Тёмный
No video :(

இருளர் இன பழங்குடியினரின் வினோத திருவிழா - மாசிமகத்தில் வெளிவந்த Irularகளின் மறுபக்கம் | DW Tamil 

DW Tamil
Подписаться 424 тыс.
Просмотров 5 тыс.
50% 1

பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ஒவ்வொரு வருடமும் மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான இருளர் பழங்குடியினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தருகின்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என வண்ணமயமான இருளர்கள் வாழ்வில், கொத்தடிமை வாழ்க்கை என பல கறுப்பு பக்கங்களும் நிறைந்திருக்கின்றன.
#whoareirulars #irulartribeintamilnadu #irularmasimagam #masimagamcelebration #irularcasteissues #mahabalipuram #mamallapuram
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@kalapadmanabans2791
@kalapadmanabans2791 3 месяца назад
வேறு யோசனையே வேண்டாம். கல்வி மட்டுமே நம்மை மேலே கொண்டு வரும். (எவனுக்கும் அடிபணியாமல்).
@Ysamwoo
@Ysamwoo 3 месяца назад
Imagine all of them got educated & becoming great individuals as scholars and professionals and coming again here will be the most impactful community gathering. Hope this happens in near future
@kumaragurusubramanian581
@kumaragurusubramanian581 3 месяца назад
Irular people are highly concentrated in chengalpattu district. One thing i have noted about them is that most of them are highly addicted to alcohol that they spend most of their meager earnings in TASMAC. Something has to be focussed in this perspective as well.
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
*New info* 👏👏👏
@DWTamil
@DWTamil 3 месяца назад
Thanks! Do Subscribe our DW Tamil channel for more new info videos.
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
@@DWTamil *Already a Subscriber😉✌️💖*
@rajasekaran256
@rajasekaran256 3 месяца назад
எலி புடிச்சது போதும் இனிமே பேனா புடிங்க ....நல்லா படிங்க முதல் தரத்துக்கு வாங்க..Things to ""Dw""
@thaniyasri7556
@thaniyasri7556 2 месяца назад
Though many awarness, movies but still their life is not smooth.
Далее
МАМА И ВАЛДБЕРИС
00:48
Просмотров 654 тыс.
МАМА И ВАЛДБЕРИС
00:48
Просмотров 654 тыс.