Тёмный

இயற்கை விவசாயிகள் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது 

தமிழ்நாடு விவசாயி
Подписаться 4,1 тыс.
Просмотров 3,6 тыс.
50% 1

விதை தேடலில் தொடங்கிய தனது பயணத்தில் இயற்கை விவசாயத்தில் நமக்கு தேவையானா பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்குவது பொருளாதாரம் வெளியில் போவதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த தன் அனுபவங்களை பகிர்கிறார் உழுதுஉண் சுந்தர் அவர்கள் #organicfarming #farmingtips #bhoomi #bhoominetwork #thiruvannamalai #திருவண்ணாமலை #farming #economy #localeconomy #தற்சார்பு #பொருளாதாரம் #experiencesharing #tamilnaduvivasaye #தமிழ்நாடுவிவசாயி ‪@தமிழ்நாடுவிவசாயி‬

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@anandkumar-wt7pe
@anandkumar-wt7pe 16 часов назад
விதைகளே பேராயுதம்.... வாழ்த்துக்கள் சுந்தர்....🎉🎉🎉
@தமிழ்நாடுவிவசாயி
Thanks for watching this video
@srSureshk
@srSureshk День назад
சிறப்பான தகவல்கள் சுந்தர் அண்ணா
@தமிழ்நாடுவிவசாயி
Thanks for watching this video
@suganksnn2118
@suganksnn2118 День назад
Ungal sevai ayya nammalvaar valiyil ulagam muluvathum thodarattum anna...
@தமிழ்நாடுவிவசாயி
Thanks for watching this video
@Kumara-xx7fw
@Kumara-xx7fw День назад
மிகவும் சிறப்பு
@தமிழ்நாடுவிவசாயி
நன்றிகள்
@Asekar-mw3fq
@Asekar-mw3fq 21 час назад
Sundar,for your age the experiance you gained in practical fied agriculture is very wide,all your speaches will be usefull in day to day organic farming,keep it up .we expect one seed shop in pondy town..🎉🎉🎉.
@தமிழ்நாடுவிவசாயி
Thanks for watching this video
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai День назад
👌👌👌💥💥💥💥💥
@sivaraj6767
@sivaraj6767 20 часов назад
எனக்கு தூயமல்லி நெல் வேண்டும். விழுப்புரம்
@manojprabhu4470
@manojprabhu4470 18 часов назад
𝓥𝓲𝓭𝓱𝓪𝓲 𝓷𝓮𝓵 𝓿𝓮𝓷𝓭𝓾𝓶𝓪 𝓫𝓻𝓸
@தமிழ்நாடுவிவசாயி
விதைநெல் தேவைக்கு 9080794783 என்ற எண்ணில் அழையுங்கள்
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 Час назад
நான் மாடித்தோட்டம் வைத்துள்ளேன் எனக்கு விதைகள் தேவை இவரை எப்படி தொடர்பு கொள்வது முக்கியமாக செண்டு மல்லி விதை தேவைப்படுகிறது
@தமிழ்நாடுவிவசாயி
@@ithasatishkumar5165 தொடர்புஎண் 9445188965 உழுதுஉண் சுந்தர்
Далее
Karu Palaniappan Speech about Periyar | Sun News
23:11