Тёмный

இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்... நாடே காணாத பேரழிவு | Wayanad landslide | Kerala Disaster | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 569 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #Wayanad #WayanadLandslide #Landslide #Kerala #KeralaNews #NaturalDisaster #LandslideUpdate #KeralaLandslide #DisasterRelief #RescueOperations #wayanadnews
இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்... நாடே காணாத பேரழிவு | Wayanad landslide | Kerala Disaster | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 365   
@sathishr6881
@sathishr6881 Месяц назад
Royal salute for இந்திய ராணுவம் மற்றும் இந்திய மீட்பு படை 🙏🙏🙏🙏🙏
@tiszhari8272
@tiszhari8272 Месяц назад
kilichanga.. 7 hours ku varavae ill
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Месяц назад
நீ போய் கிழிக்க வேண்டியதுதானே? அவர்கள் மந்திரவாதிகள் அல்லர். சேறும் சகதியுமாகி விட்ட பகுதியில் சிரமங்களைக் கடந்துதான் போக வேண்டும். அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் போடுகிற வேலை அல்ல மீட்பு பணி.
@madhanraj3889
@madhanraj3889 Месяц назад
கலியுகம் ஆரம்பித்து விட்டது இப்பகுதியில் அப்பாவி ஏழை மக்கள் தான் பாவம்
@K.GG-Salem
@K.GG-Salem Месяц назад
ஆண்டவரே! நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையானவைகள் கிடைக்க வேண்டும், அங்கு பொழியும் மழை நிறுத்தப்பட வேண்டும், உமது இரக்கத்தை முன்னிட்டு இதை செய்வீராக. நன்றி அப்பா!
@venkatr3987
@venkatr3987 Месяц назад
ஓம் நமசிவாய❤
@mannargudimasala5959
@mannargudimasala5959 Месяц назад
Om namashivaya🙏🙇
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh Месяц назад
Amen. Jesus.🙏🙏🙏
@sathyamoorthy4793
@sathyamoorthy4793 Месяц назад
சிவபெருமானே வயநாட்டில் உள்ள மக்களை காப்பாத்து
@extremelevelJimworkout
@extremelevelJimworkout Месяц назад
Entha kadaulum yaraium kabatha mudiyathu fack kadaul
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 Месяц назад
​@@extremelevelJimworkoutஏன் அப்படி சொல்றிங்க
@prabhasiva7861
@prabhasiva7861 Месяц назад
இதோ நான் கிளம்பிட்டேன் இப்படிக்கு சிவபெருமான்....❤❤❤❤
@kandasamy7801
@kandasamy7801 Месяц назад
மலைப்பகுதியில் வீடு கட்ட அனுமதி கொடுத்து தவறு விலங்குகள் வாழ இறைவன் படைப்பு மனிதன் வாழ அல்ல
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 Месяц назад
தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள்.
@sundararajannatarajan8607
@sundararajannatarajan8607 Месяц назад
இயற்கையை அதிகம் சீண்டியதால் வந்த வினை. இதிலிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.
@SivaKumar-es8yo
@SivaKumar-es8yo Месяц назад
மண்அரிப்பு தடுக்கும் மரங்கள் வெட்டபட்டது முக்கிய காரணம் இதற்கு மக்களே பொறுப்பு 😢😢😢
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg Месяц назад
என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் மீதம் உள்ளவர்களை காப்பாற்றுங்கள்
@VVijay-vp5es
@VVijay-vp5es Месяц назад
கலி முத்தி விட்டது இனிமே இப்படித்தான் நடக்கும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@muthud1596
@muthud1596 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@petersuresh100
@petersuresh100 Месяц назад
Yes..lot of sins happening,even God not diagnonize.. money
@Siva-yw5nn
@Siva-yw5nn Месяц назад
Kali muttalal nanba resort pana muthilikal pannina thapu
@outcastmallu
@outcastmallu Месяц назад
God do nothing human have to act, beacuse there is no god
@petersuresh100
@petersuresh100 Месяц назад
@@outcastmallu good research
@vadivel.a.a
@vadivel.a.a Месяц назад
வயநாடு இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கபட்ட உயிரிழந்த தெய்வங்களுக்கு இதய அஞ்சலியும் மற்றவர்களுக்கு நலமுடன் வாழ வேனண்டுகிறேன்
@user-lx1jy5ub2b
@user-lx1jy5ub2b Месяц назад
Kadavule.... 🥹Save The People 🙏
@varshinishankar189
@varshinishankar189 Месяц назад
முருகா உன்னுடைய வேலால் மழையை நிறுத்துப்பா எம்பெருமானே எல்லா மக்களையும் காப்பாத்துப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tatagreen6413
@tatagreen6413 Месяц назад
நாட்டுல அநியாயம் அக்கிரமம் செய்றவன்லாம் குடும்பத்தோடு இருக்கான் வாய்க்கு வயித்துக்கும் போராடுபவன் சாகிறான் என்னடா கடவுள் 😂
@kingoftheworld9807
@kingoftheworld9807 Месяц назад
Correct
@PocoF6-rk2vh
@PocoF6-rk2vh Месяц назад
@tatagreen6413 Unakkum idamund 🤬
@tatagreen6413
@tatagreen6413 Месяц назад
@@PocoF6-rk2vh உனக்கும் இடம் உண்டு கவலைபடாதே
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk Месяц назад
நான் ஒரு ஓட்டுநர் கேரளாவிற்கு நாங்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் ஓட்டுநர்களை மதிக்க மாட்டார்கள் இருந்தாலும் இந்த மலைவாழ் மக்களை நினைத்து பார்க்கையில் மனம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்
@PocoF6-rk2vh
@PocoF6-rk2vh Месяц назад
@@tatagreen6413 Dey naye Ange makkal savirange nee Inge smiley pottu sirikkire unakk irakkm irada screenshot eduthu social media le pottu unne kizhikkirendi 🥴
@ega2800
@ega2800 Месяц назад
மர காட்டை அழித்து டீ estates பெருகுவதால் வந்த வினை நிலச்சரிவு - மனிதன் கொடுக்கும் விலை 30-July-2024.
@user-lu8kf9xz5z
@user-lu8kf9xz5z Месяц назад
இயற்கையை ரசிக்க வேண்டும் அழிக்க கூடாது...
@gowrishankara45
@gowrishankara45 Месяц назад
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Sara-js8ny
@Sara-js8ny Месяц назад
Man sariyum idamanu pathu veedu kattunga please makjalai kappathunga
@bharathis2936
@bharathis2936 Месяц назад
மலைகளில் நவீன கட்டிடங்கள், காடுகளை அழித்து தேயிலை தோட்டங்கள் அமைத்தல் இவையே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம்
@cliff311976
@cliff311976 Месяц назад
Idiot this can happen in any hilly place. The tea plantations are existing for more than 70 years
@murugansubashini
@murugansubashini Месяц назад
Hat's off to all indian government rescue team.
@SRI24X7
@SRI24X7 Месяц назад
வயநாடு மக்களை கடவுள் தான் காப்பாத்தனும் 🙏
@arivubhuvana5629
@arivubhuvana5629 Месяц назад
Super தோழர்களே.இறைவன் ரூபத்தில் நீங்கள் மக்களை காப்பாற்றுங்கள்
@user-vj1sn4iu3v
@user-vj1sn4iu3v Месяц назад
அப்பா முருகா அந்த மக்களை எப்படியாவது காப்பாத்துங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Morrispagan
@Morrispagan Месяц назад
கேரள மக்கள் தமிழ் மக்களின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொன் டவர்கள்...😢
@chanthini5408
@chanthini5408 Месяц назад
Mhm mhm
@KSVISHNUDEV
@KSVISHNUDEV Месяц назад
We love tamilnadu
@gunavilangar
@gunavilangar Месяц назад
அப்படியே.. நம்பிட்டோம்😖😞😅
@kannaki9422
@kannaki9422 Месяц назад
Eppam pathinka pasathe summa adichivedurathu
@NixonGudalur
@NixonGudalur Месяц назад
புடுங்குது மலையாளி கொலையாளி கேரளா போனா தெரியும் அவன் தமிழனை பாண்டி என்று தான் கூப்பிடுவான் அடிச்சு வெரட்டுவான். சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது திரும்பி கூட பார்க்காத மிருக ஜென்மங்கள்.
@renjithomas6203
@renjithomas6203 Месяц назад
Thank u 🥲 Love from kerala
@gowsalyasanthosh6178
@gowsalyasanthosh6178 Месяц назад
Pray for vayanad people🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nizamahami
@nizamahami Месяц назад
Thank you Stalin and tamil peoples❤
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 Месяц назад
Why Stalin
@ramavijayan171
@ramavijayan171 Месяц назад
கேரளா பெரிய கட்டங்கள் கட்ட ஏற்ற இடம் அல்ல இயற்கையை அதிகம் சீன்டாதீர்கள்
@umadev6077
@umadev6077 Месяц назад
Only wooden house to be constructed at hilly areas and along the western ghats and eastern ghats depending upon the geographical physical features and location latitude and longitude climate condition and seasonal changes.
@eswaramurthi9038
@eswaramurthi9038 Месяц назад
இயற்கை எப்போ மனிதர்களை காலி பண்ணும்னு சொல்லவே முடியாது. ஆனால் கூடிய சீக்கிரம் அது நடந்திடும். நாகரிக மனிதன் தொன்றி தோராயமா 40000 வருசம்தான் ஆகுது அதுக்குள்ள இயற்கையை நோண்டி பாக்கறான். 17 கோடி வருசம் வாழ்ந்த டைனோசர் இனத்தையே ஓரே போடா போட்டிருச்சு, நம்ம பண்ற சேட்டைக்கு நம்ம சோழிய முடிக்க எவ்ளோ நேரம் ஆகும்.
@riyashree8911
@riyashree8911 Месяц назад
Good explanation.clear speech.thelivana villakkam kudutha anchor thanks.
@rasussaravanan837
@rasussaravanan837 Месяц назад
Thanks
@Vivek-vv5hq
@Vivek-vv5hq Месяц назад
Pray for Kerala people's
@thomasrajan6753
@thomasrajan6753 Месяц назад
POOR OUR Neighbourhood BROTHER'S AND SISTER'S WE PRAY THE ALMIGHTY TO BLESS THEM AND SAVE ALL OVER THERE IN VAIN INCLUDING OUR DARING HERO'S WHO HAVE GONE TO HELP THEM . MAKKAL NEEDHI MAIYAM AND TEAM 😥🤝🙏.....
@sananthitvl
@sananthitvl Месяц назад
Om muruga neethan ellaraiyum kapathanum 😭😭😭🙏🙏🙏🙏
@maladeviprakash1179
@maladeviprakash1179 Месяц назад
God save the people of Wayanad 🙏🙏🙏
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Месяц назад
எதுக்கு இவ்வளவு பரபரப்பு...என்னமோ இவர் போயிட்டு 10பேரை மீட்ட மாதரி மக்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்படுகிற மாதரி செய்தி வாசித்து ... இவர்கள் விளம்பர படுத்தி கொள்கிறார்....
@user-zg4hb8wt6v
@user-zg4hb8wt6v Месяц назад
தமிழ்நாட்டின் மலைகளை வெட்டி கொண்டு சென்று என்ன பலன்
@kpalanisamy7957
@kpalanisamy7957 Месяц назад
கழிவுகளை இன்னும்
@sairam705
@sairam705 Месяц назад
Yes m sand is taken from TN and throw waste in border Kerala got should manage their own waste I pray for the poor people who suffer now
@palanisubramanian399
@palanisubramanian399 Месяц назад
புதிய தலைமுறைக்கு வேற ஆளே கிடைக்கலையா இவர் பேசுவதை கொஞ்ச நேரம் கூட கேட்க முடியவில்லை.
@elangochellakannu1760
@elangochellakannu1760 Месяц назад
இது தான் உங்கள் பிரச்சினையா?
@shanmugampress5894
@shanmugampress5894 Месяц назад
சாவு செய்தி என்பதால் பிணத்தை பேச வைத்து இருக்கிறார்கள். இது BJP ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தா அழகிய பெண்ணை செய்தி வாசிக்க வைத்திருப்பார். ஜல்சா சங்கிஆசிரியர்?.... தம்பி போதுமா?
@ayapan872
@ayapan872 Месяц назад
​@@shanmugampress5894tasmac valga tamil kolranga pa....
@kamalakannan7347
@kamalakannan7347 Месяц назад
இயற்கையை நாம் காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும்
@user-ml5lt5er7k
@user-ml5lt5er7k Месяц назад
Our prayers r there for wayanadu, a great salute for army, navy n district police department. God will rescue those who r struck.
@shajahanmoulavi9131
@shajahanmoulavi9131 Месяц назад
Thank you sir from kerala😢
@kumard328
@kumard328 Месяц назад
Save people save
@athamgani5515
@athamgani5515 Месяц назад
யாஇறைவாஇங்குள்ள என் சொந்தங்களை காப்பாற்றுவாயாக.மழைபொழிவதைகொஞ்சம்கட்டுப்படுத்துவயாக.நன்றி
@pachaiyappasYamini
@pachaiyappasYamini Месяц назад
Naanga wayanad trip poitu monday dhan return anom chennai ku o my god😮
@sriramram5309
@sriramram5309 Месяц назад
People of Andhra Pradesh and Telangana has lots of love, affection care for Kerala People.
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s Месяц назад
Kettavan seyyum kodumaikalaal perum appavi makkalum sernthu kalai edukkiraan iraivan....oh my kadavuley appavi makkalai kaappaathu .....om namah shivayane
@georgekingsley5863
@georgekingsley5863 Месяц назад
அது தான் என்னவோ குமரி மலைகள் அழிக்க பட்டு வருவதா இருக்குமோ😢💔
@abiram6152
@abiram6152 Месяц назад
ஐயப்பஅ நீங்க தான் மக்களை காப்பாத்தனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaykumar-tq3tv
@vijaykumar-tq3tv Месяц назад
Raayan.maathiriyaana.padangala.Thalaikkumela.Thookkivatchu.kondaadunga😊
@gunavilangar
@gunavilangar Месяц назад
தமிழ் நாட்டிற்கு தொடர்ந்து மறைமுகமாக தொல்லை கொடுக்கும் கேரளா😢😊😊😊😅.
@Assy18
@Assy18 Месяц назад
What?
@Aditilogesh816
@Aditilogesh816 Месяц назад
இடம் பொருள் சூழ்நிலை அறிந்து பேசுங்கள்.இன்று அவர்கள் என்றால் நாளை நாமாக இருக்கலாம்.வயநாடு மக்களுக்காக நீங்கள் அனுதாபம் காண்பிக்காவிட்டாலும் இது போன்ற வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம் அண்ணா.அவர்களுக்கும் வலிகள் உண்டு.
@bhavanicreations4300
@bhavanicreations4300 Месяц назад
దేవుడా రక్షించు తండ్రి .. వారికి సహాయం చేసే సహాయుకులు అందరికి ధన్యవాదములు 🙏🙏కాపాడు దేవుడా చనిపోయిన వారి ఆత్మలకు శాంతి కలగాలని దేవుణ్ణి కోరుకుంటున్నాను వారి కుటుంబాలకు ధైర్యాన్ని ప్రసాదించు తండ్రి.... జై శ్రీ రామ్ 🙏🙏
@ramesha397
@ramesha397 Месяц назад
மக்களின் பாதுகாப்பே நம்கடமை....கடவுளே அனைவரையும் காப்பாத்து......
@eetalents
@eetalents Месяц назад
Hats off to my dear brothers bcoz for their sacrifices 🙇‍♀️ God only protect all the people 😔🛐🛐😣 sorry Waynad
@kavithar3721
@kavithar3721 Месяц назад
Om namah shivaya ....yellavaraum kàaka vendum eswara ..🙏🙏🙏🙏
@SankeethaSankeetha-nd8vq
@SankeethaSankeetha-nd8vq Месяц назад
முருகா... மக்களைக் காப்பத்துப்பா...
@kpatcheavajy6010
@kpatcheavajy6010 Месяц назад
மதம் ஜாதி இனத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்திய தாயின் மக்களே என்பதையே உணர்த்துகிறது அங்கு சேவை புரியும் அனைத்து ராணுவ வீரர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வீரவணக்கம் நெஞ்சார்ந்த நன்றிகள்
@muthuveera8566
@muthuveera8566 Месяц назад
நொந்து போன மக்களுக்கு எங்கள் உயிரைக் கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக என்ன வேண்டாம் இப்போது முல்லை பெரியாறு அணையை உயர்த்த முடியுமா அணையிலிருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடாமல் இருக்க முடியுமா உங்களால் என்று கேள்வி எழுப்பினால் எங்களுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் உறவுகளே வாருங்கள் உயிர் காப்போம்❤❤❤
@kavir2495
@kavir2495 Месяц назад
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்... மக்களுக்கு எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும்...
@muthusumithra6394
@muthusumithra6394 Месяц назад
இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அழியும்😢
@anwardeen2586
@anwardeen2586 Месяц назад
Pray for wayanad
@sekarj7225
@sekarj7225 Месяц назад
Lord Muruga, Stop the rain and storm right now and you stopped it. Give way to Govt. to save the people and children. Please make them feel Happy. Prayer only do Miracles
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
பாவம் அங்க உள்ளவங்க 😭😭😭
@shamala265
@shamala265 Месяц назад
Jesus Christ helping ❤😢
@shunmugapriyapreethi684
@shunmugapriyapreethi684 Месяц назад
Valued points bro..
@jayashakthiadhavan
@jayashakthiadhavan Месяц назад
Omsai அப்பா மக்களை kapartungal🤲🤲🤲🤲🤲அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@malligagopalakrishnan2148
@malligagopalakrishnan2148 Месяц назад
Thanks for the information sir.
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh Месяц назад
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து மிக அதிகம் என்று சொல்வார்கள் அது இதுதானோ
@krishkrishna3810
@krishkrishna3810 Месяц назад
கேரளா safe God தமிழ் இனம்
@krnair3582
@krnair3582 Месяц назад
குருவாயூர் அப்பா ஜீசஸ் அல்லா வயநாடு மக்களை காப்பாற்றுங்கள்.
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 Месяц назад
Only Guruvayurappan
@rambojp6346
@rambojp6346 Месяц назад
பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள், பரசுராம பூஜை புனஸ்காரங்களை கடைபிடிக்க வேண்டும்...
@geetharani953
@geetharani953 Месяц назад
God bless you Kerala people 😢😢
@rukmaniramasamy3085
@rukmaniramasamy3085 Месяц назад
We support Kerala
@lydiapappathi637
@lydiapappathi637 Месяц назад
We pray for you people. Its very serious, crucial and bad condition.God be with you all.
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Месяц назад
Stalin should send udhayanidhi team immediately with crores of money. He can give 5 Lacs to all affected. Stalin says Tamilnadu GDP is top India among all states in India Next week we will forget take 5000 per vote
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Месяц назад
கடவுள் இருக்காரா தெரியாது ஆனால் இயற்க்கை தன்னை அடையாளபடுத்தி இருக்கும் அந்த இடத்தில் அதன் அமைப்பை மாற்றி மனிதன் மேம்படுத்தி வாழ நினைப்பதன் விளைவு அதன் ஆபத்தில் சிக்கிகொள்கிறான் இதுதான் உண்மை.
@ramalingam-zd4vq
@ramalingam-zd4vq Месяц назад
இயற்கை வளங்களைபாதுகாக்க தவறிவிடுகிறோம்
@venukunjambu8321
@venukunjambu8321 Месяц назад
ஹெலிகாப்டர் சர்வீஸ் இல்லையா? Why using cable to cross the river?
@maniraj.smaniraj.s9064
@maniraj.smaniraj.s9064 Месяц назад
Thuthukudi flood vanthathu antha time central government enna help pannuchi ippa keralana romba pasam namma cm kkum serthuthan soldren
@ponmariappanv5032
@ponmariappanv5032 Месяц назад
வயநாடுமக்கள்தீவீரவாததுனைபோகுரவங்க போலும் இயற்க்கைதன்வேலையைசெய்கிறது
@divya6019
@divya6019 Месяц назад
Thanks CM for immediate intimation....Proud.
@user-pc9vs2rp2l
@user-pc9vs2rp2l Месяц назад
Road olunga Poda sollu. Thoo
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Месяц назад
Sani Ragul kal vaithan,vayanadu alinthathu ? Thari tharam ?
@vennieznlpl2819
@vennieznlpl2819 Месяц назад
But what ever.I will pray for makkal
@murugansubashini
@murugansubashini Месяц назад
Om Namashivaya 🙏
@rasi3987
@rasi3987 Месяц назад
Very sad to hear so many lives were lost. Let us pray for the loved ones.
@user-oo5do5ru8y
@user-oo5do5ru8y Месяц назад
Pary for Kerala 😞
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Месяц назад
சில வாரங்களாகவே அதிகமான மழை என்கிறீர். உயிரினம் வாழ முடியுமா என்ற நிலாவுக்கு கோடி கணக்காக செலவு செய்ய முடியும். மழை அதிகரித்தபோதே "ஹெலிகாப்டர்" அனுப்ப முடியவில்லையா? செத்த பிறகு பிணத்தை தேடவார்கள் ஆனால் உயிரோடு இருக்கும்போது "காப்பாற்ற மாட்டார்கள்."
@runcorneast
@runcorneast Месяц назад
Praying GOD to save people of wayanadu 🙏
@sumamathew129
@sumamathew129 Месяц назад
We will support Kerala
@coimbatoreproperty4005
@coimbatoreproperty4005 Месяц назад
Helicopter illingala bro Indian govt. Kitta?? Where Airforce??
@Mychannel-zp6qb
@Mychannel-zp6qb Месяц назад
Indian govt than help ku varuvanga pinna pakistan government a varum ,konjam proper news channel parununga,NDRF,indian air force,indian disaster team,all volunteers helping are from India not from pakistan ,always only indian helps indian ..jai hind
@josedanish3587
@josedanish3587 Месяц назад
Sad😢😢😢😢
@anoopkurian8175
@anoopkurian8175 Месяц назад
Air force,ndrf, local people,ellallum vannu... thanks for all..and Indian army....
@vijaya8893
@vijaya8893 Месяц назад
பார்க்கும் தைரியம் இல்லை தொலைக்காட்சியில் கூட நாட்டிலே எதுவுமே நன்மைகள் நடக்கவில்லை எல்லாமே தீமைகளே ஒன்றன் பின் ஒன்றாக நடக்கிறது அதனால் தான் நான் மிகவும் மிகவும் தொலைதூரம் சென்று விட்டேன் எதையும் பார்ப்பதோ கேட்பதோ கிடையாது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@BeerFathima-s8b
@BeerFathima-s8b Месяц назад
Pray for vayanad peoples 🤲🤲🤲🤲
@dhamodaranv6810
@dhamodaranv6810 Месяц назад
கேரள மக்களை எந்த கடவுளும் காப்பாற்றவில்லை
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Месяц назад
இது தாண்ட பல நாள டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி சார் சொல்லி வரார் காலநிலை மாற்றத்தை கட்டுப்பத்த வேண்டும் என ஒரு ஊடகமும் செவி சாய்த்து விழிப்புணர்வு செய்ய தவறிவிட்டீர்கள் மாநில அரசுக்கு கால நிலை என்றால் என்ன என்று தெரியவில்லை... நன்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம் பி சார் அவர்களே 🙏🙏🙏
@rekabanu7119
@rekabanu7119 Месяц назад
Eppadiyachum elloraium kappathu kadavule😢😢😢😢😢😢😢😢😢
@ahmedcashew6285
@ahmedcashew6285 Месяц назад
Helicopter என்ன ஆச்சு
@NithyaCute-ub4jq
@NithyaCute-ub4jq Месяц назад
Helicopter use pana mudiyath....heavy rain ....bad weather
@annslenstanley346
@annslenstanley346 Месяц назад
Jesus please save this people in Kerala, I beg u jesus 🙏
@ponmariappanv5032
@ponmariappanv5032 Месяц назад
இதுபோல்தமிழ்நாடும்மாறும்ஏனெனில்தமிழ்நாட்டில்அதர்மம்தலைவிரித்தாடுகிறது
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
கடவுளின் தேசம் இன்று சாத்தான்களின் ராஜ்ஜியம் .
@gunavilangar
@gunavilangar Месяц назад
😅😅😅👍
@skvlogs6702
@skvlogs6702 Месяц назад
😂😂😂
@prahladnatchu
@prahladnatchu Месяц назад
அடுத்த நிமிடம் உறுதி இல்லாத நிலையில் இந்த வாழ்க்கை இதில் என்ன ஆட்டம் 😢 இப்போ பேசுங்க டா பிஜெபி காங்கிரஸ்
@annslenstanley346
@annslenstanley346 Месяц назад
Thank u Stalin sir 🙏🙏
@vennieznlpl2819
@vennieznlpl2819 Месяц назад
Wahh dahulu kedut nak bagi air kat Tamil Nadu makkal... Now tengok lah sendiri...
@kousikv2247
@kousikv2247 Месяц назад
Quarry business is the main reason for this disaster.
Далее