@@subramanianakash5560 ஹிட் அடிப்பதால் காப்பி இல்லனு சொல்ல முடியுமா? இப்போ ஒருத்தன் பரிச்சையில் காப்பி அடிச்சி நல்ல மார்க் எடுத்துட்டாங்கறதால, அது காப்பி இல்லனு ஆகிடுமா?
நம்ம யோசனை சொன்னால் பெயர்ப்பலகையில் போட்டு என்ன கிடைக்கப்பெறும் view ஆல் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு கிடைத்தால் நிச்சயமாக நல்லாக இருக்கும் என்ன சொல்றது நண்பியே?
Mr.bean exam scene he copied from ken shimura Japanese comedian. Rowan Atkinson actually do that because to honor him, Ken shimura his inspiration for Mr. Bean. Charlie Chaplin also once copied from Japanese comedian but they said it's a honor
Compare eh panna kudathu na yaarum ethum panna mudiyathu... Ellarukkum thonurathe thaan panna mudiyum..compare pannurathe vittute unga velaya paarunga... Movie edukura avanukku thaan vali teriyum..review yaaru venalum sollalam
தமிழ் சினிமால பேமசா நடிச்சிட்டு பின் சினிமாவை விட்டு விலகிய நடிகர் நடிகைகள் பற்றி வீடியோ போடுங்கள் ❤️👍👍👍👍👍👍 வீடியோ சூப்பர் 👍👍👍👍👍👍👍👍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
கில்லி,வரலாறு மற்றும் படிக்காதவன் போன்ற படங்களில் வந்த ஒரே மாதிரியான காட்சி போன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் முதல் சண்டைக்காட்சியில் ரஜினிகாந்த் செய்தது இடம்பெற்றிருக்கும்.