Тёмный

இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you 

Bible Calls
Подписаться 272 тыс.
Просмотров 372 тыс.
50% 1

இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you -Dr. Jeyarani Andrew Dev
BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 года назад
நான் செய்த அக்கிரமங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் ஆண்டவரே என்னை மன்னியும் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியும் என் நல்ல பிதாவே ஆமென்
@prarthananaprajin
@prarthananaprajin 10 месяцев назад
Amen
@sujarita6024
@sujarita6024 3 месяца назад
Esuve ennai manniyum
@lathas6816
@lathas6816 2 года назад
ஆமென் 🙏 உங்கள் செய்தி எனக்கு உறுதி கொடுத்து என் கணவரின் இருதயத்தை மாற்றும் என்று வாக்கு கிடைக்கும் என்று இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏♥️♥️
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 Год назад
தேவனே இப்போது எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் உமக்கு தெரியும்.எல்லா பிரச்னைகளும் முற்றிலும் நீக்கி தேவ சமாதானத்தோட சந்தோஷமான வாழ்க்கையை தாரும்.நன்றி .ஆமென்.
@loganayagi5401
@loganayagi5401 3 года назад
கண்டிப்பாகா இயேசு ராஜா என் வாழ்வில் அதிசயம் செய்வர் என்று விசுவசிக்கிறேன் 🙏🙏
@malamalini7419
@malamalini7419 2 года назад
கண்டிப்பாக எனக்கு ஒரு அற்புதம் செய்வார்
@sudharsanr8142
@sudharsanr8142 Год назад
mini dress with ibn on I u
@vadivelvadivel3367
@vadivelvadivel3367 Год назад
@@malamalini7419 v
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 месяца назад
இயேசு பெரியவர் குழந்தையை அழகாக பிறக்க வைத்தார் அதிசயம் செய்து சுகப்பிரசவம் ஆக செய்தார் கர்த்தர் அதிசயம் செய்தார் நன்றி
@rajendiranveeraswamy3964
@rajendiranveeraswamy3964 Год назад
கர்தராகிய இயேசு என் வாழ்க்கையில் அதிசயம் செய்வார்
@questiontoot9050
@questiontoot9050 5 лет назад
Prise the lord sister ! உங்க செய்தி எனக்கு உறுதி கொடுத்தது என் கணவரின் இருதயத்தைமாற்றும் என்று வாக்கு கிடைத்ததுக்கு ஆமென்
@sundarmoorthy5703
@sundarmoorthy5703 3 года назад
This month God is going to be blessed
@sundarmoorthy5703
@sundarmoorthy5703 3 года назад
Please jesus come to my house and bless the house. Thank you jesus
@jayalakshmi7507
@jayalakshmi7507 3 года назад
11a
@subisubi4835
@subisubi4835 2 года назад
@@sundarmoorthy5703 H 🗻🏢🏩🏬🕌
@subisubi4835
@subisubi4835 2 года назад
@@sundarmoorthy5703 🧨🧨🧨🧨🧨✨✨🎈🎉🎆🎇🎊👑🇦🇺🚓🚓🚓
@ammuvino2016
@ammuvino2016 Год назад
அம்மா. என் கணவர் குடிபழக்கம் உள்ளவர் இதனால் பிரச்சனை .இப்பொழுது என் கணவரை காணவில்லை ஜெபித்து கொள்ள வேண்டுமாய் தாளாண்மையுடன் கேட்டு கோள்கிறேன்
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 года назад
ஜெபக்குறிப்பு என் பெயர் ஜெயந்தி எனக்கு இரண்டு குழந்தைகள் என் கணவர் பெரும் குடிகாரர் நான் என் கணவரை பிரிந்து என் தாய் வீட்டில் வசிக்கிறேன் நான் புத்தி தவறி வேறு ஆணுடன் பழகி பாவத்துக்கு ஆளாகிவிட்டேன் அந்த நபரால் இன்று நான் துன்பத்துக்கு ஆளாகி நொறுக்கப்படுகிறேன் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியுங்கள் எனக்காக சகோதர சகோதிரிகளே ஜெபம் பண்ணுங்கள்😭😭😭😭😭🙏🙏
@ponsyemeema.a3749
@ponsyemeema.a3749 3 года назад
Kandipa pray pandren akka
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 3 года назад
சுரேஷ்குமார் என்பவன் தான் குடித்துவிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் பேசுகிறான் நானும் என் குழந்தைகளும் மீண்டும் என் கணவர் வீட்டுக்கு சென்று வாழனும் என் கணவர் விக்ரகங்களை ஆராதிப்பார் அவர் அதிலுருந்து நிரந்தரமாக வெளியே வரவேண்டும் குடிப்பழக்கத்தையும் விடவேண்டும். என் கணவர் பெயர் செந்தில்குமார் பிரார்த்தனை பண்ணுங்க என் கணவரை ஆண்டவர் இரட்சிக்க வேண்டும் எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனுடைய பிள்ளையாக வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@kingflower6992
@kingflower6992 3 года назад
நான் நம்புகிறேன் என் இயேசுவே
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 10 месяцев назад
Amen neer sonathai seikira thevan Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️
@antonycruz4672
@antonycruz4672 5 лет назад
உள்ளத்தை ஊடுருவும் கடவுள் வார்த்தைகள் செயலூக்கும் வலுவாக்கும் உருமாற்றும்!நம்பிக்கை ஊட்டும்!
@sujaritamontfort9950
@sujaritamontfort9950 3 года назад
Sister pray for my only son he should give up smoking bob lumen
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Amen thank you Yesappa
@ruthcaroline4663
@ruthcaroline4663 Год назад
AMEN, AMEN, HALLELUJAH THANK YOU SO MUCH YESU APPA . THAT YOU WILL DO MIRACLES WITH IN ME , YOU WILL DO MIRACLES FOR ME ,AND YOU WILL PERFORM MIRACLES THOROUGH ME IN MY LIFE LOVING GOD lN PRECIOUS NAME OF JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH . GLORY, PRAISE, AND, HONOUR, TO ONLY ONE TRUTH FULL , LIVING GOD EL OLAM DEVANE YESU APPA.THANK YOU AUNTY FOR THE AWESOME GOD'S WORD'S .GOD BLESS ALL WITH THE AWESOME GOD'S WORD'S AND GOD'S MESSAGE.
@user-ev1fq7ti1u
@user-ev1fq7ti1u 4 года назад
Very powerful verses and pleasant explanation... Yen mugathai parthu periya Kariyam seivaar...Amen
@raviselvakumar2878
@raviselvakumar2878 11 месяцев назад
ஆமென் நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா.🙏
@krishnamoorthi5660
@krishnamoorthi5660 4 года назад
Price the lord sister enakku athisayam seayim karther En manayvien iruthayathaiy mattruvar ena Nan wishuvashukkiren amen amen hallelujah hallelujah hallelujah hallelujah sthothiram sthothiram sthothiram..
@selvikannanselvikannan2858
@selvikannanselvikannan2858 5 лет назад
jesus enakku arpudham seidhu vittar. thank you Jesus
@ashirvadamYanam
@ashirvadamYanam 5 дней назад
Ameen thank you Jesus thank you Jesus Anbu Aashirwad Yanam
@felciyaponselvi8517
@felciyaponselvi8517 2 года назад
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் சமாதானம் தாரும்.அதிசயமான காரியங்களை செய்யும் அப்பா.
@arumaithankaraj514
@arumaithankaraj514 Год назад
D9
@ishug1922
@ishug1922 Год назад
இயேசு கிறிஸ்து நாமத்தைனால நா கற்பமா இருக்குறேன எனக்கும் என் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது இயேசுவை சுகப்பிரசவம் நடக்கனும்🙏🙏🙏🙏
@edwinjoseph6683
@edwinjoseph6683 Год назад
Li
@MmariyappanMmariyappn
@MmariyappanMmariyappn 11 месяцев назад
​@@arumaithankaraj514q00q0q00qqqqq0qqq00 q❤
@sujarita6024
@sujarita6024 3 месяца назад
Esuve ennsku hey spirit venum appa
@diyadev9080
@diyadev9080 2 года назад
Amen nandri aiyaaaaaaaaaaaaaaaa periya jathiyaga uirthungaaaaaaaa aiyaaaàaaaaaaaaaaaaaaaa nandri thagapanaaaaaaaaaa periya kariyathaaaaa seiyungaaaaaaa appppaaaaaaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.chandrakumari5269
@dr.chandrakumari5269 2 года назад
Vunga. Preyar. And prasangum enakku :romba pidikkum sister Enakku mudhiyavur illam nadathunum. Neenda naal Aasai athu kku oru idum Jesus niraverthu vaar Enakkaga pray pannunga 🙏🙏🙏🙏🙏Amen
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Год назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@rahulstonerrahulstoner8149
@rahulstonerrahulstoner8149 4 года назад
Aunty ur message is good......and excellent.........ongalutaiya message ketkum pothu ennutaiya mother teach pannuvathu pola eruku...ur message guide me in life....I am prayer your ministery.......youth thukka eniyum neraiya message kotukkanum .I am waiting for ur next wonderful message for youth....
@sheelaranim7559
@sheelaranim7559 2 года назад
Praise the Lord🙏🙏🙏 amma. Ungal molam karthar vaarthai than ennai palapaduthukirathu amen. Kartharuke makimai undaakadum. A men. Nantri amma.
@revathychandran6670
@revathychandran6670 3 года назад
God...I'll wait for my love and love marriage...God Help me....God change his frozen heart....😊
@sangeethalydiagrace36
@sangeethalydiagrace36 2 года назад
Praise the lord I'm 6 month prgnt. In 2nd scan report doctor had said in womb fetus Have samll dark spot on baby's heart. And one kidney is bigger than another one. Again I have to take blood test in tht test nagative result should come God of children pray for my baby. I trust in my jesus.
@priyam9807
@priyam9807 6 лет назад
Blessed
@jeyanthir9468
@jeyanthir9468 Год назад
Amen en devan adhisiyamai ennainadathukirar
@kavithaammu3057
@kavithaammu3057 2 года назад
அம்மா என்னோட கஷ்டம் தீரனூம் அம்மா என்களோட வீ டூ நல்ல முறையில் கட்டணும் .கடவுளே எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா.
@sevamselvam3443
@sevamselvam3443 Год назад
En vittil vadakaiku irrunthu kondu enake thurogam saiyumAmudhu Sasi iruvarum vittai gali saiyammal tondravu koduthu varugirargal karthave avargal vettai gali saiya veddum nalla atkal varv vendumai jebikkiran yesappa nandri
@kmathiyalagandevaki4993
@kmathiyalagandevaki4993 Год назад
My sister praise the lord ur vasanam engarag my heart
@indraniindi5049
@indraniindi5049 3 года назад
Amen Amen Amen Thank you God varthy anaku aruthallaga eruku sister from Sri Lanka
@roygracion2841
@roygracion2841 3 года назад
nandrijesus
@anithaprasanth4935
@anithaprasanth4935 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சிஸ்டர் உங்க மெசேஜ் ரொம்ப ரொம்ப பயனுள்ள வகையில் என் உள்ளத்தை தொட்ட மெசேஜ் நிச்சயமா எங்களுக்கும் ஒரு குழந்தையை ஆண்டவர் தருவார் என்று விசுவாசிக்கிறோம் ஆமென் ஆமென்
@rajeswarirajeswari9231
@rajeswarirajeswari9231 4 года назад
Anaku oru athisiyam panuga Jesus ammn
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 месяца назад
இந்த இந்த மாதத்தில் எனக்கு சுகப்பிரசவம் ஆக செய்தார் கர்த்தர் அதிசயம் செய்தார் நன்றி வெட்கத்துக்கு பதிலாக இரட்டிப்பான நன்மையை தந்ததற்காக ஸ்தோத்திரம்
@vanithasridhar3015
@vanithasridhar3015 Год назад
Amen amen amen amen thank you lord amen amen thank you Jesus
@mathisenthil
@mathisenthil 6 лет назад
AMEN father umakkaga thaan ayya uyire vaalkirean AYYA intha udalum ullamallam Anbar umakkaga thaan AYYA😢🙇🙇🙇🙇🙇🙇.......
@jayachandarraji3078
@jayachandarraji3078 5 лет назад
Amen, Praise the Lord God Almighty....Thank you Jesus Christ for all the Blessings
@nateshe6364
@nateshe6364 4 года назад
Pray for my mother and father aunty They have 6 lacs debts ... Praise the lord
@biblecalls
@biblecalls 4 года назад
Br.Natesh We will pray for your father.Jesus will be your provider.
@skybowpagalamalai5303
@skybowpagalamalai5303 5 лет назад
Holy spirit speaks to children of God through Sister. No doubt at all. The good servant of God. Thank you sister. Glory to God.
@jessowjaisingh7998
@jessowjaisingh7998 3 года назад
Pray for my sister padma salvation thank you jesus amen
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 10 месяцев назад
Amen Aandavare neer yen kanavar Meenakshi Sundaram 2 pillaikalaigalum ratchikapavathatkay sosthiram
@jeanperera4882
@jeanperera4882 5 лет назад
Today morning at 4 am Lord Jesus woke me up .....Lord going to do something miracle for my Life..... please pray for me Sister Thank you ......god bless you and your ministry too Amen 🙏
@hari3634
@hari3634 2 года назад
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@asrm4812
@asrm4812 Год назад
Yes. Thanks i am in abroad. I will do for kingdom of christ
@jaicyn3155
@jaicyn3155 5 лет назад
thanks to wonderful gospel message, praise Jesus
@jeanperera4882
@jeanperera4882 5 лет назад
Thank you Lord Amen 🙏 I feel god presence thank you sister god bless you more and more beautiful blessed message
@jenifarjenivaamen1086
@jenifarjenivaamen1086 5 лет назад
inthanka messages konduththu sister thanks jesus negsaiyam enakkum atputham seivar amen
@jesikala6150
@jesikala6150 6 лет назад
Amen hallelujah i praise you Lord Jesus. Thank you appa for this good message to bless me abundantly...u r gracious mom....such a message ,majestic voice and expression...i praise you Lord for this wonderful preacher
@jennyshan2308
@jennyshan2308 3 года назад
Praise God! Sister I am waiting for God big miracle. Please pray for my family. From Canada.
@pathmasup2261
@pathmasup2261 4 года назад
Amen thanks thanks
@biblecalls
@biblecalls 4 года назад
Sis.Padma God bless you
@tomatopotato576
@tomatopotato576 2 года назад
எனக்கு சொந்த வீடு கொடுங்கப்பா யேசுவே நான் இருக்கும் ஊரிலே எனக்காக ஜெபம் பண்ணுங்க
@maryemilraj2742
@maryemilraj2742 2 года назад
Amen Haellaluiah 🙏. Thank you Jesus. For. Message. Intu. Ketkaseithu. Intha. Nalil. En. Kudumpathil. Arputham. Seiyaporinga. Thank. You. Yesappa 🙏🙏🙏🙏🙏🙏
@CitraCitra-yj2xn
@CitraCitra-yj2xn 6 месяцев назад
ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marystellavallipuram4571
@marystellavallipuram4571 Год назад
Amen.Jesus will do wonders to me.
@user-gt9jx3im4p
@user-gt9jx3im4p 12 дней назад
Praise the Lord sister 🙏🙏🙏
@jerlinjerlin6668
@jerlinjerlin6668 3 года назад
Praisethalordsisteramen
@user-sw6no5rs7e
@user-sw6no5rs7e Год назад
ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@prabaharm4193
@prabaharm4193 4 года назад
என் உயிர் ஏசுநாதர் பலமுறை நேரில் தோன்றி பேசி ஆசீர்வாதம் செய்து அறிவுரை கூறினார் உத்தமர் ஏசுநாதர்.
@abishekasam7815
@abishekasam7815 5 лет назад
Very useful message.........thank you my LORD..........
@preethi2941
@preethi2941 4 года назад
God pls do a miracle for me i need to give witness to my frnds
@biblecalls
@biblecalls 4 года назад
Sis.Pratheeba. We will pray for you. Jesus will fulfill your desire to witness for Him.
@preethi2941
@preethi2941 4 года назад
Thank u so much for your rply
@UdayKumar-qt4sb
@UdayKumar-qt4sb 6 лет назад
Praise the Lord Sister I'm 37yrs old I'm not able to see properly in my right eye and also in my left eye just started this problem is there from 5 to 6 years because of cataract Dr gave me the date for operation on 26/9/18 I don't want to operate my eye. Lord jesus should make miracle for my both the eyes.Sister please pray for me thank you
@wilsyt3159
@wilsyt3159 2 года назад
Praise the Lord
@anjusangeanjusange1786
@anjusangeanjusange1786 6 лет назад
Amen Amen Amen Amen thank you Jesus dad
@glorysarasa7096
@glorysarasa7096 Год назад
Hallelujah Amen hallelujah Amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preethi3279
@preethi3279 2 года назад
Amen thank you my father 🙏I truly trust in u my lord yeasuappa give my praba back to me completely 🙏
@tittut2391
@tittut2391 5 лет назад
This message very blessing for spiritual life. Exactly my heart desire .change my heart oh Lord.
@techsanjay9098
@techsanjay9098 Год назад
Andavare yenakku mana dairiyathai rhara vendum yenakkaga sairvadam tharungal karthare yen udambil ulla asutha aviyai viratta veandum yesuve karthare amen
@abiramisudhakar8769
@abiramisudhakar8769 5 лет назад
Praise the Lord! Thanks for the grace of God. Hallelujah. Amen.
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 2 года назад
Please pray for me health amen halleluijah thank you jesus
@babypriya6670
@babypriya6670 5 лет назад
Prayer for the all the people..in puri heart in come to jesus...Amen.
@deepalakshmi8766
@deepalakshmi8766 2 года назад
இயேசப்பா என்னுடைய கழுத்தில் உள்ள வீக்கத்தை சரி பன்னி குடுங்க டாடி கழுத்து ரெண்டு பக்கமும் திரும்புவதற்கு நீங்கதான் அப்பா எனக்கு உதவி செய்யனும்
@revathychandran6670
@revathychandran6670 4 года назад
Andavare! Enna oru arputhathai seiyum ,pithave en kadalai success agumpadi asirvathiyum....amen
@rojanjulan7723
@rojanjulan7723 4 года назад
Praise the Lord ❤
@7165king
@7165king 4 года назад
Thank You Lord JESUS CHRIST 🙏❤️
@glorysarasa7096
@glorysarasa7096 Год назад
Praise the lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanimohan6525
@kalyanimohan6525 8 месяцев назад
பணிபுரியும் இடத்தில் சமாதானத்தை கெடுக்கும் எல்லை ஆவியை செயலிழக்க செய்யும் ஆமென்
@selfaselani817
@selfaselani817 2 года назад
Amen Jesus thanks Jesus God God please you amma
@esthergeorge3037
@esthergeorge3037 4 года назад
Please pray for my children Thank you sister Amen
@biblecalls
@biblecalls 4 года назад
Sister will pray for your child
@ebenezarrajraj9482
@ebenezarrajraj9482 11 месяцев назад
amen🙏🖐
@user-kt4gq3lu2r
@user-kt4gq3lu2r 6 месяцев назад
அம்மா நீங்க எங்களுக்கு ஆணடவர் கொடுத்த கிஃப்ட் மா ஆண்டவர் கிட்ட நாங்க நெருக்கமா வாழ்றதுக்கு நீங்களும் ஒரு காரணம் மா🙏🙏🙏
@samundeeswari8888
@samundeeswari8888 2 года назад
Praise the Lord, super message ✨🙏, tq Jesus ✝️🙏, God bless you 😇 msm
@karthigas6191
@karthigas6191 2 года назад
God's speak to me your words mam 🙏 God bless you and yours ministry
@reshmi8tha214
@reshmi8tha214 3 года назад
Amen amen yeshwin namatthil aarputhathai ethirporkkinren amma
@indraniindi5049
@indraniindi5049 3 года назад
Please Sister pray for C.R.C.MINISTRIES and my family from Sri Lanka
@marytharmarajah8827
@marytharmarajah8827 6 месяцев назад
God bless you Amen hallelujah 💒💒
@mahalakshmi-km1ic
@mahalakshmi-km1ic 6 лет назад
Ungal karuniam ennai periyavalakkum en anbu good god
@durairaj.kundadamdurai1028
@durairaj.kundadamdurai1028 4 года назад
Amen
@hemaslifestyle3205
@hemaslifestyle3205 8 месяцев назад
Crores of thank you Jesus i love you Jesus
@muralitharan257
@muralitharan257 4 месяца назад
Thank you God Amen
@joice457
@joice457 6 лет назад
Praise the Lord.Thanks to Lord for the lovely message and lovely women of god....so sweet....thank god and beloved mam for lovely advices to hold the hands of god to receive blessings. May God bless you with more strength and power in ministry.
@newvision9466
@newvision9466 5 лет назад
Sis, l am waiting for God's miracle, Pl pray for me. Thank you
@biblecalls
@biblecalls 3 года назад
We will pray for you Sis/bro.
@sujaritamontfort9950
@sujaritamontfort9950 3 года назад
Pray for my only son who is a drug addict pray sister
@gowthamgowri7749
@gowthamgowri7749 5 лет назад
Amen Amen please pray for Gowtham please change our life
@baskar5669
@baskar5669 4 года назад
Yen janangal munnadi athesayam en vazhkkaiyel seiyum yesappa ennauk therumanam nadakka uthavi seiyum
@deborahjames5389
@deborahjames5389 6 лет назад
நான் உம்முடன் கூட இருக்க என்னக்கு உதவி செய்ய வேண்டும் ஆமென் ஜேசுவே
@aquariuswathiaquariuswathi6598
@aquariuswathiaquariuswathi6598 4 года назад
Amen Nandri appa
@sunitha7086
@sunitha7086 Год назад
Lord Jesus Have mercy on me
@leelalokesh3874
@leelalokesh3874 5 лет назад
Aandavar yenakkaga arputham seithuvitar amen
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 2 года назад
Sister thank you for you for godes word god bless you,
@lakshmivara4755
@lakshmivara4755 Год назад
அப்பா என்னோட குழப்பங்களுக்கு பதில் தாருங்கள் ஆண்டவரே நா தினமும் அதை நினைத்து அழுதுக்கொண்டிருக்க அது உண்மையாக இருந்தால் எனக்கு ஆதாரத்துடன் காட்டி குடுங்க அப்பா எனக்காக நீங்கள் எவ்வளவோ அற்புதங்கள் செய்து இருக்கீங்க நா எதையும் மறக்கவில்லை அப்பா என் கனவருக்கு நல்ல புத்திய கொடுத்து அவர நல்வழிக்கு கொண்டுவாங்க அப்பா என் பிள்ளைகளையும் ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமென் அப்பா🙏🙏🙏
@jayashanthi6405
@jayashanthi6405 2 года назад
Praise the Lord🙏 amen🙏 Thank you Jesus🙏
@JessiStallin
@JessiStallin 5 лет назад
thank you Lord..... definitely u will do miracles in my heart, my surroundings and my ministries.
Далее
Modus males sekolah
00:14
Просмотров 12 млн