athunala than. Enga area climate ku ipdi than agum pa
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 3 года назад
Thank you for sharing
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thank you
@jayanthikumaresan1130
@jayanthikumaresan1130 3 года назад
Wow mam nice tip.. Good result Tq.... 😍
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks ma
@indreshkumark891
@indreshkumark891 3 года назад
👏👏👏👏👏👏
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@chithraa5745
@chithraa5745 3 года назад
Super
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@priyakarthik8616
@priyakarthik8616 5 месяцев назад
Unga tips very very powerfulla erukku நான் try pannyan nalla result da இருக்கு thanks
@Laddustweencraft
@Laddustweencraft 5 месяцев назад
Thanks ma.💝🙏
@vathsalaranjan327
@vathsalaranjan327 3 года назад
Wonderful tips sister, thank you
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@trendz4651
@trendz4651 3 года назад
Super.. but Now i am using a liquid called mavasiva copper and brass cleaning liquid very effective it is easier to use and no harm to hand and can clean the things quicker just u try that mam
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma
@indrarasiah9323
@indrarasiah9323 3 года назад
I did this yesterday and came out well.Thank you so much.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok thanks pa.
@tajbegum9658
@tajbegum9658 3 года назад
Thanks
@KavithaKavitha-gd8qp
@KavithaKavitha-gd8qp 3 года назад
👋👋
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@gururajvenkatramana487
@gururajvenkatramana487 3 года назад
Excellent result.I will also try same cleaning process.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa thanks
@meenameenukuttychannel4575
@meenameenukuttychannel4575 3 года назад
👍👌
@vijigayu5127
@vijigayu5127 3 года назад
Thank you so much sister. I will try again 😊😊😊😊
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok pa. Thanks
@rekhasriram1802
@rekhasriram1802 3 года назад
velli jaman endhama3 simple ah solunga
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma
@Aravindh.S
@Aravindh.S 3 года назад
Pitambari powder is better than
@manjula.r9962
@manjula.r9962 3 года назад
🙏🏻🙏🏻💐💐
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
😊
@shanmugammdk1929
@shanmugammdk1929 3 года назад
Thank you
@kadirmaha5915
@kadirmaha5915 3 года назад
விளக்கில் காமாட்சி அம்மன் உருவம் இருக்கிறது.எப்படி சுடு நீரில் போடுவது.மனசு கஸ்டமா இருக்கு.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
அப்படி நினைத்தால் நீங்கள் அதை சுத்தம் செய்யவே முடியாது. ஏனெனில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பவுடர். அதிலும் ஆசிட் இருக்கிறது. அதில் அம்மனை சுத்தம் செய்யலாமா அம்மா. மேலும், நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அக்னி பகவான்.
@abishana4909
@abishana4909 3 года назад
எலுமிச்சை பிழிந்த தோலில் சபீனா அல்லது வேறு நீங்கள் பயன்படுத்தும் பொடியை ஒட்டி எடுத்து தேய்த்தாலே போதும் மிகமிக சுலபம். மேலும் இது ஒரு பெரிய அளவில் நமக்கு நல்ல பலனை கொடுக்கும். இது மிகவும் அனுபவ உண்மை
@gajapriyaa7494
@gajapriyaa7494 3 года назад
@@Laddustweencraft 5
@vishnuharish1618
@vishnuharish1618 Год назад
En mind la ulla question ku ans kidachathu
@mullaiselvi3533
@mullaiselvi3533 7 месяцев назад
Theebum matum sutatha
@vaitheeshwarikarthi2990
@vaitheeshwarikarthi2990 3 года назад
Super
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@pushpalathapp348
@pushpalathapp348 3 года назад
Periya vilakku epdi theikkanum. Solunga
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Athum ipdi pannalam la ma
@jayajaya2908
@jayajaya2908 3 года назад
Super sister
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks sister
@ershathershath4558
@ershathershath4558 3 года назад
@@Laddustweencraft HHh
@ershathershath4558
@ershathershath4558 3 года назад
@@Laddustweencraft hH
@ershathershath4558
@ershathershath4558 3 года назад
@@Laddustweencraft HHGGHGHHHHH HONDA HHH HH
@ershathershath4558
@ershathershath4558 3 года назад
HHHH
@sakthiprinters5934
@sakthiprinters5934 3 года назад
👌👏👍
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks
@ammuvijay9391
@ammuvijay9391 3 года назад
👍👍👍👍
@dhishusanju1985
@dhishusanju1985 3 года назад
Lemon Ila puli Sabina potu wash pannale white irukum intha alauku Pooja saman yarum wash pannama vachirka matanga Pooja roomkana mathipe irukathu hot water la use pannathu
@bhuvana3940
@bhuvana3940 3 года назад
Akka aluminiya pathiram clean pana video podunga
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Ok ma
@subbusrinivasarao4597
@subbusrinivasarao4597 3 года назад
Thank you so much for your information. God bless you and your family members.
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks sir
@radhaguruprasad5549
@radhaguruprasad5549 3 года назад
Super sister . Very useful and easy tip . Thank you ❤️
@Laddustweencraft
@Laddustweencraft 3 года назад
Thanks pa
@LoveMusicTherukkoothu
@LoveMusicTherukkoothu 3 года назад
எலுமிச்சை தீபம் கோவிலில் ஏற்றுவது எதற்கு தெரியுமா ?| Lemon Deepam | பரிகாரசுரங்கம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CJhDoNApm90.html
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 254 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,6 млн
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 254 тыс.