Тёмный

இயேசு தேவனா?? | Biblelum Christhavamum 12th August | M S Vasanthakumar | Bible Facts | IBC Tamil TV 

IBC Tamil TV
Подписаться 383 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

இயேசு தேவனா?? | Biblelum Christhavamum 12th August | M S Vasanthakumar | Bible Facts | IBC Tamil TV
#BibleFacts #BiblelumChristhavamum #BaptismJesus | Bible in Tamil | பரிசுத்த வேதாகமம் | Tamil #Christian message | #BibleStory | #BibleProject | #BibleTamil | #Jesus #HolySpirit | #JesusMessage | #JesusBirth | #TamilTVLive #TamilLive #IBCTamilTV #Entertainment
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
RU-vid : / @ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@vinoththomasthomas8781
@vinoththomasthomas8781 7 месяцев назад
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்...ஆமென்
@coolflame976
@coolflame976 3 года назад
அருமையான பதிவு இயேசவே மெய் தெய்வம்
@fmm4887
@fmm4887 2 года назад
இயேசு மெய் தெய்வம் என்றால்அவர் ஒரு தேவனை அழைத்து ஜெபித்தாரே அந்த தெய்வம் பொய்யான தெய்வமா?
@fmm4887
@fmm4887 2 года назад
இயேசு தன் பிதா தன்னைவிட பெரியவர் எகிறார் ஆனால் நீங்களோ மூவரும் சமமானவர்கள் என விளக்கம் தருகறீர்கள் முரன்பாடக இருக்கிறதே
@Koduran
@Koduran Год назад
அவர் உனக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மேலே நம்மிலும் பெரியவராக ஒரு ஆள் இருக்கிறார் என்று நாம் தெய்வ பயத்தோடு வாழ வேண்டும் என்பது அதன் அர்த்தம்.அவர் இப்ப எங்கே இருக்கிறார் இப்போது நாம் யாரை தேட வேண்டும். கவனமா இருங்க சகோதரரே.
@மெய்ப்பொருள்காண்பதறிவுmeipporu
இயேசு தன்னை தேவனின் குமாரன் என்று சொன்னதை யூதர்கள் தவறாக தேவன் என்று சொல்கிறார் என்று புரிந்துகொண்டதை அறிந்த இயேசு அங்கு அவர்களை திருத்தமாக நான் தேவனுடைய குமாரன் என்றுதான் சொன்னேன் நீங்கள் தவறாக தேவன் என்று சொல்வதாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்றுதான் சொல்கிறாரே தவிர . தான் தேவன் என்று சொல்லவில்லை, இல்லாத ஒன்றை எப்படி இட்டுக்கட்டி சொல்கிறீர்கள் ... பலே கில்லாடிதான் நீங்கள்.
@Koduran
@Koduran Год назад
முதலில் நீங்கள் இல்லாததை சொல்கிறீர்களே. இயேசு நான் தேவன் என்று சொல்லவில்லை என்று சொன்னாரா. நீங்களும் நல்ல ஸ்கிரிப்ட் எழுதுவீர்கள் போல இருக்கு. அப்பாலே போ சாத்தானே. உனக்கு எப்படியும் பாவத்தை விட மனதில்லை எனவே உன் இஷ்டத்துக்கு வாழ வேண்டும் அதனால் இப்படி கூட்டத்தோடு ஆண்டவருக்கு எதிர்த்து நிற்கிறாய். நியாயத்தீர்பில் தப்ப முடியாது .
@solomondaniel7589
@solomondaniel7589 5 месяцев назад
கடவுள் மட்டுமே சத்தியவான்.இயேசு தன்னை சத்தியவான் என்கிறார். இது ஒன்றே போதும் அவர் கடவுள் என்பதற்கு.
@மெய்ப்பொருள்காண்பதறிவுmeipporu
ஆமாங்க.. ஆதியாகமம் 22: 7 லும் ஆபிரகாம் ’இருக்கிறேன் ’என்று சொல்கிறார். யெகோவாதான் ஆபிரகாமாக வந்திருக்கிறார் என்று நீங்கள் கொடுக்கும் விளக்கத்திலிருந்து புரிகிறது. சகோ🤪
@rasiahselvanayagam5687
@rasiahselvanayagam5687 6 лет назад
இயேசு தேவனா என்பதற்கு நேரடியான பதில் இல்லை என்பதே. அவரே 49 தடவைகள் தம்மை "மனிதகுமாரன்" என்று அடையாளப்படுதியிருப்பது பைபிளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்கு புரியும். உதாரணமாக: மத்தேயு 13 : 37, 41 - 19 : 28 - 24 : 30 - 25 : 31. ஆனால் அவர் மனிதனாகப் பூமியில் பிறப்பதற்கு முன்னும் உயிர்த்தெழுந்ததன் பின்னும் ஒரு தேவகுமாரனாக இருந்தவர் இன்னும் இருப்பவர் என்றே வேதாகமம் கூறுகிறது. எனவே அந்தவகையில் அவர் ஒரு தேவனே. வேறு வார்த்தையில் கூறுவதானால் நாங்கள் எப்படி மனித இனத்தவர்களோ அப்படியே அவரும் தேவ இனத்தவர். ஆனால் அவர் கடவுள் என்று பைபிள் ஒரு இடத்திலும் குறிப்பிடுவதில்லை . யோவான் 17 : 3ல் கடவுள் ஒருவர் என்பதாக இயேசுவே குறிப்பிட்டதை வாசித்துப்பார்த்தால் கேள்விக்கான பதில் தெளிவாகிவிடும்.
@yuvarajt8432
@yuvarajt8432 4 года назад
இயேசு யார்?
@karpagarajsmith8453
@karpagarajsmith8453 3 года назад
@Gun edits அவருக்கு தோற்றம் உண்டா வசன ஆதாரம் காட்ட முடியுமா சகோ🤔
@karpagarajsmith8453
@karpagarajsmith8453 3 года назад
அவர் தேவன் என வேதத்தை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வாசிக்கும் அனைவருக்கும் புரியும் அவர் தேவ இனமா உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா🤣
@rasiahselvanayagam5687
@rasiahselvanayagam5687 3 года назад
கடவுளைப் பற்றி எழுதப்படாதவற்றுக்கு கற்னை வடிவம் கொடுப்பதல்ல என் வேலை. அவரைப் பற்றி வெறும் கற்பனையில் வாழவேண்டிய அவசியமும் மக்களுக்கு இல்லை என்பதற்காகவே தம்மைப் பற்றி விலாவாரியாகவும் எல்லோருக்குமாகவும் எழுதிவைத்திருகிறார். படைப்பபாளரோடு படைக்கப்பட்டவரை சமப்படுத்திப் பார்ப்பது பாரதூரமான குற்றம் என்பதை பைபிளை வாசித்தாலே கண்டுபிடித்துவிடலாம். நீதிமொழி 8 : 21 - 36 வாசித்தாலே போதும். www.jw.org/finder?wtlocale=TL&pub=bhs&srcid=share
@josephrajan4966
@josephrajan4966 3 года назад
இம்மானுவேல் என்றால் யார் ? இயேசு.தேவன் நம்மோடு இருக்கிறார்.
Далее
Wat gebeurt er als je uit JEHOVA'S GETUIGEN stapt?
51:56
He Will Come Again
14:11
Просмотров 66 млн