Тёмный

இரு குழந்தையுடன் இருக்கும் போது கணவன் செய்யும் தவறு!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 730 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 880 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

22 июл 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 273   
@stylomilo143
@stylomilo143 8 месяцев назад
வீடியோ பாத்துகிட்டே comments படிக்கற செல்ல குட்டிங்களா எல்லாரும் ஓடி வாங்க ஓடி வந்து like போடுங்க
@SivaPriya-on2be
@SivaPriya-on2be 3 месяца назад
Yes 🤚
@priyasakthivel6781
@priyasakthivel6781 4 года назад
Pink saree ...she s cute...her way of speaking adipoli 😁
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 Год назад
அம்பாளைப் போல ரெண்டு கண்ணும் முட்டக் கண், அழகான பெண்ணை விட்டு போக எப்படி மனசு வருது ?
@surentharganapathy8324
@surentharganapathy8324 3 месяца назад
Ithu alagaa?
@gloriamiler990
@gloriamiler990 Месяц назад
Antha dadisi e pottu mottu gal
@jessicalasares4943
@jessicalasares4943 4 года назад
The wife is very confident in her argument 👌
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 года назад
Lady in Red, she is cute, she is brave and good with defencing
@கன்னிகா290
@கன்னிகா290 Год назад
அடேய் மாங்கா உன் முதல் மனைவி தாண்டா நல்லவங்க போய் அவளுடன் வாழு....
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Pink saree look beautiful, slightly like Actress "Ranjitha"
@marimuthun6315
@marimuthun6315 5 месяцев назад
எஸ்
@monikap3588
@monikap3588 Год назад
Pink saree thittunalum alaga irku😅 cute
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
அய்யோ கடவுளே அழாதமா உன்ன பார்க்கவே பாவமா இருக்கு காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பன்ன பிறகு எங்கடா போகுது தங்கம் போல பொண்டாட்டி நடுவுல இந்த மூதேவி எதுக்குடா இவளும் ஒரு பொண்ணு தான் இந்த பொண்ணு கண்ணீருக்கு கண்டிப்பா தண்டனை அனுபவிப்பிங்க.
@smileplease4730
@smileplease4730 Год назад
முதல் மனைவி பேச்சு எதார்த்தம் ....
@eniyanhani7880
@eniyanhani7880 Год назад
பாவம் அந்த அம்மா எவ்ளோ பொலம்பு பொலம்புது இவளா நாசமா போகணும்
@kavithakavitha8146
@kavithakavitha8146 Год назад
முதல் பொண்டாடி பாவம் சூப்பரா பேசுது ரெண்டு அறை போடு மேட்ம் சொல்லு மேடம் அந்த கருச்சட்டி சாத்துங்கமா
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
ஏண்டா இந்த மாதிரி அநியாயம் பண்ரீங்க.உன் பெண்டாட்டி நல்லவ.
@malarmalar2967
@malarmalar2967 Год назад
அழகான மனைவி இருக்க மானங்கெட்டவனுக்கு அந்த கிழவி தானாம் வேண்ணுமாம் றெளடி நாய் மாறி மாறி கிழவி தானாம் அந்த சொறி நாய்க்கு வேணுமாம்.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
2967மலர்மலர்:குரங்காட்டம்மனைவிகிளியாட்டம்வைப்பாட்டின்னுநினைத்திருப்பான்போல.
@padmasri6481
@padmasri6481 4 года назад
முதல் மனைவி இருக்கும் போது சட்டப்படி விவாகரத்து இல்லாமல் வேறு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்தலோ அல்லது திருமணம் செய்தாலோ கடுமையான தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்தால் மட்டும் குடும்ப பிரச்சனைகள் குறையும்.
@PaminiPamini
@PaminiPamini 9 месяцев назад
0p
@jothivadivel4393
@jothivadivel4393 8 месяцев назад
​@@PaminiPaminim ! 😢🎉😢😢🎉
@dhivysk.d.dhivya901
@dhivysk.d.dhivya901 Год назад
நான் நிறைய எபிசோட் பார்த்திருக்கேன் மாப்பிள செகண்ட் மேரேஜ் பண்ற பொண்ணு நல்லாவே இருக்க மாட்டாங்க. கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி கேக்குது. அப்படி அடுத்தவர் புருஷனா கல்யாணம் பண்றதுல இந்த பொறம்போக்கு கலாம் என்ன சந்தோசம்
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 3 месяца назад
டேய் சாத்தியமா சொல்லு ரெண்டாவது ஒன்னு வச்சிருக்கியே அத எங்கடா வாடகைக்கு புடிச்ச எத்தனை நாள் வாடகை. நீயும் அடுத்த இடத்தில வாடகைக்கு குடுப்பியா 😄😄😄😄
@dimplehimay8184
@dimplehimay8184 4 года назад
How cutely she is fighting
@mohamedyashik5342
@mohamedyashik5342 4 года назад
Hai Fathima
@sarahradha6221
@sarahradha6221 9 месяцев назад
Naa adikinum madam evala. ..permission kuduga madam 😁😁
@user-bf1vz1og6h
@user-bf1vz1og6h 4 года назад
நல்ல வேலை அந்த பொன்னுக்கு நான் அண்ணனா இல்ல கொத்தா .அவன் முழிய பாரு.
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 11 месяцев назад
இந்த அரிய முதல்லயே அவனுக்கு குடுத்திருக்கனும்
@mohamedzakir5767
@mohamedzakir5767 Год назад
Super episode
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
I like her argument pink saree blue blouse
@aishwarya6489
@aishwarya6489 4 года назад
Me too pa
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
இந்த பெண் மிகவும் வெறியாகிவிட்டாள்......
@kanichitravell8774
@kanichitravell8774 4 месяца назад
Super Super Akka
@Brindavan1
@Brindavan1 3 года назад
Wife semma 👌
@gladysnoronha5950
@gladysnoronha5950 5 лет назад
Solvathellam Unman is a fabulous weekly episode by Lakshmi Ramakrishna. She is a really nice person to tackle such problems in every family. I hope it will restart again. I love to watch the same. We have something to learn from the way they live their lives. 🙏
@srilankangirl1879
@srilankangirl1879 11 месяцев назад
தீச்சட்டி 😂😂😂
@darisinipriyamalliah2820
@darisinipriyamalliah2820 4 года назад
Yesappa un vaayile putthu veiparu 🤣🤣🤣🤣🤣 savage 🤣🤣🤣 21:08
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
I like her first wife talks
@rojagunaseelan7759
@rojagunaseelan7759 4 года назад
Awesome speech first wife
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
நல்ல மனைவி இருக்கும் போது வப்பாட்டி.எதற்கு. அறிவு இல்லை யா.தம்பி இப்ப தெரியாது. பாவம் மனைவி. கிளி மாதிரி பொண்டாட்டி. குரங்கு மாதிரி வப்பாட்டி
@yoyogirl2700
@yoyogirl2700 4 года назад
Brother is great..
@meenakamesh686
@meenakamesh686 Год назад
35:46 permission kudunga madam🤣laxmi slightly smiling
@nanu1084
@nanu1084 4 года назад
Neeanga rendu perum corona vanthu entha year sethpoi irukkanum
@priyaarul1631
@priyaarul1631 8 месяцев назад
தீ சட்டி மூஞ்சி 🔥😁😁😁
@user-jg1ee8hg6j
@user-jg1ee8hg6j 9 месяцев назад
Andha akka vandhu theturadhu enakku serippu adakka mudiyala alaga theturanga
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
அந்த நான்சு இவனை தள்ளி வைத்து இவன் கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டும்.
@zhinizone
@zhinizone 4 года назад
Adikiradhuku Lakshmi kitta permission keakudhu indha ponnu 🤣
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 года назад
Unga appan ippadi iruntha kooda sirippu siripaa la naaye
@Riza19953
@Riza19953 Год назад
Vaayila ennatha da vechchi iruka
@kumarm8381
@kumarm8381 4 года назад
செத்துட்டுப்போறான் அடுத்தவ கூடபோய் வாழ்க்க நடத்தரவ இருந்தா என்ன செத்தா என்ன
@karthicksiva94
@karthicksiva94 4 года назад
இந்த நயன்தாராவை யா 2ஆவது பொண்டாட்டியா வெச்சி இருக்கன்
@arunaramram2185
@arunaramram2185 Год назад
அவன் கண்ணுக்கு, அவள் நயன்தாரா தான் .....!
@PriyaPriya-xf7tj
@PriyaPriya-xf7tj Год назад
@@arunaramram2185 🙈
@sumathycaiser9444
@sumathycaiser9444 Год назад
First enna Tamannahvaa?😅😅😂😂
@akilasundaresan9656
@akilasundaresan9656 Год назад
😂😂😂😂
@mohamedfawmy2602
@mohamedfawmy2602 11 месяцев назад
🤣neegalvo yen ipo sanda pudikiringalvo
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 3 месяца назад
ரெண்டு பேரும் இல்லாம தெருவில் தான் நிர்ப்பா.
@manikuwat306
@manikuwat306 4 года назад
Nalla manavi erukka vappatty
@VidyaRavi-nw1ky
@VidyaRavi-nw1ky 6 месяцев назад
Yenga unga mama mogariya papom
@sumathycaiser9444
@sumathycaiser9444 5 лет назад
Stupid ladies.. Fighting over a man who really doesn't care about both.😂😂😂 " I'm trying to get some sense into their (ladies) heads."
@darisinipriyamalliah2820
@darisinipriyamalliah2820 4 года назад
34:03 she is tooo cute 🤣🤣🤣🤣 : innoru arai araivaruuu.. Vaangikhe 🤣🤣🤣
@halinsveda5741
@halinsveda5741 3 года назад
that's cute
@meeriakamal4085
@meeriakamal4085 9 месяцев назад
Naanum rasithen😂
@papercityvlogs4325
@papercityvlogs4325 4 месяца назад
Love marriage லட்சணம் 😂😂😂
@Lukman-ol4lf
@Lukman-ol4lf Год назад
36 :10 etho okkanthuttu erukka paarunga medam theechattiyattu high light
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o 3 месяца назад
Second nd வண்டி எத்தின நாள் வாடகை. வாடகைக்கு கிடைக்கும்மா
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 3 месяца назад
😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂 வாய் ஆக கூடாதப்பா சாமி இத்தனை நாள் இரண்டாவது கருவாச்சியே எவ்வளவோ பரவால்ல 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@user-vb7ki9ew8j
@user-vb7ki9ew8j 4 года назад
ரொம்ப கெட்டவன் தம்பி நீங்க...மனைவியை விட்டு மற்ற ஒரு பெண்னை மனைவியாக நினைப்பது நீ உன் மனசாட்சிக்கு்செய்யும் துரோகம்...இனிமேலாவது திருந்துங்க...
@vr2292
@vr2292 3 года назад
Knowing every thing before marriage even though giving s to sb
@user-qw3zu6nx9i
@user-qw3zu6nx9i 2 месяца назад
முதல் மனைவி அழகா இருக்காங்க
@haridassdass1421
@haridassdass1421 3 года назад
Both are what is the current life?
@arumugam4004
@arumugam4004 4 года назад
No. 1 culprit
@dominicraja6790
@dominicraja6790 4 года назад
Ena adi
@vajikavajika4799
@vajikavajika4799 4 года назад
என்னா ஒரு வெகுளியான பொண்ணு பா
@sumathycaiser9444
@sumathycaiser9444 5 лет назад
Why ma'am you are questioning the lady? You should question the man. You guys always blaming the lady.
@balgishshaheen8404
@balgishshaheen8404 4 года назад
பாவம் அந்த அபலை பெண். (மனைவி ).
@sivapandipriyankasivaprana185
@sivapandipriyankasivaprana185 6 лет назад
Adi nalla Adi
@karutharajaa3949
@karutharajaa3949 4 года назад
Music 😂😂😂
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Pavam 1st wife indha madhiri nalla ozhukamana pengaluku nalla husband kidaikuradhu illa 2nd wife ah patha kovam kovama varudhu. .
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
கல்யாணத்திற்க்குமுன்னர்ஆணோ;பெண்ணோபுஜிக்புஜிக்பண்ணலாம்.ஆனாபுள்ளவாங்கிக்ககூடாது.
@dhanushkrishnan2241
@dhanushkrishnan2241 Год назад
🤣🤣
@strongasagirl4434
@strongasagirl4434 Год назад
😂😂😂
@latharamasamy1179
@latharamasamy1179 4 года назад
இவனையும் நான்சி(சீசீசீசீ)க்கும் உரியதண்டனை கிடைக்க வழிசெய்யுங்கள் அம்மா.
@lifeinmyway2200
@lifeinmyway2200 5 лет назад
Ena thenaveta varuthu white saree
@noushadussan2901
@noushadussan2901 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@manueljoe978
@manueljoe978 5 лет назад
என்னமா நடிக்கிறா அவ புருஷன், ஏந்தா இப்படி பல பெண்களுக்கு அலையறாங்களோ. இவனுங்க இஞ்சியெல்லாம் வச்சி இடிக்கனும்.
@mathus6590
@mathus6590 4 года назад
Yyy
@ahavafoods3770
@ahavafoods3770 3 года назад
Injii means kunjiiii
@simplicity7824
@simplicity7824 Год назад
கூடிய சீக்கிரம் இந்த ரெண்டு தாலியும் அறுந்து போகணும்.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 3 месяца назад
அடப்பாவி?
@AtchayathangamaniThangam-pr6lc
Enna anns eputi yemathuttinga
@ppandiyan3354
@ppandiyan3354 4 года назад
hi
@sathiyam1845
@sathiyam1845 11 месяцев назад
1:39
@karutharajaa3949
@karutharajaa3949 4 года назад
17.06 😂😂😂😂
@Thangaraj209
@Thangaraj209 3 месяца назад
குலுக்கல் சீட்டு போட வந்து உன்னை குலுக்கல் போட்டுட்டான்.
@malarselvi619
@malarselvi619 4 года назад
First wife smart.
@sapnagangadhar706
@sapnagangadhar706 4 года назад
What was the result of DNA test😤😤
@SuSu-cx2mh
@SuSu-cx2mh 4 месяца назад
குலுக்கல் சீட்டு போட வந்த எடத்துல ...😂😂😂😂😂😂😂
@atmthevan1187
@atmthevan1187 Год назад
Girl,bible talks about fidelity and adultery..Go to one of the churches that they often visit,expose their affairs to the pastors there and also ask for justice. Its very indecent to say but very sorry sister, what he would have done if you say that he is also not the father for the second child?extremely sorry, but should have confused him and make him lay off his intentions to grab your child from you...such bas**are a curse to all mankind especially male/men..!!!please don't spare him..teach him a lesson for good. That girl Nancy or Nonsense, came in to revenge and ,not to live a martial life.She gonna rip what she has sowed, in the very near future..Karma will definitely answer this...
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
Kalyanaththukku mun udaluravu yen vaiththukkolgireergal? Appadi enna avasaram?
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 года назад
There is nothing wrong da loosu ithellam oru vishayam nu comment pandriya naaye
@MayaMaya-fo7yz
@MayaMaya-fo7yz 4 года назад
@@divyapriyachennai2356 otha rosa ponna nalla valathu irukama 👌
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 года назад
@@MayaMaya-fo7yz what what
@shrgh1876
@shrgh1876 4 года назад
@@divyapriyachennai2356 needan naayi .. ungappanum ammavum apdidan pethangala unna
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 года назад
@@shrgh1876 excuse me what
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 4 года назад
Madam shock aahittaa
@mkraimkathi1763
@mkraimkathi1763 Год назад
Sarepaleh adikenumm avaneh savedah 😡
@GB-jw9lm
@GB-jw9lm 9 дней назад
38:46 உளருன கன்னதிலயே அறைஞ்சிடுவேன்
@vr2292
@vr2292 3 года назад
Labour problem
@sayedhasslam5304
@sayedhasslam5304 4 года назад
Pennukku Penney thaan yediri pola.
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 года назад
Ellarume kai pazhakathula mattikittu irukoom enna pandrathu
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 3 года назад
White saree is silently watching without any reaction! So adamant or confident?
@MohanRavi-sh5iv
@MohanRavi-sh5iv 24 дня назад
Hi
@VishanthShanthi
@VishanthShanthi 23 дня назад
Pavam antha ponu 1wife
@surukansurameen1605
@surukansurameen1605 4 года назад
ஓ சேஷப்பா எவன் பொண்டாட்டிய எவன் செஞ்சன்னே தெரியல்ல. ஓ சேஷப்பா நீ வந்தியினா உன்மேலேயும், பழி போடுவானுக..
@jesudossganesh4688
@jesudossganesh4688 4 года назад
😂😂😂😂😂🤣🤣🤣
@dhanabalanbalan9205
@dhanabalanbalan9205 Год назад
😂😂
@kavimanipkt6647
@kavimanipkt6647 5 лет назад
இந்த தியாகிக்கு பாரத ரத்னா விருது கொடுங்கப்போ...
@sushmajesu6616
@sushmajesu6616 4 года назад
Chinna Annan kalavani moviela vara Annan madri peasuranga
@mrMan-bj8hh
@mrMan-bj8hh 4 года назад
36:12 அது உன்மை தா இப்பையும் அப்படித்தான் இருக்கு
@nullhypothesis7940
@nullhypothesis7940 4 месяца назад
Abortion panravanga life ellam ipdi dhan iruku, andha sisu oda saabam dhan ipdi paada paduthudhu
@sathishbaskar6541
@sathishbaskar6541 4 года назад
17:31 idaila oru .....
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
pavama iruku...rendu adi ennama..nalu adiye adi ma..👠👠 ithale adi...avanum avalum nandu kittu sagattum..yesapa patthi ni pesata...👹👹🐕🐒
@rohiniwasasiha1685
@rohiniwasasiha1685 4 года назад
Anna amma gounda thuki podra 🤣🤣🤣😀😀😀
@pjayamurugan3605
@pjayamurugan3605 4 года назад
En sister kku ithu pola panniruntha avana kolai panniruppen
@jeevithajeevi725
@jeevithajeevi725 3 года назад
Ipdi oru Anna enaku ilaye
@harikrishnan9775
@harikrishnan9775 Год назад
Adiye oppari veikame moodikuttu irudi... chei
@Varagiamman_03
@Varagiamman_03 7 месяцев назад
Ne yethana vappati vachu iruka apo naayeee thuuu
@MubeenaM10
@MubeenaM10 Год назад
Nancy பாவம் தனியா மாடிகிட 😅
@sangeesangee470
@sangeesangee470 Год назад
அடுத்தவங்க வாழ்க்கையை கெடுத்தா இப்படி தான் நடக்கும்.
@olivequbah7064
@olivequbah7064 Год назад
Avana thooki jaila podunga, madam please. Consequences also should come out. So nobody will do it again.
@mageshewari1390
@mageshewari1390 Год назад
தைரியமாகச்சொல்நீமனிதன்தானா
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 3 месяца назад
இல்ல கடவுள்
@bellab3420
@bellab3420 Год назад
The words the wife uses is crude language,very uneducated way of arguing
@safanabegamsafana9058
@safanabegamsafana9058 3 месяца назад
Adikirthuka permission awl awal kastam awalka
@dillibabu9703
@dillibabu9703 4 месяца назад
குத்தனார் வேலையை நல்லா பாக்குற ஆளுதான் போல! ?
@apoorvat4245
@apoorvat4245 3 года назад
Saavu da naayi...neeyum unnoda keep Nancy um Station la kudumbam pannunga....
Далее
Я ВЕРНУЛСЯ 🔴 | WICSUR #shorts
00:57
Просмотров 2,3 млн
Поймали акулу
0:51
Просмотров 2,2 млн
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19