வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் உங்களின் ஆலோசனை கூட்டங்கள் ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழவைக்கும் அண்ணா உங்களின் ஆலோசனை வரவேற்கத்தக்கது அண்ணா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வணக்கம், Thank you Sir, easy solution to build own house.Your instant interaction in phone,with a sense of humour needs appreciation.Life the moment, enjoy life , travel & experience happiness is always your message.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.வேலும் மயிலும் துணை.
Inda RU-vid channel starting la varra music enakku ketkum bothu Oru paravasam varuthu Ayya.nandri Ayya. Anda music Enna music sir. Enakku vendum pls do reply Ayya
Your advising everyone to go tour but you r not following principle .you came with big millionaires with corrupted DMK because 2006 you r joining with corrupted dmk politician .advice is easy ,I will also do .i am not dmk and I am Hindu .
நீங்கள் சொல்வது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. என்னுடைய சம்பாத்தியம் அத்தனையும் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டது. உங்கள் குற்றச்சாட்டை நேரடியாக கூறவும் பதிலளிக்க நான் தயார்