Тёмный

இரு திருமணம் செய்தும் நன்றாக வாழாத ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 891 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 973 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

4 май 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 349   
@amuthaamutha7283
@amuthaamutha7283 4 месяца назад
2024 pakkuravanga oru like pnnunga
@gunasankarigunasankari6256
@gunasankarigunasankari6256 4 месяца назад
அவன் அவனுக்கு ஒரு கல்யாணமே நடக்க மாட்டிக்கிது இவனுக்கு எல்லாம் எப்படி தான் 2கல்யாணம் நடக்குதோ தெரில கேடு கேட்டவனுக்கு சிரிப்பு ஒரு கேடு 😮
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 Год назад
லஷ்மியின் துணிச்சலான பேச்சு எல்லா பெண்களும் கற்க வேண்டியது.லஷ்மியின் பன்முகத் திறமை பளிச்சிடுகிறது.
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
அந்த பெண் எவ்வளவு லட்சனமான பெண் குடும்ப பாங்கான தோற்றம் அந்த பெற்றோர்கள் எவ்வளவு சாதுவானவர்கள் இந்த மாதிரி எல்லாம் எனக்கு கிடைத்தால் இவர்கள் காலடியில் கிடப்பேன் எப்படி இந்த மாதிரி அயோக்கியத்தனமான ரவுடிகளை நம்பி இப்படி லட்சனமான ஓரளவு வசதியுள்ள பெண்கள் மயங்குகிறார்கள் அந்த இரண்டாவது பெண்ணும் வசதியுள்ள பெண்ணை பிடித்து இருக்கிறான் எனக்கு புரியாத புதிர் இந்த நிகழ்ச்சியில் தான் எத்தனை வித விதமான நிகழ்வுகள் எத்தனை விதமான மனநிலை கொண்ட ஆண்கள் பெண்கள் இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டது ஆனாலும் இப்போதும் கமெண்ட் பண்ணி நம் உள்ள குமரல்களை கொட்டினால் தான் மனது ஆறுதல் அடைகிறது
@rathnakumar6466
@rathnakumar6466 Год назад
என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி உள்ளீர்கள்
@alwayshappysri
@alwayshappysri 11 месяцев назад
99% காதல் திருமணம் இப்படித் தான் அமைகிறது. எதையும் யோசிக்காமல் தன்னையும் தன் எதிர் காலத்தையும் மட்டும் யோசிக்கும் பெண்கள் போடா என்று விடுதலை அடைகின்றனர். குடும்பம் | கெளரவம் கணவர் | நாமாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை ஒருவனோடு தான் வாழ்க்கை என்று பலதையும் யோசித்து இப்படி நடை பிணமாக வாழ்க்கை வாழ்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢
@priyaalexander6161
@priyaalexander6161 4 месяца назад
😢😢
@faizibanufaizibanu7520
@faizibanufaizibanu7520 Месяц назад
Set up to you d chlm s6dsddxd
@indirat.s4495
@indirat.s4495 5 месяцев назад
Mam you are great &good Psychologist .. analyzing the problem so politely, , with motherly nature .genuine &acceptable solution after listening &responding systematically ..🙏👌👌👌👌👌👌👌
@dhanamk5453
@dhanamk5453 4 месяца назад
ரெண்டாவது புள்ள வயித்துல இருக்கும் போது இவ்ள அடி அடிச்சவகிட்ட மூனாவது எதுக்கு
@venkatesanvenkatesan2130
@venkatesanvenkatesan2130 2 месяца назад
இவன் பண்ண பாவத்துக்கு ஆண்டவனா பார்த்து கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு இந்த வீடியோ வந்து ஒன்பது வருஷம் ஆகுது நிச்சயமா இவன் உயிரோட இருக்க மாட்டான்.
@adiraimelatherutenpuramaww9537
நான் பார்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இது தான் மிகவும் சிறந்த முடிவு.இரு பெண்களும் இந்த ஆணை வேண்டாம் என்று சொன்னது. எல்லா நிகழ்ச்சிலயும் எனக்கு என் புருஷன் வேணும் எனக்கு என் புருஷன் வேணும்முனு இரண்டு பெண்களும் அடித்துக் கொண்டு இருக்குங்க அந்த பொறுக்கிக்கு நல்ல வேலை இந்த இரண்டு பெண்களும் எனக்கு வேணாம்.உனக்கு வேணாம் சூப்பர் முடிவு.பொறுக்கி மூன்றாவது பெண்ணை ஏமாத்த போயிடும்.மொத்தத்தில் பெண்கள் ஏமாறுவதுதான் அவலம்
@laurajennifer3643
@laurajennifer3643 Год назад
2023 la parkaravanga........
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 4 года назад
சிரித்துக் கொண்டே நாக்ககைப் பிடூங்கும் கேள்விகள்.லஷ்மி வெரிகுட்.
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 4 месяца назад
Vaalkai vaala theriyadhavan.
@babiyolajames1293
@babiyolajames1293 5 месяцев назад
படிக்கிற கா லத்தில் படிக்கவேண்டும்
@dhanamk5453
@dhanamk5453 4 месяца назад
இத இஞ்னிரியருக்கு சேர்த்து விட்டுக்க கூடாது மாடு பன்றி மேய்க்க வச்சிருக்கனும்
@dhansiskitchen5327
@dhansiskitchen5327 Год назад
அருமையான பதிவு.இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க செம interest ah இருக்கு
@JeniFidha
@JeniFidha 2 месяца назад
Innikk paakkravanga yaravadum irkringla
@dheepasureshbabu9415
@dheepasureshbabu9415 6 месяцев назад
Watching 2024
@user-sq3rs5pf1r
@user-sq3rs5pf1r 4 месяца назад
Naanum parkiren
@kmvjuliet7251
@kmvjuliet7251 2 месяца назад
Sariana mudivu antha rendu ladyies um
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
முதல் மனைவி அழகாக இருக்கும் போது வப்பாட்டி எதற்கு??? பாஸ்கர் ஒழுக்கமாக இருக்க வேண்டாமா. நல்ல மனைவி. மேடம் அருமையான பேச்சு. நல்ல கேளுங்கள் புத்தி வரட்டும்.
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
தப்பு எல்லாம் செய்து எப்படி பேசுகிறார். நல்ல மனைவி, அழகாக மனைவி ஏன்டா உனக்கு புத்தி இல்லையா.
@ushav2119
@ushav2119 Год назад
ஒரு குழந்தை சரி. இவன் லட்சணம் தெரிந்த pinnumaa மேலும் இரு குழந்தைகளை இந்த பெண் பெற்றார்? !
@benazriuma9698
@benazriuma9698 Год назад
Epdi patavan avan kuta eruganu nenipan..illna vera payan kuta poven soluvanuga.chi evanku yellam kolapanum
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam super judgment mam. Ur really great mam. Solvathellam unmai mendum varavendum
@karthickrsullan
@karthickrsullan 4 года назад
correct mam..... avasaram... edhuku padikkromnu ennamae therila... padikka mudiyaama neriya per irukaanga.... Edhu vennalum vittu kudunga... padippa mattum vidaandhiga pulaingala...
@ThugGamingOG
@ThugGamingOG Месяц назад
Nalla time pass agudhu 🫠🫠
@ushav2119
@ushav2119 Год назад
Managettavanukku சிரிப்பு ஒரு கேடு
@bairavankumar6805
@bairavankumar6805 6 лет назад
mem nalla thirpu sonniga u r greet mem
@fadl5615
@fadl5615 4 года назад
என்ன ஒரு அருமையன அற்புதமான அழகன மனைவி வச்சி வாழ தெரியத நாதேரி பய தூ தூ மானாங் கெட்ட பய
@latalata8170
@latalata8170 3 года назад
Very important for her to see the guy ran away she must lead her own life
@latalata8170
@latalata8170 3 года назад
He thinks he is big hero but is villian
@sumioffcial
@sumioffcial Год назад
சூப்பர் அப்மா இவன் வெலிய நல்லவன் உள்ள கொடூரயானவன் அதனால தான் ரெனாடு பேருமே வேனானு சொல்லிட்டாங்க சாவுடா
@shekarp1820
@shekarp1820 11 месяцев назад
Sap
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
அடா நாய் போட போக்கிறீ நாய்
@Precy-rz2wo
@Precy-rz2wo Год назад
This parents are like God 🙏❤
@Sai-nagarjuna
@Sai-nagarjuna 4 года назад
Veeradhi veteran superb madam
@sagararenju8722
@sagararenju8722 Месяц назад
Intha maathiri naaykkale oorile veykka koodaathu....
@Meenu_03
@Meenu_03 11 месяцев назад
Great decision rendu ponnungalum 👏
@venkatkrishna5798
@venkatkrishna5798 3 месяца назад
Appa amma va hurt panitu vara ponnunga life ipdi than seeraliyudhu
@nsaran72
@nsaran72 4 года назад
இவனுக்கு எல்லாம் சரியான தண்டனை கடவுள் கண்டிப்பாக கொடுப்பார் இவனோட வாழ்றதுக்கு அந்த பொண்ணு விதவையா இருக்கலாம் இவன் எல்லாம் கடைசி காலத்தை பிச்சை எடுத்து தான் சாப்பிடுவான்
@dhanalakshmidhanalakshmi3403
@dhanalakshmidhanalakshmi3403 3 месяца назад
Love marriage panna koodathu nu theriyethu
@ushav2119
@ushav2119 Год назад
அப்பா அம்மாவின் கஷ்டம் புரியாமல் தெரிந்தே தப்பு செய்து விட்டு பின் ஒப்பாரி வைக்கவெண்டியது
@Anbumanidevi
@Anbumanidevi 5 месяцев назад
👍👍🌹🌹🌹
@raminidevimineedevi6426
@raminidevimineedevi6426 5 лет назад
laskmi ramakrisnan semma talk u daugther is very luky so beautiful mother u are super
@7hillsshanthi194
@7hillsshanthi194 7 месяцев назад
2023 la aruyalam pakaranga
@faizibanufaizibanu7520
@faizibanufaizibanu7520 Месяц назад
😊😊
@user-pp8jb4cu5c
@user-pp8jb4cu5c Год назад
அந்த பெண் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
இவள் நல்லா வேதனை படட்டும் காதல் கல்யாணம் இங்கதா வந்து உட்காரனும்
@alwayshappysri
@alwayshappysri 11 месяцев назад
😢😢😢😢😢
@vinothkumarvinothkumar8905
@vinothkumarvinothkumar8905 5 лет назад
Mam neenga grate mam
@ragathesilverfish
@ragathesilverfish 3 месяца назад
En ex ah pakra mathiriye irukku
@Manushan_Melvin
@Manushan_Melvin 11 месяцев назад
👏👏👏👏Yes finally both women took great decision 😅
@manimanims9987
@manimanims9987 5 лет назад
படிக்க வேண்டிய வயதில் நாய்கூட காதல் இப்போது காதல் கசப்பு ஆனது இதை பார்த்து மற்றவர்கள் திருந்துங்கள் இதில் இரண்டாவது நாரா முண்ட
@treasageorge962
@treasageorge962 5 лет назад
ohh...peria love
@kumarm8381
@kumarm8381 4 года назад
இவ முகறைய பார்த்தா நாய் கூட ஒன்னுக்கு போகாது இவன நம்பி இரண்டு பொண்ணுங்க நம்பி வாழ்க்கைய சீரழிச்சிக்கிட்டாங்க
@karthikeyan6452
@karthikeyan6452 4 года назад
நல்லா மேட்டர் பண்ணுவான் போல...
@kalpanamohan5728
@kalpanamohan5728 4 года назад
Appa padum kastathai unarumpengal ethatkkummayangamattargal.than sugam perithnu eppadi odipoga manasu varathu.
@user-gv1mx1ks6p
@user-gv1mx1ks6p 6 лет назад
பெரும்பாலும் வெறிபிடித்து செல்லும் காதல் திருமணங்கள் பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவே உள்ளன.! அதனால் காதல்திருமணத்துக்கு பதிலாக சாதிமறுப்பு திருமணம் செய்யுங்கள்! கணவன் அயோக்கியன் என்றால் தலைமுழுகவேண்டியதுதானே! அவனை பிடித்து ஏன் உருவவேண்டும்? அடுத்த பிள்ளையை ஏன் வாங்க வேண்டும் ?அடிக்க முடியாவிட்டால் எலி விஷம் எதற்கு ?ஆண்கள் திருந்தாதற்கு பெண்கள் முக்கிய காரணம்!
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
பிக்காலிப்பயல்.... காதல் திருமணம் பெரும்பாலும் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்கிறது.... ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்....ஆனால் அதற்காக வீட்டாரே பார்த்து 'சாதி மறுப்பு' திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது மடத்தனமான வாதம். அவரவர் ஜாதியில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் செய்து கொண்டாலே போதும். சாதி மறுப்பு திருமணத்திலும் நாளடைவில் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வரத்தான் செய்யும். அப்போது இரு தரப்பினரும் அவரவர் சாதியை தான் உயர்த்தி பிடிப்பார்கள். ஒரே சாதியாக இருந்தால் பேசிப்பார்த்து சரி செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
@banu7201
@banu7201 2 месяца назад
Vekkam ilama sirikaran
@user-op2pm1eq6d
@user-op2pm1eq6d 4 года назад
Good disicion....brave lady....
@user-yf9gd8hv9r
@user-yf9gd8hv9r 4 месяца назад
Thuki potu po maa avana Ava periya manmadhan iva Ilana nee vala matiya enna nee padichu valnthu kattu 🤬Avan munadi Avan unkita kaiya Kati picha kekanum Apdi oru nilai varum don't wrry
@banu7201
@banu7201 2 месяца назад
Inda amma 3 kozandai pethuruku ivana nambin
@user-hg5vs7eb7r
@user-hg5vs7eb7r 11 месяцев назад
கட்டம் போட்ட சட்டைக்கு இத விட ஒரு அவமானம் கிடைக்காது. The best episode of SU 👏👏
@galaxy3157
@galaxy3157 8 месяцев назад
Why not divorce him
@karthikeyan6452
@karthikeyan6452 4 года назад
அன்யாயம் கிடையாது மேடம்!!! அநியாயம் னு சொல்லுங்க !!!
@varshini.v9090
@varshini.v9090 3 года назад
Sss
@thamizharasi7231
@thamizharasi7231 5 месяцев назад
Thaniya vazhalam antha ponnu
@BalaMurugan-tc8uk
@BalaMurugan-tc8uk 4 года назад
நீயெல்லாம் உயிரோடு இருக்கக்கூடாது.
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 3 месяца назад
😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊
@kousalyadevis3033
@kousalyadevis3033 6 лет назад
Finally the end was awesome
@vijayabaskaran754
@vijayabaskaran754 3 года назад
Bhaskar oru Raskal
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Neengaloum baskaran than pola 😂
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
படிக்கிறவயதில் எதற்காக இந்த பாழாய்ப் போன காதல் இந்த பெண்களுக்கு..மொத்த குடும்பத்தையும் மிரட்டி மிரட்டி காரியம் சாதித்திருக்கிறான்.அவளின் தங்கையையும் சேர்த்துக் கட்டிக் கொண்டால் மொத்த சொத்தையும் அனுபவிக்கலாம் என்றிருக்கிறான்.இந்த பெண்களுக்கு ஏன் எத்தனை பட்டாலும் புத்தி வரவே மாட்டேங்குதே.அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படும் காதலும் காமமும் இவ்வளவு கொடுமையானதா?. இந்தமாதிரி திருட்டுப் பயல்கள்தான் நாடகக் காதலே வேலையாக இருக்கிறான்கள்.அவர்களிடம்தான் இந்தமாதிரி பெண்களும் எளிதில் ஏமாந்து போகிறார்கள். இந்த மாதிரி சமூக விரோதிகளை களையெடுக்க வழியே இல்லையா? சாதாரண ஆள்களென்றால் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் இந்தமாதிரி திருட்டுப்பயல்கள் எப்படி காவல்துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார்கள்.அவனைப் பெற்றவர்களும் மனிதர்கள்தானா என்பது சந்தேகமாக உள்ளது.அந்த மொத்த குடும்பமும் கண்டிப்பாக சட்டத்தின்படி தண்டனை பெற்று சிக்கி சீரழிய வேண்டும்.இந்த நாய் ஏற்கெனவே சிறுநீரக கோளாறு என்கிறான்.இப்போது உயிரோடு இருக்கிறானா செத்தவிட்டானா ?.இன்னொரு பெண்ணைக் கட்டிக்கிட்ட பின் நான் செய்ததெல்லாம் தப்புதான்.இனிமேல் செய்யமாட்டேன் என்கிறான் மன்னித்துவிட்டு கூடவந்து வாழவா என்கிறான் விளங்காத பயல்.
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 4 года назад
பெற்றவர்கள் பாவம்....இது அழிக்கப்படவேண்டிய கிருமி....
@sarahradha6221
@sarahradha6221 Год назад
When 1st marriage is registered. .how come 2nd marriage is registered also😂😂 ada pogadaaa
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Indian system bro😂
@kvakesan4138
@kvakesan4138 4 года назад
அடிச்சிங்க பாருங்க ஆப்பு மாம் 😂🤣😅அங்கதான் நிற்கிறிங்க மாம் நீங்க
@jez_music
@jez_music Год назад
The poor parents❤️
@jothimani6018
@jothimani6018 11 месяцев назад
Loosu
@sakthixerox8666
@sakthixerox8666 3 года назад
God bless her and her family members
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 года назад
2 ma pochu eni enna pannuve 🤔🤭
@sairaguram9835
@sairaguram9835 Год назад
God bless Tamilnadu. Getting one alliance itself is big headache today. Multiple enjoyment for that Husband? What a great Horoscope.
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 4 месяца назад
இருக்கானா, கிட்னி போய் செத்துட்டானா
@chandrachandran935
@chandrachandran935 4 года назад
Ser now app onlyto help u u left ur parents pls girls get ur education good job stand inur own leg
@sakthixerox8666
@sakthixerox8666 5 лет назад
Be padithu irukalam
@joisesunder5888
@joisesunder5888 5 месяцев назад
Nall ponnu kadavil thunai.
@MrHawk407
@MrHawk407 5 лет назад
Against parents = life wasted...
@dharshanm1482
@dharshanm1482 4 года назад
Correct
@sps589
@sps589 4 года назад
Don't be certain. Parents can be awful too.. Look at this man had 5 kids...
@sudhababu7520
@sudhababu7520 4 года назад
Parents also make wrong decisions.. athum solvathellam unmai yile pakka mudiyum.. marriage is luck
@tivishashasha5177
@tivishashasha5177 4 года назад
Mam anthe 2nd pondathi ye register panara kelugga pls
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 5 лет назад
Peria an alagan nu nenapuuu😂😂😂
@kamalsultan7640
@kamalsultan7640 5 лет назад
க்கு சரியான செருப்படி கிடைச்சது இன்னும் உயிரோடு இருக்கக் கூடாது நீ நீ ஒரு தூக்கு போட்டு சாகலாம்
@manokarr9859
@manokarr9859 Год назад
Laxmiammathirpusolupothuserikakudathu
@sindy5710
@sindy5710 4 года назад
Andha ponnu konjam yosichu avana marriage paniruka lam... Ava studies poi, thangatchi studies spoil Pani, parents property poi..... Sondhama sambaari da somberi naai.... Kids ilana, ipodhiki avaluku marriage aagum
@salmanhameed8473
@salmanhameed8473 4 месяца назад
பெரிய தாதாவா இருப்பான்...ஏய் லட்சுமி கோபமாக அதட்டலாக பேசுற நிப்பாட்டு பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன் டிவி பொதுமக்கள் பாக்குறாங்க'' அவன் உள் மனசு😂😂
@anithaak3357
@anithaak3357 3 года назад
Pasuthole porthiya puli. Arrogant character. He will not change his attitude till his death. This is a good example to girls who run out of their house and get trapped by such inhuman personalities.
@Shanthi-xr9vp
@Shanthi-xr9vp 26 дней назад
Sawuta
@kalyanikrish7280
@kalyanikrish7280 Год назад
What happ to those grandchildren. Do anyone know. Hope they are safe away from that witch
@meenu337
@meenu337 4 года назад
Savattum saniyan .diverse pannuma . உனக்கு நல்ல பையன் துணை வ்ரும்
@sakthixerox8666
@sakthixerox8666 Год назад
Very sad story
@rajad688
@rajad688 11 месяцев назад
Friends super ❤
@rvjayaram871
@rvjayaram871 4 месяца назад
When madam says cut panni vidanum Koncham bayama irukku
@ushaloga2807
@ushaloga2807 Год назад
Thayavu senju parents pecha kelunge. Nalla padinge.. kalyanam kuzhainthukulam evalo time iruku. Aft 25 think for that. Now your parents only suffer😢😢. Un vaazkaiya ipdi seeralichikithu ye ma. Vethanaiya iruke
@vimala5660
@vimala5660 Год назад
Exactly 💯💯💯💯💯 from Malaysia
@vinomosimbu8186
@vinomosimbu8186 11 месяцев назад
Ha ha ha 2 perum venda nu solitanga.. Super..
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Bhaskar steady iruntha 10 Pillai Cricket Team.
@chandrakumar2574
@chandrakumar2574 3 года назад
God bless and saves the girl
@rajendranmurugan8354
@rajendranmurugan8354 5 лет назад
டேய் பஞ்ச பரதேசி நீ வாழ்க்கையில் சிரிப்பாதான்டா சிரிக்க போற
@nadanrj5634
@nadanrj5634 Год назад
😂😂😂😂
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 5 лет назад
Amma appa pecha keklana kadaisila kanna kasakitu inda mari poruki kita kastapadavendiatha...
@MrSakthisuresh
@MrSakthisuresh 3 года назад
Can someone please slap that guy 😡 his idiotic smile is so irritating 😡😡😡
@maheshmanic0088
@maheshmanic0088 4 года назад
14:43 .Engineering padichapla matum ipa iruka nattu nadappula vela kidaichu valkaila munnera muduyuma Madam?
@ushav2119
@ushav2119 Год назад
ஓடும்போது சப்போட் தேவையில்லை. இப்போது சப்போர்ட் வேண்டுமா?
@serialserial148
@serialserial148 5 лет назад
Naan arrange come love come arranged marriage I love my husband and my husband love more then me. I love my husband. So good and lovely life Ku mukiyam good understanding love. not love marriage or arrange marriage.
@jyothishmathew6277
@jyothishmathew6277 5 лет назад
Comedy of the year
@jjmk4108
@jjmk4108 4 года назад
@@jyothishmathew6277 love na thariyatha ungaluku nandri
@jyothishmathew6277
@jyothishmathew6277 4 года назад
@@jjmk4108 4yrs love and marriage now 10 yrs boy and 4yrs girl still loving my better half
@jjmk4108
@jjmk4108 4 года назад
@@jyothishmathew6277 great
@user-pb8gp8cs6f
@user-pb8gp8cs6f 4 года назад
இவன் சாராயம் குடிச்சிட்டு தூங்கும்போது காதுல மருந்தை ஊத்தி கொலை செய்யலாம். இவனிடம் அந்த அம்மா சிரிச்சிட்டு பேசுவது மேலும் கோபத்தை உருவாக்குகிறது.
@vaithilingam917
@vaithilingam917 4 года назад
காதுலயா?
@srinivasancr8650
@srinivasancr8650 4 года назад
இவண்.மனிதண்.இல்ல.தெய்வம் அதாவது.தெய்வம்கூட.குடும்பம் நடத்தமுடியுமா.
@Sk-rp3sv
@Sk-rp3sv 3 года назад
Semma ideaya
@gowthaman2866
@gowthaman2866 4 года назад
பெத்தவங்கள பாருங்டா
@sarahradha6221
@sarahradha6221 8 месяцев назад
Hahaha. ..how come in india can register marriage 2 person ...only this things will happen in india only 😂😂😂
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 8 месяцев назад
penghalukku mattum ellai aanghalukkum karpu undu edhu baskarukku theriya villai
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
ஆனால் மேடம் உங்களிடம் பிடிக்காததே இது தான் அந்த பெண் சொல்லும் போது எவ்வளவு கோபம் வந்து திட்டினீங்க ஆனால் அந்த சல்லிக்கி கடைசியில் சட்ட ஆலோசனை கொடுக்கிறது என்ன
@apoorvat4245
@apoorvat4245 Год назад
Vetti officer ah nambi yedhuku rendu pasangala petha ma nee?? Oru pillaiyoda stop pannirkalamey 🤦🏻‍♀️🤦🏻‍♀️..ippo anubhavi 🤦🏻‍♀️💜
@ushaloga2807
@ushaloga2807 Год назад
Not 2 she have 3 kids
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 4 года назад
நாடக காதல் செய்து பணத்தை சுருட்ட தான், இந்த நாய்களின் வேலை, இவர்களை நம்பி போகும் பெண்களுக்கு இப்படித்தான் நடக்க வேண்டும், தாய், தகப்பன் பேச்சை கேட்காமல் போகும் பெண்கள் இப்படித்தான் சீரழிவார்கள்
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 544 тыс.
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 251 тыс.
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 9 млн
Опасный момент
0:23
Просмотров 3,3 млн
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 9 млн