நான் ஆப்ரிக்கா போகலாம் என்று நினைத்திருந்தேன்.இப்ப அதுவே இந்திவிற்கு வருவதால் எனக்கு செலவு ரொம்ப மிச்சம்.மிசாசப்பட்ட காசில் ஸ்கூல் ஃபீஸ் கட்டிர வேண்டியதுதான் . நன்றி தத்தி டிவி
பணம் மட்டும் இருந்தால் போதும் வாழ்ந்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு தான் அதிர்ச்சியாக இருக்கும் மற்றபடி இயற்கையை புரிந்து கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ நினைப்பவர்களுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது
Summaa edhaiyaadhu sollanum nu solli olara koodaadhu. Inga yaarum edhuvum nondala. Idhu lam kodi kanakaana varushamaa iyarkaiyaa nadandhuttu irukura vishayam. Manishan nondi dhaan India Africa Australia lam uruvaachaa. Pora pokku la edhaiyaadhu sollitu poga koodaadhu. Idhu ku 29 likes vera. Manishan iyarkai ah nondi kedutha sila vishayangal iruku. Adhu lam vera kadhai.
சீக்கிரம் அந்த பிளவு உண்டாகட்டும். இந்தியா இன்னும் பெரிய நாடாகட்டும். மேற்கு பகுதியில் மோதினால் காவேரி,முல்லைபெரியாறு பிரச்சனை தீர்ந்து விடுமே. சீக்கிரம் மோதட்டும்.
கடைசில சொன்ன அந்த பல லட்சம் ஆண்டுகள் ஆகும்ங்கறத முன்னாடியே சொல்லிருந்தா நான் இந்த வீடியோ வ full ஆ பாத்திருக்க மாட்டேன். இப்படித்தான் டா எல்லோரும் views அ அள்ளரீங்க
அச்சச்சோ அப்போது மனித இனம் பூமியில் வசிக்க மாட்டார்கள் நிலவில் செவ்வாய் கிரகத்தில் ஏன் சூரிய மண்டலத்தில் கூட வசிக்கச் சென்று விடுவார்கள் அப்போது வியாழன் என்ற கிரகத்தில் கூட வசிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வார்கள் பிறகு பூமிக்கு அடியில் சுக்ராச்சாரியாரின் உலகம் கூட இருக்கிறது பூமியும் ஒரு கோள் தானே எவ்வளவு வருடங்களுக்குத் தான் இங்கேயே வசிப்பது? எல்லோரும் தேவர்கள் ஆகி விடுவார்கள் ஆனால் அங்கே கூட சாதி சமயம் என்று சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்ன தான் நடக்காது ? மலை மடுவாகும் மடு மலையாகும் அப்போது பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக இவர்கள் எல்லாம் உருமாறி வேற வடிவம் பெற்று இருப்பார்கள் ஊடகங்கள் காற்றிலேயே இசை பாடும் கணக்கில்லாமல் அச்சச்சோ நினைத்தே பார்க்காத அதிசய சிந்தனைகள் வருகிறதே எப்போது எழுதி முடிப்பது முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
என் கமெண்ட் எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் சரி.... இன்னும் 50வருடத்திக்குள் சில நிலநடுக்கங்கள் வந்து பல்லாயிரம் ஆண்டுகள் நடக்க இருக்கும் பிளவு சீக்கிரம் நடக்கும் பாருங்க... எழுதி வச்சிக்கோங்க....
இன்னைக்கு நாளைக்கு நடக்காது! குரஞ்சது 10 லட்ச்ம் வருஷமா வது ஆகும்! மிஞ்சிபொனா இன்னும் 75 வருஷம், தான் நாம் உயிரோடிருப்போம்! சோ, இத பற்றி கவலைப்பட அவசியமில்லை!
அந்தப் பகுதி தமிழகத்தின் கன்னியாகுமரி வந்து இணைந்தால் அதையும் விட மாட்டார்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைக்கள்ளன் மலை திருடன் என நிறைய கொள்ளையர்கள் இருக்கிறார்கள் குமரியில் இருக்கும் மலைகள் எல்லாம் உடைத்து கேரளாவுக்கு அனுப்பிய நிலையில் இந்த செய்தி கேட்டால் மலை திருடர்களுக்கு இன்ப செய்தியாக இருக்கும் 😂😂😂😂
200 300 மில்லியன் வருடத்துக்கு அப்புறம் நானும் இருக்க போறதில்ல இன்னைக்கு வாழ்க்கைய பாருங்க எல்லாரும் முதல்ல இந்த பூமியில் மனுஷங்க இருக்காங்களான்னு பாருங்கடா
தேர்தலுக்கு அப்புறம் மக்கள திசைதிருப்பி பார்க்க வைக்க ஏதாவது ஒரு கண்டன்ட்வேணும் ல அதான் இப்படி பயமுறுத்துற மாதிரி ஒரு விஷயத்தை காமிச்சு நிறைய வியூஸ் வர வைக்கிறாங்க ஏமாத்தறீங்க இப்ப.மக்களேஎல்லாரும் அவங்க அவங்க வேலைய போய் பாருங்க இவங்களோட நியூஸை பார்க்காமல் இருந்தாலே போதும் பாக்குறதுக்கு ஒருத்தருமே இல்லாம எல்லா டுபாக்கூர் சேனலும் இல்லாமலே போதும் நல்ல செய்திகளை உடனுக்குடன் பார்க்க உங்கள் வேலையை மட்டும் தொடர்ந்து பாருங்கள் உங்களோட வீட்டு விஷயத்தை பாருங்கசொந்த விஷயங்கள் மட்டுமே செயல்படுத்துக நன்றி வணக்கம் இவன் சஷ்டி சுதன் வரலாற்று உண்மை ஆராய்ச்சியாளர்
எப்பா அடிச்சு விடுங்க...அடிச்சுவிடுங்க... சாதாரண நில நடுக்கத்திற்க்கே பேரலை சுவாமி வருது.. பெரிய ஒரு கண்டம் நகர்ந்து வரும்போது கடலோட நீர் எங்கே போகும்..மனிதர்கள் பாதிப்படையாதா? ஆப்பிரிக்கா உடையும்போது நம் நாடும் உடையாதுயாங்களா? நாம் இருக்கலாம் இதுபோன்ற ஊடகங்கள்தான் இருக்க கூடாது.. கடைசில சொல்லறத முன்னாடி சொல்லாம...