இயேசுவே என் மனைவி தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறாள் அவளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் இயேசுவே அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆனால்
1 கொரிந்தியர் 7:16 புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? [17] தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன். இறை அன்பர்கள் பாதையில் விசுவாசமாய் இருந்தால், சாத்தானும் அதிக தீவிரமாய் செயல்படுவான்... தீயவர்கள் கவுரவமாய் வாழ்வது, பெரிய காரியம் அல்ல... உலகம் தன்னுடையவர்களை நேசிக்கும்! நம்முடைய இருப்பிடம் தேவ சமூகம் என்று நீங்கள் விசுவாசித்தால், எல்லாம் துன்பங்களும் காணாமல் போகும்!👈🤨 உங்களையும் பலவீனமாக்க சாத்தான் முயற்ச்சித்தால், அதற்க்கு தான் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதாய் இருக்கும்! தேவனால் பிறப்பது எல்லாம் உலகத்தை ஜெயிக்கும்! ஆமென்!