முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.com/in/tv/muthazh... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
எனக்கு பூமி ரொம்ப ரொம்ப பிடிக்கும் பூமி பேசுற வார்த்தைகள் அவன் மனைவி கிட்ட பேசுற விதம் மத்தவங்க கிட்ட மரியாதையான பேச்சு நான் வேற நடிகர் கிட்ட அவ்வளவு பார்த்ததில்லை இந்த வருஷம் பூமிக்கு ஒரு அவார்ட் வாங்கினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ❤
I love you boomi muthazgu. இந்த சீரியல்ல இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டே இருக்கனும் போலவே இருக்குது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்களுக்காகவே இந்த சீரியல் பார்க்கிறேன்.
Story yai eppadi kondu povathu endru puriyamal mangai adipatharku oru episode full potirukanga. Director payithiyam pidithu paayai Suranda povathu urudhi . Ippo kooda serial lai mudikama asingamaga kondu poranga serial lai.