Тёмный

இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள் 1000 || Victory in the Blood of Jesus || Sis. Esther Malathi || SFJM 

Shine For Jesus Ministries Coonoor
Подписаться 15 тыс.
Просмотров 1,7 млн
50% 1

#sfjm,#yesuvinrathamjeyambaligal1000,#jesusblood,
இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள்
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
வெளிப்படுத்தின விசேஷம் 19:13
He was clothed with a robe dipped in blood, and His name is called The Word of God.
Revelation 19:13
Watch and be Blessed...
ADDRESS :
Sis. Esther Malathi,
Shine for Jesus Ministries,
3c/2 Vasampallam Road,
Ottuppattarai Post,
Coonoor - 643105,
The Nilgiris.
COTACT NUMBER :
+91 94438 09930,
+91 94882 50110.
E-Mail ID : shineforjesusministriescnr@gmail.com

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@ammumarry4977
@ammumarry4977 4 месяца назад
இயசுவே உமது இரத்தத்தின் மூலம் எங்களுக்கு இன்று அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@MurukanR-p7v
@MurukanR-p7v 4 месяца назад
என் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் நீக்கி வைக்க வேண்டும இயேசப்பா ஸ்தோத்திரம் இந்தியாவில் உள்ள கஷ்டம் நீங்கி எல்லாரையும் உங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்க வேண்டும் அப்பா ஸ்தோத்தரம்
@neelasree6434
@neelasree6434 Месяц назад
Yasu Appa kanavar saravanan union Bankil work pannum Thavarana relationship today cutyagavendum Anusha kanavarku vaithuila vasiam foodil vaithuila vasiam today Muriyavendum yasuappa amem
@SamaladeviDevi
@SamaladeviDevi 17 дней назад
★♥♥)()
@KirubavathiAbraham
@KirubavathiAbraham 12 дней назад
டக்ஷ​@@neelasree6434
@இளையவன்
@இளையவன் Год назад
இயேசுவின்இரத்தம்ஜெயம்,வல்லமையும்,ஜீவனுள்ளதும்,உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது ஆமென்
@ElshaddaiSpices
@ElshaddaiSpices 3 дня назад
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@nixon561
@nixon561 2 года назад
Amen Thank you JESUS
@leemrose7709
@leemrose7709 Год назад
Thank you so much father Thank god 🙏🙏 father 🙏🙏
@simonraj499
@simonraj499 Год назад
I have lost my job because of my owner. PL pray for me and get the same job praise the lord
@MrDivya1986
@MrDivya1986 Месяц назад
I praised this Yesuvin ratham jeyam. I was in India I don't have Resident visa to come to Saudi. After I practiced this message I got VISA in one week.. currently I am in Saudi. All praise to God Lord and Savior Jesus Christ 🖐️
@sanjaya6630
@sanjaya6630 Год назад
சிஸ்டம் உங்கள் ஜெபத்திலும் இயேசுவின் இரத்தம் ஜெயத்திலும் என் குடும்பத்தில் உள்ள எல்லா தீய சக்தி போவதற்கு நன்றி இயேசுப்பா தாழ்மையுடன் கேட்கிறேன் எல்லா கட்டுகள் விலகட்டும் என் குடும்பம் இரட்சிக்கனும் ஜெபம் செய்யுங்கள் சிஸ்டர் தாழ்மையுடன் கேட்கிறேன் எஸ்தர் மாலதி சிஸ்டர் ஆசீர்வதித்து அவர்கள் மன விருப்பம் நிறை வேற கிருபை செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்கிறேன் இயேசுப்பா🙏🙏
@roselyanthony8933
@roselyanthony8933 Год назад
THE
@davidraj9988
@davidraj9988 Год назад
ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலூயா
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
I.loveyoujesus❤❤❤
@helensuguna4389
@helensuguna4389 Год назад
​@@SukhwinderMalhi-u7g0⁰
@VRani-qm7qs
@VRani-qm7qs 2 года назад
Praise the Lord Jesus hallelujah Amen 🙏 thank you very very very very much for the blood of Jesus thank for your blood on me & my family members yesappa amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you are a good God might god wonderful God marvelous God hallelujah all the glory to you Jesus thank you for your precious blood protecting me and my family members thank you very very much Jesus hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙌🙏👍🙏👍🙏👍
@ranikw5492
@ranikw5492 2 месяца назад
இயேசு வின் இரத்தம் ஜெயம் இயேசு வே என் குடும்பம் தை நான் உம்மிடம் ஓப்பு கொடுக்கிறேன் ஓவ்வொரு வரையும் ஆசீவதியூம் எனது கவலைகள் கஸ்டங்கள் எல்லாம் உமக்கு நான் ராணி ஒப்பு கொடுக்கிறேன் ஓவ்வொரு வரையும் தோட்டு ஆசீர்வதியூம் ஆமென் அல்லேலூயா அப்பா பிதாவே உமக்கு நன்றி
@GracerosePriskilla
@GracerosePriskilla 2 месяца назад
இயேசுவின் இரத்தம் நமக்கு எல்லா கக்ஷ்டங்கதளிலும் விடுதலை தரும்
@TamilselviSekar-q9p
@TamilselviSekar-q9p 2 месяца назад
Glory to God . God bless🙏🙏🙏👍👍❤
@NicksoRemin
@NicksoRemin 10 месяцев назад
இயேசுவின் இரத்தம் ஜெயத்தினால் என் குடும்பத்தில் உள்ள சத்துக்கள் எல்லாம் ஒளிந்து போகணும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்
@ebenezertheodorehenry5936
@ebenezertheodorehenry5936 2 года назад
Amen. Glory to God.
@mosesmuni9312
@mosesmuni9312 Год назад
என் சரீரத்தின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.ஏசுவின் ரத்தம் ஜெயம்.
@mdaniel-zc3qr
@mdaniel-zc3qr Год назад
சோம்பேறியே உன்னால ஜெபம் பண்ண முடியாதா..?
@mahendrip1353
@mahendrip1353 3 месяца назад
Thank you jesus
@tamilselvitamilmurugan6059
@tamilselvitamilmurugan6059 2 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் அப்பா!!!!!
@saravananradhika4964
@saravananradhika4964 2 месяца назад
நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அிசீா்வதிங்க நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் அருமையான பாஸ்டர்அம்மா அுசீா் வாதியும் அப்பா என்று வாழ்த்துகிறோம் 🙏🙏🙏
@jeyabarathia4144
@jeyabarathia4144 2 года назад
உண்மையில் விடுதலை கிடைக்கின்றது.இயேசப்பாவிற்கு நன்றி
@saropallavan3642
@saropallavan3642 Год назад
Amen Amen Amen Amen Amen
@AjishAjeev
@AjishAjeev 7 дней назад
Amen. Ennoda nakai மீண்டும் கிடைக்க கிருபை தாருங்கள்
@familyfunvideos8913
@familyfunvideos8913 Год назад
இயேசுவே என்னையும், என் மகனையும் நலமாக்கும்.எங்கள் வீட்டை ஆசீர்வதியும்,நாங்கள் நலமாக வாழ் ஆசீர்வதியும்
@PriyaPriya-vv4vr
@PriyaPriya-vv4vr 3 дня назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤
@malathikannan4567
@malathikannan4567 Год назад
ஆமென் 🙏🌹🙏....அல்லேலூயா 🖐️🙌🖐️...✝️🛐 இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்🛐✝️..... 🙏💐🙏நன்றி ஆண்டவரே ... 🙏🌹🙏 நன்றி சகோதரி....
@indira2488
@indira2488 Год назад
Ppp
@annaiwilson54
@annaiwilson54 Год назад
ஆமென் அல்லேலூயா மகிமையும் வல்லமையும் புகழம்ஆண்டவர்கேஇயேசுவின்இரத்தம்ஜெயம்இயேசுவின்இரத்தம்ஜெயம்
@ashwanthpaul6189
@ashwanthpaul6189 2 года назад
Praise the Lord sister.... Victory in the name of Jesus.....
@nirmalac654
@nirmalac654 Год назад
Thanks sister thanks 🙏🏻🙏🏻🙏🏻
@shineforhim6400
@shineforhim6400 2 года назад
Victory in the Blood of Jesus Christ! Glory to your name oh Lord !
@Kavibharathi-di1ly
@Kavibharathi-di1ly 2 месяца назад
Jesus blood jayam thank you Jesus allaylooya sthoththiram amen
@DeviSheba
@DeviSheba 4 месяца назад
ஆமென் இயேசுஅப்பாகடன்மாறனூம்
@LakshmananLakshmi-ix8cv
@LakshmananLakshmi-ix8cv 4 месяца назад
என் குழந்தைக்கு காதுக்கு பின்னால் சிவப்பா இரத்த கட்டி மாதிரி இருக்கு வீங்கி இருக்கு இயேசப்பா நீங்க தான் சரி செய்யனும் இயேசப்பா 😢😢😢😢😢😢😢
@mykutties25
@mykutties25 3 месяца назад
Akka neenka lukah 28:27 antha vasanam kadavul kitta nernthite 33 times 7 days nampikayoda ezhuthunka akka sure ready aaghum akka
@mykutties25
@mykutties25 3 месяца назад
En pillaiku kazhuthula katti adikadi vanthite irunthiche nan panni ready aache akka
@juliem2349
@juliem2349 2 года назад
AMEN 🙏🙌 TO GOD BE THE GLORY HALLELUJAH 🙏🙌❤️💜
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 4 месяца назад
ஜேசுவின் இரத்தம் ஜெயம் 👏👏
@KulandhaiThresa
@KulandhaiThresa 9 месяцев назад
ஏசுவின் இரத்த ம் ஜெ யம் மாக என் கணவர் பிள்ளைகள் என் குடு பம் முழுவம் இரச்சிக பட வேண்டும் ❤❤❤❤❤
@MurukanR-p7v
@MurukanR-p7v 4 месяца назад
இயேசுவின் இரத்தம் ஜெபம் மூலமாக எல்லா வசனும் கேட்கவும் அவர் இரட்சிப்பு கேட்டு பாவமன்னிப்பு கிடைக்க செய்த சகோதரி C. எஸ்தர் மாலதி சிஸ்டருக்கு மனதார நன்றி அல்லேலுயா
@suganthip3995
@suganthip3995 3 месяца назад
Enaku kastamana nerankalil easuvin ratham soluven enkastam sariyavathai ennal unara mudihirathu .esthar srku nandri.
@layaltv4015
@layaltv4015 2 года назад
ஆமென், இயேசுவின் இரத்தத்தின் மகிமையே மகிமை,அல்லேலுயா.
@thevaabish4235
@thevaabish4235 11 месяцев назад
Jesukkristhuviertyhthey Jayamtharumappakodynanryamen
@SumathiSuma-io2zq
@SumathiSuma-io2zq 29 дней назад
இயேசப்பா நான் வீடு கட்ட நல்லபடியா வீடு கட்டணும் எனக்கு உதவி செய்தாலும் இயேசப்பா உனக்கு நன்றி சொல்கிறேன் அப்பா
@LakshmananG-ul3qw
@LakshmananG-ul3qw 6 дней назад
Raman
@sandrineasokane1014
@sandrineasokane1014 Год назад
Amen. இரட்சிப்பின் இரத்தத்திற்கு நன்றி
@InbarajIps-xx3mj
@InbarajIps-xx3mj Месяц назад
அல்லேலூயா..... கர்த்தர் உங்களை கோடா கோடியாக ஆசீர்வதிப்பாராக........ ஆமென் அல்லேலூயா
@Ganesankalai-w5w
@Ganesankalai-w5w 3 месяца назад
ஆண்டவராகியஏசுவின்ரத்தஜெயம்மூலமாகஉங்களுடயபிள்ளைகளாகநேசிக்கிறோம்பெருமூச்சினால்சுவாசிகிறோம்என்தகப்பனேஏசுவே நாளைகாலைஎன்கணவர்பழனியப்பாகலைஇருவரும்ஒன்றுசேரவேண்டும்ஏசுவின் நாமத்தினால்ஜெபியுங்கள் எங்களைஆசீர்வாதம்தாருங்கள்ஏசுவின் ஜெபிங்கஎன்தகப்பநாளைகாலைஅவர்என்னுடன்சேரவேண்டும்என்தகப்பனேஆமென் 😢❤❤❤❤🙏🙏🙏🙏
@User-fn5dr
@User-fn5dr Месяц назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தமா ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்..
@paulrajs4389
@paulrajs4389 2 года назад
Victory in the blood of Jesus.
@sarmicakamale8306
@sarmicakamale8306 2 месяца назад
ஆம் இயேசப்பா உங்கல் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா ஆமென் ஆமென் உங்கல் இரத்தம் ஜெயம் ஆமென் ஆமென்
@ஜோசப்லாசர்ஜோசப்ஜெரால்டுகென்னடி
இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா
@johndurai9460
@johndurai9460 3 месяца назад
தேவனுக்கு மகிமை. மிகவும் பிறையோஜனமாக இருந்தது. நன்றி சகோ.
@RAJKUMAR-qu5fg
@RAJKUMAR-qu5fg Год назад
என் மனைவி இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட இயேசுவின் இரத்தம் ஜெயம்
@kistykisty1614
@kistykisty1614 Год назад
இ க்ஷ
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
I.loveyoujesus❤❤❤
@InbarajIps-xx3mj
@InbarajIps-xx3mj Месяц назад
அல்லேலுயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..... ஆமென்
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Год назад
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி நன்றி
@ravikrishnan8467
@ravikrishnan8467 Год назад
இயேசு வின் இரத்தம் ஜெயம்
@jebakumar3450
@jebakumar3450 6 месяцев назад
உண்மையில் இது என் வீட்டில் அதிக ஒலி வைத்துக் கேட்கும் போது அக்கம்பக்கம் கேட்போருக்கும் ஒரு நிம்மதியை தருவது என்னால் உணர முடிந்தது.. ஆமென் அல்லேலூயா நன்றி என் இயேசுவே.....
@mahamurthy3623
@mahamurthy3623 2 года назад
Amen 🙏🙏✝️ Jesus name nandri yesappa sothram thankful amma 🙏
@divyatamilarasan2206
@divyatamilarasan2206 Год назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம். இயேசுவே என் பாலன்.
@preetha6466
@preetha6466 Год назад
@ammumarry4977
@ammumarry4977 Год назад
இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்களை சீக்கிரத்தில் அடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல ‌வேலை சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீடு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் இந்த மாதம் தேவைகளை அனைத்தும் சீக்கிரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் ஜீசஸ் இந்த விண்ணப்பத்திற்கு சீக்கிரத்தில் பதில் கொடுங்கள் ஜீசஸ்
@DharaniDharani-gr8kb
@DharaniDharani-gr8kb Год назад
@aravinth4889
@aravinth4889 Год назад
கர்த்தர் நிச்சயம் கிரியை செய்வார்....
@vvhfhh
@vvhfhh Год назад
@@DharaniDharani-gr8kb 1111111111¹1
@roslinbernath8009
@roslinbernath8009 Год назад
¹¹¹¹¹¹¹ok by ji by JB to By by ji will do ya it is ki
@BalanBalan-uu1uj
@BalanBalan-uu1uj Год назад
ஸ்தோஸ்திரம் சகோதரி...இதை கேட்டுக்கொண்டிருக்கும்போது என்னை பெலவீனப்படுத்தி கொண்டிருந்த ஒரு அசுத்த ஆவி என்னில் இருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன் நன்றி ஆண்டவரே..நன்றி சகோதரி..
@JeyanthiS-jt3xn
@JeyanthiS-jt3xn Год назад
ஆமென்
@HemaQueen-t8c
@HemaQueen-t8c Год назад
❤❤
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
I.loveyoujesus❤❤❤
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
Amen
@jayamalini9633
@jayamalini9633 2 года назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthig4785
@shanthig4785 Год назад
என் தேவனே எங்களுக்கு நன்மையுன்டாக எங்களை நினைத்தருளும் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 2 месяца назад
இதனை கேட்க்கும் போது எனது மனம் ஆறுதலடைகின்றதுநன்றி யேசுவே 🙏🙏
@rameshannaaahm90
@rameshannaaahm90 2 месяца назад
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍
@lilyjulian3572
@lilyjulian3572 4 месяца назад
Praise Jesus Christ .Thank you Jesus. ❤Thank you Appa. ❤Amen ❤
@mvenkatesh3851
@mvenkatesh3851 9 месяцев назад
ஏசுவின் இரத்தம் ஜெயம் ஏசுவின் இரத்தம் சுகம் தரும் ஏசுவின் நாமம் சுகமளிக்கும் ஆமென் ஆல்லேலுயா praise the lord
@shailark8154
@shailark8154 2 года назад
Amenamen 🙏 tqjeses alleluya
@shyebi
@shyebi 2 года назад
Hallelujah
@amaloremarieabela308
@amaloremarieabela308 7 месяцев назад
இயேசுவின் இரத்தம் ஜெயம். புதிய மாதம் தந்த. இயேசுவின் இரத்தம் ஜெயம். 1.3.2024.11.நாளுக்காக. ஸ்தோத்திரம். பக்கவாதம் நோய் குணமாக்கும். இயேசுவின் இரத்தம் ஜெயம்ஸ்தோத்திரம்
@Selvaselva-qs8xt
@Selvaselva-qs8xt 6 месяцев назад
5:52
@damodaran2784
@damodaran2784 Год назад
ஆம் ஆமென் 🙏 அல்லேலூயா ஸ்தோத்திரம்
@ShivaShiva-wn9wp
@ShivaShiva-wn9wp Год назад
ஆமென் அல்லேலூயா
@yesuveneereyengalkanmalaip225
Amen yesuvin retham jayam
@InbarajIps-xx3mj
@InbarajIps-xx3mj Месяц назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... அல்லேலூயா........
@beullahnaidu6977
@beullahnaidu6977 Год назад
Thank you lord God for thy precious holy blood of jesuschrist in jesus name amen
@joycejames3680
@joycejames3680 Год назад
Thank you jesus
@InbarajIps-xx3mj
@InbarajIps-xx3mj Месяц назад
அல்லேலூயா.....
@stellar3163
@stellar3163 2 года назад
Excellent God bless sister glory to jesusssssss helujha 🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌👏👏👏👏👏✝️✝️✝️
@shyebi
@shyebi 2 года назад
Hallelujah
@amaloremarieabela308
@amaloremarieabela308 7 месяцев назад
இயேசுவின்இரத்தம்ஜெயம்பலிகலினால்என்சரிரத்தைபாதிக்கப்பட்ட. பக்கவாதம் நோய் குணமாகும் தகப்பனே இயேசுவின்இரத்தம்ஜெயம்ஆமென்
@franklinselva
@franklinselva 2 года назад
Amen 🙏 God Bless you sister.
@jenmarackini3468
@jenmarackini3468 4 дня назад
எனக்கு எப்பவுமே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்கிற ஜெபம் ரொம்பப் பிடிக்கும் ரொம்ப அற்புதம் செய்கிற ஜெபம் வசனத்துக்கு முன்னால் நம்பர் வந்தால் நன்றாய் இருக்கும்
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 Год назад
Praise the lord Jesus Christ Amen
@கும்மாளம்
@கும்மாளம் 10 месяцев назад
ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@hepsiraniw6485
@hepsiraniw6485 Год назад
இந்த அற்புதமான செபம்செய்ததினால் என்மகனை கர்த்தர்ஒருபயங்கரமான சாத்தானால் உண்டானகெணியிலிருந்து வடுவித்து அர்புதம்செய்தார் கர்த்தர்நாமத்திர்கு ஆயிரம்கோடிநன்றி
@Jimikiiponnu
@Jimikiiponnu 8 месяцев назад
Sister intha jebam yeppidi panniga please konjam soluga🥹
@Esther-ow7ez
@Esther-ow7ez Год назад
En son Franklin 8 years oru room l vullan pissasu pidiyil irunthu viduthalai kodutha yesuvin ratham jeyam
@philipjeremiah777
@philipjeremiah777 2 года назад
Amen... Victory in the Blood of Jesus Christ 🙏🙏🙏
@porselviroy8622
@porselviroy8622 2 года назад
Praise the Lord
@chitraramesh1257
@chitraramesh1257 2 года назад
Amen praise the Lord 🙏🙏🙏
@shyebi
@shyebi 2 года назад
Amen
@krishnaantony9581
@krishnaantony9581 2 года назад
Praise the Lord. God bless you. Thank you.
@epsibab7983
@epsibab7983 2 года назад
Glory to Jesus
@ElshaddaiSpices
@ElshaddaiSpices 5 месяцев назад
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@manigandanm6420
@manigandanm6420 Год назад
ஏசுவே எனக்கு பொலண் சுகம் தங்க அப்பா இசுவின் ரத்தம் ஜெயம் ஆமென் ஆல்லேலுயா ஆமென்
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
I.loveyoujesus❤❤❤❤ i❤
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
Amen
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
Amen
@SukhwinderMalhi-u7g
@SukhwinderMalhi-u7g Год назад
Thankyougod❤
@MercyJacintha-j9s
@MercyJacintha-j9s 2 дня назад
Yesuvin ratham jeyam ❤
@ezraanand490
@ezraanand490 2 года назад
Amen
@Johnson.T
@Johnson.T Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எடுத்திருக்கிற இந்த புது முயற்சிக்கு நான் ஆண்டவரே நன்றி செலுத்துகிறேன் இந்த ஊழியமானது இன்னுமாய் அநேக ஜனங்களுக்குள் கடந்து போய் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு வேலை செய்கிற ஸ்தலங்களிலும் இயேசுவின் இரத்தத்தினால சுத்திகரி ப்பட வேண்டும் என்று நாங்களும் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கிறோம் கர்த்தர் தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@christypaulraj2515
@christypaulraj2515 Год назад
amen
@ty-ib1vo
@ty-ib1vo 9 месяцев назад
..pop lp0😊
@sunithasuresh1795
@sunithasuresh1795 Год назад
Amen 🙏 hallelujah praise the Lord thank you Jesus 🙏God bless you and your family ❤Glory to God 🙏
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
Lord Ammen Kristina mahadevan llkriaria anmmw jeaaxua blood thanyou
@bizmose
@bizmose Год назад
Daily I listen while sleeping 🙏🏻 I feel the protection of Blood of Jesus Amen
@SureshKumar-pr2gu
@SureshKumar-pr2gu Год назад
நன்றி அம்மா
@SureshSuresh-wd3gu
@SureshSuresh-wd3gu 4 месяца назад
Unmayil victory in the blood of Jesus Christ power full
@jaspinmalika834
@jaspinmalika834 Год назад
இயேசப்பா என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு இடதுக்கையில் இரண்டு கட்டி இருக்கிறது அது அவனுக்கு நல்லமாதிரி சுகம் கிடைக்க கிருபை தாங்கப்பா எந்த பிரட்சனையும் இல்லாமல் சுகம்பெற்று வாழ உதவி செய்கப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர் வதியும் நன்றி ஆமேன்
@nd4263
@nd4263 Год назад
Un arul en kodubathil iruka .....amen
@SinthuSinthu-c4o
@SinthuSinthu-c4o 5 месяцев назад
ஆமென் யேசப்பா எங்க குடும்பத்தில இருக்கிரதனை கடி அல்சர் எகளை விட்டு போகட்டும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubanmohan3144
@rubanmohan3144 Год назад
இயேசுவின் இரத்தம் ஜெயம்! 🙏🙏🙏
@KulandhaiThresa
@KulandhaiThresa 9 месяцев назад
இயேவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா
@gloriaclarance3877
@gloriaclarance3877 2 года назад
Amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻
@krishnanvallayutham7960
@krishnanvallayutham7960 2 года назад
Sister thank you Powerful massage Amen 🙏
@shyebi
@shyebi 2 года назад
Amen
@sinclairs7304
@sinclairs7304 Год назад
சகோதரிக்கு எனது வாழ்த்தும் நன்றியும்...1000ஸ்தோத்திர பலிகளுக்கு தேவனே உமக்கே நன்றி மகிமை .. ஆமென் 🎉
@meenakshisundram3680
@meenakshisundram3680 Год назад
Ju
@meenakshisundram3680
@meenakshisundram3680 Год назад
1:10:36
@velankannijesus2415
@velankannijesus2415 Год назад
எங்கள் பாவங்களை மன்னித்த இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் குடும்பத்தை வியாதியிலிருந்து விடுதலை கொடுத்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
@marydrego1952
@marydrego1952 Год назад
M😅
@nicklasthresammah6603
@nicklasthresammah6603 Год назад
🎉
@vinitagracelin9598
@vinitagracelin9598 Год назад
Thanking you for delivering all of us by the blood of Jesus.
@JerinManasseh
@JerinManasseh 2 месяца назад
❤amen 🙏🙏🙏🙏🙏 hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anandanviji8352
@anandanviji8352 2 года назад
Praise the Lord sister
@vijayanadar2639
@vijayanadar2639 Месяц назад
Amen appa amen appa ❤❤❤ enga appa nalla nadakanum yesappa எலும்பு முறிவு ஏற்பட்டது yesappa nalla iruka prayer pannuga yesappa en husband ponnu kavin my sister bro nalla iruka prayer pannuga yesappa plssss appa 😢 🙏 vijaya nalla iruka prayer pannuga yesappa 😢 ❤ 🙏 💖 🙌 ❤❤❤❤❤❤❤
@sunithasuresh1795
@sunithasuresh1795 Год назад
Amen hallelujah praise the Lord 🙏
@stalinstalin1000
@stalinstalin1000 10 месяцев назад
ஆத்துமாவிற்கு பாவமன்னிபை தருகிற மெய் பரிகார இயேசுவின் பரிசுத்த இரத்ததிர்கு நன்றி
@manjulamani5815
@manjulamani5815 Год назад
Thank you sister, praise the lord 🙏
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Год назад
இயேசப்பா என்னை துன்பப்படும் சாந்திப்பியுலாவை மாற்றும் ஆமென்
@edwardyesudas8190
@edwardyesudas8190 2 года назад
Thank you Jesus for his Redeem in Jesus blood. God bless you. I will share it to my family and friends
@shyebi
@shyebi 2 года назад
Amen
@samsamuel6658
@samsamuel6658 2 года назад
@@shyebi33333t33433 à333333233333333e3
@samsamuel6658
@samsamuel6658 2 года назад
A333333aaaaa
@maryjacintha235
@maryjacintha235 Год назад
Thank you Jesus, my sister pricillas surgery is successfully completed, praise the lord
Далее
ЛЮБИТЕ ШКОЛУ?😁​⁠​⁠@osssadchiy
00:20
Песня РАСПУТИН на русском!🔥
00:56
ЛЮБИТЕ ШКОЛУ?😁​⁠​⁠@osssadchiy
00:20