Тёмный

இராமேஸ்வரம் மல்லிகை நாற்று உற்பத்தி மற்றும் விற்பனை || rameshwaram jasmine plant  

உழவன் மகன் - Uzhavan magan
Подписаться 249 тыс.
Просмотров 57 тыс.
50% 1

இராமேஸ்வரம் மல்லிகை நாற்று உற்பத்தி மற்றும் விற்பனை || rameshwaram jasmine plant #jasmineplant
இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பேக்கரும்பு
பிரகாஷ் மல்லிகை நாற்று பண்ணை
தொடர்பு எண் : 9994474388
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RU-vid channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RU-vid channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Опубликовано:

 

10 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@Sokkanathan-xf5iz
@Sokkanathan-xf5iz 8 месяцев назад
நானும் உங்கள் சேனலில் பார்த்து தான் மல்லிகை செடிகள் வாங்கி வைத்தேன் .. செடிகள் நன்றாக உள்ளது... 😊😊இந்த பண்ணை உரிமையாளர் அருமையான மனிதர்...
@Hemalatha-qh3ek
@Hemalatha-qh3ek 5 месяцев назад
ஆமாம் நானும் தான் வாங்கி உள்ளேன்❤❤
@meenap9850
@meenap9850 3 месяца назад
Ena rateku vanguninga,oru nathu evla
@arunmozhi1238
@arunmozhi1238 Месяц назад
How to contact bro,
@bajajjeeva9105
@bajajjeeva9105 7 месяцев назад
சூப்பர்... நான் இவரிடம் வாங்கி உள்ளேன்...
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 месяца назад
சூப்பர இருக்கு நாற்று.
@antonyjosephine494
@antonyjosephine494 9 месяцев назад
Arumai...
@user-pe1ts3cq1x
@user-pe1ts3cq1x 3 месяца назад
இந்த அண்ணா கிட்ட மல்லிகை செடிகள் வாங்குங்கள் நல்லா இருக்கு... ப்ரோ இந்த மாதிரி பயனுள்ள தகவல் சொன்னதற்கு நன்றி
@namuzhavan
@namuzhavan Год назад
Spr bro❤
@user-om3el8os9g
@user-om3el8os9g Год назад
சூப்பர் நர்சரி.... நான் வாங்கி உள்ளேன்
@saravanankumar4321
@saravanankumar4321 21 день назад
Super
@user-hl5nw1bk8g
@user-hl5nw1bk8g 5 месяцев назад
ப்ரோ இந்த அண்ணா கிட்ட செடி வாங்கி வைச்சேன் நல்லா பூக்குது நன்றி
@Gain714
@Gain714 2 месяца назад
Price
@arunmozhi1238
@arunmozhi1238 Месяц назад
Evlo ku vanguninga
@vijaymuruges1034
@vijaymuruges1034 11 месяцев назад
So😊
@user-uq6wx4ec6j
@user-uq6wx4ec6j Год назад
Hii sri
@parasuramanselvi8479
@parasuramanselvi8479 2 месяца назад
Enakkum nooru vendum ennai vilai eppadi vanguvath
@Nature-LoverPriya
@Nature-LoverPriya 4 месяца назад
Anna pudukottai district anupuveengala
@arunmozhi1238
@arunmozhi1238 Месяц назад
Sir 20 cent ku evlo plants tevai padum
@Kanesan-ld2zp
@Kanesan-ld2zp 7 месяцев назад
Nanum intha annakitta vangunenen.... 30 days aguthu sedi nalla irukku...
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 месяца назад
எவ்ளோ ரூபாய் 1செடி
@vimala460
@vimala460 2 месяца назад
சார் உங்க ஃபோன் எண்ணை கொடுங்க
@sriramk7821
@sriramk7821 Год назад
❤❤
@DineshKumar-uo3fj
@DineshKumar-uo3fj 7 месяцев назад
Tvmalai naagga yavalo oru sedi naagga nadanum
@sivasankarisivasankari4549
@sivasankarisivasankari4549 7 месяцев назад
50 plants rate sollunga bro
@lathachannapatnavasudevash304
@lathachannapatnavasudevash304 5 месяцев назад
Sir 50 malli poo chedi
@selvigideon5019
@selvigideon5019 2 месяца назад
One natru velai
@VinayMylapuram
@VinayMylapuram 6 месяцев назад
అందులో చూపించినట్టు పెద్ద చెట్లు రావు చాలా చిన్న చెట్లు వస్తాయి
@palaniyogesh8375
@palaniyogesh8375 2 месяца назад
How buying
@shantha7739
@shantha7739 10 месяцев назад
So noiye unankku vanthuruchu
@ManiMani-sy9wl
@ManiMani-sy9wl 2 месяца назад
மல்லிகை பூ நாற்று வேண்டும்.
@mr.attituder3859
@mr.attituder3859 2 месяца назад
நாற்றுகள் விலை சொல்லுங்க சார்
@Sivan_004
@Sivan_004 8 месяцев назад
One plant price
@meerabais3193
@meerabais3193 4 месяца назад
எனக்கு 100 வேண்டும்.எண்ணவில்லை எப்படி வாங்குவது
@balaji6555
@balaji6555 5 месяцев назад
anna எனக்கு 21 சென்ட்க்கு நடவு செய்ய மல்லிகை நாற்று கிடைக்குமா anna
@KarthikaDevi-bh9zy
@KarthikaDevi-bh9zy 3 месяца назад
நானும் நேற்று வாங்கினேன்
@unluckycreation3015
@unluckycreation3015 2 месяца назад
Evlo bro price
@user-hl5nw1bk8g
@user-hl5nw1bk8g 5 месяцев назад
இந்த அண்ணா கிட்ட செடி வாங்கி வைச்சேன் செடி நல்லா பூக்கிறது 🎉
@sanjanajamuna1642
@sanjanajamuna1642 2 месяца назад
Enakku uga pn nemper koduga sir
@ramarem7195
@ramarem7195 24 дня назад
மல்லிபூ நாற்று வேன்டும் ஒறு நாற்றின் விலை சொல்லவும்
@Rajendran-yc2ri
@Rajendran-yc2ri 7 месяцев назад
நல்லபடியாக பூ பூக்கிறது தங்களது பண்ணையில் வாங்கிய குண்டுமல்லி செடிகள்...  🌷🌸🌷🌸 🌸🌷🌸🌷🌸 Λ🌷🌸🌷🌸🌷 ( ˘ ᵕ ˘🌷🌸🌷 ヽ つ\ / UU / 🎀 \
@prakashloganathan7959
@prakashloganathan7959 Год назад
Good Information video.. But price of plant is needed & important..not everyone can call and ask price of plant!! thanks
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Год назад
விலை நிரந்தரம் கிடையாது நண்பா ஒவ்வொரு நாளும் விலை மாறும்
@rathinavelpandian5663
@rathinavelpandian5663 Год назад
நீங்கள் பதிவு செய்யும் நேரத்தில் என்ன விலையோ அதை கூறியிருக்கலாம்
@user-om3el8os9g
@user-om3el8os9g Год назад
நான் வாங்கி உள்ளேன் பிரகாஷ் நர்சரி.... நான் வாங்கி ஒரு வருடம் ஆகியது.. நன்றாக பூக்கிறது... நம்பி வாங்கலாம்
@bobbyrajkumar4427
@bobbyrajkumar4427 10 месяцев назад
He gives each plant for 5 rs,,,no reduction,,plse go directly and select,,dont believe this guy
@user-om3el8os9g
@user-om3el8os9g 10 месяцев назад
@@bobbyrajkumar4427 neenga nalla sedi vanganumna rate kudathaan solvaanga... Nan vangumpothu rate 6 rupeeskku vangunen.. nalla irukku nalla pookuthu... Kasukku kanchathanam pantra nee epdi sedi nalla vaanguva.. Poi vera valaya paru
@makerlabiisproboticsiiamee3479
@makerlabiisproboticsiiamee3479 10 месяцев назад
he never responds to our phone calls. after 10 phone calls, he picks and answers in haste. better to avoid such busy man.
@Muniyasamy-eb5ji
@Muniyasamy-eb5ji 8 месяцев назад
Phone pannunga etupanga.. Nan vankiruken
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 месяца назад
எல்லாம் செடிகள் விற்பனை ஆகிவிடுத்த.
@vijaymuruges1034
@vijaymuruges1034 11 месяцев назад
So பாத்தாச்சி
@Vibewithpinky27
@Vibewithpinky27 21 день назад
Phone panna no response
@kavithav331
@kavithav331 9 месяцев назад
Sir intha செடி yadi vangurathu bro yangalukku vandum .... pls replay ...
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 9 месяцев назад
Check discription 🙏
@udayasurian1496
@udayasurian1496 9 месяцев назад
@@-uzhavanmagan5255 Haridwar ki film
@srivijayakumarkumar8368
@srivijayakumarkumar8368 5 месяцев назад
1200 நாற்று வேண்டும் நாற்று விலை சொல்லுங்க ப்ரோ
@Perumal-oh6uq
@Perumal-oh6uq 2 месяца назад
1Rs5
@KarthikeyanPonnusamy-rv1ng
@KarthikeyanPonnusamy-rv1ng Месяц назад
செல் நம்பர் அனுப்பவும்
@RajKamal-ub6qr
@RajKamal-ub6qr 8 дней назад
8:32
@narmatha5379
@narmatha5379 3 месяца назад
Price viparam kelunga unga question waste
@sakthiranganathanranganath6611
நாற்று விலை மற்றும் எத்தனை நாளில் பூ வரும் இடைவெளி போன்ற விஷயங்கள் கேட்பீர்கள்என்று எதிர்பார்த்தேன்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Год назад
Sorry bro அடுத்த முறை நீங்கள் எதிர் பார்த்த கேள்விகள் கேட்கப்படும் 🙏
@user-dh7hi6kb2z
@user-dh7hi6kb2z 8 месяцев назад
ஒரு நாற்று விலை
@dhandapanim130
@dhandapanim130 7 месяцев назад
சார் வணக்கம் நாற்றுகள் எவ்வளவு என்று சொல்லுங்கள் சார். அவருடைய phone number சொல்லுங்கள் சார்
Далее