Тёмный
No video :(

"இயற்கை சூழ்ந்த வாழ்க்கை வாழுறோம்.! நோயெல்லாம் மறந்துட்டோம்!" STEP STONE RETIREMENT VILLA LIVE VISIT 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 195 тыс.
50% 1

முதுமை காலத்தை இனிதே அனுபவித்து மகிழ்ந்து வரும் முதியோர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#stepstone #villa #behindwoodsair #behindwoods
சென்னையில் Senior Citizen Luxury Villas அசத்தும் StepsStone Aalam - Nr. Poonamallee
▶️ Are You Feeling lonely?
▶️ Are your sacrifices enough for your life?
▶️ Are you feeling insecure?
▶️ Are you finding difficulties in doing your day-to-day activities?
▶️ Are you facing health issues?
▶️ Are you a single person?
If yes call us for a happy retirement life: 93828 29595
Facilities
#Food #Health Care #Entertainment #24/7 Security #Housekeeping Services
Ready To Occupy - Luxury Villas ₹32 Lakhs onwards. Premium Villas ₹54 Lakhs onwards
▶️ Low maintenance cost
▶️ Gaushala, 8000 Sq.Ft Clubhouse, 8-Walk track, 20000 Sq.Ft Open park & etc..
▶️ Like among 100+ like-minded people
▶️ Surrounded by Fresh green and Oxygen air good groundwater
www.stepsstone...
aalamseniorhea...
/ stepsstonepromoters
/ stepsstonepromoters
/ 409417171170351
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

29 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@D.palanidurai
@D.palanidurai Месяц назад
வணக்கம் ஐயா நடுத்தர வருவாய் பிரிவினர். ஏற்கனவே கூட்டுகுடும்பத்தில் இருக் இருக்கின்றேன்.இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் தங்கி மற்றவர்களுடன் கலந்துரையாடி ரிலாக்ஸ் எடுத்துக் கொண்ட பின் மீண்டும் வீடு திரும்புவதற்கான வழி இதில் உண்டா ?இல்லையேல் வாடகைக்கு தங்க உருவாக்குங்கள்!... சென்னை பழனி துரை
@angavairani538
@angavairani538 2 года назад
இந்த செயலுக்குப்பெயர் சர்வீஸ் இல்லை.நாகரீக வியாபாரம்.
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Selavai kettu paarungal thalai suthum. Namakku bp eerum. Kodeesvarakalukkaana villaa idhu.
@prabanjam5690
@prabanjam5690 2 года назад
நாகரீகத்தை தொலைத்தோம்.... அதன் பின் விளைவு தான் இது.
@sgomathygomugomu4673
@sgomathygomugomu4673 Год назад
பணம் பத்தும் செய்யும்
@umajay6792
@umajay6792 Год назад
Unmai unmai we r suffering solla mudiala pasanga abroad la eruntha than we can stay ellati kastam.
@pichaimammalm6719
@pichaimammalm6719 Год назад
J b9
@kaalaikaalai2006
@kaalaikaalai2006 2 года назад
எங்க ஐயா வுக்கு 68 வயசு ஆச்சு இன்னும் உழைக்குறாரு...இளநீர் வியாபாரம் +விவசாயம் ❤❤❤❤
@kavithamohan8236
@kavithamohan8236 2 года назад
God's gift, I think he is with their family members.
@subramanismani3109
@subramanismani3109 2 года назад
Super star ⭐ உங்க அப்பா
@kumarblore2003
@kumarblore2003 2 года назад
ஓம் நமசிவாய.வாழ்க வளமுடன்
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 года назад
🔯👏🙏👌🤝கொடுங்க...அட..உங்க ✋ இல்லே...எங்க சகோதரர் கையை....இல்லே இல்லே..பாதங்களைக் காட்டுங்க.....த்தொட்டுக்🇮🇳🙏🇮🇳🌅👍🌠
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Год назад
காசு இருந்தால் தான் இதுவும் சாத்தியமாகும்
@palanidurai4136
@palanidurai4136 Год назад
ஐயா,,. தகவல்..தங்கள் ரோட்டரி நோக்கம் சமூகத்தில் உள்ள நெருக்கடியில் இருந்து வயதானோர் மீள பெரிதும் உதவும்,,,வாழ்த்துக்கள்.(பழனிதுரை.சென்னை)
@vaijayanthiv817
@vaijayanthiv817 2 месяца назад
பென்ஷன் கூட இல்லாத நடுத்தர மக்களுக்கு இந்த home எல்லாம் சுற்றி பார்க்க கூட முடியாது 60 வயதுக்கு பிறகு 35 lakhs la single bedroom house வாங்க சிறு வயதில் இருந்தே நிறைய வருமானம் இருக்க வேண்டும் நிறைய சேமிப்பு இருக்க வேண்டும் அன்றாட வாழ்க்கையில் போராடி வாழ்வொருக்கு இதெல்லாம் சா த்தியம் இல்லை ஒரு வேலை பிள்ளைகள் வெளிநாட்டில் வேலைக்கு சென்று இருந்தால் அவர்கள் உதவி கிடைத்தால் chance இருக்கு
@Debtadvisor
@Debtadvisor 2 года назад
He is talking and taking care like their elder parents , god bless Motish sir and kamesh sir
@manonmani2721
@manonmani2721 Год назад
பணம் தான் அனைத்திற்கும் காரணம்
@padmanabhan968
@padmanabhan968 2 года назад
Very good project. Motish kumar sir reliable honest soft spoken Builder.He keeps up his promises, with affordable cost. He is a God fearing man.
@balakalpu543
@balakalpu543 Год назад
P get me the ph. No. And address of these villas.
@balakalpu543
@balakalpu543 Год назад
Please get me ph. No. And address of this project.
@klpguru9920
@klpguru9920 Год назад
இது முழுக்க முழுக்க வணிக நோக்கம், லட்சாதிபதிகள் மட்டுமே சாத்தியம்
@salasenthilnathan2161
@salasenthilnathan2161 Год назад
எஸ்
@mohammedmusthafa3139
@mohammedmusthafa3139 Год назад
Sir vry goodmorning vry beutiful no words to describe best wishes keep it up I am a senior Dr 74yrs but now I am zero further well will discuss later tnx
@harisubramanian8991
@harisubramanian8991 2 года назад
Every thing fine ,but vitamin m-money irrukkanum appo thaan indha life style possible
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 2 года назад
Dei anchor if someone is speaking ne kuda kuda pesathey. Ask a question and then wait. It's so irritating.
@meeradevi9652
@meeradevi9652 2 года назад
Can we know the address of the retirement villa
@regunathanramakrishnan3125
@regunathanramakrishnan3125 Год назад
Please furnish the details of the Pollachi also. Do you have similar properties at Trichy? Thanks/regards
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 2 года назад
மொத்தமாக எவ்வளவு பணம் கட்டவேண்டும் மாதசிலவு எவ்வளவு
@kumargurumurthy9239
@kumargurumurthy9239 2 года назад
Is any single bhk available on rent for a 85+ single lady? Also please give charges for food
@perumala6960
@perumala6960 24 дня назад
Single room food needed what is the monthly payment I cant afford to buy any villa please reply
@ananthar6243
@ananthar6243 Год назад
வருமா....வருமா.... மதுரையில் வருமா? ஓய்வு காலம் நெருங்குதே....
@vasanthijagan9701
@vasanthijagan9701 2 года назад
Apart from buying villa, what are all the charges we have to pay and how much it will be approximately.
@vengatesanr4839
@vengatesanr4839 Год назад
பணம் இருந்தால் சொர்க்கமே கிடைக்கும் இது ஒன்றும் அதிசயம் இல்லை
@santhir4363
@santhir4363 2 года назад
En husband scientist aah irunthu retire aagi vittar village lla vivasayam seigirom city la irunthu vittu romba kastayam current frguent irukkathu unga plan nalla irukku ECR la oru project mudinthal podunga sir
@subramanismani3109
@subramanismani3109 2 года назад
Madam iam also retired and living like you in one big village near Trissur with my wife , initial years we were struggled in getting good food s like cities but now we changed into traditional foods and living as normal and changed our idea to shift again into cities like Coimbatore or Cochin.
@jeyadeviprabhu4967
@jeyadeviprabhu4967 Год назад
சார் நாற்பது வயசு ஆனவங்கள சேர்த்துப்பீங்களா???
@rajeswaranrajeswaran3005
@rajeswaranrajeswaran3005 2 года назад
வில்லா எல்லாம் வசதி படைத்த முதியவர் களுக்கு தான் சாத்தியம் .பல லட்சம் செலுத்த வேண்டி இருக்கும் என எண்ணுகிறேன் ...
@sundaravallimdu
@sundaravallimdu 2 года назад
மனம் இருந்தால் இந்த சேவையை எளிய மக்களுக்கும் கொண்டு செல்ல வழி பிறக்கும். அவர்கள் தேவைக்கேற்ற வசதிகள் செய்தால் போதுமானதே. ஆனால் உண்மை வாழும் காலத்திலேயே அவர்கள் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. எளியவர்கள் விடும் பெரும் மூச்சினால் தான் இந்த விருச்சங்கள் தங்கள் உணவையே தயாரிக்கின்றன. ஆனால் அவர்கள் தேவைகள்?.?.
@KK-vs8wv
@KK-vs8wv 2 года назад
​@@sundaravallimdu
@sumathisaba5806
@sumathisaba5806 Год назад
Please tell the cook that the coconut is the best food, especially for elders 😊
@umadev6077
@umadev6077 Год назад
Kindly enlighten if it is available for rent
@kuppusamytrnedunkadu8976
@kuppusamytrnedunkadu8976 Год назад
அது சரி வில்லா விலைக்கு வாங்கிட்டா லவ்,மேற்க்கொண்டு சாப்பாடு,சலவை,கட்டிங் இத்யாதி ஒருவருக்கு மாதம் எவ்வளவு செலவு வரும்,அதலாம் தெளிவாக தெரிவிக்கலை?
@salpaul5415
@salpaul5415 2 года назад
Lovely to hear and see the atmosphere, experience of this place. Sir why don't you start like this in Bangalore
@StepsStonePromoters
@StepsStonePromoters 2 года назад
We are soon launching in Bangalore too !!
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 2 года назад
Can you give a date for site visit?
@joy_pursuitoflife1602
@joy_pursuitoflife1602 2 года назад
The project location is too good. It is outside the choas of city but within city. Fully operational and affordable is the usp. In chennai it is difficult to get a villa at this cost
@subhamv984
@subhamv984 2 года назад
The villa is not upto the mark and the cost. Nothing spec ial. I TV is like sepereate match boxes
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 Год назад
நல்ல முயற்சி முதியோர் மனநிறைவோடு வாழ்வ து பாராட்டுக்குரியது. ஆனால் ஏழைகள்,நடுத்த ர மக்களுக்குரியதல்லமா றாகபணக்காரர்கட்கு மட்டுமே
@regunathanramakrishnan3125
@regunathanramakrishnan3125 Год назад
Sir, Vanakkam. Where's the exact location. In the villa costing 32 lakhs, how much will be the land area and how much will be the building area? Thanks and regards
@StepsStonePromoters
@StepsStonePromoters Год назад
call 9382829595
@umajay6792
@umajay6792 Год назад
Don't get exited seeing utube ellam arambam supera than erukkum food is the big problem in this retirement community
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Год назад
Arumai arumai I need in future
@mbmythili6154
@mbmythili6154 2 года назад
லேங்கர் ஹோல்டிங்க்ஸில் பொல்யூஷன் இல்லாத என்பது சரி
@senthusenthu9826
@senthusenthu9826 Год назад
2 bedroom எவ்ளவு
@sampathnarayanan7190
@sampathnarayanan7190 2 года назад
Whn r u going to launch ur phase 2 project n what is the price for single two bhk at ur site
@StepsStonePromoters
@StepsStonePromoters 2 года назад
Soon we are launching phase 2..... You will be intimated soon
@shantielangovan3802
@shantielangovan3802 2 года назад
பழககம் இல்லாமல் வயதானவர்கள் சிறுதானியங்கள் சாப்பிடக்கூடாது.அஜீரணம் உடல் சூடு அதிகரிக்கும்.
@kalaichelvank7951
@kalaichelvank7951 Год назад
Good concept
@subhamv984
@subhamv984 2 года назад
Ivanuga place la no air. Ithellam vetti videos.intha greenery anda kid iyathu. Pottal a irukkum
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
தமிழர்கள் தானே பின் பேசும்போது ஏன் ஆங்கில கலவை?
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 10 месяцев назад
Pl provide details from tirumizhai. Can we have rented rooms .
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 Год назад
Hello Anger Thambi Enna nee England la branthaya? Kaalai Vannakkam nu solluda thambi
@sudhasankar7052
@sudhasankar7052 2 года назад
Pl rent fr single n double ,n other charges pl reply
@veluthaikesavan6863
@veluthaikesavan6863 Год назад
இந்த.இடம்.எங்க இருக்கு.சொல்லுங்க
@natarajanas
@natarajanas Год назад
But the villa doesn't seem to be wheelchair accessible.I see only steps at the entrance
@kavithamohan8236
@kavithamohan8236 2 года назад
Rent kidaikumma.
@posadikemani9442
@posadikemani9442 Год назад
What about the people who I have no money with money you can enjoy anything it is not service it is business. hard earned money will not accept boosting is not life
@visalkarthik4169
@visalkarthik4169 5 месяцев назад
திருப்பூரில் எப்ப வரும்
@suseelasuseela1178
@suseelasuseela1178 Год назад
காசு நிலையுள்ளது தான் சேர்த்து கொள்ளுவீங்க அல்லவா
@alamelusubbiah5982
@alamelusubbiah5982 2 года назад
Where is it. I want to know.
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 2 года назад
சிங்கிள் லேடி தங்க முடியுமா
@srinimani4801
@srinimani4801 2 года назад
Money 🤑🤑🤑🤑🤑💰 money 🤑💰🤑🤑
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 года назад
30 lakhs to 65 lakhs vanginu monthly payment lae pandradhuku peru service best joke
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Naahareeka mosadi. Legalaa pannaraanga. Bankil pottu interest vandhaale ithai vida superaa irukkalaam.
@kalyanasundaramg6183
@kalyanasundaramg6183 2 дня назад
எந்தநாடுஎப்புட்டுமாதம்?
@pvnvellam6247
@pvnvellam6247 Год назад
Sir rent how much for 1 BHK and 2bhk
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 Год назад
அங்க போயும் இன்னும் வயசான காலத்துல கூட வாய்ல தமிழ் சொற்கள் முழுசா வர மாட்டேங்குதே !!
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 Год назад
Vandha mattum neenga enna panna poreenga
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Год назад
அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசி பழக்கமானவர்களாக இருக்கலாம். அதில் என்ன இருக்கிறது? நம்ம சனங்களுக்கு எதுனா, எப்பவும் ஒன்றுக்கு தப்பு கண்டு பிடித்து கொண்டே இருக்கணும்.
@pdamarnath3942
@pdamarnath3942 9 месяцев назад
In what way you are affected? Keep your craze with yourself. If you don't know other languages, go to he'll.
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 9 месяцев назад
தமிழ் கடவுளின் மொழி, நம் தாயின் மொழி ...மாற்று மொழிகளை நாம் மாற்று மொலியினர்களிடம் மாட்டுமே பேச வேண்டும் நம் மக்கள் மத்தியில் நம் மொழியையே பேச வேண்டும் அதுதான் அந்த மொழியை காக்கும் ..... Eg. Russian , Germany , Brazil etc போன்ற மக்களிடம் கொஞ்சம் கத்துக்கோங்க
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Месяц назад
​@@nalinivijayakumar1808தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது இயல்பாகி விட்டது
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 года назад
why there is no naatu marangal
@sugsar
@sugsar Год назад
Can young people live here?
@geethucchr
@geethucchr Год назад
Sir, Do you have projects in Bangalore? Please let me know
@ksundar4649
@ksundar4649 2 года назад
OMR ல் உங்கள் project இருக்கிறதா?
@StepsStonePromoters
@StepsStonePromoters 2 года назад
Yes..... We Have Villas and King size plots
@malayoga8668
@malayoga8668 Год назад
@@StepsStonePromoters pls inform
@suseelasuseela1178
@suseelasuseela1178 Год назад
15 lakhs ல் வீடு இருக்கா
@hariharanv2826
@hariharanv2826 2 года назад
Kaasu irukuravanukku ok Kashta paduravanukku
@mA-fd3vu
@mA-fd3vu Год назад
Project in nemmam,near ponamalle
@yesodhanagarajan3764
@yesodhanagarajan3764 Год назад
Super 👍👍👍
@satishkumar-zm8ki
@satishkumar-zm8ki 2 года назад
modern day oldage home adhaana ....sabbbash !!!! ....next headache
@fathimabeevi7378
@fathimabeevi7378 Год назад
Monthly how much
@vijayasai7381
@vijayasai7381 Год назад
மதுரையில ஆரம்பிங்க ,சாா்
@sasikalaminnumanoharan7266
@sasikalaminnumanoharan7266 7 месяцев назад
Single lady monthly rent ketaikuma
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 2 года назад
Do you have rental accommodation for single occupancy? What's the rate? Please inform
@joy_pursuitoflife1602
@joy_pursuitoflife1602 2 года назад
Yes
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 2 года назад
Address, Please
@joy_pursuitoflife1602
@joy_pursuitoflife1602 2 года назад
@@kirubaramaswamy8782 this is neemam village next to thirumazhi. This is approx 6 tob7 km from nh4, sangeetha.
@StepsStonePromoters
@StepsStonePromoters Год назад
To know more details call 9382829595
@kalpanasankaralingam3290
@kalpanasankaralingam3290 Год назад
வாடகைக்குக் கிடைக்குமா. I am single lady. Then i want Indian toilet. I am able to pay mothly payment only for all needs and necessaries which is provided by them. Please reply me. May i contact any one to get more details.
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Месяц назад
What's fee per head
@salpaul5415
@salpaul5415 2 года назад
Sir can you please give me the rate of single bedroom villa.
@StepsStonePromoters
@StepsStonePromoters 2 года назад
Price starts at 32L
@vasanthijagan9701
@vasanthijagan9701 2 года назад
@@StepsStonePromoters 32 lakhs for how long.please post a detailed video
@jaklinvidya8710
@jaklinvidya8710 Год назад
Near kinathukadavoo
@user-mt1th4cc4r
@user-mt1th4cc4r 9 месяцев назад
With please in. Banglore
@lalithaabirame4267
@lalithaabirame4267 2 года назад
🌅🤔🙏👌மெல்ல புறங்கையாலே.....it is enough ji.. I ' ll continue "# னூ அண்ணிசொல்றமாதிரி..* ஜஸ்ட் நோட் made laugh " ji.any how மகரிஷி ஆசிகள்துணையில் மூப்பின்யாத்திரை.உழைத்தவர்கள்தானே ஒரு பாடாக ஓய்விலாதபடி ஓடியவர்களே.அல்லவா.மானுடஜீவயாத்திரையை நலமாக நிறைவு செய்வதல் லவா... வாழ்வனுபவம் தருகிற பாடம்.ஃநற்பவி
@selvisankar9536
@selvisankar9536 Год назад
Super
@manoharan.rrenganathan5152
@manoharan.rrenganathan5152 Год назад
Correct location and road root pl
@sriramaudit2239
@sriramaudit2239 2 года назад
How much sir individual villa????
@StepsStonePromoters
@StepsStonePromoters 2 года назад
Yes sir for further inquiries call 9382829595
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Solla maattaanga. Ungalukku heart attach varum azavu nichayam irukkum.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
எந்த ஊர்?
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 8 месяцев назад
Charge
@poornimarvs1914
@poornimarvs1914 2 года назад
is it available on rent
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 2 года назад
house tour podunga
@reginaravi5929
@reginaravi5929 2 года назад
Sir why not in Vellore
@StepsStonePromoters
@StepsStonePromoters Год назад
We will do soon
@sivagamisivagami8519
@sivagamisivagami8519 Год назад
I need a job the place
@jeslin736
@jeslin736 2 года назад
How much
@raginiram8712
@raginiram8712 Год назад
மாதம் எவ்வளவு கட்டவேண்டும்சென்னையில்எந்த.இடம்.நான்குடும்ப.ஓய்வூதியம்வாங்குகிறேன்
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 года назад
People with lot of money only can buy all these and pay for other amenities. Ordinary average middle class can't afford .Next is if kids are abroad they also sent financial help. SO.sad that no inmates get physical exercise for the fingers and hands as food also given, so no body exercise .
@jeslin736
@jeslin736 2 года назад
Ranipet area
@aromaldivya3808
@aromaldivya3808 2 года назад
First
@m.sumathim.sumathi1795
@m.sumathim.sumathi1795 11 месяцев назад
Over amount middle class appadi
@ksundar4649
@ksundar4649 2 года назад
YOGA இருக்கா?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
நாமதான் பண்ணனும்
@jeyachandranchandru8501
@jeyachandranchandru8501 2 года назад
@@RajKumar-fp4vw 😂
@usha6668
@usha6668 2 года назад
🤣
@shanthinathan1817
@shanthinathan1817 Год назад
Tamil la peasalam
@chithraprakashprakash8709
@chithraprakashprakash8709 Год назад
Eanga oru pakkamthan irukku
@srmfan3743
@srmfan3743 2 года назад
Hi ❤️
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 2 года назад
Special kids allowed
@gpmuthushorts9906
@gpmuthushorts9906 2 года назад
இது ஏதோ foolish people........ corporate home
@armchaircritech
@armchaircritech Год назад
Hello ,is there a contact number?
@balachandrant3425
@balachandrant3425 2 года назад
Super
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 179 тыс.
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,1 млн
Chennai's Premier Senior Assisted Living Community
9:28
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 179 тыс.