Тёмный

இரகசியம்! முருகனின் Magic 2 - நற்றுணையாவது நமச்சிவாயவே! Dr.Andal P.Chockalingam 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 87 тыс.
50% 1

#AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #இரகசியம் #Magic #நமச்சிவாய #Vastu
இரகசியம்! முருகனின் Magic 2 - நற்றுணையாவது நமச்சிவாயவே!!
Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@mageshdev8852
@mageshdev8852 2 года назад
இன்றைய நாள் உங்களால் அழகானது அண்ணா 🙏 திருச்செந்தூர் சென்றுகொண்டு இருக்கிறேன்🙏
@shyamm5303
@shyamm5303 4 года назад
அற்புதம்.....இந்தக்கால இளம் பெண்களும் ஆண்களும் உங்கள் கருத்துக்களை பின்பற்ற வேண்டும்......லவ் யூ ப்ரதர்💙
@seenivasan-zl3oy
@seenivasan-zl3oy 4 года назад
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் தான் வருகின்றன அனைவரும் வளமான வாழ்க்கை வாழ அந்த திருச்செந்தூர் முருகனை மனமார வேண்டுகிறேன் அந்த தம்பியின் ஆசையை நிறைவேற்ற உதவிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@sudhakaranrs3872
@sudhakaranrs3872 4 года назад
நன்றி சார், நாம் மாறும் போது வாழ்வில் மாற்றம் உயர்வு ஏற்படும் நம்பிக்கை வருது , உதவி யா உள்ளங் க ளு க் கு என்றும் முருகன் அருள் ஓம் சரவணபவ ஓம்
@jegathaannadhurai2314
@jegathaannadhurai2314 4 года назад
கொடுக்கவைத்து கோடிஸ்வரனாக்கும் பதிவு.இளைஞர்களை ஊக்குவிக்கும் நல்ல பதிவு.அந்தப்பையனின் சிறந்த ஆசையை நிறைவேற்றும் நிகழ்வு (அம்மா,அம்மாச்சியுடன் விமானத்தில் பயணம் செய்தல்). மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
@roopavathisampath5798
@roopavathisampath5798 4 года назад
Super sir
@devekarajan7807
@devekarajan7807 4 года назад
Anna amazing I am so happy when your listing your videos..bless me anna
@balabalaballbala8726
@balabalaballbala8726 4 года назад
யோவ் நல்லமனுசன்யா நீ உங்கள் நல்லமனசுக்கு உங்கள் குடும்பம் எல்லோரும் நல்லாருக்கணும் p. சொக்கலிங்கம் அண்ணா
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 Год назад
Sir miga chirappu sir thank you.
@shyamm5303
@shyamm5303 4 года назад
என்னோட வாழ்க்கையும் பிரகாசிக்கனும். அற்புதம் வாழ்த்துக்கள்
@jagadeeswaranjagadeeswaran3487
@jagadeeswaranjagadeeswaran3487 4 года назад
I'm so happy to watch this episode sir thank you sooo much .
@karthiknalini8951
@karthiknalini8951 4 года назад
ஐயா சொக்கலிங்கம் அவர்களே அருமை அருமை உங்கள் காலடியில் விளுந்து வணங்க ஆசைபடுகிறேன் தற்போது மலேசியாவில் நன்றி நன்றி
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 года назад
We are all equal
@kalaiselvi9791
@kalaiselvi9791 4 года назад
Anna Neega irrukunum edathil eppoluthum happy ya than irrukum..mudiyathu yanbatha kadaiyathu... Karthikeyan unmaiya Avanga ammavaum Ammaammavaum flightla kutitu poganum asaipatathal than lord murgan Ungal rubatheel arulthainthu irrukaru.... U r blessed Anna
@ksdevi5429
@ksdevi5429 4 года назад
வணக்கம் அண்ணா...எனக்கும் உங்களை நேரில் சந்தித்து என் கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள ஆசை அண்ணா முருகனின் கருணையில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏
@user-sk8hn5gy7z
@user-sk8hn5gy7z 4 года назад
Coffee with CHOKKA நிகழ்ச்சிக்கு முயற்சி செய்யவும்
@ksdevi5429
@ksdevi5429 4 года назад
நன்றி அண்ணா 🙏
@JayaLakshmi-ld1kj
@JayaLakshmi-ld1kj 4 года назад
Chokkagiiiiii Naanum yen kudumpamum menmaiyana prammandamana vazhkai vazhavum , naan matravargalukku niraiya panathai kodukavum Aasaiyaga ullathu Chokkagiiiiii , pls give ur blessings 👍🤩😍🙏🙏👌👌👌
@manikandanponniya7018
@manikandanponniya7018 3 года назад
அண்ணா உங்கள் யூட்யூப் சேனல் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் இன்றுதான் ஐயா நீங்கள் என் தாயை பற்றி கூறி விட்டீர்கள் குலசைமுத்தாரம்மனை பற்றிக் கூறினார்கள் நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@parmatma3619
@parmatma3619 4 года назад
மிக அருமையானா பதிவு சார் நல்ல பல அற்புதங்களை செய்கிர்கள் சார் நன்றி ப்ரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் என் நன்றிகள் கோடி சார் நீங்கள் மிக இனிமையானவர் சார் நன்றி
@svlifestyle5068
@svlifestyle5068 4 года назад
Valga valamudan, thank you brother
@ChannelTNN
@ChannelTNN 4 года назад
கேளுங்கள் கொடுக்கப்படும், சாதாரண மனிதனை சில நிமிடங்களில், ஜொலிக்கும் சொக்கத்தங்கமாக மாற்றிவிட்டீர். வாழ்க வளமுடன் திரு.சொக்கலிங்கம்.
@coimbatorevastuconsulting1027
@coimbatorevastuconsulting1027 3 года назад
TQ
@manikandana1917
@manikandana1917 4 года назад
அண்ணா உங்கள வாழ்த்த வயது இல்லை. நா சகரத்துக்குள்ள உங்கள பாக்கணும் கடன் அதிகம்...உங்கள் பணி எங்கள் விமோச்சனம்..........
@jamunak1519
@jamunak1519 4 года назад
vanakkam sir our second la enna oru mattram sir super sir valga valamudan 🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏👍👍👍
@vaijayanthihariharan4254
@vaijayanthihariharan4254 4 года назад
தனியாக கூப்பிட்டு advice பண்ணுங்க please. Don't insult people sir
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 года назад
நன்றி
@user-ts8jd2bh3t
@user-ts8jd2bh3t 4 года назад
அருமை. அருமை. வாழ்த்துக்கள்.
@ponmalarsundar9979
@ponmalarsundar9979 4 года назад
Thank you Sir
@umamaheswari5280
@umamaheswari5280 4 года назад
Super excited sri nandri kal kodi
@manikandanramalingam8888
@manikandanramalingam8888 4 года назад
Very interested.
@verenuga3912
@verenuga3912 4 года назад
Super 👌
@jayapriya3011
@jayapriya3011 4 года назад
Anna vanakkam.Anna give and take policy Very Good.Thanks Anna
@rohithmanog4628
@rohithmanog4628 4 года назад
Anna u r always ultimate bro
@vijayavishwa
@vijayavishwa 4 года назад
I see this as Murugan thiruvillaiyadal........ He activate you completely sir.......
@ravikumarmgr
@ravikumarmgr 3 года назад
இரும்புக் கடை வைத்திருப்பவர்கள் என்ன கலர் சட்டை போட வேண்டும்!?...
@srirajasridharan2948
@srirajasridharan2948 4 года назад
விரைவில் உங்களை சந்திக்கிறேன்
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 года назад
வணக்கம், முருகனின் தொடர் மாயாஜாலம் Today's interaction & answers & solution for Karthegeyan was fulfilled in no time from audience &will soon fly above.Dresses impress others your thoughts & words Always impress us.மிக்க நன்றி.நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!வாழ்க வளமுடன்.
@nagalaxmi6338
@nagalaxmi6338 3 года назад
Super Anna Nandri
@nithishkumar6769
@nithishkumar6769 4 года назад
BEAUTIFUL PROGRAMME BEST FUTURE IN AANDAL I LIKE IT SIR THANK YOU
@nithishkumar6769
@nithishkumar6769 4 года назад
SIR YOUR MEETING PLEASE REQUEST SIR BY AANDAL
@suganthimari369
@suganthimari369 4 года назад
Superb annaaaa very nice
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Brother, THANKS again THANKS, ☆ G.THIRUPATHY
@SathishSathish-ee3cb
@SathishSathish-ee3cb 2 месяца назад
Wov semma
@karthikeyanv4577
@karthikeyanv4577 4 года назад
Good msg
@saralan8042
@saralan8042 4 года назад
அண்ணா முதலில் அந்த தம்பிக்கு ஒழுக்கத்தை கற்றுத்தந்து பிறகு அவரின் ஆசையும் நிறைவேற்றி அனைவரின் ஆசியும் பெற்று தந்தீர்கள் முருகனின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்
@muthukumarasaamikr1146
@muthukumarasaamikr1146 4 года назад
நமஸ்காரம் அண்ணா... டேய் தம்பி.....சொல்லும்போது உள்ள ஒரு அன்பும் அழுத்தமும்... ஆஹா.. ஓஹோ.... அந்த இளைஞருக்கு வாழ்க்கை பற்றிய எண்ணத்தையே புரட்டி போட்டுவிட்டீர்கள்... நன்றி.... நன்றி.. அருமை.... ------------------------------------------------------------- வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ திருஅண்ணாமலை பற்றி அடியேனின் நீண்ட நாள் ஆதங்கம்... அனைத்து இடங்களிலும் திருஅண்ணாமலை என்றே எழுதப்படவேண்டும். திருவண்ணாமலை அல்ல.. அதேபோல் தாங்கள் கூறியது போல் திருஅண்ணாமலையில் பெளர்ணமி கூட்டத்தை அனைவரும் பயன்படுவது போல் மடை மாற்றவேண்டும். ஒவ்வொருவரும் தான் பிறந்த திதியில்... அல்லது நட்சத்திர நாளில் சுற்றிவருதல் நலம் பயக்கும் என நம்புகிறேன். கூட்டமும் பிரியும். அப்போது இன்னமும் அதிக பலன் கிடைக்கும் என நம்புகிறேன். தாங்கள் சொன்னால் அதிக மக்களுக்கு இந்த விஷயம் போய் சேரும் என நம்புகிறேன். நன்றி. சர்வம் ஸ்கந்தார்ப்பணம். முத்துக்குமாரசாமி.
@jothig9204
@jothig9204 4 года назад
நன்றி நன்றி நன்றி சார்
@kumarram3883
@kumarram3883 4 года назад
Anna vanakkam, give and take policy very amazing. Thanks bro God bless you
@kumarselva2611
@kumarselva2611 4 года назад
🙏🙏🙏👍👍👌👌
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 4 года назад
Nanri iyya
@bt7_aka
@bt7_aka Год назад
மகிழ்ச்சி யா இருக்கு பார்க்க
@HariHaran-vh9ck
@HariHaran-vh9ck 4 года назад
Mind blowing..become your fan sir
@omnatht3313
@omnatht3313 4 года назад
Very interested ,Vazhga Valamudan 🙏
@radhikamurugan8333
@radhikamurugan8333 4 года назад
Anna vanakkam vazhga vazhamudan, I am following u, so I am leading extraordinary life. I love u Anna tnq so much.....
@user-sk8hn5gy7z
@user-sk8hn5gy7z 4 года назад
Keep it up chellam
@geethatirupathiraj9891
@geethatirupathiraj9891 4 года назад
Anna u r always ultimate.
@selviselvi1676
@selviselvi1676 4 года назад
Nandri sir enakum naraya problem but epa konjam aarudhala iruku ennal mudindha alavu naanum dhanam seira thenku so mach
@balamurugans5041
@balamurugans5041 3 года назад
மிகமிகஅற்புதம்
@SureshSuresh-hn6vl
@SureshSuresh-hn6vl 4 года назад
Super anna
@nagalakshmi7001
@nagalakshmi7001 4 года назад
Thank you so much anna. Kan kalanguthu anna. Annantham arputham atesayam. Ongala pakum pothu manasula nimatium santhosamum varuthu anna thank you so much anna
@cr7mobiles758
@cr7mobiles758 4 года назад
Super program iyya.....ungala enaku romba pidikum....iyya
@shankarg1476
@shankarg1476 4 года назад
Super Sir
@ashwinik3427
@ashwinik3427 4 года назад
Vaazhga Valamudan Anna....
@murugadass5537
@murugadass5537 4 года назад
Super sir Om muruga 🙏🙏🙏
@vpav6333
@vpav6333 4 года назад
Vanakkam Ayya. Murugaaaaa!!!!!!!! Vazhga valamudan
@ravananravanan1410
@ravananravanan1410 4 года назад
நன்றி நன்றி நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
@raninatrajan7490
@raninatrajan7490 4 года назад
நன்றி அண்ணா
@manimani1670
@manimani1670 4 года назад
சூப்பர் அண்ணா
@gurubushanam252
@gurubushanam252 4 года назад
Super Ann
@varathanvarathan3840
@varathanvarathan3840 4 года назад
சூப்பர் அண்ணா...நன்றி
@mallikabeautyspa3017
@mallikabeautyspa3017 4 года назад
Vanakkam sir ,I like you sir ,ungal seyal ,pesum varthaiku nan thalai vanangukiren ,you are great sir ,muruganin arulal adutha pownermiku ungalai neril santhikanum ,ungalidam pesanum sir ,nijjayamaga varuven meet panuven
@farmerthegod
@farmerthegod 4 года назад
முருகனின் அருள் மழை பணமழையாக பொழிகிறது.அரோகரா..
@coimbatorevastuconsulting1027
@coimbatorevastuconsulting1027 3 года назад
நன்றி
@luckybabluchannel3845
@luckybabluchannel3845 4 года назад
கடவுளை நேரில் பார்த்தது போல இருந்தது 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithaganesan6452
@kavithaganesan6452 4 года назад
Super Sir 👍🙏
@harishkamalesh3086
@harishkamalesh3086 4 года назад
முருகா I love u
@ajigeorge9556
@ajigeorge9556 4 года назад
Om muruga potri om my daughter shouldn't get any problem in her job om muruga potri om
@AshokKumar-kr3hw
@AshokKumar-kr3hw 4 года назад
Super
@saguganesh3216
@saguganesh3216 4 года назад
thank you sir
@sugams7480
@sugams7480 4 года назад
ப்ளூ சட்டை போட்டதுக்கு பங்கம் பண்ணிடீங்க.....
@foxranjith
@foxranjith 4 года назад
அண்ணா நீங்க வேற லெவல்
@sarangansarangaraja6373
@sarangansarangaraja6373 4 года назад
Super sir parka comedya irundhallum alugaiye vanthiruchu sir super nanri sir
@keerthikakeerthika448
@keerthikakeerthika448 3 года назад
Chevvai thosham love mrg pathi Enna sir soldrega
@user-ls2zw1on8s
@user-ls2zw1on8s 3 года назад
நன்றி நன்றி நன்றி
@porselviponmathivanan4821
@porselviponmathivanan4821 4 года назад
வணக்கம் அய்யா! நீங்கள் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது என் விருப்பம்.ஆண்டாள் அருள் புரிவாள்! நன்றி.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 года назад
வருங்கால பிரதமர்
@porselviponmathivanan4821
@porselviponmathivanan4821 4 года назад
@@andalpchockalingam9326 வணக்கம் அய்யா! இந்தியா வல்லரசு ஆகிவிட்டது. பிரதமராகப் பொறுப்பேற்றவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்கள்! இறைவனுக்கு நன்றி!வாழ்க வளமுடன்!
@yogam6625
@yogam6625 4 года назад
Super super super
@s.saravanansaran959
@s.saravanansaran959 4 года назад
Ayya appa amma dheerga ayuloda ..irukanum..adikadi .udambu problem aguthu heart patient ..enaapanrathu ayya...
@Vallikasinathan
@Vallikasinathan 4 года назад
Sir which temple for seizure disorder speech and mental well being of children 🙏
@Jashwantjashwantraj
@Jashwantjashwantraj 4 года назад
Sir i am following you all are good but my husbandb ku kadan problem eruku enna seivathu sir
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 4 года назад
Thank you
@rameshn1459
@rameshn1459 3 года назад
சில குரு முருகா சில சித்தன் முருகா 🙏🙏
@arvindkumar-kv4nt
@arvindkumar-kv4nt 3 года назад
Anna really your great super anna
@mohidiyachannel
@mohidiyachannel 4 года назад
Manam nekilthu ponathu anna. Solla varthai illai. Antha brokku neega help panna vitham super. Kankalil kaneer varuthu.
@sangeetha2194
@sangeetha2194 4 года назад
Anna great ellarum nalleruga murugan thunaierupar sangeetha alambadi
@dhanalakshmig3740
@dhanalakshmig3740 4 года назад
Ennoda asaigal niraiveranum anna. Unga aasi vendubaval
@gkaleswarieswari9451
@gkaleswarieswari9451 4 года назад
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@senthilkumar5301
@senthilkumar5301 4 года назад
Sir supper support thanks
@shivaspeed8611
@shivaspeed8611 4 года назад
Tharuvar
@Shree_Murugaanantham_Ji
@Shree_Murugaanantham_Ji 4 года назад
மகிழ்ச்சி பாரத் மாதா கீ ஜெய்
@vadivarasik8600
@vadivarasik8600 3 месяца назад
🙏🙏🙏🙏
@sreesakthilakshiyam842
@sreesakthilakshiyam842 4 года назад
Super anna 🙏👍🙏
@HarishKumar-ye1jd
@HarishKumar-ye1jd 3 года назад
Banalam sir. We want to visit Thiruchandoor. Murugan temple pl bless n give opportunity.
@Raja-hg4ks
@Raja-hg4ks 4 года назад
சார் கடவுள் அனுப்பிய தூதுவர் சார் நீங்க ஒரு சாமானிய மனிதரின் ஆசைய நிரைவேற்றிய உங்களுக்கு நன்றி சார் வாழ்க வளமுடன்சார்
@kaviyasri5167
@kaviyasri5167 4 года назад
Ayya vanakkam, ennudaya annan iruvaukkum innum thirumam kaikoodavillai 2 perudaya vayathum 43,40. migavaum vethanayaka ullathu ayya varankal varuthu thidirentru nintru viduhirathu unga program last week pathuttuthan Thiruchenthur Murugan kovilukku poittu vara sonnen. Annan poittu vanthanga. Ayya thirumam nadaipera nallathu sollunga ayya
@sathyasenthilnehru1492
@sathyasenthilnehru1492 4 года назад
Nice bro
@manimozhiu3081
@manimozhiu3081 4 года назад
om Saravanan bava thuni
@poonguzhalimurali3469
@poonguzhalimurali3469 4 года назад
I can't control my tears.
@chitragovindasamy5374
@chitragovindasamy5374 4 года назад
Great Anna
@Renu_2477
@Renu_2477 2 года назад
,👌
@sivasankaran3411
@sivasankaran3411 4 года назад
Ennamo nadakkuthu.. Onnume pureyale.. Marmamaai irukkuthu olagathile...
@vadivarasik8600
@vadivarasik8600 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
Далее
버블티로 체감되는 요즘 물가2
00:15
Просмотров 1,2 млн