இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
அய்யா நான் ரியல் எஸ்டேட் பண்றேன் ஒரு 3 வருடமாக எந்த இடமும் முடிய வில்லை அய்யா போகும் இடமெல்லாம் வெறுமையாக வருகிறேன் நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரேயர் பண்ணுங்க Ayya😭🙏🙏😔
இயேசுவின் நாமத்தில் என் கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என் தகப்பனே என் பாவங்களை மன்னித்து என் மார்பு கேன்சர் கட்டி பரவாமல் உங்கள் இரத்தத்தில் தெளித்து என்னை காப்பாற்றுங்கள் இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா எல்லாம் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமேன்
இயேசுவின் நாமத்தில் என் கணவர் மதன் குடிக்கக்கூடாது. வேலைக்கு போகணும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உழைத்து போடணும். என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும். சோம்பேறியை எடுத்துப் போடுங்கள். கணவன் மனைவி ஒற்றுமையுடன் சமாதானத்துடன் வாழ வேண்டும்.என் கணவர் செய்த பாவத்திலிருந்து மனம் திரும்பனும். தலைமுறை தலைமுறையாக சங்கதிகளை ஆசீர்வதியுங்கள். 10 வயது பொண்ணு, 1 வயது 10 மாதம் பொண்ணு,ஜெபிக்க வேண்டும். பைபிள் வாசிக்கணும்.என் கணவர் விக்ர ஆராதனைக்கு போகக்கூடாது.எனக்கு கோபத்தின் ஆவி எடுத்து போடுங்கள்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். by Jeya Rani