Тёмный

இரண்டு எக்கரில் 7 வகை பூக்கள் சாகுபடி செய்து அசத்திய விவசாயி🌹🥀 😎😱🔥 

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Просмотров 63 тыс.
50% 1

இரண்டு எக்கரில் 7 வகை பூக்கள் சாகுபடி செய்து அசத்திய விவசாயி🌹🥀 😎😱
#பூக்கள்சாகுபடி‪@vivasayamseivom‬#vivasayamseivom
❤️உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 9789506317❤️
Follow the more information 👇
My Instagram ID / vivasayam_seivom_offic...
Facebook page
www.facebook.c...
WhatsApp
chat.whatsapp....
வணக்கம் விவசாய சொந்தங்களே இரண்டு ஏக்கர் பரப்பில் ஏழு வகையான பூக்களை சாகுபடி செய்து அசத்தி வரும் விவசாயி பற்றி தெளிவான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது இதுபோன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கணும் என்றால் மறவாமல் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எங்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்களை மற்ற தெரியாத விவசாய நண்பர்களுக்கு இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நம்பளால் முடிந்தவரை விவசாயத்தில் வெற்றிகரமாக செய்ய இந்த வீடியோ பதிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி விவசாயம் சொந்தங்களை
இப்படிக்கு
நான் உங்கள் (பாலாஜி)
❤️உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 9789506317❤️
Facebook - ல் விவசாயம் செய்வோம் பக்கத்தை பின்தொடரவும் :
www.facebook.c...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@suriyaprabhas2982
@suriyaprabhas2982 2 месяца назад
மிக தெளிவான கேள்விகள், மிகத்தெளிவான விளக்கம்
@backyanathans1162
@backyanathans1162 4 месяца назад
தகவலுக்கு நன்றி
@KannanKannan-md9qh
@KannanKannan-md9qh 2 года назад
மிக சிறப்பு
@sahana2251
@sahana2251 Год назад
Great bro your planning farming super
@vipstertamil1851
@vipstertamil1851 Год назад
💌 சூப்பர் அண்ணா ❤️
@annamalaiannamalai3089
@annamalaiannamalai3089 Год назад
Nice amazing....
@Jfasayri
@Jfasayri 2 месяца назад
Super anna🎉
@thamunandhini8147
@thamunandhini8147 8 месяцев назад
அண்ணா விழுப்புரம் வல்லம் வடவனூர் கிராமத்தில் பூக்கள் வளர்ப்பு முறை
@iyappanm8344
@iyappanm8344 2 года назад
🌷🌷🌷👍
@kangamuthus7414
@kangamuthus7414 2 года назад
விவசாயி நம்பர் கொடுங்க
@gokulskpy
@gokulskpy Год назад
😮😢🎉😊
@ssstudio_tamil3748
@ssstudio_tamil3748 2 года назад
❤️🔥
@kiruthikakiruthi1951
@kiruthikakiruthi1951 2 года назад
Anna naangalum paneer rose vachirukom RU-vid la intha Mari videos paarthu ethavadhu doubt ketta sollavaevae mattikaranga Eve pannunga morning pannunga nu solldranga solla viruppam illana ethuku videos podanum
@starrojakoottam
@starrojakoottam Год назад
Enna doubt????
@kiruthikakiruthi1951
@kiruthikakiruthi1951 Год назад
@@starrojakoottam enna marundhu adikaringa anna
@starrojakoottam
@starrojakoottam Год назад
@@kiruthikakiruthi1951 செடில என்ன prblm இருக்கு... Factombos உரம் DAP இந்த உரம் மாதம் ஒரு தடவை மாத்தி மாத்தி குடுங்க போதும்... செடி தளிர் வரும் மொட்டுக்கள் வரும்.... மருந்து வேண்டும் என்றால் உரக்கடையில் செடியில் உள்ள பிரச்சினையை போட்டோ எடுத்து கான்பித்தால் அவர்கள் அதற்குள்ள மருந்து குடுப்பாங்க.... நான் மருந்து சொல்லாததற்க்கு கோவம் வேண்டாம் ஒவ்வொரு ஏரியா ல ஒவ்வொரு மருந்து பரிந்துரை பண்றாங்க
@starrojakoottam
@starrojakoottam Год назад
@@kiruthikakiruthi1951 பன்னீர் ரோஸ் பற்றி கவலை பட தேவை இல்லை தண்ணீர் தேங்காமல் இருந்தால் போதுமானது
@kiruthikakiruthi1951
@kiruthikakiruthi1951 Год назад
@@starrojakoottam thanks anna 🙏
@keerthivasan5401
@keerthivasan5401 2 года назад
Super 💖
@tkrishnan9534
@tkrishnan9534 2 года назад
OM SSS
@tamilezhil2588
@tamilezhil2588 Месяц назад
Sir evanka number kedaikum ah, doupt kekanum
@JohnSindhiya
@JohnSindhiya 2 года назад
👍👍👍🌹🌹🌹🌹
@manivel7268
@manivel7268 Год назад
Hianann
@tamilmanimani5246
@tamilmanimani5246 Год назад
அப்பதான் விவசாயம் முன்னேறுவாறு விவசாயி
@saisaravanan6200
@saisaravanan6200 2 года назад
Anthaaa Anna number kedikkuma
@tamilmanimani5246
@tamilmanimani5246 Год назад
தயவு செய்து தொலைபேசி எண் குடுங்க
@Mr_smaily_boys
@Mr_smaily_boys 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@keerthanasenthilkumar8078
@keerthanasenthilkumar8078 2 года назад
ரோஜாவை எப்படி பராமரிப்பது. கொஞ்சம் சொல்லுங்களேன்
@vivasayamseivom
@vivasayamseivom 2 года назад
மக்கிய தொழு உரத்தை கொடுத்தாலே போதுமானது
@keerthanasenthilkumar8078
@keerthanasenthilkumar8078 2 года назад
@@vivasayamseivom சகோதரரே எத்தனை நாளைக்கு ஒரு முறை கொடுக்கனும் மாட்டுசாணமா
@vivasayamseivom
@vivasayamseivom 2 года назад
One month one time kudunga
@keerthanasenthilkumar8078
@keerthanasenthilkumar8078 2 года назад
@@vivasayamseivom உடனே பதில் சொன்னதுக்கு மிகவும் நன்றி சகோதரரே
@vivasayamseivom
@vivasayamseivom 2 года назад
🙏🙏🙏🌹🌹🌹👍
@thamunandhini8147
@thamunandhini8147 8 месяцев назад
முறைகளை சொல்லித்
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 2 года назад
எந்த ஊரு
@vivasayamseivom
@vivasayamseivom 2 года назад
Tindivanam
@user-je9ix2xx5o
@user-je9ix2xx5o Год назад
விவசாயி நம்பர் வேண்டும்
@tamilmanimani5246
@tamilmanimani5246 Год назад
வீடியோ மட்டும் போடாதீங்க போன் நம்பரும் போடுங்க
@greentechenterprisegreente7367
Sir give me this farmer number
@rajendhiranrajendhiran358
@rajendhiranrajendhiran358 2 года назад
Super bro
@sweetdeddy6223
@sweetdeddy6223 Год назад
Super anna🥰
@RajaRaja-pc3pp
@RajaRaja-pc3pp 2 года назад
Super bro
@RajaRaja-pc3pp
@RajaRaja-pc3pp 2 года назад
👍👍👍
Далее