Тёмный

இயற்கை முறையில் உனி கட்டுப்படுத்துதல் 

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Просмотров 292 тыс.
50% 1

Telegram Link
t.me/kalapinam...
group-2
whatsapp link.join the
chat.whatsapp....
group-1
whatsapp link.join the
chat.whatsapp....
Instagram:- kalapinamadugal

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@harishharinifriends361
@harishharinifriends361 Месяц назад
நான் இவர் கூறிய படி எனது கன்று மாட்டிற்கு செய்தேன் ஒரு வாரத்துல அனைத்தும் கொட்டி விட்டது நன்றிகள் பல நண்பரே
@அன்பேசிவம்-ழ2ந
விவசாய மக்களை காப்பாற்றும் பதிவு செய்துவிடும் 🙏🙏🙏👏👏
@thangaraj671
@thangaraj671 3 года назад
Very useful brother ..hard working brave sister..thank you
@ELANGO.
@ELANGO. 2 года назад
அருமையான பயனுள்ள பதிவுங்க சகோ...மருந்துக்கடைகளில் கிடைக்கும் இரசாயன மருந்துகளினால் சில பின் விளைவுகள் வரலாம்...நீங்கள் கூறிய இந்த இயற்கை முறை மிக நல்லது.எங்கள் மாட்டிலும் இப்போது உணி பிரச்சினை...இன்றே இந்த முறையை பயன்படுத்துகின்றேன்...
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
😍😍😊🙏👍
@jananijanani3474
@jananijanani3474 3 года назад
ஆடுகளுக்கு பயன்படுத்தலாமா சகோதரரே
@umapathy318
@umapathy318 3 года назад
குரல் அருமை... ஆலோசனை சரியே. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் மடம், சென்னை
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
நன்றி...அய்யா...
@kasthurisenthil
@kasthurisenthil 4 года назад
தங்களது குறிப்புக்கு மிக்க நன்றி
@balaammu1693
@balaammu1693 4 года назад
Thank you sir very useful
@mrnperumalmrnperumal6622
@mrnperumalmrnperumal6622 4 года назад
மாட்டு தொழுவதில் வுள்ள உநிகளை நீக்குவதற்கு என்ன செய்யவேண்டும் .
@mrnperumalmrnperumal6622
@mrnperumalmrnperumal6622 4 года назад
மாட்டு தொழுவதில் உநிகள் இருந்தால் மீண்டும் மாடுகள் மீது யேரிக்கொள்ளுமே, அதனையும் நிவர்த்தி செய்ய தயவு செய்து வழி சொல்லுங்களேன்.
@oori9749
@oori9749 4 года назад
இதைவிட எளிமையான வழி இருக்கிறது.மண்ணெண்னயில் துணியை நினைத்து மாட்டின் உடம்பில் தடவினால் உணி உடனே இறந்து விடும்.என்னுடைய மாடுகளுக்கு இப்படி தான் செய்வேன்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
அருமை ..நீங்கள் எந்த ஊர்
@oori9749
@oori9749 4 года назад
திருவண்ணாமலை
@saranyaranjith6369
@saranyaranjith6369 4 года назад
Mannenaiyil side effects yedhum varadha
@oori9749
@oori9749 4 года назад
@@saranyaranjith6369 பக்க விளைவு வராது
@aruna8589
@aruna8589 4 года назад
Kulippattanuma evlo Neram kalithu
@arunaravinth1176
@arunaravinth1176 2 года назад
மிக்க நன்றி நண்பா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
😍😊👍
@karthickkarthik4233
@karthickkarthik4233 4 года назад
Bro itha dog ku use panlama....
@DSPRMP
@DSPRMP 3 года назад
அருமையான பதிவு பயனுள்ள தகவல் நான் பாரம்பரிய சித்த வைத்தியர் திருச்சி ஸ்ரீரங்கம்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
கால்நடை சித்த மருத்துவரா அய்யா....
@arunrajvig6324
@arunrajvig6324 2 года назад
அருமையான பதிவு அண்ணா
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 10 месяцев назад
மிகவும். நன்றி
@lakshmimuthu4140
@lakshmimuthu4140 11 дней назад
Any website available
@sakthisetboom
@sakthisetboom 4 года назад
Very usefull Message bro!
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
நன்றி சார்
@sivanandhakumar4846
@sivanandhakumar4846 3 года назад
Supper anna, very useful news Tq
@தமிழன்டா-நரி
no
@arokiyasamy6451
@arokiyasamy6451 3 года назад
Thank you
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
ஆடுகளுக்கு பயன்படுத்தலாமா..???சகோ🙏
@muthukumaran5876
@muthukumaran5876 3 года назад
bro satthana aadukalukku mattumdhan bro .illana mayangividum
@jananijanani3474
@jananijanani3474 3 года назад
ஆடுகளுக்கு பயன்படுத்தலாமா எனது ஆடுகளுக்கு உண்ணி அதிகமாக இருக்கிறது
@v.dineshvadivel3177
@v.dineshvadivel3177 20 дней назад
😊
@lakshmimuthu4140
@lakshmimuthu4140 11 дней назад
Naddu polayai enga vaga...bro
@t28282
@t28282 4 года назад
ஒரு வருஷத்துக்கு ஒருமுறை பண்ணலாம் நாங்கள் வாரம் 2முறை குளிப்பாட்டுவோம் அந்த பவர் அப்படியே இருக்குமா
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 3 года назад
சினை மாட்டுக்கு உபயோகப்படுத்தலாம?
@packiarajc2517
@packiarajc2517 9 дней назад
எவ்வளவு நேரத்துல மாட்ட குளிக்க வேண்டும்
@baskarduraikannu6553
@baskarduraikannu6553 3 года назад
Why not use hand sprayer
@a.senthamaraikannan7514
@a.senthamaraikannan7514 3 года назад
கன்று குட்டிக்கு போடலாம.பிறந்து இரண்டு வாரம் ஆகுது ஐயா.
@selvambangru6109
@selvambangru6109 4 года назад
LOVELY INFO..TQ
@narayananyadav80
@narayananyadav80 4 года назад
selvam bangru
@bhagavathiperumal6458
@bhagavathiperumal6458 Год назад
Good medicine with more effective
@Udayrascal
@Udayrascal 4 года назад
Is this prevents from mosquitoes and flys???
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
No
@vijayanandveterinarian7616
@vijayanandveterinarian7616 4 года назад
One packet 35 rupees enough ah?
@tamilselvanm6700
@tamilselvanm6700 4 года назад
Pregnant and Milking cattle kuu kodukalama ,any side effects ....
@businesstimemingwork3879
@businesstimemingwork3879 4 года назад
Thank you good news
@karuppusamysankaran7449
@karuppusamysankaran7449 4 года назад
செல் பூச்சிக்கு பயன்படுத்தலாமா ?இல்லை என்றால், செல் பூச்சிக்கு ஒரு video போடுங்க.
@karuppusamysankaran7449
@karuppusamysankaran7449 4 года назад
Thank you bro
@hajiasan4513
@hajiasan4513 4 года назад
,முயற்ச்சி செய்து பார்த்தபிறகு கருத்து செல்லுகிறேன்
@prathapm3626
@prathapm3626 3 года назад
பாத்துடிங்களா
@onlinejob5849
@onlinejob5849 3 года назад
Athuku apm normal water la wash panuma bro
@DSPRMP
@DSPRMP 3 года назад
நானும் இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறேன்
@suriyasuriya9381
@suriyasuriya9381 3 года назад
Nalla work aguthunkala
@lakshminalladurai7805
@lakshminalladurai7805 3 года назад
Kannukuttikku potalama bro...
@PorkodiSubash-yk1vh
@PorkodiSubash-yk1vh 4 месяца назад
இது எத்தனை முறை ஒரு வாரத்தில் எத்தனை முறை தேய்க்கணும் கொஞ்சம் சொல்லுங்க தெளிவா வீடியோ போடுங்க அண்ணா
@mnagaraji9137
@mnagaraji9137 4 года назад
Thanks
@PerumalPerumal-dx6pg
@PerumalPerumal-dx6pg 6 месяцев назад
புண்ணாக்கு கம்மி விலையில் எங்க கிடைக்கும்.அக்கா எந்த இடத்தில் வாச்கராஙக தயவு செஞ்சி சேலத்தில் எந்த ஊரு சொல்லுங்க அக்கா
@IndhumathiGovindharaj
@IndhumathiGovindharaj 4 месяца назад
Anna cow pragnta iruku neinga sonnatha thadava lama
@kanthasamyjanagan2159
@kanthasamyjanagan2159 4 года назад
goat kku use pannalama
@charm8145
@charm8145 4 года назад
Thadavitta piragu maadu Athoda odambha nakkumey bro.. Maadukku onnum aagaatha??
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
Onnum agathu bro...Iyarkai vaithiyam ...No side effects
@nakeswarank8637
@nakeswarank8637 4 года назад
புகையிலை நீர் தேய்த்த பின் குளிக்க வைக்க வேண்டாமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
வேண்டாம்
@karthikeyanvaithi6589
@karthikeyanvaithi6589 3 года назад
How much days falldown ooni
@alliswell4713
@alliswell4713 3 года назад
Athu Enna name bro Sariya puriyala
@guhankumar1232
@guhankumar1232 3 года назад
Once use panna pothu ma sir
@poojithapooja4037
@poojithapooja4037 4 месяца назад
kulikka vekkanuma
@vivekraj6683
@vivekraj6683 3 года назад
Sir ealla mattukkum accept panna mattankithu... Na try pannunen eannoda mattukku alarchi ayuruchu.not sefty..
@Rajkumar-qi8jh
@Rajkumar-qi8jh 3 года назад
Maadu nakkinaal problem aguma?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
Problem illai
@Rajkumar-qi8jh
@Rajkumar-qi8jh 3 года назад
@@VivasayaArvalargal ok thank u
@PorkodiSubash-yk1vh
@PorkodiSubash-yk1vh 4 месяца назад
மாட்ட தேச்சுதும் கழுவணுமா கழுவ கூடாது அத சொல்லுங்க அண்ணா
@jayaprakasha3007
@jayaprakasha3007 11 месяцев назад
Kambula Maru eruku enna treatment pannalam bro
@kharesh357
@kharesh357 4 года назад
Super sir
@Agaranbracelets
@Agaranbracelets 3 месяца назад
வீட்டுல பரவுது தடுக்க டிப்ஸ் சொல்லுங்க அண்ணா
@freedom.Tamil.couples
@freedom.Tamil.couples 4 года назад
Brother weekly ethana time ithu mathiri apply panunum ...
@rjtamilanfilms7717
@rjtamilanfilms7717 4 года назад
ஆடுகளுக்கும் பயன்படுத்தி பார்க்கலாம? நண்பா ?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
பயன்படுத்தலாம்
@tamilarasu3251
@tamilarasu3251 4 года назад
Very good news thanks
@muniyappanmuni6409
@muniyappanmuni6409 Год назад
இந்த மருந்தை மாட்டின் மேல் தடவி பிறகு எவ்வளவு மணி நேரம் கழித்து குளிப்பாட்ட வேண்டும்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Год назад
குளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
@magimagi4497
@magimagi4497 3 года назад
அண்ணா மாடு கன்று போட பத்து நாள் இருக்கு இதை பயன்படுத்தலாமா இல்ல கன்று இன்ற பிரகு பயன்படுத்தலாமா சோல்லுங்க
@velvel9673
@velvel9673 3 года назад
8 மாத கன்றுக்குட்டிக்கு பயன்படுத்தலாமா
@rajanm7431
@rajanm7431 7 месяцев назад
நாய்க்கு பயன்படுத்தலாமா
@matramondremarathathu6970
@matramondremarathathu6970 Год назад
Itha apply pannitu normal water la wash pananuma
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Год назад
இல்லை நான் மாட்டை குளிக்க வைக்கவில்லை...4 நாட்கள் கழித்து தான் குளிக்க வைத்தேன்....
@mohanakarthikeyan9309
@mohanakarthikeyan9309 2 года назад
Matta kulikka vakkanuma sir.sollunga please
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
இல்லை வேண்டாம் சார் 😊😊👍
@VasanthiY-fd3mq
@VasanthiY-fd3mq 4 месяца назад
The cow was lik that it's poisan
@jegaeswar0079
@jegaeswar0079 3 года назад
Ball madu nakuna onu agatha bro
@konguragu1218
@konguragu1218 4 года назад
ஆடு use panulam nglaaa.....??
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
சகோ???
@MuruganMurugan-di7ko
@MuruganMurugan-di7ko 2 года назад
Anna atha apply panna piragu eppa gulupaadurathu varathula ethana thadavai theikkanum
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
2நாட்கள் கழித்து குளிக்க வைக்கலாம்
@soonapaanakitayevatt2264
@soonapaanakitayevatt2264 3 года назад
Goat ku kudukalama
@bhuvaneshprabhu338
@bhuvaneshprabhu338 2 года назад
அண்ணா 45 நாள் கன்றுக்குட்டிக்கு பயன்படுத்தலாமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
பயன்படுத்தலாம்....With doctor advice
@sandhanabharathi5176
@sandhanabharathi5176 3 года назад
Anna maatu mala irukra ee la pohuma
@kidarigroups2796
@kidarigroups2796 2 года назад
Natu puga illai enga kidaikum
@kavinas4884
@kavinas4884 4 года назад
Naatu maadu ku enna panuna pogum solunga plzzz
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
இதையே பண்ணுங்க சரியாயிடும்
@mskmarikkani7221
@mskmarikkani7221 4 года назад
Aadukku use pannalama bro
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்ற சகோ
@mskmarikkani7221
@mskmarikkani7221 4 года назад
@@VivasayaArvalargal OK bro
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
@@mskmarikkani7221 சகோ???
@mskmarikkani7221
@mskmarikkani7221 3 года назад
@@SivaKumar-wk7uv S Bro 🤔
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
@@mskmarikkani7221 நன்றிகள்....
@yathikumars8466
@yathikumars8466 4 года назад
What are those leaves? Is that tobacco?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
Yes native tobacco
@covaiuma5099
@covaiuma5099 2 года назад
Yes
@masstamilan6654
@masstamilan6654 2 года назад
அண்ணா இந்த போயலை பெயர் என்ன
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
நாட்டு புகையிலை
@anbub8105
@anbub8105 3 года назад
மாடு இருக்கு எத்தனை நாள் தொடர்ந்து தண்ணீரில் கலந்து புகையிலையை தடவ வேண்டும்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
தெளிவாக சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் புரியவில்லை என்றால் மன்னிக்கவும் கொஞ்சம் காத்திருங்கள் புதிய பதிவு போடுகிறேன் ஏனென்றால் கமெண்ட்டில் இதை சரியாக சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்...
@rkalaiselvi1528
@rkalaiselvi1528 2 года назад
Kosu varama irukuma
@vinothnilanilavinoth2386
@vinothnilanilavinoth2386 4 года назад
Bro dog ku use panlama
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
வேண்டாம் சகோ
@prabhapets5324
@prabhapets5324 4 года назад
@@VivasayaArvalargal y I can give
@indumathimurugan7734
@indumathimurugan7734 3 года назад
Weekly once use pananuma anna?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
Illai...uni pogavillai eandral aduthavaram use pannanum...neenga pugaiyilail thanner kuraivaga vaithu theithal Kandippa oru thadavaiyil sariyagividum
@indumathimurugan7734
@indumathimurugan7734 3 года назад
Tq anna👍🙏
@divyab1200
@divyab1200 4 года назад
நாங்க கற்றாலை பயன்படுத்தினோம்.....
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
நீங்கள் எந்த ஊர்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
9524011102
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
எப்படி???
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 года назад
Kattrali epdi use pandrathu nu solunga cow unni ku
@karikalanmalaiyappan6538
@karikalanmalaiyappan6538 3 года назад
Ethana nalu bro continue ah pananum...
@ivbj.saivarshajawahar6368
@ivbj.saivarshajawahar6368 3 года назад
எங்க ஊர் மயிலாடுதுறை இங்க புகையிலை கிடைக்கல இது எந்த ஊர் எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள்
@kirukkankirukkan5840
@kirukkankirukkan5840 4 года назад
இந்த நீரினால் துர்நாற்றம் ஏதேனும் வருமா?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
வராது...
@agalyaqueen2403
@agalyaqueen2403 2 года назад
Dog ku use pannalama bro
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
Pannalam sago... doctor consult pannittu use pannunga
@jeyakumarv113
@jeyakumarv113 4 года назад
அண்ணா ஆடுகளுக்கு இத ட்ரை பண்ணலமா
@SivaKumar-wk7uv
@SivaKumar-wk7uv 3 года назад
சகோ???
@kaviyarasankavivalar3447
@kaviyarasankavivalar3447 2 года назад
Manithan Mel erivittathu Enna seivathu
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
🙃🙃😌😌
@sathish1259
@sathish1259 2 года назад
Dog use pannalama please sollunga
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
பண்ணலாம்
@HariHaran-ws9mk
@HariHaran-ws9mk 2 года назад
Bro itha thadavittu maada veiilla kattanuma maadu itha nakkina onnum agatha
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
வெய்யிலில் கட்டவேண்டிய அவசியம் இல்லை ...மாடு நக்கினாள் ஒன்றும் ஆகாது சகோ
@vigneshm2266
@vigneshm2266 4 года назад
Dog iku use panalama
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
பண்ணலாம்
@ayyanarprian6873
@ayyanarprian6873 4 года назад
Anna eduu Aadukalukkum use panlamaaa
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
பண்ணலாம்
@aamhicdeena3202
@aamhicdeena3202 2 года назад
naatu puhaiyiai enga vangalam
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
வெற்றிலை பாக்கு கடையில் கிடைக்கும் சகோ
@varunappu1119
@varunappu1119 3 года назад
dogs ku idhu pola seiyalaama sir
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
செய்யலாம்
@RaviAChandran
@RaviAChandran 3 года назад
நல்ல பதிவு... ஆனால் ஒரு அறிவுரை..தயவு செய்து இந்த வந்து, அதாவது பாத்தீங்கனா போன்ற வார்த்தைகளை குறைத்தால் நன்றாக இருக்கும்..
@64elango
@64elango 4 месяца назад
வீடியோ கொடுக்கும் அனைவருமே பாத்தீங்கண்ணா ... என்ற வார்த்தையை மூன்று வார்த்தைகளுக்கு ஒரு முறை பயன்படுத்துகிறார்கள். . . மிகவும் எரிச்சலாக இருக்கிறது.
@HARI-up4el
@HARI-up4el 4 года назад
மாடு நக்கினா ஏதாவது ஆகுமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 4 года назад
ஒன்றும் ஆகாது...
@devidhya.maseccs2015
@devidhya.maseccs2015 2 года назад
இந்த வழிமுறை ஒருவாட்டி செய்தால் போதுமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
வாரத்தில் ஒருமுறை மொத்தம் 2வாரம்
@navasakthimech4532
@navasakthimech4532 3 года назад
Innaki try panni iruka 15 daysku apura paapom bro result sollura
@navasakthimech4532
@navasakthimech4532 3 года назад
Oru mattu la matum appadiye irukku bro what can I do
@kidarigroups2796
@kidarigroups2796 2 года назад
Tobacco leaves enga kidakum madurai la kidaikuma
@kidarigroups2796
@kidarigroups2796 2 года назад
Bro reply panunga bro
@KishoreKumar-je5wg
@KishoreKumar-je5wg 2 года назад
@@kidarigroups2796 normal பெட்டி கடையில் கிடைக்கும்
@lathasangeetha9206
@lathasangeetha9206 3 года назад
Ethana murai idhu Mari panna unni pogum
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 года назад
Video,vil thelivag solliruppen...adutha pthivil innum thelivaga kurugiren nandri
@MRB123-x
@MRB123-x 2 года назад
5 மாதம் எருமை கன்றுக் பேன் தொல்லை நீங்க என்ன மருந்து அடிக்க வேண்டும்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
பேன் தொல்லை இல்லை சகோ..கால்நடை மருத்துவமனை அணுகுங்கள்
Далее