Тёмный

இப்படி வரும்னு எதிர்பார்க்கல புளியம்பழம் அறுவடை 🥰| Vinoth Seetha 

Vinoth Seetha
Подписаться 4,8 млн
Просмотров 347 тыс.
50% 1

#vinothseetha #lifestyle
Contact for Promotion & Collaboration : 9080207432
_______________________________________
Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
Music Credits ► RU-vid Audio Library

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 383   
@thatchayinikrishnakumar8330
@thatchayinikrishnakumar8330 4 месяца назад
Akka unga appa vela paakum company la nanum vela parthe ennaku avare rompa pudikkum avara enga appa pola tha na nenaippe avar vela seium pothu ennaku kashtama irukkum appa va ah ennaku rompa pudikkum appa va ah neenga vidiyo potum pothu na nenaipe appa video la vantha nalla irukkum nu ippo appa vanthu irukkaru so happy
@VinothSeetha
@VinothSeetha 4 месяца назад
❤️🥺🙏
@mariansingh3009
@mariansingh3009 4 месяца назад
"பெண் குழந்தைகளை.. பெத்துப் பாரு..! பாசமெனும் சொர்க்கத்தை.. இந்த உலகத்தில் இருக்கும் போதே.. அனுபவித்துப்பாரு..!" தங்கச்சிய பக்கத்துலயே.‌ கட்டிக்கொடுத்ததால.. அம்மா.. அப்பாவை அடிக்கடி வந்து.. பார்த்து.. அம்மா.. அப்பாவுக்கு.. கொஞ்சம்.. ..ஒத்தாசையாக.. இருக்க முடியுது..! குளிரான சித்திரைக்கு வாழ்த்துக்கள்..! மருமகனுமக்கும்.. மாமனாருக்கும்.. தங்கள்.. குடுப்பத்துக்காக.. கூடி.. சமைக்கும் போட்டி..! வைக்க வேண்டும்..!!!
@samundeeswari5887
@samundeeswari5887 4 месяца назад
👌👌👌👍👌👍👍👍👍💚💚💚💐
@infinitecook7766
@infinitecook7766 4 месяца назад
Seeth take care of your health don't take others negative comments in your ears if you worry it will affect baby so as much as possible be happy hear more melodious songs God bless your family, take this msg as your elder sister told talking to you
@fathimarizawna2733
@fathimarizawna2733 4 месяца назад
Super akka eppavum romba happy ya erika ❤❤
@malarvilia3404
@malarvilia3404 4 месяца назад
யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் மனசாட்சிப் படி நடந்து கொள்ளுங்கள். உங்களை கொண்டாடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சோர்ந்து விடாதீர்கள். எனக்கு சீதாவின் வெகுளித்தனம் மிகவும் பிடிக்கும். 🥰🥰❤️.
@soundarrajsoundarraj6556
@soundarrajsoundarraj6556 4 месяца назад
நம்முடைய முயற்சியை சிலருக்கு தவறாக நினைத்து பேசுவதை வேலை .ஒரு துளி இரத்தம் சிந்தி.அவங்க உழைப்பு அவங்க.பெண்ணுக்கு வங்கி அழகு பார்க்கரங்கா அப்பாவின் அன்புக்கு இடு இல்லை நீங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்க நல்லதை நடக்கும் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🤗🤗🤗🤗
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 4 месяца назад
😍😍😍👌🏻வாழை,பலா,மா,புளி,நார்த்தங்காய்,தென்னை அனைத்தும் இயற்கை செல்வங்கள்!புளி உலுக்கியகாட்சி,சீத்துவின் நகைப்பொலி👌🏻
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 4 месяца назад
யூ டியூபர்ஸ் வருவாய் எளிதாய் கிடைப்பதில்லை சிந்திக்கனும் உழைக்கனும் யோசித்து கருத்துக்களை பதிவிடணும் நம்பதிவால் மற்றவர் மனதுபாதிக்கக்கூடது சகிப்புதன்மை பொறுமை திறமை இளை அனைத்தும் செயல்படுத்தும் பொறாமை படுபவர்கள் தேவையற்ற கருத்தைத்தான் பதிவிடுவாங்க புறம் தள்ளி உங்கள் வேலைய பாருங்க சகோதரி 🎉
@hemasudhakar4853
@hemasudhakar4853 4 месяца назад
Sariya sonneenga sister
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 4 месяца назад
அக்கா யார் என்ன சொன்னாலும் நீங்க அதை கவலைப்படாதீங்க குழந்தைக்கும் நல்லது இல்ல உங்க அப்பா உங்களுக்கு வாங்கி கொடுத்த பொருள் அவர் கஷ்டப்பட்டு ரத்தத்தை சிந்தி உங்களுக்கு வாங்கி கொடுத்த பொருள் எது அடுத்த நாள் அதை சொல்றாங்க இதை சொல்றாங்கன்னு நீங்க கவலையே படாதீங்க நீங்க சந்தோசமா இருங்க நீங்க சந்தோசமா இருந்தா தான் உங்க அப்பாவுக்கும் உங்க அம்மாவுக்கும் சந்தோசமா இருக்குங்க குறை சொல்றவங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க நன்மை சொல்றவங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதை நம்ம எடுத்துக்கிற விதத்தில் தான் இருக்கு நீங்க நல்ல முறையா எடுத்துக்கோங்க இது நல்லதாவே இருக்கும்
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 4 месяца назад
சூப்பர் சீதூ சித்தி வீடு அழகா அற்புதமா அமைதியான இடம் அம்மாவோட தங்கச்சி வீடா இது
@sarojasaroja2436
@sarojasaroja2436 4 месяца назад
Nice இப்‌‌‌படியே இருங்க உலகம் பழி சொல்ல தான் தெரியும் வழி சொல்ல தெரியாது நீங்கள் இப்படி இருந்தால் மட்டுமே போதும்
@Aarshan2021
@Aarshan2021 4 месяца назад
Sister bard comments pathil kudukka thevai illa vettiya irukkuravangka ipdithan eluthuvangka neengka athai vittuddu neengka innum men melum valara valththukkal🙏🙏🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️
@srividhyanatesan4404
@srividhyanatesan4404 4 месяца назад
இதெல்லாம் கண்டுக்காம கடந்து வாங்க இரண்டு பேரும் ❤உங்களை போல சிறிய கிராமத்தில் இயல்பான குடும்பம் ஒற்றுமையாய் மகிழ்ச்சியுடன் வாழ்வதெல்லாம் பலருக்கும் உணர முடியாது... உங்கள் குடும்ப சூழ்நிலை உங்களுக்கு தான் தெரியும்... உங்கள் உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை ❤️ பலன் தரும் போது சந்தோஷமாக இருங்க❤ பொறாமையில் பொங்குராங்க இதெல்லாம் சகஜம் நல்லதை மட்டும் எடுத்துக்கோங்க இதெல்லாம் நினைத்து வருத்தப்படாதீங்க .. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐❤️
@Balaramya-sk6yk
@Balaramya-sk6yk 4 месяца назад
Ninga sollurathu rompa unmai 😢
@lathan7414
@lathan7414 4 месяца назад
உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தலும் ஏசும் so dont feel
@kowsalyanatarajan8579
@kowsalyanatarajan8579 4 месяца назад
Don't feel sis. Kurai solliktu than irupanga. Mind la yathikathinga. Be happy always❤🎉
@user-nk3up6xh6w
@user-nk3up6xh6w 4 месяца назад
அதெல்லாம் நீங்க எதுவும் நினைக்காதீங்க அக்கா நீங்க பாத்து பத்திரமா இருங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍
@vidhyasunder6644
@vidhyasunder6644 4 месяца назад
Ignore it sister god bless you be happy always with your family💐💐
@MYavan-xe3lf
@MYavan-xe3lf 4 месяца назад
Ivvalavu azhaganaveetaivittu unga chithi enge vasikkirargal super place
@prasannap8426
@prasannap8426 4 месяца назад
Negative comments la mind la eduthukathinga Akka, we always support you🤝💐 don't worry be happy always😊
@Joysminivlog
@Joysminivlog 4 месяца назад
God bless you sister and brother
@dhanalakshmin3083
@dhanalakshmin3083 4 месяца назад
Romba feel panathinge ma pesarvinge pesite erukatum avinge character appadi ethaiyum kadanthu povomnu nama velaye perfecta senjutu poite erukanum... வாழ்க வளமுடன் 💖
@durgamurugan2691
@durgamurugan2691 4 месяца назад
விடு சீத்து நீங்கள் எல்லாம் சந்தோஷம இருங்கள்❤❤❤
@muthubava2219
@muthubava2219 4 месяца назад
Sis happy ah irunga❤solaravanga sollatum kathula vaangama poitea irunga sis..
@nishanishanthi1993
@nishanishanthi1993 4 месяца назад
Eppau happya iruga sister aduthuvaga solrathula kandukkathiga❤️
@lathashankar-dc8zv
@lathashankar-dc8zv 4 месяца назад
You don't worry seetha great Appa God bless you and your family ❤❤❤❤
@kalaj7031
@kalaj7031 4 месяца назад
Super very very happy to see our videos Akka who 🏠 is this akka 👍 places BEAUTIFUL 👍
@lakshmidevi169
@lakshmidevi169 4 месяца назад
RU-vid என்பது தேவையில்லாத கம்மன்ட்ஸ் வரும் கண்டுக்க கூடாது ok God bless you
@RamyaRamya-ro6vw
@RamyaRamya-ro6vw 4 месяца назад
Neenga feel pannathinga akka
@anbuamuthaamuthaanbu5035
@anbuamuthaamuthaanbu5035 4 месяца назад
வினோ சீதா இரண்டு பேரும் மனசு கஷ்டப்படக்கூடாது ஏன்னா கஷ்டப்படுற உங்களுக்கு தான் தெரியும் பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க அதெல்லாம் கேட்க கூடாது நீங்க சந்தோசமா வீடியோ போடுங்க நான் உங்கள் வீடியோவை தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் எனக்கு அம்பகரத்தூர் யாராவது ஏதாவது பேசினால் காதிலே வாங்க கூடாது
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 4 месяца назад
Viduma sila peru ipadi than solravanga solla than seiuvanga ma don't feelma nanga irukom ungaluku unna rompa pidikum seethu dhivi n thampi payan maathiri irukkan love it ❤️❤️❤️❤️🥰🥰🥰
@ssm1522
@ssm1522 4 месяца назад
வாய் இருந்தால் என்ன நாலும் பேசும் அதை எல்லாம் கண்டு கொள்ளமால் இருங்கள் அப்பதான்இந்த உலகில் நாம் வாழமுடியும்
@vadivu_ks
@vadivu_ks 4 месяца назад
இந்த நேரத்தில் எதையும் காதில் வாங்கிக்க கூடாது சீதா realaxa இருக்கணும் பேசும் வாயை அடைக்க முடியாது அது தேவையும் இல்லை அதனால் உங்கள் வேலையை நல்லா பாருங்க 👍👍👍
@aravindmani7682
@aravindmani7682 4 месяца назад
Feell pannathinga akka
@srinishas7927
@srinishas7927 4 месяца назад
Comment போட்டதுங்க வெளியூர் ஒண்ணும் இருக்காது ...எல்லாம் உங்க அக்கம் பக்கத்தில் உள்ள அவிஞ்ச புத்தி உள்ள ஜென்மங்களா தான் இருக்கும்....😂😂
@user-er4xq8px1o
@user-er4xq8px1o 4 месяца назад
Correct
@rajaani
@rajaani 4 месяца назад
Feel panathinga seethu... Kora Soldravanga ellam vaitherichal pudichavanga.. nenga stress akama rlxa irunga seethu.. ❤
@NaveenabharathiRajan-um2di
@NaveenabharathiRajan-um2di 4 месяца назад
RU-vid la varumanam varuthuna avanga kasta pattu content kandu pidichu atha video yeaduthu atha edit panni pottutha varum summa varum ah..... Pesuravanga pesunanunu 1000 pesuvanga...... Neenga kandukama carry pannunga seethuuu sis unga smile yeappome nalla iruku.... Keep it up
@VinothSeetha
@VinothSeetha 4 месяца назад
❤️🙏
@sagayaarulselvip8694
@sagayaarulselvip8694 4 месяца назад
Seetha don't worry nee ethukkum kavalai padathe vetya erukkiravanga appadi than pesuvanga vinoum seri neeum seri,atha pathi feel pannathenga okey va entha nerathula ethai ellam yochikkatha sathosama eru sariya❤❤❤❤❤
@farufaru5144
@farufaru5144 4 месяца назад
மத்தவங்க உங்களைப் பற்றி தவறாகப் பேச பேச நீங்க இன்னும் நல்லா வருவீங்க சிஸ்டர் கவலைப்படாத சீதா
@SnekaSneka-d2l
@SnekaSneka-d2l 19 дней назад
Anni yaru enna sonnalum neega ethum feel pannathiga ok ❤❤❤❤ life long happya irukka... Miss you anni..😇😘😍🤗
@Tamil-rasathy77
@Tamil-rasathy77 4 месяца назад
யாரு என்ன சொன்னாலும் விடுங்க அக்கா 🎉🎉
@selvisudhar6778
@selvisudhar6778 4 месяца назад
Sis Happy ya irunga
@dosskala5124
@dosskala5124 4 месяца назад
Akka unga vedio varathukaga na any time ungal channal vanthu vanthu pathuttu rikan love you both u take care akka yannamo thariyala unga pacha kattala yannaku happy irukan
@Priyarajesh04
@Priyarajesh04 4 месяца назад
Neenga feel pannathinga sis
@guru3993
@guru3993 4 месяца назад
பொறாமையில் சொல்லுதுங்க சொந்தம்தான் இருக்கும் விடு சீத்தா கஸ்ரப்பட்டு பொண்ணுக்கு அவர் செய்யிறார் சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤😂
@mohamedashik3673
@mohamedashik3673 4 месяца назад
செம ❤❤❤❤டெய்லி வீடியோ போடுங்க ....உங்க குடும்பத்தை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கு ......❤❤❤
@dharsanrathika9945
@dharsanrathika9945 4 месяца назад
No feel Akka sandhosama irunga
@SandhamariS
@SandhamariS 4 месяца назад
Super seethe akka ❤🎉 vintho anna nice family God bless you 🎉❤ neenga feel pannathinga akka❤❤🎉🎉
@gracy3952
@gracy3952 Месяц назад
You are doing a great job, such a great example for so many.God has blessed you for your hard work
@priyajasmine-hy7oi
@priyajasmine-hy7oi 4 месяца назад
Super sis ❤❤❤❤ don't fel my sis.. pesuranga vanga pesitu dha iruppanga atha vidunga... happy irika sis ❤❤
@priyajasmine-hy7oi
@priyajasmine-hy7oi 4 месяца назад
💞
@PriyaVicky-bv1ve
@PriyaVicky-bv1ve 4 месяца назад
Super seetha akka vintho anna nice family God bless you 🎉❤
@kksmfamily
@kksmfamily 4 месяца назад
Don't worry sister feel pannnadenga
@vishal.k7525
@vishal.k7525 4 месяца назад
Don't worry sis Feel pannathinga
@vijikalivijikali9090
@vijikalivijikali9090 4 месяца назад
Akka nenga feel pannadhinga ungala 1stlendhu follow panra ellarukum ungala pathi nalla therium so pls feel pannadhinga adhellam thalli vittu poite irunga akka ungaloda sandhosathil nangalum sandhosam adaivom akka ❤
@jeevithajeevitha6008
@jeevithajeevitha6008 4 месяца назад
Very nice vlog sis and anna ❤❤❤❤solluvangala pathi kavali pathinga viduga sis and anna ❤❤❤
@RathishR-iy8ed
@RathishR-iy8ed 4 месяца назад
Don't feel akka be happy
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 4 месяца назад
சூப்பர் அக்கா
@bavithrat6715
@bavithrat6715 4 месяца назад
U dont worry seethu, they are all dont know about pain. Pls live it, be happy
@Nisha-v9m3k
@Nisha-v9m3k 4 месяца назад
யாறு என்ன சொன்னாலும் கவலை படாதிக அக்க்கா‌ ❤
@umarbajloon8630
@umarbajloon8630 4 месяца назад
@sameemashaima2143
@sameemashaima2143 4 месяца назад
Enga oorukku vanthuchi sister siruthai ...papanasam kabishtalam side ..
@Kannamma-dp9qd
@Kannamma-dp9qd 4 месяца назад
Kavalaypatathesagothare,etukalikalam🙏🙏🙏🙏🙏👌
@user-wf6jj8dw3t
@user-wf6jj8dw3t 4 месяца назад
God stay blessed to your family.dont worry about the others bad comments.take care for your health. ❤❤
@amaravathi3853
@amaravathi3853 4 месяца назад
Don't worry about haters...be hpy seethu sis ❤
@vidhyasunder6644
@vidhyasunder6644 4 месяца назад
Super ma god bless you ma
@MangaiRaja-oj5bm
@MangaiRaja-oj5bm 4 месяца назад
Super palaya ninaivukal varukiradhu🎉🎉
@geethas7865
@geethas7865 4 месяца назад
Forget the other loos talk ma take care god bless you 😚👍
@syedthaslim6567
@syedthaslim6567 4 месяца назад
யாரு வீடு
@jeniferjasmine9867
@jeniferjasmine9867 4 месяца назад
Ac fitting kaminga Akka
@Noname-nq5ot
@Noname-nq5ot 4 месяца назад
Vinoth seetha ungalai enaku romba pudikum
@balagopalar2674
@balagopalar2674 4 месяца назад
Feel pantenga sis
@VinothKumar-cm1rj
@VinothKumar-cm1rj 4 месяца назад
Welcome thangachi Seetha nice to see you Your village is so wonderful and beautiful ♥️♥️♥️👌👌👌👌
@SavithaGiri
@SavithaGiri 4 месяца назад
You don't feel sister❤❤
@pavipavithra1225
@pavipavithra1225 4 месяца назад
Place semmaiya irukku sis
@vasukim8339
@vasukim8339 Месяц назад
Sema seethu eanaku unna romba romba pidikumda papa
@aconsangeethap9829
@aconsangeethap9829 4 месяца назад
Hi sis nangalum erode near tha sister enga work pandranga appa . Appa anga poie kastapadurathuku near la ethavathu work iruntha pakkalamla sis amma ku konjam help ah irukumla romba distance la thaniya vidathenga ingaye ethavathu work iruntha pakka sollunga sis
@nithyasri5650
@nithyasri5650 4 месяца назад
Akka camera quality increase pannunga clear vs ilya ka😢
@VinothSeetha
@VinothSeetha 4 месяца назад
ok ma
@shanmugavallitamilselvan2893
@shanmugavallitamilselvan2893 4 месяца назад
Don't feel ma be happy ❤
@ranushiyaranushiya7018
@ranushiyaranushiya7018 4 месяца назад
Akka ithu yaroda thottam😊
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 месяца назад
சூப்பர் 👌
@shanmugapriyathannimalai9921
@shanmugapriyathannimalai9921 4 месяца назад
Very nice video sister .feel like i travel together with u all.amazing.🎉i very enjoyed 🎉
@JayaShree-t6x
@JayaShree-t6x 4 месяца назад
Super 👌 vino and seethu Enjoy Don't worry nalla comment Vangikko thappa comment. Panna Delete pannyvidupa Nandhan jayashree neelamegam OK Amma veetula enjoy Pannu Vazhga valamudan
@ShanmugamJaya-m8l
@ShanmugamJaya-m8l 4 месяца назад
Neglect negative comments. Go for positive thinking. God bless you
@manishmanishmp7551
@manishmanishmp7551 4 месяца назад
Vinoth Anna & Seetha Akka! Bad Comments Vantha Skip Pannitu Poitey Iruka .. Athukula Neega Eppayum Feelings Pannikathinga .. Bad Comments Partha Face laa Oru Smile Pannitu Poiruga .. Athula Nammaku Waste Of Time Anna & Akka ..
@lakshmiraja7918
@lakshmiraja7918 4 месяца назад
Enda puliyam kaiya vachi oorukai seiyalam nalla taste ah irukum
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 4 месяца назад
🎉🎉🎉🎉 god bless you 🙏🏻❤
@sarojasaroja2436
@sarojasaroja2436 4 месяца назад
Happy Irunnka
@Sudhasudha-rq4qs
@Sudhasudha-rq4qs 4 месяца назад
Don't feel sister u enjoy your life I like your life style ❤
@user-um1me9rh9r
@user-um1me9rh9r 4 месяца назад
குறை சொல்றவங்க சொல்லட்டும் சீது. நீங்க எப்போதும் சந்தோசமா இருங்க இருப்பிங்க. வாழ்க வளமுடன்.
@radharadha3612
@radharadha3612 4 месяца назад
யார் என்ன வேணாலும் சொல்லட்டும் கவலைப்பட வேண்டாம் சகோதரி
@velumurugan7942
@velumurugan7942 4 месяца назад
Hi❤sis, truly waiting for your video
@queenisukumar2372
@queenisukumar2372 4 месяца назад
Don’t worry you guys rock🎉
@madhanchitra7681
@madhanchitra7681 4 месяца назад
யார் வேண்டுமானாலும் எதையாவது சொள்ளடும் நீங்க கண்டுக்காம போய்ட்டு இருங்க எனக்கு என்ன தொனுதுநா அவங்க உங்க சேனல் தான் அதிகமா பாக்ரங்க நீங்க ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க அவங்ககிட்ட மிக்க நன்றி என்று சொல்லுங்க அவங்களுக்கு இப்படி தான் ப்திலடி குடுகவெண்டும் famaliya ஒரு entartiment போடா இப்படியெல்லாம் comments பண்றது சீதா இனிமேல் உங்கள் முகம் ஏற் முகம்தான் all the best 👍👍👍👍
@kanthasramkumaresan1446
@kanthasramkumaresan1446 4 месяца назад
Neenga feel panathiga sister Poramaikaraga sister
@latha.k5183
@latha.k5183 4 месяца назад
Sister they will be talking . When we fell down talking and when we do work and get up they will be talking so no need to worry.
@vinosurya2952
@vinosurya2952 27 дней назад
Don't worry akka feel pannathinga eppothum pola happya irunga ok va
@SumathiSumathi-fi1ft
@SumathiSumathi-fi1ft 4 месяца назад
Sister maththavanga solrabgannuu feel pannathingaa ....unga life ungalukku pidichchaa marrii vaalungaa ..❤...God bless you sister ❤
@shiyamasafras6635
@shiyamasafras6635 4 месяца назад
Poramaila solratha kaathu kudukka venam sis❤❤❤❤
@padmavarsni7702
@padmavarsni7702 4 месяца назад
Take care dear sis.
@pillappanm2205
@pillappanm2205 4 месяца назад
Very nice
@SasiSaraswathi-oo5pn
@SasiSaraswathi-oo5pn 4 месяца назад
Sister 6month apram thaa இந்த மாறி வக்காரனும் வேல செய்யணும் papa அப்பதா பாப்பா நல்லா இருக்கும்😢😢😢 நீங்க இப்பவே எப்படி பண்ணறீங்க😢😢😢
@raghulraghul4246
@raghulraghul4246 4 месяца назад
Super....❤❤
@LPriyaa-v7s
@LPriyaa-v7s 4 месяца назад
Kavalip padatheenka happy a irunka❤😊
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 4 месяца назад
My fvrt neegtha ❤
@PINKY66666
@PINKY66666 4 месяца назад
Akka yellarum comment ku replay pannirkenga Aana yen comment ku replay anuppala romba varuththama irukku
@VinothSeetha
@VinothSeetha 4 месяца назад
hi ma 🥰
@MuniyappanMageswari-cb8hd
@MuniyappanMageswari-cb8hd 4 месяца назад
Take it easy and avoid bad comments
Далее
Doors Harpy Hare (Doors 2 Animation)
00:16
Просмотров 993 тыс.
Doors Harpy Hare (Doors 2 Animation)
00:16
Просмотров 993 тыс.