Тёмный
No video :(

இயற்கை உரம் வெறும் 2 லிட்டர் தயிரை வைத்து 25 கிலோ யூரியாவை மிச்சப்படுத்த முடியும் 

உழவனின் குரல்
Подписаться 192 тыс.
Просмотров 25 тыс.
50% 1

இயற்கை விவசாயத்தில் பல முறைகள் உள்ளது அதை போல் வெறும் தயிரை வைத்து எவ்வாறு தழை சத்து குறைபாட்டை சரி செய்வது என்பதை பற்றி முழுமையாக இந்த வீடியோவில் காணலாம்.
இவ்வாறு இதை பயன்படுத்தினால் உங்களுக்கு 25 கிலோ யூரியா மிச்சப்படுத்த முடியும் 2 கிலோ தயிரை வைத்து

Опубликовано:

 

30 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@user-zp7yw9uq3o
@user-zp7yw9uq3o 3 года назад
அண்ணா சூப்பர் ரிசல்ட் வெண்டைக்கு நான் பயன்படுத்தினேன் பூச்சி தொந்தரவு சுத்தமாக இல்லை.... பூ அதிகமாக எடுக்கிறது
@mrkmuthusami1988
@mrkmuthusami1988 2 года назад
You number sent bor please
@mrkmuthusami1988
@mrkmuthusami1988 2 года назад
Santha kumar Anna you number sent
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 года назад
Arumai arumai
@ViviVivi-sk7rq
@ViviVivi-sk7rq Месяц назад
அரளி பூ செடிக்கு பயன்படுத்தலாமா
@svijaykumar205
@svijaykumar205 2 года назад
ட்ரிப்பில் கரைத்துவிடலாமா இல்லை ஸ்பிரே மட்டும் தான் பண்ணவேண்டுமா.
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
இரணடும்
@alsaudios4092
@alsaudios4092 3 года назад
மிளகா கிக்கு எப்படி பயன் படுத்துறது அண்ணா
@marimuthukalidasan7212
@marimuthukalidasan7212 Год назад
புளித்த தயிரை வேர்வழி பாசனத்தில் கொடுக்கலாமா
@vibudharsanmmuthuvel5623
@vibudharsanmmuthuvel5623 2 года назад
Good evening sir Paruthi ku use pannalama. Pls reply sir
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
கண்டிப்பாக உபோகிக்கலாம் யூரியாவிற்கு பதிலாக
@madeshkandasamy1046
@madeshkandasamy1046 2 года назад
ஆவாரம் இலை எவ்வளவு அளவுக்கு (கிலோ கிராம்) பயன்படுத்த வேண்டும்?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
1ltr ஒரு கை பிடி
@rahu1472
@rahu1472 Год назад
தக்காளி செடிக்கு use பண்ணலாமா ?
@ulavaninkural
@ulavaninkural Год назад
பன்னலாம்
@K.herlinrubava
@K.herlinrubava 2 года назад
Can we store this Anna if then how many days
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
Maximum try fresh
@jey1439
@jey1439 2 года назад
காற்றோட்டமா வைக்கலாமா...ஜி
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
வைக்கலாம்
@sanjay_blogsindia9077
@sanjay_blogsindia9077 2 года назад
வெங்காயத்திற்கு பயன்படுத்தலாமா?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
பயன்படுத்தலாம்
@swamym1410
@swamym1410 3 года назад
2litter ku evvalavu savaram poo or elai or kai alavu sollunga Anna naan already enga veettula oru plastic drumla karuvadu waste meen waste Marathi elai vegetable waste intha mathiri rice thanni vadi thanni ellathaiyum mix panni chedikalukku kudukkiren aduppu sambal ethayum viduvathillai ithaiyum seithu parkkiren alavu mattum sollunga
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
Oru pidi
@swamym1410
@swamym1410 3 года назад
Thank you anna
@sgowtham9773
@sgowtham9773 2 года назад
ஆவாரம்பூ எவ்வளவு போடணூம் சார்
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
ஒரு கை பிடி
@sambathkumar0072
@sambathkumar0072 3 года назад
First like First comment
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
👏🙏
@tharsh1234
@tharsh1234 3 года назад
எவளவு நாள் store பண்ணி வைக்கலாம்
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
உடனே தெளிப்பது நல்லது
@sambathkumar0072
@sambathkumar0072 3 года назад
16 liter tank la evolo Mix pannanum intha curd ratio
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
250ml
@nithyav8176
@nithyav8176 3 года назад
மஞ்சள் செடிக்கு உபயோகிக்கலாமா
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
உபயோக படுத்தலாம்
@dhinaharanr9583
@dhinaharanr9583 3 года назад
தரையில் ஊற்றலாம் ஆ.??
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
ஊற்றலாம் ஆனால் தெளிப்பது தான் சிறந்தது
@jaisankar4844
@jaisankar4844 3 года назад
வாழைக்கு எப்படி பயன் படுத்தலாம்
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
வாழைக்கு பயன்படுத்தியவாறு தெரியவில்லை விசாரித்து சொல்கிறேன்
@jaisankar4844
@jaisankar4844 3 года назад
Thank you so much
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 3 года назад
👍🤑
@pannerselvam3653
@pannerselvam3653 3 года назад
1லிட்டார் தயிர்க்கு எவ்வளவு ஆவாரம்பூ இலை தன்டு எல்லா போடரது
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
ஒரு பிடி கை அளவு
@bgrinner
@bgrinner 3 года назад
எறும்பு வராதா?
@ulavaninkural
@ulavaninkural 3 года назад
கண்டிப்பாக வருவதற்கு வாய்ப்பு குறைவு இருந்தாலும் நீங்கள் பத்திரமாக சேமித்து வைக்கும்
@basheerilham943
@basheerilham943 2 года назад
இது தேமோ கரைசலா
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
இல்லை
@Battivlogss
@Battivlogss 2 года назад
Hi Anna. I'm keeran, From Sri Lanka. Ugkalai thodarpu kolla phone number (WhatsApp) thara mudiyuma?
@ulavaninkural
@ulavaninkural 2 года назад
8946059070
@Battivlogss
@Battivlogss 2 года назад
Thank you anna
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,9 млн