Тёмный

இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [09.08.2024]  

DD Tamil News
Подписаться 255 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

1) சுதந்திர தினத்தை ஒட்டி இல்லந்தோறும் மூவண்ணக் கொடி ஏற்றி, சமூக ஊடகங்களில் முகப்பு படத்தை மாற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
2) வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 21 பேர் கொண்ட மக்களவைக் கூட்டுக்குழு- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உத்தரவு
3) ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் - தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி
4) இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் நிலவும் சூழலை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
5) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, வெளி நடப்பு - இருஅவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு
6) 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்ற தீவிர முயற்சி - கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை.
7) வினேஷ் போகாட் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டி முடிவடைவதற்குள் தீர்ப்பு- விளையாட்டுப்போட்டிகளுக்கான தீர்ப்பாயம் தகவல்

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
лучшая покупка в моей жизни
00:41
Что думаете?
00:54
Просмотров 321 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 341 тыс.