Тёмный

இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா? | Dr.Sivaraman speech on night food 

Healthy Tamilnadu
Подписаться 703 тыс.
Просмотров 358 тыс.
50% 1

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@chitrav9727
@chitrav9727 Месяц назад
நான் இரவு சாப்பாட்டை விட்டு இரண்டு வருடம் ஆகிறது என்னுடைய சுகர் பிபி கொலஸ்ட்ரால் அனைத்தும் மிகக் குறைந்து நான் இப்பொழுது மாத்திரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் நிறுத்தினேன்
@jayasudhashankar7469
@jayasudhashankar7469 Месяц назад
ரொம்ப சந்தோஷம்! வாழ்க வளமுடன், நலமுடன்! வாழ்க பல்லாண்டு!
@Subramaniyasiva-sk8qt
@Subramaniyasiva-sk8qt Месяц назад
Nijammaave vaa, appo night pasikkaathaaa ????
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Месяц назад
Sooper sooper
@ikbbasha3070
@ikbbasha3070 Месяц назад
நானும் one year aguthu
@nandakumarnandakumar3127
@nandakumarnandakumar3127 Месяц назад
¹a
@rameshs956
@rameshs956 Месяц назад
கரன்ட் இல்லைனா எல்லாம் . சரியாக இருக்கும் . ஆரோக்கியம் . அன்பு . நட்பு . இயற்கை வளமும் .
@paru-ni28ra06
@paru-ni28ra06 Месяц назад
😂
@Socialmedia73275
@Socialmedia73275 Месяц назад
Me also think same
@PrabuSubramani-oh3ck
@PrabuSubramani-oh3ck Месяц назад
மிகவும் சரியாக சொன்னிங்க ரமேஸ் அண்ணா
@jaijaya0204
@jaijaya0204 Месяц назад
Phone also
@user-wh1np8dg1z
@user-wh1np8dg1z Месяц назад
Nannum athan nenaichen
@jellamunemma3973
@jellamunemma3973 28 дней назад
உங்கள் பேச்சு சிறுதானிய வகைகளின் மகத்துவத்தை புரிய வைக்கிறது நான் பின்பற்றுவது அதுதான் உலகிற்கு எடுத்துச் சொல்ல உங்களைப் போல் மருத்துவர்களை ஒரு உருவாக்குங்கள்
@sathyak-mf4ex
@sathyak-mf4ex Месяц назад
Sir super sir நீங்க பேசுவதை கேக்கும்போதே எனக்கு எல்லா நோயும் போய்விடும் போலாம் இருக்கு சார் அருமையா பேசுறீங்க சார் நீங்க சொல்வது அனைத்தையும் முடிந்தவரை பின்பற்றுவேன் சார் நன்றி 🙏
@nallvazhai7380
@nallvazhai7380 Месяц назад
மின்சாரம் கண்டு பிடித்தபிறகுதான் மனிதன் கண்ட நேரத்தில் உண்ண ஆரம்பித்து நோய்கள் கொண்டு
@n.ramesh8971
@n.ramesh8971 Месяц назад
நம் முன்னோர்கள் சூரியன் மறைவதற்கு முன்பே உண்டு விடுவார்கள் .பழைய காலத்திலிருந்து பிராமணர்கள் காலை 10 மணிக்கு உணவு ( சமைத்த பின் ஒருமணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் ) உண்பார்கள்,மாலை 6 மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள் . ஜைனர்கள் மாலை சூரியன் மறைவதற்குள் உணவருந்தி விடுவார்கள் .நமது பண்பாடு கலாச்சாரம் பல அற்புதமான வாழ்க்கை முறையினை அளித்து உள்ளது,ஆனாநாம் தான் மேல் நாட்டு மோகத்தில் வாழ்கிறோ
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Месяц назад
ஒருவகையில் உண்மை. இரவு கஞ்சிமட்டுமே உட்கொண்டுவர ஆரம்பித்தபிறகு உடலில் மாற்றங்கள் தெரிகிறது.
@rajgoodwill9925
@rajgoodwill9925 Месяц назад
Good idea
@kajjakajja8771
@kajjakajja8771 11 дней назад
Sugar irrukku. Night. Kanji. Kudikkalama
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 Месяц назад
Acidity,gas problem உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல முறை உணவு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.அவரவர் உடல் நிலைக்கேற்றவாறு சாப்பிட்டால் பிரச்சினை வராது.
@FunTime-bw8rl
@FunTime-bw8rl 25 дней назад
உங்களின் சிறந்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி சார் உங்களின் தமிழ் வார்த்தைகளும் அருமை.
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 23 дня назад
நன்றிகள் அய்யா🎉
@godkids6755
@godkids6755 Месяц назад
Very nice true speech sir
@k.arulmozhirajasekaran4199
@k.arulmozhirajasekaran4199 29 дней назад
நன்றிகள் ஐயா
@drlchitravaithiyalingam331
@drlchitravaithiyalingam331 Месяц назад
Excellent speech
@A.balasubramaniA.balasub-ec2ws
@A.balasubramaniA.balasub-ec2ws Месяц назад
Super tips thanks🙏
@salaiganesan409
@salaiganesan409 16 дней назад
ஐயா உங்கள் உரைப்படி இன்று முதல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றன்
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m 9 дней назад
Good excellent speech Dr sivaraman thanks
@manonmanirajagopal288
@manonmanirajagopal288 Месяц назад
Thank you sir
@radhasundararajan7702
@radhasundararajan7702 Месяц назад
Thanku sir
@vanithavinodh76847
@vanithavinodh76847 Месяц назад
Awesome speech sir!
@user-xi6fz6gs2r
@user-xi6fz6gs2r Месяц назад
Thank u
@vennilavennila9707
@vennilavennila9707 Месяц назад
Arumaiyana pathivu sir nantri🙏
@mathialagan5769
@mathialagan5769 7 дней назад
Super speech Thankyou sir
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 13 дней назад
நல்ல தகவல் சார் நன்றி
@user-ix1yh5in6y
@user-ix1yh5in6y Месяц назад
Tq sir ,🙏🙏🙏🙏
@sangeethak8722
@sangeethak8722 Месяц назад
Tq sir
@selvarajramasamy9382
@selvarajramasamy9382 7 дней назад
மிக்க நல்ல அறிவுரை
@user-vi5ne1uq2d
@user-vi5ne1uq2d Месяц назад
Very nice speech
@vijayakumarca
@vijayakumarca Месяц назад
Sir thanks a lot.. i want to follow two time food habit. I will be back home 730pm only. After 9am bfast. Shd i skip lunch and hv dinner before 730pm . Yr advice will be much useful
@sweetspeechtamil
@sweetspeechtamil Месяц назад
God's blessing is highly 🙏 with you and your family. please continue your life understanding speech more and more. Thank you
@saravananmds9213
@saravananmds9213 13 дней назад
இவர் பேசுகிறார் எதிராக யாரும் இல்லை இவர் சாதரனை சித்த டாக்டர் தான் விளம்பரத்தில் சிறப்பு
@ranimuthuselvam6170
@ranimuthuselvam6170 6 дней назад
மிகவும் சிறப்பு சார் முயற்சி செய்கிறேன்
@SelvamT-ot6yi
@SelvamT-ot6yi 10 дней назад
Nanri iyya
@elangob9365
@elangob9365 11 дней назад
Thank you Doctor 🙏
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 6 дней назад
Thanks🙏🙏🙏
@mangaiyarkarasi3040
@mangaiyarkarasi3040 Месяц назад
Arumai samuthaiya akari
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 Месяц назад
நல்ல பயனுள்ள உரை.நன்றி.
@A.balasubramaniA.balasub-ec2ws
@A.balasubramaniA.balasub-ec2ws Месяц назад
100100.supar.tips.nantre
@user-rb1ow6iv8b
@user-rb1ow6iv8b Месяц назад
Superb
@dhivyas7096
@dhivyas7096 Месяц назад
It's really true sir😊
@timro7479
@timro7479 12 дней назад
Idha world la kashtam nu edhume illa naama than kashtapaduthi kondom sila widayangalai. Idha paakura Ungalala mudium manam udanal idam undu. Na weeta thaniya work out pandren more than 4 yrs. Night food a avoid pandren when ever I want. ennala mudiumna idha read pandren neengalum seiyalam. Na super person illa ordinary person like everyone. Try and try one day you can fly.❤❤❤ Healthy life is wise life
@ncmraj
@ncmraj Месяц назад
Sir, Jainism practices dinner before sunset for a healthy life.
@Jayalakshmi-pp7pd
@Jayalakshmi-pp7pd 20 дней назад
Nice speech
@alphaengineering624
@alphaengineering624 28 дней назад
Nice sir
@BalasubramaniMani-tg1cd
@BalasubramaniMani-tg1cd 19 дней назад
supero super tops thanks
@sibikumar7632
@sibikumar7632 16 дней назад
Super sir
@rajabalaji4305
@rajabalaji4305 Месяц назад
Thanks
@angalaeswari9475
@angalaeswari9475 Месяц назад
Sir neega god kudutha gift
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 Месяц назад
எனது இரவு உணவு ஒரு ஆப்பிள் ஒரு ஆரஞ்சு ஒரு கொய்யா அல்லது வாழைப்பழம். இட்லி தோசை சாதம் சப்பாத்தி கிடையாது.
@kanthirajan7296
@kanthirajan7296 Месяц назад
Only fruit and milk.for the night.
@thenpulathar7071
@thenpulathar7071 12 дней назад
Please suggest any herbal to stop smoking habit at home.
@manonmanirajagopal288
@manonmanirajagopal288 Месяц назад
😊
@satishv5242
@satishv5242 Месяц назад
Sir, Asthuma ku enna moochu payirchi seiya vendum
@user-ft7kj2yg1i
@user-ft7kj2yg1i Месяц назад
அய்யா மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்து என் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டுள்ளேன். இன்று இரவு உணவைப்பற்றிய வீடியோவை கேட்டேன் இரவு உணவை மாலை 5. 30. மணிக்கு எடுத்து கொள்ள வேண்டும் என ஏதோ ஒரு அமெரிக்கன் ஆய்வு மையம் ஆராச்சியில் தெரிவிக்கிறது என்றீர்கள். நம் தமிழ் நாட்டில் தமிழ் ஜைன மதம் அதாவது அவர்களின் கடவுள் மஹாவீரர் தமிழ்நாட்டில் சுமார் முப்பதாயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர் இரவு உண்ணாமையை இன்று வரை கடைபிடிக்கின்றனர் மஹாவீரரின் போதனைகளில் சில கொல்லாமை பொய்யாமை மிகு பொருள் விரும்பாமை இரவு உக்ண்ணாமை. ஏன் தாங்கள் இதை குறிப்பிட்டிருக்கலாமே.
@dr.v.choudrimakingengineer810
@dr.v.choudrimakingengineer810 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fEzssIawp6s.htmlsi=Dw3xBb-5NHOg7_PC He used that bro.
@coolingbeer7928
@coolingbeer7928 Месяц назад
அறிவியல் பூர்வமாக பேசும் போது. அறிவியல் ஆய்வு அறிக்கைகளை தான் குறிப்பிட முடியும்.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Месяц назад
ஏன்நீங்கள்ஓருவீடியோபோட்டுஇருக்கலமே. எதையாவதுகுற்றம்குறைகண்டுபிடிக்கவேண்டும். இல்லைதுக்கம்வராது
@gowtham9223
@gowtham9223 2 дня назад
Ellorum iravu unavai avoid Panna mudiyathu.. athu avar avar udal nilayai poruthathu...ethayum blind aga mamba vendam.. Sila peruku iravu unavu sapidavillai endral thookam vaarathu..athiga Pasi edukkum. Iravu muluvathum Pasi matrum thookam ilai endral morning avankalala walking , running poga mudiyathu. So, sleepless, physical activities poidum.. so avankaluku thaguntha mathri than night sapda mudiyum
@blackstonecup1269
@blackstonecup1269 25 дней назад
உணவுஒரு பொழுது ---யோகி இரு பொழுது -----நன்றாகி முப் பொழுது -----நோகி வரும்போதெல்லாம்உண்பான்---சாகி
@sivasubramaniannarayanaswa8044
@sivasubramaniannarayanaswa8044 Месяц назад
How can I avoid night food as I am having ulcer. Please advise me doctor
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 Месяц назад
உண்மை
@user-qv2io7qg1n
@user-qv2io7qg1n Месяц назад
Jain way of living
@tutraja
@tutraja 21 день назад
Ok sir.....neengaa pasava modiyammmaaa moochee epadi vanguthu.....full katu katuvengaloooo
@revathysubramanian467
@revathysubramanian467 Месяц назад
🙏🙏🙏
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai 19 дней назад
🙏
@sandrablessy9258
@sandrablessy9258 Месяц назад
God bless you family jesus loves you family ❤🎉❤
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 Месяц назад
Even Buddhism tells people to take their dinner before 6.00 pm
@kguruprasanna7768
@kguruprasanna7768 27 дней назад
To have a good health, keep a control on two important things. (a) What you eat and (b) What you Speak. If you follow this for 21days, it becomes a habit. Your parameters will be greatly under control. It is my practical experience 🙏
@mariasavarimuthu1833
@mariasavarimuthu1833 29 дней назад
ஐயா நீங்கள் சொல்வதை எல்லா பொருளாதார நிலையில் இருப்பவர்களும் பின்பற்றமுடியுமா?
@ddgastrocare6664
@ddgastrocare6664 Месяц назад
Massachusetts report?
@cganesan4939
@cganesan4939 Месяц назад
Good speech
@tharsisubas7256
@tharsisubas7256 20 дней назад
வணக்கம் dr எனக்கு IGg4 நோய் இதை பற்றிய விளக்கம் தாரமுடியுமா?? Pl dr
@sivasiman376
@sivasiman376 Месяц назад
இதில் கமென்ட்டு க்கேவேலைஇல்லை. பசித்துபுசி🎉
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 29 дней назад
Vegetables or fruits
@sandrablessy9258
@sandrablessy9258 Месяц назад
❤🎉❤
@malaprakash5647
@malaprakash5647 Месяц назад
ஐயா வணக்கம் 🙏
@moorthycm6299
@moorthycm6299 20 дней назад
7pm my supper time
@rkchezhiyan
@rkchezhiyan 29 дней назад
Enga appa மாதத்தில் 15 நாட்கள் அப்படிதான் சாப்பிடுகிறார்.. 2 வேலை
@arumugamgounder7533
@arumugamgounder7533 Месяц назад
ஒருத்தர் இரவு சப்பாத்தி சாப்பிடுங்கன்னு சொல்றார்.இன்னொருத்தர் சாப்பிடக்கூடாதுங்கரார் .மொத்தத்துல் யூ டியூப்ப பார்க்க்லைன்னா ஒரு வியாதியும் வராது என்பதே உண்மை போல.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Месяц назад
இதுதான்சரியாணவார்த்தை. மக்களைகுழப்புவது
@kameshsuthanthirakumar1111
@kameshsuthanthirakumar1111 29 дней назад
😂😂😂😂🎉🎉🎉🎉
@vasisaravana6172
@vasisaravana6172 29 дней назад
சரியான தீர்ப்பு.
@joyfca2
@joyfca2 11 дней назад
Wheat la glutin iruku
@oraschannal2097
@oraschannal2097 8 дней назад
Neenga yaru pechayum nambathinga ungaluku yedhu set aagutho adha follow pannunga yellarum RU-vid la money sambathinga vedha vedhama solluvanga nobody scientists and doctors
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 19 дней назад
🎉🎉🎉🎉
@blessingbeats4229
@blessingbeats4229 Месяц назад
சுகர் இல்லாதவர்கள் மூன்று வேளை சாப்பிடலாமா சார். இரவு உணவு எடுக்கவில்லை என்றால் இரவு தூக்கம் வர மாட்டேங்குது.
@ganesanr6480
@ganesanr6480 Месяц назад
arisikke vazhi illathavan....??
@user-uo1vo1qs3z
@user-uo1vo1qs3z Месяц назад
Thankyou sir🎉🎉
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h 2 дня назад
Unmai
@manjuladevikarthik1204
@manjuladevikarthik1204 Месяц назад
நமது பதார்த்த குண விளக்கத்தில் உள்ளது அண்ணா
@carolinejoe341
@carolinejoe341 Месяц назад
But night la romba pasikirathu
@eeeee6255
@eeeee6255 Месяц назад
தேங்க்யூ சார்
@kumara..8294
@kumara..8294 29 дней назад
நான் இரவு உணவை விட்டு 8 வருஷம் ஆகுது.. ஆனால் என் வயிற்று வலியை விட முடியவில்லை.. Ibs அணு தினமும் வலியால் சாகிறேன்..
@sniper.1919
@sniper.1919 Месяц назад
Indha aalu ethanai velai sapuduran. Kahuku molukunu irukkan. Ivar mattum sooda idly vulla talluvaaro.
@lakshmithangapandian1795
@lakshmithangapandian1795 22 дня назад
இரவில் கஞ்சி சாப்பிடலாமா? என்ன என்ன கஞ்சி சாப்பிடலாம்.
@sundakampalayamgudimangala4720
@sundakampalayamgudimangala4720 Месяц назад
பசியில் தூக்கம் வருமா
@sahasunil4810
@sahasunil4810 17 дней назад
எல்லாம் correct sir. ஆனா diabetic nu வரும்போது healthy life style அவங்களுக்கு அப்படியே தலைகீழா மாத்தி pootruthu. Fruits , vegtable, yelame restrictions
@balaaraja5408
@balaaraja5408 Месяц назад
7.30மணிக்குள் சாப்பிட வேண்டும்
@keethajona2229
@keethajona2229 3 дня назад
Neenga ithellam seireengala sir?? Appidi irunthum ean ippidi irukeenga?
@premalathathejaswinixic5406
@premalathathejaswinixic5406 Месяц назад
Sir, office, school ல வேலைக்கு போறவா எல்லாம் எப்படி காலை 9.30 மணிக்கு சாப்பிட முடியும்? வேலை விட்டு வரவே மாலை 5.30, 6.00 ஆகும் போது 5.30 மணிக்கு எப்படி சாப்பிடுவது? அதுவும் பெண்களை நினைத்து பாருங்கோ, வீட்டுக்கு வந்தா ஆயிரம் வேலைகள் காத்துகொண்டு இருக்கும். 7. 30, 8.00 மணிக்குள் வேணா சாப்பிட லாம்.
@selvaanandtks
@selvaanandtks Месяц назад
எல்லாருக்கும் இங்கு ஏதாவது ஒரு காரணம் உண்டு. மனமே காரணம்.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Месяц назад
இதொல்லாம்நோய்க்குதெரியாது. இந்தகேள்வியைஎந்தநோயிடம்கேட்பிர்கள்.
@muruganmaancy503
@muruganmaancy503 8 дней назад
இரவில் தான் அதிகமாக சாப்பிடுகிறேன்.மாற்றிக் கொள்கின்றேன்.
@arunausha63
@arunausha63 Месяц назад
நான் இரண்டு வேளை தான் சாப்பிடுவேன் . சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது.ஆனால் மற்ற விட்டமின் குறைந்து விட்டது.இப்போது விட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.
@user-qz8yl8ro7e
@user-qz8yl8ro7e 3 дня назад
எல்லாமே‌ வெளி நாட்டுக்காரன்‌ ஆராய்ச்சி பண்ணான் என்றபோத நம் நாட்டுக்காரன் ஆராய்ச்சி செய்யாமலே அது‌ சாப்பிடாதே‌ என்றால் இது சாப்பிடாதே என்றால் என்ன அர்த்தம்
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 7 дней назад
ஈசா யோகா உணவு காலை 9 மணி மாலை 7 மணி அவ்வளவுதான்..
@balajig3011
@balajig3011 Месяц назад
Sir pasital ena seivatu sir
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Месяц назад
Take some fruits
@Srk_madurai
@Srk_madurai Месяц назад
​@@dhanumamaruthi6296night 11 manikku pasikkudhu,appavum 3 vaalai palam and karasevu 100 gram saapittu padukiren ,sariyaa
@flower14356
@flower14356 Месяц назад
En akkaku mamiyar, mamanar, nathanargal kodumai, baby illa, mama Heart patient apo eppadi thukam varum, appadiye ezhundhalum rppadi utchagama Morning ezha mudiyum??? azha kuda mudiyadhu edhukume. Hot water kottina kuda avlo per irundhum oru vartha kuda parthu iruma, nan pandranu solla matanga.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Месяц назад
ஐய்யோ. பவாசெல்லத்துரைகதையா. அவர்சொன்னகதைசரியில்லைஎன்றுபிக்பாஸைவிட்டுஓடிவந்துவிட்டார்
@udayakumarjanardhanam7376
@udayakumarjanardhanam7376 Месяц назад
Can’t you pronounce the name of Mr.Bava Chelladurai properly? By hearing your wrong pronounciation as Mr.Bavachila Durai I was searching but finally I found the name pronounced was Mr.Bava chelladurai. During yr speech your pronunciation might be like that, but when important names comes pls pronounce them slowly & probably, So that it will be useful for everyone. Hope I am not wounding your heart & hope I am correct in my comments. Thank you 🙏
@hariniharini3006
@hariniharini3006 Месяц назад
Karunjeeragam epdi eduthukalam
@palanigovindasamy928
@palanigovindasamy928 21 день назад
கருஞ்சீரகம் அதிக சூடு உள்ள பொருள் நன்கு தெரிந்து பயன்படுத்த வேண்டும் இல்லை என்றாள் உடல் சூடு அதிகம் ஆகிவிட வாய்ப்புள்ளது
@vivekr2668
@vivekr2668 17 дней назад
Ivara parkava...Full kattu biryani sapudura mathiri irrukkarauu..
Далее
У каждого есть такой друг😂
00:31
Я Не Спал 100 Часов!
00:39
Просмотров 34 тыс.