Тёмный
No video :(

இயற்கை முறையில் கீரை வளர்ப்பது எப்படி/ 

விவசாயம் காப்போம்
Подписаться 589 тыс.
Просмотров 506 тыс.
50% 1

இந்த வீடியோ பதிவில் இயற்கை முறையில் கீரை வளர்ப்பது எப்படி என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.நாம் உண்ணும் கீரைகள் அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது நம் வீட்டிற்கு தேவைகள் அனைத்தையும் இயற்கை முறையில் நம் வீட்டிலேயே வளர்க்கலாம் இதற்கு தேவையான முக்கியமான பொருள். இயற்கை உரமான மாட்டு சாணம் இருந்தாலே போதும். நாம் சுலபமாக இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடியும்.

Опубликовано:

 

28 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 389   
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 4 года назад
மிக்க மகிழ்ச்சி, நாங்கள் சென்னையில் வசிகிறோம்.வாடகை வீடு, நல்ல இடம் வாங்கி தங்களின் வழி பின் பற்ற ஆசை.இயற்கை விவசாயம் மிகவும் நேசிக்கிறேன்.வாழ்க நல வளமுடன்.
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 Год назад
Super
@devasenan.a2744
@devasenan.a2744 Год назад
vaalthukal
@Ya_Ya_Adventure
@Ya_Ya_Adventure 4 года назад
பதிவில் பல குறைகள் உள்ளது, அனைவரும் அதனை கூறினார்கள், அது கண்டு கவலை கொள்ளாமல், கூறிய ஆலோசனை பின்பற்றி வருங்கால பதிவுகளை சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.
@saravanankannan6494
@saravanankannan6494 4 года назад
Vivasayam + technology = success . next generation vivasayatha vera level ku aduthuttu povom....
@sreejabalan8077
@sreejabalan8077 3 года назад
Xss 4g5
@nimmicreations6575
@nimmicreations6575 4 года назад
அருமையான பதிவு.நானும் எனது மாடித்தோட்டத்தில் எரு மட்டுமே பயன்படுத்தி கீரைவகைகளை வளர்க்கிறேன்.வீட்டுக்கு தேவையான கீரைகளை சுலபமாக வளர்க்க முடிகிறது.நன்றி
@ravikanth181
@ravikanth181 4 года назад
இயட்கையை ரொம்ப நேசிக்கிற நண்பா. நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். விஷம் இல்லாத பயிரை மக்களுக்கு கொடுங்கள் புண்ணியம் கோடிக்கும் ஈடாகாது
@samysamy8381
@samysamy8381 4 года назад
அருமை நண்பரே சூப்பர் இதைத்தான் நானும் நான் விரும்புகிறேன்
@vijayakumartc4902
@vijayakumartc4902 4 года назад
ஒரு சிறிய அறிவுரை. விஷய ஞானம் என்பது வேறு. அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது என்பது வேறு. உங்களிடம் கூற வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. ஆனால் கூறும் முறையில் குறை உள்ளது. கூறியதையே திரும்பத் திரும்பக் கூறல், கூறும் செய்திகளின் தொடர்பின்மை ஆகியவை நிறைய உள்ளன. என்ன சொல்லப் போகிறோம் அதை எப்படி சொல்லப் போகிறோம் என்பதை முதலில் வடிவமைத்துக்கொண்டு, ஓரிரு முறை ஒத்திகையும் பார்த்துவிட்டுப் பிறகு பதிவு செய்யவும். முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@madhankumar4546
@madhankumar4546 5 лет назад
Enaku vivasayam Na romba pudikum unga video vun pudikum sema ji
@Chummairu123
@Chummairu123 3 года назад
Nanri thambi.. Iyyarkkai murayil keerai thayaripadharku en vaazhthukkal! sezhikattum vivasayam!
@suryamadanraj7669
@suryamadanraj7669 4 года назад
Sariyaga Sonninga migavum nandri valarga iyarkai vivasayam
@arulasp207
@arulasp207 5 лет назад
அருமை நண்பா
@RJSIVAVLOGS
@RJSIVAVLOGS 3 года назад
Vishasayam seiyamal vivasaayam seiyum anbaruku nandriigal
@priyakiran4457
@priyakiran4457 Год назад
Nice one🌹🌹🌹🌹😊😊😊
@4b02agathiyaavl7
@4b02agathiyaavl7 4 года назад
நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் பணி...
@sarobala3468
@sarobala3468 4 года назад
vaalgha valargha valamudan, super
@melredfamily1377
@melredfamily1377 4 года назад
Very nice video thambi 👏🏽👏🏽 very happy to see youth growing their own food.. you not building only your society, people like you are the future of peaceful earth 👏🏽👍🏻
@bhuvanathiru3945
@bhuvanathiru3945 5 лет назад
ரொம்ப நன்றி
@thiruchchelvamkandiah5640
@thiruchchelvamkandiah5640 5 лет назад
சிறப்பு சுவிஸ்இல் இருந்து திரு
@loganathan6312
@loganathan6312 5 лет назад
அருமை சகோ
@moorthimoorthi4636
@moorthimoorthi4636 3 года назад
அருமையாக சொன்னீர்கள்
@jothimuruganp8517
@jothimuruganp8517 4 года назад
தம்பி... கீரை வளர்ப்பு மேட்டுப்பாத்தி முறை, குறைந்த தண்ணீர் ன்னு சொல்லிபுட்டு அதுக்கப்புறம் பாரத பூசாரி பாரதம் பாடுற மாதிரி வெறுங்கதை சொன்னா போதுமா..? விதைச்சி 3 நாள், 18 நாள் ன்னுசொன்னே..களை ன்னுசொன்னே...இது போதாதுப்பா. 1. விதை எங்கே வாங்கினே..? 2. தண்ணீர் பாய்ச்சி விதைச்சியா..? 3. விதைத்த பின் தண்ணீர் பாய்ச்சினியா ? 4. விதைச்சி மறுதண்ணீர் என்னைக்கு பாய்ச்சினே ? 5. ஒவ்வொரு தண்ணீர் பாய்ச்சலுக்கும் இடைவெளி எத்தனை நாட்கள் ? 6. மேட்டுப்பாத்தியில் தண்ணீர் பாய்ச்சுவதில் என்ன வித்தியாசம் ? 7.. பாத்தி மேட்டில் தண்ணீர் எப்படி ஏறும் ? 8. சொட்டு நீரில் வளர்க்க முடியுமா ? 9..மூன்று வகை கீரைக்கும் தண்ணீர் தேவை எவ்வாறு வேறுபடும் ? 10. எத்தனை நாளில் அறுவடை.. இது போன்ற அனைத்து செய்தியும், விதைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது இவற்றின் வீடியோ பதிவும் காட்டினால் தான் உன் இந்த வீடியோ பிரயோஜனப்படும் .. இல்லேன்னா...வேஸ்ட்... புரிஞ்சுதா.. முழுசா போடு.
@myasithika9469
@myasithika9469 4 года назад
அம்மாடி இத்தினி விஷயம் இருக்கா நகரத்துல இருக்கிர எங்களுக்கு தெரியல இனி வரும் காலத்தில் பிள்ளை களுக்கு இதை பிரித்து தான் சொல்லிகுடுக்கணும் தெரியவா வாச் சும் செய்யும்
@Ya_Ya_Adventure
@Ya_Ya_Adventure 4 года назад
நான் கேட்க நினைத்தேன், நன்றி
@godblessme1101
@godblessme1101 4 года назад
Sema post
@muthut3721
@muthut3721 4 года назад
Super bro... Ithe santhegam than enakum. Nan pakka vanthathe evlo thanni vidanum epti vethaikanum nu pakka than athuve ithula illa sad..
@shankartvsr1797
@shankartvsr1797 4 года назад
Idhuku reply panunga
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 5 лет назад
Good to hear more n more young farmers.....is it possible for all these young farmers to start factories to produce agro based products....Alots of good wishes to all in India to make good things happen .....wt alots of peace n hsppiness
@blue-mf5zj
@blue-mf5zj 2 года назад
Mass bro
@meenumeenu9817
@meenumeenu9817 4 года назад
தம்பி ஆரம்பமே அருமை....விவசாய தெய்வங்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 года назад
Hard work Never fails. Try wt u like God will bless
@vgnsvgns2091
@vgnsvgns2091 4 года назад
Super bro ithu oru nalla thelivana pathivu... 🙏🙏🙏
@surenderbabu3552
@surenderbabu3552 7 месяцев назад
மிகச் சிறப்பு. உங்கள் தொலைபேசி எண்ணை பகிரவும்.விதைகள்வேண்டும்.வாழ்த்துக்கள்.
@googularajae3793
@googularajae3793 5 лет назад
சூப்பர் அண்ணா
@arokiasagayaraj5260
@arokiasagayaraj5260 4 года назад
Super G
@shanmugapriya3188
@shanmugapriya3188 4 года назад
Thanks bro useful tips
@kavinbalaji8487
@kavinbalaji8487 5 лет назад
வாழ்துக்கள்....தெடர்ந்து செல்ல உத்வேகம் தருகிறோம்
@harirajendran1000
@harirajendran1000 2 года назад
ஆரோக்கியமான நல்ல ஒரு தலைமுறையை உருவாக்கிவிடுவோம்.
@solomonselvaraj9208
@solomonselvaraj9208 4 года назад
Good bro.
@siva-se9cy
@siva-se9cy 4 года назад
விவசாயிளை தெயவம் என்று கூறியதற்கு மிக்க நன்றி
@ambpi482
@ambpi482 3 года назад
Super
@sathiyarajksm
@sathiyarajksm 7 месяцев назад
அருமை சகோதரரே❤
@nivethav8994
@nivethav8994 4 года назад
Entry ae mass thaa anna iyarkai vivasayam seiyum theivangalukku vanakkam
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 5 лет назад
சில எருமைகளுக்கு புரியட்டும் உரக்க சொல்லுங்கள் நன்பரே!!!...
@user-id9ur6gu3n
@user-id9ur6gu3n 5 лет назад
நன்பா அருமை
@bharathianantharaman4564
@bharathianantharaman4564 5 лет назад
Thanks for your super video
@vinavina8216
@vinavina8216 4 года назад
நண்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும்
@manju8005
@manju8005 5 лет назад
Super bro.... All the best👍💯
@karthikkumars1892
@karthikkumars1892 4 года назад
அருமை அருமை. வாழ்த்துக்கள்.
@iamfarmer8779
@iamfarmer8779 3 года назад
Super super I am a natural farmer..
@madanrl
@madanrl 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி. குன்றத்தூர் மற்றும் பூந்தமல்லி அருகில் rotavator வாடகைக்கு கிடைக்குமா? தகவல் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@nachiyappansrinivasan1661
@nachiyappansrinivasan1661 4 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி ஃஃஃ
@zettavilla
@zettavilla 4 года назад
Super vedio sir ..lot of information
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 года назад
Thanks very good
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 4 года назад
Super video ser God bless you
@saidhanam5724
@saidhanam5724 4 года назад
Super anna thanks for your idea
@JAYCSTV
@JAYCSTV 4 года назад
அருமை அருமை🙏🙏🙏🙏இந்த நிலம் எவ்வளவு சதுர அடி யில் கீரை வளர்த்தீர்கள்
@jayanthisanthosh1676
@jayanthisanthosh1676 5 лет назад
Super video thambi
@MuthuPalani
@MuthuPalani 5 лет назад
Super tips bro nalla irukku
@vimalaanand2655
@vimalaanand2655 5 лет назад
Super Bro
@haridass6388
@haridass6388 5 лет назад
Super anna
@loolujillu3967
@loolujillu3967 3 года назад
Super nanba nanum try pannaran nanba
@kunarajaammaci27
@kunarajaammaci27 4 года назад
Good job bro
@KKTNPSC
@KKTNPSC 4 года назад
கீரை விதை 50g = 25ரூ Tractor vaithu uluthu vitaal antha selavai yaar serpathu.. Thavaraana visayathai parapatheergal..
@marthasuresh8598
@marthasuresh8598 5 лет назад
Inda keerai velaiya ettana naalu achi brother.... Video romba informative ..... end product'a pakumbothu super'a irruku
@marthasuresh8598
@marthasuresh8598 5 лет назад
Unga farm'a visit pannalama bro... We watch almost all your videos... would be nice to visit your farm.
@RamKumar-lz3lz
@RamKumar-lz3lz 3 года назад
Arumi.nanba
@cookingwithabi...3952
@cookingwithabi...3952 3 года назад
Super 👍👍👍👍👍
@hyroonmubarak
@hyroonmubarak 4 года назад
Super pa.. Innum konja elaborate ah panna semma👌
@ashikashik9627
@ashikashik9627 4 года назад
Sema bro super
@ajithkutti2534
@ajithkutti2534 4 года назад
Super bro good job
@NaaniKutti
@NaaniKutti 3 года назад
Nandri kadavule
@bashyammallan5326
@bashyammallan5326 Год назад
👍🤗🙏
@saravananr3631
@saravananr3631 5 лет назад
Super pro
@arunachalamkarun6861
@arunachalamkarun6861 3 года назад
Veri nice pa.
@amway-pondy-saravanan
@amway-pondy-saravanan 3 года назад
Soper bro👌👌👌
@kannammailango6301
@kannammailango6301 3 года назад
Romba thanks. Ungalala sila per kapatra Paduvaargal. Neenga panra nallakariyathunal samudhayame Nalamadiyum. Ungal number tharamuduyuma. Ellarum iyarkai vyavasaayam panni namma samudhayathai kapatrunga. 🙏🙏🙏
@elampirai131
@elampirai131 5 лет назад
Arumayana pathivu sago
@bujiimanoj2819
@bujiimanoj2819 3 года назад
Super 🤗🤗🤗
@kishanm9722
@kishanm9722 4 года назад
Romba santhosam nanbare ungala maadiri iyarkai kaapathanum
@pratimati8565
@pratimati8565 4 года назад
Super bro .... But keerai valarkka Enna podanum ... Vidhaya, Ella ennathu enaku sollunga
@shridailymoves513
@shridailymoves513 5 лет назад
Alaga pesaranga Anna neenga .,
@SureshKumar-wl6dz
@SureshKumar-wl6dz 3 года назад
Keerai 3 day s mudinthum mulai varavillai eanral eanna seyyanum please sollunga bro
@rukkumanirukkumani7588
@rukkumanirukkumani7588 4 года назад
Very nice anna
@sailashnatrajan8870
@sailashnatrajan8870 4 года назад
Vera level bro....neenga spr bro😍😍😎😎
@padmavathip663
@padmavathip663 4 года назад
Bro I wanted natural seeds were can iget
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
அருமை அருமை
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 года назад
Hard work pays off 👍👍
@massmagi299
@massmagi299 4 года назад
Super 👌👌
@AmusharungAmusharung
@AmusharungAmusharung 2 года назад
Anna keeraila niraya poochi varuthu iyarkkaya senjalum ennana panrathy pls sollungana
@NoName-ib2vz
@NoName-ib2vz 4 года назад
Anna Idhil virai virachathuku aprm metu paathi podanuma illa??? metu paathi potu adhu mela virai vidhakanuma???
@Happy_spm
@Happy_spm 6 дней назад
Kalimanula kerai vethai potal varuma brother
@luckyilan
@luckyilan 5 лет назад
Nice video.
@mahendrabaliboyina4318
@mahendrabaliboyina4318 3 года назад
Thamilnadu which area top most famous for siru keerai seed produced?
@VIJAY-rs7xu
@VIJAY-rs7xu 3 года назад
மேட்டு பாத்தி பற்றி தெளிவான காணொளி வேண்டும் அண்ணா
@pillapparajapillapparaja7912
@pillapparajapillapparaja7912 4 года назад
Nalla pathivu
@Karna.106
@Karna.106 4 года назад
Super bro
@colonyfarmsales8832
@colonyfarmsales8832 Год назад
😊
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 4 года назад
அருமை
@SelviSamayal
@SelviSamayal 4 года назад
Really super brother.....
@nirojapandian4441
@nirojapandian4441 3 года назад
Hi Anna. எனது மாடித்தோட்டத்தில் நான் கீரை வளர்த்தேன். ஆனால் பூச்சி விழுந்துவிட்டது. செயற்கை உரம் எதுவும் பயன்படுத்தவில்லை. பூச்சி விழாமல் இருப்பதற்கு என்ன செய்வது. இனி வயல்களில் கீரை விதைக்கலாம் என்று இருக்கிறேன். பூச்சி விழாமல் இருப்பதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள்.
@tamilselvianand7853
@tamilselvianand7853 4 года назад
Superb
@sritreat5258
@sritreat5258 4 года назад
Superb...my future plan ..... thank u
@juvairiamohamed6675
@juvairiamohamed6675 4 года назад
Arumai brother iyargai murai ok bro . Naatu vedai engu kidaikkum pls answer bro
@Meenaslifestyle.
@Meenaslifestyle. 4 года назад
spr video bro all the best ...keerai best food.....healthy and nutritional food
@saranyasaranya527
@saranyasaranya527 3 года назад
Enga oorulaum oru iyarkai vivasai
@aravindaravi8933
@aravindaravi8933 5 лет назад
Arumai Namba
Далее
sirukeerai valarppu | terrace garden
7:51
Просмотров 42 тыс.
How do you store FOOD in Italy
00:23
Просмотров 1,3 млн
NOOOO 😂😂😂
00:14
Просмотров 14 млн
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 8 млн
How do you store FOOD in Italy
00:23
Просмотров 1,3 млн