Тёмный

இரண்டு மாத குழந்தையின் பராமரிப்பு முறை மற்றும் வளர்ச்சி நிலைகள் 

Miyakutty chakra
Подписаться 1,7 тыс.
Просмотров 67 тыс.
50% 1

#2montholdbaby
#developments
#babycareintamil
One month baby developments and baby care:
• ஒரு மாத குழந்தையின் பர...

Опубликовано:

 

13 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@sumathir366
@sumathir366 2 месяца назад
Thank you❤🌹🙏
@user-rp7db5fl4e
@user-rp7db5fl4e 6 месяцев назад
Thanks akka ❤
@rayankazi5649
@rayankazi5649 2 года назад
Sister a payanuku 1month 6 days aguthu stomach othuna mathiri perusa theriuthu Enna pannalam pls. Solluga
@sethujothi8133
@sethujothi8133 2 года назад
Super sis thank u for your information
@ramana7109
@ramana7109 Год назад
Massage vidoe poduga sis
@fathimanusha4794
@fathimanusha4794 Год назад
And Kalarahurathukku Yenna Pannanum
@selvaraniselvarani5499
@selvaraniselvarani5499 Год назад
Baby weight ooravae matiku ena panalam
@nithishrikawas-hj7qy
@nithishrikawas-hj7qy Год назад
Hi sister enaku boy baby erukan 4month aakuthu enaku milk level low va eruku avanuku milk pathala athuku nama avanoda pasiku ena sapda kodukalam sis pls konjam soluga sis
@shaliniperumal9822
@shaliniperumal9822 8 месяцев назад
Normal ah baby eppo sirika start pannuvanga akka pls sollunga konjam
@preethajames
@preethajames Год назад
2 month start ayiruka baby development ah ithu pls clarify cause my child one month completed
@user-rp7db5fl4e
@user-rp7db5fl4e 6 месяцев назад
Akka en baby piranthu 2matham akithu ippayum full ah niththura kolluranga pakalla full tim thunguranga night la mulippanga ithala ennavum pirachanaiya akka plz reply pannunga akka❤😊
@user-bl2bt3zr9v
@user-bl2bt3zr9v 6 месяцев назад
Oru nalaki ethana thadawa motion pohanum
@m.vijayalakshmiviji6731
@m.vijayalakshmiviji6731 2 года назад
Solution sollung sis
@keerthanavengat3517
@keerthanavengat3517 Год назад
Mrg fulla en baby thungara night fulla alaran enna panrathu
@priyankaraghul9696
@priyankaraghul9696 2 года назад
Could irundhuttu irukku 2 month baby
@Nila0804
@Nila0804 3 месяца назад
2nd mnth baby veral sappuran enna pandrathu
@barathiraja4708
@barathiraja4708 6 месяцев назад
அக்கா என் குழந்தைக்கு 1மாதம் 4நாள் ஆகுது சளி இருக்கு என்ன அக்கா செய்வது
@suganthisuresh1388
@suganthisuresh1388 7 месяцев назад
20 mints aana kuda babyku yapam poga mandakuthu enna panalam sisters
@anubala
@anubala 9 месяцев назад
Madam any suggested food for 2 months baby
@Miyakuttychakra
@Miyakuttychakra 9 месяцев назад
No mam.. Mother feed mattumea podhum
@neikberuvinjawahar9926
@neikberuvinjawahar9926 3 месяца назад
இரண்டு மாத குழந்தை தூக்கம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் please.
@vijilakshmik930
@vijilakshmik930 Год назад
Hi, Endha month la irundhu kozhandhai ah thottil la podalam. Thala nikama poda kudadhunu silar solraga. Silar thottil la pota dhan Nala thunguvaga nu solraga. En baby night la suthama thungamatraga avagala thunga vaika morning 10am mela agudhu. Idhu normal dhana? Please answer this question.
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
குழந்தைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் தூங்குவது அவசியம். அது பகலா இரவா என்பது குழந்தைக்கு இப்போது தெரியாது. நீங்கள் அவர்கள் சரியான நேரம் தூங்குகிறார்களா அதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள். குழந்தைகள், 16 நாளில் இருந்து கூட தொட்டிலில் போடலாம். கொஞ்ச கொஞ்சமாக பழகி விடுவார்கள் தொட்டில். இரவில் தூங்கும் வரை தொட்டிலில் போட்டு பழக படுத்துங்கள் கொஞ்ச கொஞ்சமாக இரவு தூங்க பழகி விடுவார்கள்.
@vijilakshmik930
@vijilakshmik930 Год назад
@@Miyakuttychakra thank you so much for your clarification
@vijayba3092
@vijayba3092 Год назад
Sister my baby 1 1/2weight 3200 it's normal weight ah
@thenmozhik1470
@thenmozhik1470 Год назад
இரண்டு மாத குழந்தை க்கு சளி இருக்கும்மா என்ன செய்வது
@suryakittu5369
@suryakittu5369 Год назад
Thanq sister but kila Pottale alugu thu pappa kaile vasikka sollu thu athukku enna pannalam sister
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
ஆமாம் sister, குழந்தைக்கு அம்மாவின் சூடு தெரியும் அதனால் கையில் இருந்து கீழே படுக்க வைத்தால் அழுவார்கள். ஆனால் கீழே படுக்க வைத்து நீங்களும் கொஞ்சநேரம் அருகில் இருங்கள், அழுதாலும் கீழே போட்டு பழக்கம் படுத்த வேண்டும்.. மடியில் வைத்திருந்தால் பழக மாட்டார்கள். இல்லை என்றால் தொட்டிலில் போடுங்கள் குழந்தையை..
@manimozhi6609
@manimozhi6609 Год назад
Hi my baby பிறந்து 48 days ஆகுது feeding பண்ணதும் thooguran and cry pannittu இருக்கான் bed vilayadamaattan என்ன pandrathu
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
48 days baby thana so Avanga 6 months varaikum kuda seeping time tha adhigam edupanga.. So don't worry sister.. Feed pannadhum nengalea papa kuda pesunga konja neram, vilayadunga, udanea thunga vida vendam.
@vijayakumarivijaya2714
@vijayakumarivijaya2714 2 года назад
2month 3days agudhu cold iruku weight 4700grm iruku normal ah sister
@yamunayamuna5941
@yamunayamuna5941 Год назад
Normal
@rihanaabubakkar9953
@rihanaabubakkar9953 Год назад
En baby ku 25 days aachu mulichathume alaran feed panna aarambichathum thoongiduran sila neram thavira eppovume fulla paal kudikka mattukan thoongi konja nerathulaye marubadiyum mulichu aluthu feed kekkuran. Max yeppam vidave maatenran. Knjm chali iruku enna pannalam
@mohamednasmy3655
@mohamednasmy3655 Год назад
Same problem
@sangeethav4475
@sangeethav4475 2 года назад
Baby ku 5 weeks complete but nyt laaa thoongave matraa thotila potaa 10 mins thoongitu odane aluga start paniraa ena panalam sis thoonga tips solunga
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
kuzhandhaiku podhumana alavu paal kodukirirgala endru paarungal.. kuzhandhaiku thayin aravanaippu thevaipadalam. paal koduthu vittu siridhu neram ungal arugil unga anaipil kuzhandhaiyai paduka vaithu thunga vaithu piragu thottilil podungal.
@ganeshsridurga2553
@ganeshsridurga2553 Год назад
Hi sister..my baby preterm birth weight 750gram tha iruntha...ipo 6 month aguthu ipo weight 4.300 tha irukan ithu normal ha sis..food kudukalam...paka oliya irukan 4kg mariyae therila...ena panlam please solunga...
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Sister baby under weight than.. So nalla feed pannunga. Solid kandipa serthukalam 6month mudinjita.. Nenga once doctor consult pannunga for baby growth physical checkup.
@manjukrishna9215
@manjukrishna9215 11 месяцев назад
Ipo baby nalla ah irukangala sis en payannu preterm baby sis
@indhusiva3778
@indhusiva3778 2 года назад
Sister my baby 1 1/2 month agathu baby 4kg but epa konjam lean na theriyutha romba payama irugu
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Idhu Normal Weight than sister. Onnum bayapada vendam. Baby nalla active ha irundha podhum. Lean ha irundha problem illa.
@nandhinimuthu5813
@nandhinimuthu5813 Год назад
Ennoda baby 50 days akuthu thunkave mathu ennava erukum nu therila
@user-rp7db5fl4e
@user-rp7db5fl4e 6 месяцев назад
6:40 🎉
@Marimuthu-qr9pj
@Marimuthu-qr9pj 2 года назад
Yen baby ku 45 days aaguthu pal kuduthu marpula potu thati kudukum pothey thongi vuduranga baby eppavum thangurathu 2 hrs once mulichi pal kudichitu thongiranga ithu normal ah
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
இப்போது குழந்தை 13-14 மணி நேரம் தூங்குவார்கள், தூக்கத்தில் தான் அவர்கள் அனைத்து வளர்ச்சியும் நடைபெறும். குழந்தைக்கு பால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுப்பது சரியான ஒன்று. இது சாதாரணமான ஒன்று மட்டுமே.
@Marimuthu-qr9pj
@Marimuthu-qr9pj 2 года назад
@@Miyakuttychakra Thanks sister
@Sarath0972
@Sarath0972 Год назад
Thanks. Our baby was not sleeping properly. She always want to be on her mother hand
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Try to get the baby to sleep with someone other than the mother as much as possible, if not try to put the baby to sleep in the crib
@supashp9857
@supashp9857 Год назад
Hii mam my baby loose motions la back side kayamaga irukku enna panra thu pls reply
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Coconut oil apply pannitea irunga sister. Kuzhandhai motion pogum podhu kuda apply pannunga appo than kuzhandhaiku pain irukadhu.. Romba thuni vachi wipe pannadhinga.. Water la wash pannunga motion pona..
@fathimanusha4794
@fathimanusha4794 Год назад
2Months Baby Udal Yedai Adhiharikke Yenna Seiwadhu Sis
@RashithabanuRashitha-hz7zx
@RashithabanuRashitha-hz7zx 11 месяцев назад
Same question pls reply pannuga.doubt k ka sollitu reply pannama erukiga sis pls tell me
@Miyakuttychakra
@Miyakuttychakra 11 месяцев назад
Sister, ஆறு மாதம் வரை தாய் பால் மட்டுமே போதும். உங்கள் குழந்தைக்கு சரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தை நல்ல தூங்க வேண்டும். நல்ல தூக்கம், தாய் பால் மட்டும் இப்போதைக்கு போதும். நீங்க நல்ல சத்து மிக்க உணவை சாப்பிடணும். பால் சுரப்பு சரியாக இருந்தால் போதும் sister.
@sheik-op5xz
@sheik-op5xz Год назад
En papa vukku 54 days aagudhu motion poite irukudhu oneday reddish aa valuvalu irudhanga apparam 3-4days aa green colour AA pogudhu eda Nala akka
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Motion la. Colour changes irundha kandipa doctor one time consult pannunga sister.
@m.ranjitha417
@m.ranjitha417 Год назад
Tummy time epo pananum
@mubabagam5635
@mubabagam5635 Год назад
Mam en babyku 2month mudunjuruju ana enaku pal suthama varla enapanradhu
@Miyakuttychakra
@Miyakuttychakra 11 месяцев назад
Paal surappu illainu eppadi soldringa.. Actually adhu namma mind set aga kuda irukkalam... Nenga doctor kitta check pannunga.. 2Month baby ku konjama irundhalum podhum sis nenga kudukka kuduka increase agum... Nalla paal surappu adhigarikum unavu sapidunga... Thanni nalla kudinga..
@jothikapranika317
@jothikapranika317 9 месяцев назад
Sister yen baby ku 45 days aguthu shoulder la thookki vacha thalaiya thookki melaye tha pakkuran but alugama irukkan ithu normal la pls reply pannunga
@yellowsky5538
@yellowsky5538 7 месяцев назад
Normal
@eswarimari8482
@eswarimari8482 Год назад
குழந்தை பிறந்து 50 நாள்க்கள் ஆகுது ஆனால் வெயிட் 2.600 தான் இருக்குது பிறந்த அப்ப 2.800 இருந்தான் வெயிட் ஒருவருக்கு என்ன செய்யனும்
@kavithaperseleo8772
@kavithaperseleo8772 Год назад
Doctor poi parunga
@keerthikaselvam2077
@keerthikaselvam2077 Год назад
En payanuku urine pora edathula sidela romba punnu iruku epdi sari panrathu sister 42 days aaguthu sis
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Don't use diapers & powder. குழந்தைக்கு தாங்குற அளவு hot water la lite ha மஞ்சள் போடுங்க ரொம்ப போடா வேண்டாம் இல்லனா வெறும் சூடு தண்ணீர் வச்சி நல்லா wash panni அந்த புண் உள்ள இடத்தில் தேங்க எண்ணெய் வைத்து விடுங்க தூங்கும் போது பண்ணுங்க.. டிரஸ் போடாம விடுங்க. சரி ஆகிடும்.
@ranjitha.sranjitha.s2262
@ranjitha.sranjitha.s2262 11 месяцев назад
Oru nalaiki yethana murai feed pananum sis avungaluku oil massage panuna cold agungla sis oil massage panuna weight poduvangla sis
@Miyakuttychakra
@Miyakuttychakra 11 месяцев назад
2Hours once feed pannanum... Oil.massage pannivittu konjam Sudana thannila kulika vainga.. Oil konjam lite heat pannitu thechi vidunga..
@ranjitha.sranjitha.s2262
@ranjitha.sranjitha.s2262 11 месяцев назад
Himalaya massage oil heat panulangala weight poduvangala
@AAiswarya-zw7es
@AAiswarya-zw7es 11 месяцев назад
50 days aguthu sister four days ku one time than motion poguthu normala please replay
@urd6372
@urd6372 10 месяцев назад
Normal
@meenakshidakshinamurthy3165
@meenakshidakshinamurthy3165 2 года назад
2 matha kuzhanthai kan puruvathla alarji mari varuthu yen apdi varuthu vayila babul babu la echil varuthu apdina ena panrethu
@ArjunSingh-oy2sm
@ArjunSingh-oy2sm 2 года назад
Babool s normal sis
@ArjunSingh-oy2sm
@ArjunSingh-oy2sm 2 года назад
I hav 2 month baby... abinaya
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Kozhandhaiku powders edhum use pannadhinga sis. Eyebrows Allergy adhigama spread aachuna doctor consult panni soap change pannunga. Bubbles onnum problem illa sister normal than.
@mohamedmusthak8528
@mohamedmusthak8528 2 года назад
Kulanthai yean mele parkirathu athai epidi thisai thiruppuvathu
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Sister, Ethanai madha kuzhandhai? Kuzhandhai 2 madhathiruku piragu konjam naam kodukum sounds ellathukum response panna try pannuvanga. Appo adikadi kuzhandhaiyidam pesa vendum.. avargaluku piditha porutkalai avargal munnaal kata vendum. Konjam konjamaga nammai kavanika aramipargal.
@kuttivaanduashwin94
@kuttivaanduashwin94 Год назад
Now how is your baby en son apdi than melaiye parkthukitye irukan
@malanaveen8549
@malanaveen8549 2 года назад
1 1/2 months my baby weight 4.300 gram normal ah madam
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Correct and Normal Weight sister 😊
@sangeethalrdks7110
@sangeethalrdks7110 10 месяцев назад
Papa ku born weight evalo sister
@laddukutty0311
@laddukutty0311 7 месяцев назад
எனக்கு குழந்தை பிறந்து 40 நாள் ஆகிறது. இன்னும் என் குழந்தை சத்தம் கேட்டு திரும்ப மாட்டேங்குறான். இன்னும் முகம் பார்க்கல. என்ன செய்வது சொல்லுங்க please......
@nithyar3894
@nithyar3894 2 месяца назад
Epo pakarangala
@laddukutty0311
@laddukutty0311 2 месяца назад
@@nithyar3894 yes sis pakranga
@satheeshviji5846
@satheeshviji5846 9 месяцев назад
Sister my baby 2 1/2 akuthu weight 4.700 than iruku kk va sister
@sangeethamarkandan9450
@sangeethamarkandan9450 8 месяцев назад
My baby also
@ydrvgy3377
@ydrvgy3377 2 года назад
Yan baby ponthu 35 days aguthu poranthathula irunthu adikadi motion poite irukan ithu normala
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
தாய் பால் குடிக்கும் குழந்தை ஒரு நாளைக்கு 5 முறை வரை கூட மலம் கழிப்பது சாதாரண ஒன்று தான். 5 முறைக்கு மேல் மலம் கழித்தால் டாக்டர் பரிந்துரை அவசியம்.
@santhiyar9997
@santhiyar9997 Год назад
Sister en baby Ku 43 days akuthu Adikadi baby thalaiya Kal Kai verapa niti alugura ethuvum problem ma
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
நீங்கள் உங்கள் குழந்தை மருத்துவரிடம் உங்கள் குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சி பரிசோதனை செய்யுங்கள். சில குழந்தை அப்படி அழுவது இயல்பு. நீங்கள் பயப்பட வேண்டாம்..
@monikrish12345
@monikrish12345 Год назад
Sis unga babyku haed ninacha
@gowsalyam5633
@gowsalyam5633 8 месяцев назад
இப்பொ உங்க குழந்தை எப்டி இருக்கு
@ponibassalomon-3418
@ponibassalomon-3418 Год назад
62days aguthu apadina ethana month two months or three months ah
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
2 months sis..
@mohammedfahir4331
@mohammedfahir4331 2 года назад
Hi sis
@nandhinishyam7938
@nandhinishyam7938 2 года назад
How to routine per day like feeding Play time nap time
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2MnnkS0PbXQ.html
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
U can get some ideas from this my video. 😊
@hariharan9806
@hariharan9806 2 года назад
2month baby ku thalaiya thiruppi parka matigura. Oru side a thalaiya vaichuruka athukku na enna pannanum sis
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
அடிக்கடி குழந்தையிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். பல்வேறு ஒலிகளை எழுப்பி குழந்தையை பார்க்கும் படி செய்ய வேண்டும். குழந்தை பார்க்கும் வரை முயற்சி செய்யுங்கள். 3 முதல் 4 மாதம் வரை கூட ஆகலாம் குழந்தை நன்கு திரும்பி பார்ப்பதற்க்கு.
@kuttivaanduashwin94
@kuttivaanduashwin94 Год назад
Unga baby eppa epdi irukanga..my baby also not responding no eye contact please solu ga
@banupriya4877
@banupriya4877 Год назад
​@@kuttivaanduashwin94 unga baby ippo epdi irukanga? En baby 2 month aagudhu ipdi than irkanga
@kuttivaanduashwin94
@kuttivaanduashwin94 Год назад
@@banupriya4877 my baby ippo kupta nalla parkuran.... ஒவ்வொரு பேபி development different so wait பண்ணுங்க..என் பையன் 3 month end la தான் response panna start pannan..so please wait
@banupriya4877
@banupriya4877 Год назад
@@kuttivaanduashwin94 ok...thanks reply pannadhuku ..
@raamkavi6281
@raamkavi6281 2 года назад
Thoppul la sathai mari irukku ka.. Neer vanthutu irukku.. Ithu normal la ila hospital la katanuma ka.. 45 days achu innum sari akala
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
தொப்புள் கொடி எப்போது விழுந்தது ? தொப்புள் கொடி விழுந்து ஒரு வாரத்தில் அந்த இடம் காய்ந்து விடும் . ரொம்ப ஈரம் படாமல் பார்த்துக்கோங்க sister. அந்த இடம் dry ha வச்சிக்கோங்க. நீர் தொடர்ந்து அதிகமாக காசிந்தால் மருத்துவர் பரிந்துரை அவசியம். இதில் பயப்பட ஒன்றும் இல்லை சில குழந்தைக்கு 2 மாதம் வரை கூட ஆகும் தொப்புள் கொடி காய்வதற்கு.
@raamkavi6281
@raamkavi6281 2 года назад
Thank you for your rly.. Thoppul pun sari akiruchu sathai mari irunthathum sari ayruchu ka
@raamkavi6281
@raamkavi6281 2 года назад
13 days la vilunthuchu but sari aka rompa naal achu.. Doctor kitta katnom.. Kal uppu vachu katta sonnanga.. But athuvea sari ayruchu
@gangakarthi422
@gangakarthi422 2 года назад
Sister yannaku baby poranthu 45days ahuthu.. Ennum weight gain aha matikiran.. Enna panna lam. Full time thunkite irruka
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
குழந்தை 3 மாதம் வரை கண்டிப்பாக 14 -16 மணி நேரம் தூங்கி கொண்டே தான் இருப்பார்கள். இருந்தாலும் நீங்க 2 -3 மணி நேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த சில வாரம் எடை குறைய தான் செய்யும். பின்பு எடை ஏறும் 45 நாள் குழந்தை 3.500 -5.500 எடை இருக்கலாம்.
@anandbabu874
@anandbabu874 2 года назад
Sis en baby rombe lean ahh iruka... Kundaganuna Enna pandrathu
@archanaarumugam5404
@archanaarumugam5404 2 года назад
Same problem
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகிறது? குழந்தை ஒல்லியாக இருந்தால் பிரச்சனை இல்லை. சரியான எடை இருந்தால் போதும். சில குழந்தைகள் அந்த மாதத்திற்கான சரியான எடை சற்று குறைவாக இருப்பார்கள் கவலை பட வேண்டாம். 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே போதுமானது. குழந்தை சுறுசுறுப்பாக இருந்தால் போதும்.
@archanaarumugam5404
@archanaarumugam5404 2 года назад
58 days mam active ah eruka 3.100 than eruka normal ah mam
@sheeba122
@sheeba122 2 года назад
Akka my baby 4 hrs thoongura ,,,normal a ka,,,night thoongura
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Sister continue va 4 hours thunguna 2 to 3 hours once ezhupi feed pannitu nalla thatti kuduthu thunga vainga. night la fulla thunguranga appadina kuda 3 hours once feed kudunga. Totally day and night kozhandhaiku 14 to 17 hours sleep must. 3 months varaikum kozhandhaiga sleep la than adhigama irupanga don't worry sister.
@vinothinivino9239
@vinothinivino9239 2 года назад
Ennoda baby ku 45 day aguthu baby wait podamatikira athuku Enna pannanum
@sureshdhanam3396
@sureshdhanam3396 2 года назад
Same
@jananithilipan3500
@jananithilipan3500 2 года назад
1 months baby weight 3.500 ithu normal ah sis
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Yes normal sister
@kousalyakanagaraj4885
@kousalyakanagaraj4885 Год назад
2 மாதா குழந்தை பால் குட்டிக்கும் போது அடிக்கடி புரை போகுது சில நேரம் மூக்குலா வருது எதுனால அதுக்கு யென்ன பன்றது மெடம்
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Kuzhandhai thalai satru thoki irukum padi paal koduka vendum.. flat ha paduka vachi koduka kudathu sis..Paal niraiya varum podhu irandu viralgal vaithu hold panni kodukanum.. ovvoru murai Paal koduthathum Muthugai methuvaga thatii vida vendum..
@kousalyakanagaraj4885
@kousalyakanagaraj4885 Год назад
Thanks for your valuable advice mam
@ranjitha.sranjitha.s2262
@ranjitha.sranjitha.s2262 11 месяцев назад
Yennoda baby poranudhu 61 days aguthu sis avunga weight ipo 3600 birth weight 2400 idhu normal dhana sis .ana avunga paka lean na irukanga
@Miyakuttychakra
@Miyakuttychakra 11 месяцев назад
Normal sis...weight gain aagum after 3months..
@ranjitha.sranjitha.s2262
@ranjitha.sranjitha.s2262 11 месяцев назад
Thanks sis
@vinithag6342
@vinithag6342 4 месяца назад
Same sis my baby also...Epdi weight increase panradhu​@@ranjitha.sranjitha.s2262
@sdharshini2478
@sdharshini2478 Год назад
Sis en ponnuku 52 days aaguthu 3.500 tha irukka ithu normal thaanea...🤔plsss reply pannunga sis...
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Konjam kammiya than irukanga papa weight. Birth weight enna??
@sdharshini2478
@sdharshini2478 Год назад
@@Miyakuttychakra 2.500 sis
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Ok onnum problem illa slow ha increase aguranga.. Normal than.. Nalla papa ku feed pannunga.. Adhuvea podhum..
@sdharshini2478
@sdharshini2478 Год назад
@@Miyakuttychakra ok sis🤗
@mohanyadhav7751
@mohanyadhav7751 2 года назад
வணக்கம் மேடம் என் குழந்தை பிறந்து 35.நாட்கள்.ஆகிறது குழந்தை திடிர் திடிர் என விருங் விருக்கென பயந்து விடுகிறால் சரியாக தூங்குவதில்லை.கையில் வைத்தாளும் விருக்கென பயப்படுகிறால் இதை எப்படி சரிசெய்வது மேடம்
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
இது சாதாரணமான ஒன்று தான் sister. குழந்தைகள் வெளி உலக சத்தங்களை புதிதாக கேட்பதால் இது மாறி அலறுவார்கள். சில குழந்தைகள் எல்லா சத்தத்திற்கும் கைகளை மேலே தூக்கி தூக்கி அலறுவார்கள் தூக்கத்தில் கூட இது போல் நடக்கும். இயல்பாக இந்த சத்தம் எல்லாம் குழந்தை பழக பழக சரி ஆகிவிடும். குழந்தை தூக்கம் இழந்தா கண்டிப்பா தாயின் அரவனைப்பு தேவை, நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன், நீ பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறாய் என்பதை உணரும் படி அனைத்து கொண்டு குழந்தையை தடவி கொடுங்கள்
@CSEAkilandeswariA
@CSEAkilandeswariA 2 года назад
Ya babykku mam motion pogumothu kaththikite irukka
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகிறது sister. குழந்தை நாள் தள்ளி மோஷன் போகும் போது இது மாறி கஷ்டம் இருக்கும் மல பகுதியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து விடுங்க. மலம் கழிக்கும் போது கஷ்ட பட்டால் வயிற்றில் சைக்கிள் முறையில் லேசாக மசாஜ் செய்து விடுங்க.
@CSEAkilandeswariA
@CSEAkilandeswariA 2 года назад
@@Miyakuttychakra thank u
@jeniuma1410
@jeniuma1410 Год назад
Mam..en baby ku 2 month achu so one side tha padukara..ena seivaghu
@AbiAbi-lf6qd
@AbiAbi-lf6qd Год назад
Same sister.but one side padukurathu thappu illa
@priyankapriya9752
@priyankapriya9752 8 месяцев назад
எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது என் குழந்தை சத்தத்தைக் கேட்டு தலையை திருப்ப மாட்டேங்குது
@jamelapeer6915
@jamelapeer6915 6 месяцев назад
Ipo thirumburagala sis
@kowsalyaesther7664
@kowsalyaesther7664 2 года назад
யப்பம் வர மாட்டுக்கு என்ன பண்ண வேண்டும்
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
பால் கொடுத்து முடித்த ஒவ்வொரு முறையும் குழந்தையை மடியில் உட்கார வைத்து முதுகில் தட்டி கொடுக்க வேண்டும். வயிறு நிறைய பால் கொடுத்து விட்டு தட்டி கொடுக்கும் போது கண்டிப்பாக ஏப்பம் வரும் sister.
@kayalvizhikayalvizhi4424
@kayalvizhikayalvizhi4424 3 месяца назад
Ennoda payanuku 60 days achu innum face pakala matenkiran
@leelusakshi906
@leelusakshi906 Год назад
Sister en baby romba thunkikite iruka
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
எல்லா குழந்தையும் இந்த டைம் ல அதிகமா தூக்கத்துல தான் sister இருப்பாங்க இது ரொம்ப normal.. Don't worry.
@leelusakshi906
@leelusakshi906 Год назад
Thank you sister
@petchisweety2572
@petchisweety2572 Год назад
Evllo neram thoonga vaikanum
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Ethana month baby sister ?
@kousalyakanagaraj4885
@kousalyakanagaraj4885 Год назад
2மாதா குழந்தை தூங்குவதட்கு அதன் தலயை உடலை அடுவது சரியா
@saraljabose8868
@saraljabose8868 Год назад
என் பேபிக்கு பொறந்து 56 நாள் ஆகுது கோல்ட் ஆயிட்டு இருக்கு கால் ஒதுர்ரா அது ப்ராப்ளமா மேடம்
@monikrish12345
@monikrish12345 Год назад
Akka unga baby ku oralavu head ninuchaa ka
@saraljabose8868
@saraljabose8868 Год назад
இல்லைங்க அக்கா
@priyap5152
@priyap5152 Год назад
Sis baby nigtht thukum pothu evalo time distance la feed pannanum avanga nalla thugum pothu Feed pannalama my baby 2 month old
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
நல்லா தூங்கினால் 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்கலாம்.. இல்லை என்றால் குழந்தைக்கு தொண்டை வறண்டு விடும்.
@sathyav7905
@sathyav7905 Год назад
3 months head round da illa enna pannurthu madam
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
குழந்தைய தரையில் பாய் போட்டு படுக்க வைங்க தினமும்.. அதுவாக அவர்கள் தலையை திருப்பி திருப்பி உருட்டும் போது மாறிவிடும் sister.
@manimozhi6609
@manimozhi6609 Год назад
54 days ஆகுது baby vizhithirukkumpothellam azhuthukkttae இருக்கான் feeding pandran buy cry pandran thookki வச்சாலும் azharan tharaila போட்டாலும் azharan என்ன pandrathu
@amalfathimaamalfathima8006
@amalfathimaamalfathima8006 Год назад
Same problem same days baby..enna pannalaam pls tell me
@subramanianm9237
@subramanianm9237 Год назад
Yes same pbm
@urd6372
@urd6372 10 месяцев назад
​@@subramanianm9237eppa sister change aananga....pls.reply me
@vijayasanthi7924
@vijayasanthi7924 10 месяцев назад
Same problem sis
@urd6372
@urd6372 10 месяцев назад
@@vijayasanthi7924 ennoda periya paiyan after 75 days change ayitan ipa second paiyan adhe poladha irukan.....change aavanga nu namburen
@platha5533
@platha5533 9 месяцев назад
Ennode babyum apti tha
@premasurya702
@premasurya702 2 года назад
2 month akthu enoda baby wait romba low iruku 3:400 dha iruka boy baby ethachium tips solunga milk kuduchilum kathakara vayu vazhiya
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
6 மாதம் வரை தாய் பால் மட்டுமே போதும் sister. குழந்தைக்கு சரியான அளவில் பால் கிடைக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் டாக்டர் பரிந்துரையின் படி formula milk கொடுக்கலாம். பால் கதக்காமல் இருக்க குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு நன்கு முதுகை தட்டி கொடுத்து ஏப்பம் விட வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பால் சரியான நேர இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
@sumiya9727
@sumiya9727 Год назад
2 months mudinja sapida ragi ganji tharalama
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
கொடுக்க கூடாது sister..
@priyathino3339
@priyathino3339 2 года назад
எனது பிள்ளை முகத்தை பார்க்கவில்லை காரணம் என்ன
@kuttivaanduashwin94
@kuttivaanduashwin94 Год назад
Eppa epdi irukanga unga baby..same problem...65 days achi innum parkala melaiye parkthukitye irukan please solunga
@amalfathimaamalfathima8006
@amalfathimaamalfathima8006 Год назад
Same problem
@nithyarajendran1850
@nithyarajendran1850 Год назад
​@@kuttivaanduashwin94 unga kuzhandhai ippo epdi irukanga sis
@rathnaarun6746
@rathnaarun6746 Год назад
Nyt sometimes 3hrs thugira ..54days aaguthu
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Ippo kozhandhaiku day / night theriyadhu sister. Mothamaga day & night 13-17 Mani neram thunguvargal.
@monikrish12345
@monikrish12345 Год назад
Sis unga baby ku 2 monthla head oralavu ninuchha
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
குழந்தைகள் 3 மாதம் வரை ஆகும் ஓரளவு நிற்க.. 6 மாதத்தில் தசைகள் வலு பெற்று நன்கு திரும்பி பார்க்க செய்வார்கள் 😊
@deepikadeepu4320
@deepikadeepu4320 Год назад
Enaku bby porandhu 36 days aachu.bby wt normal but bby suthama thoonga matangera.adhuku yadhachum tips erukudhungala sistr
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
குழந்தை இரவு பகல் சேர்த்து 14 - 16 மணி நேரம் தூங்க வேண்டும். நீங்கள் அவர்கள் தூங்கும் பழக்கத்தை மாற்றுங்கள். ஒரு நாள் மடியில் போட்டு பாட்டு பாடுங்கள். இன்னொரு நாள் தோட்டிலில் போட்டு ஆட்டி விடுங்கள், உங்கள் அருகில் படுக்க வைங்கள். இப்படி மாறி மாறி முயற்சி செய்யுங்கள். குழந்தைக்கு வயிறு நிறைய பால் கொடுத்திர்களா என்பதை உறுதி செய்யுங்கள் 😊
@Rojathiyagu.005
@Rojathiyagu.005 Год назад
Baby 29 days akuthu weight 3 kg tha eruka problem maa sis
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Very Noraml weight. No worry sis. 😊
@BalaAnish
@BalaAnish Год назад
Hi sister enoda pappa piranthu 64 days agudhu ipo dan 3.550 weight potrka.. Birth weight 1.460... Pappa ku feeding illa.. Powder dan kodukren... Vera eathachum ipo kodukalama sister...
@Sp.0830
@Sp.0830 Год назад
Endha feeding milk powder sis kudukiringa
@BalaAnish
@BalaAnish Год назад
@@Sp.0830 NAN pro kodukiren sister
@velrajvelraj8491
@velrajvelraj8491 Год назад
Akka en papa ku 2 months complete aga pothu aana motion poite than inum iruka
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Ungal kelvi enaku puriyavillai sister. Kuzhadhai motion pogirar endral eppadi soldringal? 2 madha kuzhandhai 1 varam varai motion poga villai endralum, oru naaluku 7 murai motion ponalum prachanai illai. Irandumea sadharanamanavai.
@mohammedfahir4331
@mohammedfahir4331 2 года назад
2manth kuthaikku innum thoppul kayala athu yen
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
பொதுவாக தொப்புள் கொடி 3-4 வாரத்திற்குள் காய்ந்து விழுந்துவிடும். உதிர்வதற்கு முன்பு கருப்பு நிறத்தில் மாறும். தனியாக தொங்கி கொண்டிருந்தாலும் கூட அதனை நீங்களாக பிய்த்து விடாதீர்கள். 8 வாரம் மேல் ஆகி தொப்புள் கொடி காயமல் இருந்தால் நோய் தோற்று ஏற்படாமல் இருக்க டாக்டரை அணுக வேண்டும்.
@varshinivarshini3052
@varshinivarshini3052 2 года назад
60 days aguthu food start pannalama
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Kandipaga kudathu sister. 6month complete agura vara food edhum kuduka kudathu.
@varshinivarshini3052
@varshinivarshini3052 2 года назад
Tq sister
@keerthikaselvam2077
@keerthikaselvam2077 Год назад
39 days baby 3340kg normala sis
@Miyakuttychakra
@Miyakuttychakra Год назад
Normal
@parthiparthi1499
@parthiparthi1499 10 месяцев назад
கொடுக்கலாமா கொடுக்க கூடாதா டுடே போட்டார்
@m.vijayalakshmiviji6731
@m.vijayalakshmiviji6731 2 года назад
Sis Nan 2 month baby ku pasumpall tha kudukuren vaeru kattikuthu illati lusu motion pokuthu. Aluthukitte tha irukan
@Miyakuttychakra
@Miyakuttychakra 2 года назад
Sister 2 madha kuzhandhaiku pasumpal kandipa koduka kudathu. Thaai paal illa appadina Doctor consider pannitu sariyana Formula milk kodunga.
@ramyachandran9253
@ramyachandran9253 2 года назад
@@Miyakuttychakra unga papa weight gain aituga
Далее
⚡️Uylanishim kerak, sovchilikka borasizmi?...😅
00:50
From Birth to Two: the Neuroscience of Infant Development
1:42:01
⚡️Uylanishim kerak, sovchilikka borasizmi?...😅
00:50