Тёмный

இரண்டாவது மனைவியை விட்டு முதல் மனைவியிடம் கணவன் தஞ்சம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 399 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 836 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

29 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@SNero-ws7hd
@SNero-ws7hd 8 месяцев назад
பொருமையா கதை கேட்க மேடத்தால மட்டுமே முடியும் சூப்பர் மேடம்
@anithavinendran7896
@anithavinendran7896 Год назад
ப்பா ரொம்ப பொறுமை வேணும் இந்த மாதிரி கதை கேட்க hatsoff லக்ஷ்மி madam
@Sachutty543
@Sachutty543 10 месяцев назад
J
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 10 месяцев назад
சம்பளம் கிடைக்குது.
@kumarprasath8871
@kumarprasath8871 10 месяцев назад
இவனை அஞ்சு வருஷம் உள்ளே வச்சதுக்கு பதிலாக ஐம்பது வருஷம் உள்ளே வச்சு இருந்தா இங்கே வந்து புலம்ப தேவையில்லையே😂😂😂😂
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 4 месяца назад
😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 8 месяцев назад
தீபா.....இவனை ஏமாற்றுவதுபோல்தான் தெரிகிறது.
@vaagai9808
@vaagai9808 4 года назад
ரொம்ப நல்லவன் மாதிரி பேசிக்கிட்டு இருந்தான், திடீர்னு நடுல இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சால்டான்! 🙄
@JamberiChinnu
@JamberiChinnu 4 года назад
Brain Logjam
@123cesna
@123cesna 11 месяцев назад
இவர் கதைய கேட்டால் மண்டை காயுது...
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 4 месяца назад
Yes😂😂😂
@knagaraj8720
@knagaraj8720 4 года назад
சரியான முடிவு மேடம்
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
இது ரெண்டுமே சரியில்லை. Good decision mum.
@v.6800
@v.6800 4 года назад
ரெண்டு பேரும் சரி இல்லை!!! ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க என்று தெரியவில்லை!!! புரியவில்லை!!! இதில் இடையில் சிக்கிக்கொண்டு லட்சுமி மேடம் தவிக்கிறார்கள்!!! இது என்ன ப்ரோக்ராம் என்று தெரியவில்லை!!! கதையின் முதலும் கடைசியும் புரியவில்லை!!!!தெரியவில்லை!!! கதையின் கடைசியில் லட்சுமி மேடம் சொன்னதுதான் தீர்வான முடிவு.....!
@subramanianvenkatesh5859
@subramanianvenkatesh5859 10 месяцев назад
90 kid's mind voice (ஒரு கல்யாணத்த பண்ணவே முடில இவனக்கேல்லாம் 2 Marrage
@LathaLatha-om7rj
@LathaLatha-om7rj 2 месяца назад
Ss correct 😂😂😂😢
@sdevaraj-qs2bh
@sdevaraj-qs2bh 8 дней назад
😢
@user-lz4sw6no7r
@user-lz4sw6no7r 10 месяцев назад
எல்லாம் சரி பாத்திரக்கடை இருக்கா இல்ல உள்ள போயிட்டா
@karuppusakthi5155
@karuppusakthi5155 8 месяцев назад
😅😅😅
@user-lz4sw6no7r
@user-lz4sw6no7r 8 месяцев назад
@@karuppusakthi5155 🤣
@dillibabu8759
@dillibabu8759 4 года назад
சில மனிதர்களின் பல வீனம் வியாபாரமாக்கப்படுகிறது! "பல வீனம் "நஷ்டமடைகிறது! வியாபாரிகள் லாபம் அடைகிறார்கள்!
@oibkjh
@oibkjh 4 года назад
அற்புத தத்துவம்!
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 4 года назад
எவ்வளவு வேலை பாரத்தாலும் எந்த கடை ஓனரும் இப்படி லட்சக்கணக்கில் ஒரு தொழிலாளிக்கு செலவு செய்ய மாட்டார்கள் விபரம் போதாத கணவன் இருவர் சொல்வதையும் உண்மை என நம்பி வாழ்க்கையை இழந்து விட்டான் இருவரும் சேர்ந்து நன்கு ஏமாற்றி விட்டனர் அந்த பையன் பேச்சு எடுபடவில்லை
@Muthusamisoundari
@Muthusamisoundari 11 месяцев назад
@😮
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 8 месяцев назад
Ava sarillai
@destro1537
@destro1537 3 месяца назад
Aaaaa
@KrishnaKishore-xw7zp
@KrishnaKishore-xw7zp 21 день назад
0 ll p ll uhk ​@@Muthusamisoundari
@floryaronpillai2576
@floryaronpillai2576 8 месяцев назад
கட்டினவனுக்கு கப்பக்களி கல்ல புருஷனுக்கு கறி சோறு பட்டு பஞ்சு மெத்தை😂 ஊரு சிரிக்குடா😂😂❤😂😂😂😂❤❤❤😢
@vedavallikrishnan5048
@vedavallikrishnan5048 2 месяца назад
Good judgment
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
இரண்டாவது கல்யாணம் பண்ணிவிட்டு முதல் பொண்டாட்டிமேல் உள்ள ஆசையில் அவளோடு வாழவேண்டுமாம்.அந்த பெண்ணுக்கு பாத்திர கடை அண்ணன் சீதனமாக கொட்டிக் கொடுக்கிறான்.ஆனால் அவள் எனக்கு யாருமே இல்லை என்கிறாள். மொத்தத்தில் நெறியாளர் கூற்றுப்படி பேசாமல் இருப்பதே நல்லது.இரண்டு பேருக்குமே தெரியும் யார் மீது குற்றம் என்று. அவனவன் பொழைப்பைத்தேடி அவனவன் போய்க்கொண்டே இருப்பான்.இதில் நாம் எங்கே கருத்து சொல்ல?
@serialserial148
@serialserial148 5 лет назад
Mam ungaluku porumai athigam. Naana iruintha bad word la thiti pala kalathirupen
@sarisari693
@sarisari693 4 года назад
அவ கேரளா காரி அவளுக்கு நல்ல அண்ணன் மாட்டிக்கிட்டாரு இதுல அண்ணன் தான் வில்லன்...
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
True
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
நிகழ்ச்சியை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை கிளைமாக்ஸ் எப்படி முடியும் என்றும் தெரியவில்லை ஆனால் வடிவேலு காமெடியில் அக்காவை வச்சிக்க சொல்லி வீரபாகு பேக்கரி வாங்கியது போல் கதை போகிறது முடிவு பாப்போம்
@rameshbabuv145
@rameshbabuv145 4 года назад
Super mam.You are capable to deal any case mam.
@k.arulmozhirajasekaran4199
@k.arulmozhirajasekaran4199 Год назад
அறிய தகவல்கள் அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றிகள் ஐயா
@murugesangopal3065
@murugesangopal3065 4 года назад
ஆக மொத்ததில கடகாரன் குடும்பத்தில கொழப்பம் .
@thangamarytvasugi5835
@thangamarytvasugi5835 4 года назад
Laxmi Ramakrishnan is very beautiful with pink saree
@lkalka759
@lkalka759 3 года назад
@Jyothieshwar J qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq¹
@joshuvadas6838
@joshuvadas6838 Год назад
😂😂😂
@myname5566
@myname5566 5 лет назад
அண்ணன்னு அண்ணனுசொல்லி புருஷனுக்கு நல்லா அல்வா கொடுத்திருக்கா.
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Unmei
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 4 года назад
Good family. ⭐⭐⭐⭐⭐ பெரியார் மண்ணுடா 💪💪💪
@boboiromeo0415
@boboiromeo0415 4 года назад
13:19 semma kelvi Lakshmi Ramakrishnan mam
@sarathakrishnan110
@sarathakrishnan110 Год назад
😊😊u
@andrea7074
@andrea7074 2 дня назад
That lady is with that owner guy in another relationship it clearly shows 😅
@user-pf5je8qn8l
@user-pf5je8qn8l 8 месяцев назад
கப்பகிழங்குசோறுபோட்டுஇவனசோம்பேரியாக்கிடுச்சி😂கள்ளபுருசனுக்கு பேருஅண்ணனா😂 இரண்டு மேஅசிங்கபுடிச்சகொரங்கு
@rudhraman
@rudhraman 5 лет назад
இவன் சீரியலுக்கு கதை வசனம் எழுத போலாம்.
@adashi101
@adashi101 4 года назад
😂
@AbhilashaG-ue8nh
@AbhilashaG-ue8nh Год назад
14:23 mam reaction super😂
@gmailuser6380
@gmailuser6380 5 лет назад
if there was no resolution by excuse me Nattamai, this particular episode should have been skipped from airing by channel.. the guy is repeatedly saying 12L, assume 8000*12*2=~2L + extra incentives again say 2L + Chit 2L = 6L, so antha remaining 6L enga ?.. it would have been better if a robo was asked to hear both sides for this episode.
@raj77733
@raj77733 8 месяцев назад
so much complicated issue both are corrupt nice decision Lakshmi mam
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Lakshmyji super decision.
@user-lu6yw4cj7f
@user-lu6yw4cj7f 10 месяцев назад
Supper ponnu❤❤
@vijayt3912
@vijayt3912 4 года назад
I am sri langan. Very good program
@slgaminghackintools7961
@slgaminghackintools7961 4 года назад
Dai sinna break kududa mamkku pavam kadula reththam varapowdu pavam mam😢😢😢
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
What a drama .Only seen in movies.Mam vanthi varuthu... Ithun Than Valkia full stop Please.I have smoke comming from my ear.
@adamu6151
@adamu6151 2 месяца назад
No owner will give Rs.12 lakhs in 4 years,that lady has secret relationship with that owner,that is why the owner has been spending this much.
@saraskm2880
@saraskm2880 4 года назад
ரெண்டு பேரும் மாத்தி 2 அல்வா குடுத்தகொள்ளுங்கள் அதான் சரி
@palaniammahachi1893
@palaniammahachi1893 5 лет назад
Today's world we cannot trust anyone, if we are innocent this is what will happens
@ravichandranvg126
@ravichandranvg126 3 года назад
அடேய் அட டேய் என்னதான்யா உங்க கதை பெரிய TV சீரியலை வாழ்க்கையா வாழ்ந்து இருக்கீங்க ஆனா ஆளாளுக்கு ரெண்டு மூனு keeping . அவளை இவன் கூட்டி கொடுப்பான், அவனை இவள் வேற கல்யாணம் பன்னி வைப்பா வந்தவள் வேற ஒருத்தனுக்கு பிள்ளை பெறுவாள் அவுஸ் ஓனர் வீட்டு பொருட்களும் தீபாவும் இந்த வீட்டுக்கு சொந்தம்னு சொல்லுவார் வேலைக்கு போய் சம்பாதித்து வாழ்ந்து சீட்டு கட்டி சேமித்து இடம் வாங்கி எப்ப ஒரே ஆள் சம்பாதித்து என்பது அவன் பேச்சு என் பொண்ணையும் கூட்டி கொடுக்க கேட்கிறான் என்கிறாள் அவன் வேளைக்கு போகமாட்டான் சீட்டு ஆடுவான் 7எட்டு வருடம் வேளை இல்லை அவளை விட்டு சம்பாதித்துள்ளான் தீபா தப்பானவளா இருந்தாளும் அவளிடம் இப்பசொத்து இருக்கு அதனால் அவள் வேனும் இவனுக்கு புதுசா அடுத்த திருமணத்துக்கு இருவரும் தயார் என்பதே முடிவு இதுதான் நடந்து இருக்க வாய்ப்பும் அதிகம் இவர்கள் வாழ்கயில்
@shereefajabeen5386
@shereefajabeen5386 Год назад
Both r wrong. Mam must hav mentioned tat also. How can she support her.
@josechellamkingkumarikings9433
@josechellamkingkumarikings9433 4 года назад
அண்ணன்னு சொல்லி பொய் சொல்றா ரெம்ப பொய் சொல்ரா
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 дней назад
ஆமா
@pavan2627
@pavan2627 3 месяца назад
Super madam
@khadiharamain
@khadiharamain Год назад
One of the few episodes where Lakshmi didn't have much to talk. She looks like she wants to run away from the set. 😅
@DuraiRanjith-os8bm
@DuraiRanjith-os8bm 7 месяцев назад
Hey...u.know..tamil
@logaponniah61
@logaponniah61 8 месяцев назад
Boss won’t spend money for a women with out reason
@123cesna
@123cesna 11 месяцев назад
Super LR....
@sulthankhaja2271
@sulthankhaja2271 4 года назад
14;7...அதெல்லாம் கரெக்ட்டா பண்ணிட்டீங்க
@Yaali284
@Yaali284 4 года назад
மாம் ரெண்டு கல்யாணம் தப்புனா அரசியல்வாதிகள் மனைவி&துணைவி இணைவினு இருக்காங்களே அவர்களுக்கு சட்டம் இல்லையா?பாமரனுக்கு தனிச்சட்டமா என்னம்மா நியாயம்.
@pooviharith7758
@pooviharith7758 4 года назад
Avabga elam nala sambathichu elathukum settle panitaranga sister so avangaloda wifes yarume ipati media ku varathu ila but namala mari valaravangaluku apati ilaye oru pondati kum olunga sambathichu potama inoro wife vaichutu angayum olunga sambathichu potama irukum pothu sandai varuthu so media la vanthutaranga so veliya theriyuthu avolo than elathukume panam than sis
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 4 года назад
Avanga yaarachum sollvathellam unmai vanthangala.
@MuthuKumar-sg7oe
@MuthuKumar-sg7oe 3 года назад
Super kelvi thalaiva
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
இவளுக்கு (தீபா) நல்ல பார்ட்டி மாட்டிகிட்டான்......இவன் அம்போ.
@banu7201
@banu7201 10 месяцев назад
Velaiku pogadha nai
@saravananadhiroopan5254
@saravananadhiroopan5254 5 лет назад
Judge ah thala pichuka vachutiyeda....
@sulthankhaja2271
@sulthankhaja2271 4 года назад
எழுபது ரூபாய் சம்பளம் ....ஐந்தரை லட்ச்சம் சீட்டு மூணு செண்ட் நிலம் ஏழு பவுன் நகை ...ஒன்னும் புரியல..
@rajamraja7635
@rajamraja7635 4 года назад
Super question!?
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 4 года назад
Matter oooo matter
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 дней назад
சரியான கேள்வி
@coolcool464
@coolcool464 5 лет назад
rendum perum kiladigal...😀👌
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
ரொம்ப கஷ்டம்.
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 10 дней назад
பூ வச்சு பாத்தாங்க பொண்ணுக்கு போக போக தான் தெரிஞ்சதாம் அது புண்ணாக்குனு
@mkabhiramesh
@mkabhiramesh 5 лет назад
Ippo enna thaan ya prechna unglukku🤣🤣
@sujathaellangovan2647
@sujathaellangovan2647 Год назад
Ok
@aka3945
@aka3945 4 года назад
Zee Tamil ku po. Angathan solution kidaikum
@hilinkjakir6215
@hilinkjakir6215 4 года назад
Thottathoda pogattum paarthaa unga veettula thottakkaaranga athigamaa ???
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 месяца назад
ஒன்னுமே புரியலே உலகத்துல.இந்த பொண்னு ரொம்ப டேலண்ட் எல்லாமே சர்வீஸ் பார்க்குது.
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 дней назад
😂
@yjsh7591
@yjsh7591 4 года назад
O..m..g
@santoshs7023
@santoshs7023 4 года назад
This people from all India radio
@jeyanthisathyamurthy8017
@jeyanthisathyamurthy8017 4 года назад
Lakshmi mam paavam
@agrinadarajan3652
@agrinadarajan3652 3 года назад
பாவம் தீபா பிளான் செய்து இரண்டாவதூ, கல்யாணம் பாத்திர கடைகாரனுடன் சேருவதற்கு பிளான் .
@AmeenaAsen
@AmeenaAsen 25 дней назад
Pavam Lakshmi mam
@joice3851
@joice3851 4 года назад
What type of life style. Romba Romba kevalama Iruku..Ulgam aliju pochu.
@saravananadhiroopan5254
@saravananadhiroopan5254 5 лет назад
Dai lovendra peruku madhipe iladha madiri panadheengada..
@lakshmirajunaidu9567
@lakshmirajunaidu9567 4 года назад
This is the show only they talking your listening 👂
@saravananoganathansaravanan
@saravananoganathansaravanan 4 года назад
தனபாலன் எல்லாமே நடிப்பா . ஆவடி ட சரவணன்
@vijayajohn1650
@vijayajohn1650 3 года назад
Couple's fight for money money
@diyanaabdullah4255
@diyanaabdullah4255 4 года назад
Letchumi madam, paathaa paavamaa iruku.😆
@santhithilaga2481
@santhithilaga2481 8 месяцев назад
Madam pavam 🌹
@mohanmohana8549
@mohanmohana8549 5 лет назад
Onnu me puriyala Da sami
@SNero-ws7hd
@SNero-ws7hd 8 месяцев назад
ஜயோ ஜயோ 😂😂😂😂😂
@JK-st3oi
@JK-st3oi 5 лет назад
தரமான முடிவு
@sureshmurugan9048
@sureshmurugan9048 4 года назад
அண்ணா பாத்துக்கொள்ளுவார்கள்
@ravichandranvg126
@ravichandranvg126 3 года назад
ஏண்ணா எண்ணான்னானு கூப்பிட்டுகளாம்னு முடிவோ
@rajamraja7635
@rajamraja7635 4 года назад
Very good judgement!
@apoorvat4245
@apoorvat4245 4 года назад
Yenna ya nadakudhu oorla ... . Ada Kandraviye
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 5 лет назад
பாத்திரகடை காரண் பாதாளத்தில விழுந்துடான்
@mebutterfly
@mebutterfly 3 года назад
36.58 sprr
@logaponniah61
@logaponniah61 8 месяцев назад
You are right you dint born for one father
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 года назад
Panam,kaasu,nilam,sothu,pathi,varathachainaiyalla,vaazhkai
@vievekpurushothaman99
@vievekpurushothaman99 5 лет назад
Ivnane yenna panna
@bajaj4867
@bajaj4867 3 года назад
Kuzhanthakal naduroottil !!!purushane maathy mathy kedaikkum !!paavam kuzhainthaikal
@rameshsandhya9678
@rameshsandhya9678 4 года назад
Sirippe Varuth
@ritapauline157
@ritapauline157 4 года назад
Ivan oru saiko, paarthaley theriyuthu.
@logaponniah61
@logaponniah61 8 месяцев назад
😀😀😀😀
@pavithrapavi3445
@pavithrapavi3445 4 года назад
Pothum pothum ethana 🤔🤔🤔
@logaponniah61
@logaponniah61 8 месяцев назад
She has experienced with men’s
@ershadimruammuershad2473
@ershadimruammuershad2473 5 лет назад
Antha Deepa bold lady
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 года назад
Vaazhkai
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 Год назад
மூன்றாம் கல்யாணம் பண்ணிட்டிங்களா? இன்னும் இல்லைங்க மேடம்😅😅😅😅😅😅
@rihan1888
@rihan1888 5 лет назад
இடியாப்பம் சிக்கல் இத எப்படி திக்கிரது
@christeenachristy7050
@christeenachristy7050 4 года назад
Avanoru physco than. Antha. Amma nirayya kashttapettitta.. Avangalkku help panniyirukkalam. Mam
@ww-hy1cw
@ww-hy1cw 8 месяцев назад
Annan ella evaluku avan. Eva maraikira. Evala annanum thurathivida poranga
@Charan5249
@Charan5249 5 лет назад
Pavam Madame confuse aytanga
@sandhiyasandhiya3254
@sandhiyasandhiya3254 5 лет назад
Yes correct
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
😂😂🤣🤣
@yogeswaryganesan7065
@yogeswaryganesan7065 3 года назад
Ayooo the man talking too much
@vidhyasriram100
@vidhyasriram100 4 года назад
Worst episode..shud hv not been aired
@SKBALA-dz9bm
@SKBALA-dz9bm 5 лет назад
Keeping very silent why?
@SelvaKumar-zj8fg
@SelvaKumar-zj8fg 4 года назад
Paavam lakshmi mam ,soooo sad to see mam
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн