Тёмный

இருமுடி கட்டும் போது இதை செய்யக் கூடாது | Arivom Ayyappanai - Episode 10 | Veeramani Raju 

NEWS TN
Подписаться 439 тыс.
Просмотров 598 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
இது சத்தியம், நேற்று தான் சபரிமலையில் இருந்து வந்தேன், நான் நெய் ஊற்றும்போது நான் வேண்டியதை உடனே கொடுத்துவிட்டார்... கலியுக தெய்வம் 🦚🐅
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 2 года назад
💯👍🙏
@arjunvlogs6804
@arjunvlogs6804 2 года назад
Samy nanum poidu vandhutta na vindiru ponnu kidaikkuma...
@RanjithKumar-lu2qk
@RanjithKumar-lu2qk 2 года назад
அவனருளாலே அவர்பாதம் வணங்கி
@velubaai8819
@velubaai8819 2 года назад
Opplpp
@manikandanvmanikandanv7238
@manikandanvmanikandanv7238 Год назад
நான் வேண்டியது அனைத்தும் கொடுத்துவிட்டான் என் ஐயப்பன் 🙏🙏🙏🙏
@saisilver5026
@saisilver5026 10 месяцев назад
🙏🙏🙏🙏....
@lovelymelodyies
@lovelymelodyies Год назад
இதை கேட்கும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது . நான் 4ஆம் வருடம் மாலை அணிந்து இருமுடி கட்டி தயாராக இருந்தேன் யாத்திரை செல்ல . அன்று ஒரு அதிர்ச்சி காத்திருந்தது . ஆம் , என் இருமுடி காணாமல் போய் விடத்து கோவிலிலே . எங்கும் தேடியும் கிடைக்க வில்லை . மனம் உருகி அய்யனை நினைத்து நானும் என் தாயும் அய்யணினின் பாதத்தில் நின்று நான் செய்த தவறை மன்னித்து விடு அப்பா என்று அழுதேன் ... குருசாமி எனுடன் வா என்று நான் இங்கு என் இருமுடியயை வைத்தேனோ அங்கு அழைத்து சென்றார் . ஒரு மூலையில் தனியாக இருமுடி இருந்தது அதை எடுத்து என் தலையில் வைத்து செல் சென்று சொன்னார் ... அவர் கூறியது , நீ காலதாமதம் செய்ததால் அய்யன் உன் இருமுடியய் எடுத்து சென்றுவிட்டார் ... தரிசனம் முடிந்து என் இருமுடியை அபிஷேகம் செய்ய பிரித்தேன் ...ஆனந்த கண்ணிரில் மூழ்கினான் ... ஆம் , ஓம் என்ற பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்ட என் அப்பன் முருகப்பெருமான் இருமுடியாக மாறி என் அய்யப்பனை சும்மந்து செல்ல வைத்தான்... மனம் உருகி விரும்பிய கடவுளை நினைத்தேன் , நினைத்த கடவுளே என்னை அன்று காப்பாற்றினான் ... அய்யணயும் மனம் குளிர தரிசனம் செய்தேன் ...
@maharaja2585
@maharaja2585 Год назад
Swamy charanan
@sumisumathi2176
@sumisumathi2176 10 месяцев назад
Ungal pathivu nan romba azhuthutten. Om muruga. Om saranam ayyappa.🙏🙏🙏
@lovelymelodyies
@lovelymelodyies 10 месяцев назад
@@sumisumathi2176 Endrum murugan engum murugan... 🙏
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 года назад
அய்யா கூரும் அனைத்து வார்த்தைகளும் உண்மை. ஐய்யப்ப பக்தர்கள் அனைவரும் நம்முடைய வழிகாட்டி அய்யா வீரமணி சாமி அவர்களின் ஆலோசனைகள் கேட்டு தாங்கள் இன்னும் நல்ல முறையில் ஐய்யப்பனின் அருளை பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@jayakumarr4607
@jayakumarr4607 Год назад
அருமையான பதிவு சாமி ஒரு குருசாமி மனதில் இருக்கும் அனைத்து பகிர்ந்து விட்டீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvaselvakumar3451
@selvaselvakumar3451 2 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சத்தியமான உண்மை நம் ஐயப்பன் பற்றி மேலும் மேலும் தகவல்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாமலை வாசன் ஐயப்பா சேவா சங்கம்
@VISHVA1185
@VISHVA1185 Год назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻 அருமையாக சொன்னீர்கள் சாமி கங்கையின் நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி எனக்கு உடம்பு புல்லரித்து கண்களில் கண்ணீர் தேங்கியது ஐயப்பா 🙏🏻
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn 2 года назад
சாமியே சரணம் ஐயப்பா
@VAnbu-rk5hk
@VAnbu-rk5hk 10 месяцев назад
அனைத்தும் 100% உண்மை. ஓம் சுவாமியே சரணம் அய்ய்பா
@RanjithKumar-lu2qk
@RanjithKumar-lu2qk 2 года назад
இருளான நேரத்திலும் அழகான ஜோதியாக வந்து எம்மை வழிநடத்தும் தெய்வமே,. "தெய்வமே"
@K.Palanivel-jb8li
@K.Palanivel-jb8li 10 месяцев назад
P O
@K.Palanivel-jb8li
@K.Palanivel-jb8li 10 месяцев назад
Ppp
@thavamani2175
@thavamani2175 2 года назад
Rompa rompa arumai ugkalutaya vilakkam om Swami saram ayappa
@chellapandianmadhan3241
@chellapandianmadhan3241 2 года назад
சுவாமி அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம். நன்றி சாமி.அருள்மிகு.ஸ்ரீ. அய்யப்பன் அருள் வேண்டுகிறோம்.எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறோம்.எனது கோரிக்கை நிறைவேற்றிட அய்யனின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.நன்றி சாமி. சாமியே சரணம் ஐயப்பா.
@logasudhan5785
@logasudhan5785 2 года назад
அனைத்து வார்த்தைகளும் சத்தியமான வார்த்தைகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@kajanketheesh5155
@kajanketheesh5155 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@deepanmari
@deepanmari Год назад
Swami saranam ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை சம்பவம் சம்பவங்கள் சுவாமியே சரணம் ஐயப்பா
@anadamoorthym7593
@anadamoorthym7593 11 месяцев назад
சிறந்த விளக்கம் சாமி
@bharatharaj3352
@bharatharaj3352 10 месяцев назад
அனைத்தும் சத்தியம் ... சரணம் ஐயப்பா ...
@MRMTAMILGK
@MRMTAMILGK Год назад
நீங்கள் சொல்வது 100℅ உண்மை
@m.sankarkumar3109
@m.sankarkumar3109 2 года назад
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
@k.selvendran1652
@k.selvendran1652 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா
@sureshm8395
@sureshm8395 Год назад
மொபைல் போன் இல்லாத காலத்தில் நான் சன்னிதானத்தில் BSNL OFFICE இருந்து என் மனைவிக்கு போன் செய்தேன்.... விஷயம் என்னவென்றால் தரிசனம் முடிந்து அபிஷேகம் முடிந்து விட்டது என்று சொல்ல..... அவ்வளவுதான் என் குருநாதர் அதாவது என் மாமா எனக்கு ₹101 தட்சனையாக விதித்து அதை என் கையினால் உண்டியலில் போடசொன்னார்.... அதாவது யாத்திரைக்கு கிளம்பி திரும்பி வீட்டுக்கு செல்லும் வரை நமக்கு வீடு, உறவுகள் ஞாபகம் இருக்கக்கூடாது என்று சொன்னவர் என் குருநாதர்..... சுவாமி சரணம் 🙏
@saiiniyank3051
@saiiniyank3051 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா!
@pmurugan8564
@pmurugan8564 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா.....
@Jayanthisethupathi
@Jayanthisethupathi 10 месяцев назад
Arumai
@essbtex9885
@essbtex9885 11 месяцев назад
சுவாமியே...........................சரணம்
@gopinaths9102
@gopinaths9102 2 года назад
🙏🌹ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🌹🙏
@sabarivel9051
@sabarivel9051 2 года назад
இது உன்மையான கருத்து
@புதுகைபெ.மு.ஈசுவரன்
மிக முக்கிய தகவல் நன்றி ஐயா
@kraji2463
@kraji2463 10 месяцев назад
Swamiya saranam iyappa🙏🙏🙏🙏🙏
@TheivaTharisanam.7985
@TheivaTharisanam.7985 2 года назад
ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🏻 நல்லதே நடக்கும் சுவாமியை சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvikavi9731
@selvikavi9731 9 месяцев назад
Swamiye saranamiyapa
@SathishKumar-ex6pt
@SathishKumar-ex6pt 11 месяцев назад
Arumai speech. Good spech
@divyasuresh2544
@divyasuresh2544 10 месяцев назад
சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@nithisriwoodworks9338
@nithisriwoodworks9338 Год назад
நல்ல பதிவுகள் ஐயா ஓம் சாமியோ சரணன் ஐயப்பா
@MuthuKumar-rg9ii
@MuthuKumar-rg9ii Год назад
அருமையான தகவல்கள் சாமி
@PradeepVijay-w7d
@PradeepVijay-w7d 10 месяцев назад
Saranam iyappa 🙏❤
@manikandanv7013
@manikandanv7013 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
@suganthisuganthi973
@suganthisuganthi973 2 года назад
என் குருநாதன் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா
@rameshsvs5199
@rameshsvs5199 2 года назад
சாமி சரணம் ஐயப்பா
@sakthisiva106
@sakthisiva106 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா. உங்கள் வார்த்தை அதைத்தும் அய்யன் சொன்னது....
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
குருசாமிக்கு சுவாமி சரணம் 🙏
@manivelb849
@manivelb849 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@Herork1111
@Herork1111 2 года назад
சாமி சாமி சரணம் ஐயப்பா சரணம் அப்பா ஐயப்பா 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theoccationguy
@theoccationguy 2 года назад
Swamyea saranam ayyappa om namasivaya namaga Om namo narayanaya namaga Om 💚🌺🌺💖🙏🏻❤❤
@sangeetha6648
@sangeetha6648 Год назад
சுவாமி நீங்கள் அய்யனை பற்றி சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது நீங்கள் விரத முறைகளை பற்றியும், எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன பற்றியும் எங்களுக்கு தெரியாத விஷயங்களையும் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@rameshs5669
@rameshs5669 Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா
@arunvijay2292
@arunvijay2292 2 года назад
எல்லாம் என்🙏🏻❤😭ஐயப்பன்
@krishnakumar-jq9rl
@krishnakumar-jq9rl 2 года назад
சுவாமி சரணம் நன்றி
@prabuk9140
@prabuk9140 Год назад
நன்றிங்க ஐயா...
@dineshs4957
@dineshs4957 Год назад
🙏 குருவின் குருவே சரணம் ஐயப்பா🙏
@elumalaijeya3658
@elumalaijeya3658 2 года назад
🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@deepam5615
@deepam5615 11 месяцев назад
Swamiye saranam Ayyappa🙏🙏🙏🙏🙏
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 Год назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 👏 அருமையான கருத்து சாமி
@nallathambirajjappa4776
@nallathambirajjappa4776 10 месяцев назад
அய்யா தாங்கள் வழியைக் கடைபிடித்து விரதத்தை மேற்கொள்கிறேன்
@logasudhan5785
@logasudhan5785 2 года назад
Swamiye saranam ayyappa....💯
@sathishanu9123
@sathishanu9123 Год назад
சாமியே சரணம் ஐயப்பா..,
@rameshp1286
@rameshp1286 2 года назад
Om swamiye saranam iyyappa 🙏🙏🙏🙏
@MohanKumar-qm7rf
@MohanKumar-qm7rf 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 Год назад
Om Swamiye Saranam Ayyappa
@sathasivamsathasivam7987
@sathasivamsathasivam7987 11 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌷🌺🌺🌺
@dineshservai6113
@dineshservai6113 2 года назад
Swamiyea saranam ayappa ❤️
@agilannayagan8227
@agilannayagan8227 10 месяцев назад
OM SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial Год назад
Swamiyae Saranam Ayyapa
@matheshvaratha20
@matheshvaratha20 2 года назад
Om swamiye saranam ayyappa 🕉😘🙏🙏🙏
@eshwarihetensha5722
@eshwarihetensha5722 Год назад
Niga soluradu 100% crt🌹🌷🙏🙏🙏
@Malaysiaselvaகிராமத்துகாரன்
2 வது முறையாக மாலை போடும் போது எந்த மாலைகள் அணிய வேண்டும் சாமி சாமியே சரணம் ஐய்யப்பா
@karthickn5921
@karthickn5921 2 года назад
பல நேரம் உன்னை நினைக்கும் போது கண் கலங்குதப்பா
@k.selvendran1652
@k.selvendran1652 2 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா
@samratsamrat6595
@samratsamrat6595 2 года назад
சுவாமி சரணம்🙏
@matheshvaratha20
@matheshvaratha20 2 года назад
சவாமியே சரணம் ஐயப்பா 😍🙏🙏🙏
@ilayaraja2682
@ilayaraja2682 Год назад
ஐயப்பன் நாமத்தை உச்சரிக்கும் போதும் ஐயனை நினைக்கும் போதும் என் இருவிழிகளிலும் நீர் வழிகிறது ஏனோ தெரியவில்லை🙏🙏🙏🙏
@SsSs-ty6ml
@SsSs-ty6ml Год назад
உண்மை
@anupujamadhavanareshkumar615
romba Nandri aiyya.....
@Hemalatha-ss1wk
@Hemalatha-ss1wk Год назад
Thank u for ur information, ur say the words i agree.
@SasiSasi-ky9id
@SasiSasi-ky9id 10 месяцев назад
உண்மை
@Rithankutty
@Rithankutty 2 года назад
ௐ சுவாமியே.....ஐ சரணம் ஐயப்பா
@sivavengatesansivavengates9476
எல்லாம் உண்மை 🙏🙏
@kanagarajsupersir1782
@kanagarajsupersir1782 2 года назад
Om samyasaranam iyyappa 🙏🙏🙏🙏
@sudalaimuthus3663
@sudalaimuthus3663 Год назад
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா வார்த்தைகள்உண்மையானவைஅவரின்சொல்படிகேளுங்க.சுவாமியே....ய்சரணம்ஐயப்பா👌👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@iyyappanveera2960
@iyyappanveera2960 Год назад
Samiyea saranam iyyappa
@dellibabu6856
@dellibabu6856 Год назад
Om swamyaa saranam ayyappa
@PrasanthPrasanth-me6tg
@PrasanthPrasanth-me6tg 2 года назад
சாமி சரணம்
@valasaisekar6489
@valasaisekar6489 Год назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@veralevel-ho7ki
@veralevel-ho7ki 2 года назад
Swamiye saranam ayyappa Yar yar irumudhi katikodukalam swamy
@hemanirmal2613
@hemanirmal2613 Год назад
அருமை அய்யா நன்றி
@newstnofficial
@newstnofficial Год назад
Ayyappan Video : Veeramani Raju Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-75kYVAZFvjI.html
@sankarapandi5949
@sankarapandi5949 Год назад
Samye saranam Ayyappa a great God
@Balaindhi
@Balaindhi 10 месяцев назад
சாமியே சரணம் ஐயப்பா. ஐயப்பனை தரிசன முடிந்து திரும்பி வரும் வழியில் மற்ற கோவிலுக்கு செல்லும் பொழுது கடலில் குளிக்கலாமா ஐயா
@Shaswin-wi4tu
@Shaswin-wi4tu 2 года назад
🌺 OM SWAMIYE SARANAM AYYAPPA 🌺
@anaprem
@anaprem Год назад
Swamy saranam
@girishkumar8651
@girishkumar8651 2 года назад
Ayya Irumudiyil kondu sellum Nei Thengai matrum matra porutkalai, Sabari malaiyil enna seyvathu endru oru video podungal🙏
@konganar9915
@konganar9915 Год назад
அருமை
@elumalaim7856
@elumalaim7856 2 года назад
swami saranam ayyppa
@RamarRamar-ix4vk
@RamarRamar-ix4vk Год назад
சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@manjumanjul4636
@manjumanjul4636 Год назад
Saranam ayappa🙏🙏🙏🙏
@suriyalavanya7337
@suriyalavanya7337 Год назад
Swamiye Saranam Ayyappa Satyam
@girishkumar8651
@girishkumar8651 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🌹🙏
@chithiraichamybala2297
@chithiraichamybala2297 2 года назад
💐🤲🙏🙏🙏🤲🐅💐anne super👍
@jeevabala1882
@jeevabala1882 2 года назад
Sameye saranam ayyapa🙏
@ningegowdagowda8883
@ningegowdagowda8883 Год назад
Satyam ayya naanu unnarudu erukiren 🙏 naanu kettadu anaithayume kudutharu en atyappa
@SankarSankar-vt4sk
@SankarSankar-vt4sk 2 года назад
Swamiye saranam ayyapa
@thangayab1521
@thangayab1521 Год назад
Ayyappa 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dharanidharani8624
@dharanidharani8624 Год назад
Aiyappa enaku oru kulatha pakiyam kedaika arul puriya vedum samiya saranm aiyappa 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ultralevelvlog6835
@ultralevelvlog6835 Год назад
Nala thakaval ayya
@sriramshankar9195
@sriramshankar9195 Год назад
ஓம் சத்தியமான பொன்ன பதினெட்டாம்படி அதிபதி ஸ்ரீ ஹரிஹரசுதன் அனந்த சித்தன் ஐயன் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் ஐயப்பா
@sureshmarimuthu5040
@sureshmarimuthu5040 2 года назад
Nandri samy
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 162 тыс.