@@senthilvel5478 கடலில் கலந்து வீணாகிறது. கரையோர மக்களுக்கு மட்டும்தான் வெள்ளப்பெருக்கு. கரையிலிருந்து 5 கிலோமீட்டர் வெளியே வந்து பார்த்தால் தெரியும் நீரின் அருமை அதன் தேவை என்னவென்று.
@@panchalaiabi5711 யோவ் கடலுக்கு தண்ணி போகலைன்னா கடல் மட்டம் வத்தி, கடலோட உப்புத்தன்மை அதிகரிச்சு கடலோட வெப்பம் அதிகரிச்சு Global Warmingஅ கண்ட்ரோல் பண்ணமுடியாம மனித இனமே அழிஞ்சிருமே... நீங்க காவேரிய மட்டுமே தான் புடிச்சுத் தொங்குவீங்களா..?! ஒவ்வொரு ஊரிலும் ஊர் பரப்பளவில் 35-40% மரங்கள்/காடுகள் இருந்தா அந்தந்த ஊரிலேயே மழை பொழியுமே... அதுக்கு உங்கூரில எதும் வழிவகை செய்யமாட்டீங்களா சார்..?!
எத்தனை அணைவேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள்.நாங்கள் இங்கே மனைபிரிவுபோட்டு எங்கள் வாரிசு மக்களுக்கு மனம்போனபடி லஞ்சலாவண்யசொத்து சேர்த்துக்கொள்ளுகிறோம் என்று அன்றைய கர்நாடக அரசுடன் புரிதல் போட்ட ஊழல் கலை வித்தகர் மு கருணாநிதியின் ஊழல் மாடல் அரசின் பரிசு இது. மேட்டூர் அணை ஒப்பந்தம் காலாவதியாக விட்டு விண்ணளவு திருட்டு மாடல் அரசின் பரிசு இது.ஒரு தடுப்பணை ஏரிதூர்ப்பது மராமத்து குளம் கால்வாய் சீரமைப்பது எதுவும் செய்யாமல் அரசு ஊழியர்களுக்கு வாரி இரைத்த சம்பளம் வேலை என்பது கட்டிங் வாங்கி திமுகவுக்கு கொடுப்பது தவிர வேலை இல்லாது செய்து, செய்தால ஊழலைப்பெருக்கி மேலிடத்துக்கு அனுப்பி வீசி எறிவதை பொறுக்கிக் கொள்வது என பழக்கப்படுத்திய கரையான்(சர்க்கரை ஊழல்)நிதியே காரணம்
@@panchalaiabi5711 😂😂😂 If u care to look a little more deeply, dams are built between Hills,universally. After Mettur, Cauvery enters plains in TN and the topography remains the same throughout till it reaches sea. Where to build..?!
@@senthilvel5478 At entrance in DHARMAPURI DISTRICT (Ogenakal) . Otherwise link to all lake in plain area why are you losing it by flooding unnecessary areas and oceans. Now we are watching how much water is going after three months we will expecting as shall we get much more water
@@panchalaiabi5711 😂😂😂Pls do more research... At Hogenakkal and beyond that, for 65kms Cauvery is the border between Tamilnady and Karnataka... Can u understand that...?! One side bank in. TN. Other side is Karnataka... U have to build dam between two sides to block the flow of the river... How will Karnataka agree for the same...?!
Now karnataka can block all the water as usual and keep it for them which will destroy entire state, why are they letting it out now, they want tamilnadu has to share flood during rain but not water during dry seasons..