Тёмный

இறக்கும் முன் டாடா சொன்ன வார்த்தைகள்.. காலத்துக்கும் நின்னு பேசும் கடைசி சம்பவம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 832 тыс.
50% 1

#ratantata #ratantatabiography #riptata
மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது எப்படி என்பதை பார்ப்போம்.
லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் அணையா தீபத்தை ஏற்றிய ரத்தன் டாடா என்ற தீபம் அணைந்தது..ஆம்..
பணமும், வசதியும் இருப்பவர்களிடத்தில் மட்டுமே கார், என்றிருந்த நிலையை மாற்றி... சாமான்ய மக்களின் இல்லங்களில் கார்களை நிறுத்தி அழகு பார்த்தவர்...
இன்றைய காலகட்டத்தில் பைக்கின் விலையே 2 லட்சம் என்ற சூழலில், அந்த 2 லட்சத்துக்கு தன் டாட்டா நிறுவனம் மூலம் காரை விற்பனைக்கு இறக்கி மார்க்கெட்டை அதிர செய்திருந்தார்..
அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, பட்டதாரி இளைஞர்களின் கனவான ஐபிஎம் நிறுவனத்தின் வேலையை உதறி விட்டு, இந்தியாவில் எண்ட்ரி கொடுத்தபோது... இந்தியாவில் பெரும் தொழிற் புரட்சியே ஏற்பட வழிவகுத்தது..
அந்தளவுக்கு மாபெரும் வேலை வாய்ப்பை உருவாக்கி, நேரடியாகவும், மறைமுகமாவும் லட்சக் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் அணையா தீபத்தை ஏற்றி இருக்கிறார்...
நமது சாப்பாட்டில் உள்ள உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், இரும்பு, நகை, டெலிகம்யூனிகேஷன், கன்சல்டன்சி என அனைத்திலும் டாடா நிறுவனத்தின் பங்கு இருக்குமளவுக்கு தனது நிறுவனத்தை விசாலப்படுத்தினார் ரத்தன் டாடா...
இந்தளவுக்கு தொழிற்துறையில் கோலாச்சிவரும் ரத்தன் டாடா... உலக பணக்காரர்களின் பட்டியலில் கிடையாது..
காரணம்.. ஏழை மக்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளை செய்து வந்தார்...
ஏன், கொரானா காலகட்டத்தில் இந்தியர்கள் திண்டாடிய போது, கொரானா நிவாரண நிதியாக சுமார் ஆயிரத்து ஐநூறு கோடியை ரத்தன் டாடா வழங்கியதை இந்தியர்கள் மறக்க முடியாது..
1937 குஜராத்தின் சூரத் நகரில் பிறந்த ரத்தன் டாடா.. செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர் நிலையில், படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்பிய போது... வந்த உடனே டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்கவில்லை..
டாடா குழுமம் தனது சொந்த நிறுவனமாக இருந்தாலும், நிறுவனத்தின் சிறு சிறு பொறுப்புகளை வகித்து சுமார் 30 வருட அயராத உழைப்பிற்கு பிறகே, டாடா குழுமத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் 1991 இல் நியமிக்கப்பட்டிருந்தார்...
தனது தலைமைக்கு பிறகு பல சாதனைகளையும், தொழிற் புரட்சியையும் நிகழ்த்திய டாடா... தன் நிறுவன வர்த்தகத்தை உலக சந்தைக்கும் விரிவுப்படுத்தி, இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிப்போனார்..
கூடவே, 1932இல் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸை... 1953இல் ஏர் இந்தியாவாக பெயர் மாற்றி அப்போதைய மத்திய அரசு நாட்டுடைமையாக்கிய நிலையில், அதனை மீண்டும் 2020ல் டாடா நிறுவனம் வாங்கியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது...
துருப்பிடித்தலை தவிர வேறு எதனாலும் இரும்பை அழிக்க முடியாது.. அதுபோல ஒரு மனிதனுக்கு துருவான அவனின் மனநிலை சரியாக இருக்க வேண்டும் எனவும்... உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை கொண்டு கட்டடங்கள் எழுப்புங்கள் எனவும் கூறி இந்திய இளைஞர்களை நல் வழிப்படுத்தி வந்த ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு...
Uploaded On 10.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 6 часов назад
ரத்தன் டாடா இறந்தது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு...😢😢😢😢
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 6 часов назад
ஆழ்ந்த அனுதாபங்கள் புகழ் அஞ்சலி
@gkmoorthy8046
@gkmoorthy8046 6 часов назад
இந்தியாவின் முதலீட்டாளர் மறைவு இந்தியர்களின் பேரிழப்பாகும். அய்யனாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்திப்போம்.
@Alonepropeller
@Alonepropeller 6 часов назад
Unoda like p**da vachu ena da pana poora
@gopiv608
@gopiv608 6 часов назад
???? ராங்....
@jegathram9678
@jegathram9678 6 часов назад
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. ...😭😭😭😭😭😭
@praveenjoseph01
@praveenjoseph01 4 часа назад
இந்த உலகத்திலேயே யாருமே வெறுக்க முடியாத ஒரு மனிதன் என்றால் அது ரத்தன் TATA மட்டுமே🥺🥺 We Miss U Legend😢😭
@harinisri6116
@harinisri6116 30 минут назад
APJ SIR
@meenakshisomasundaram4151
@meenakshisomasundaram4151 5 часов назад
இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 4 часа назад
முன்னர்: மக்கள் திலகம் பின்னர்:அப்துல் கலாம் இப்போது:ரத்தன் டாட்டா
@balasubramanyan6889
@balasubramanyan6889 5 часов назад
இனிமேல் இவரை போல நல்ல மனிதரை பார்ப்பது மிகவும் கடினம் கடவுளே இவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@sarathkumarg3333
@sarathkumarg3333 6 часов назад
அப்துல் கலாம் அய்யாவிற்கு பிறகு இந்தியாவிற்கு பல நன்மைகளை செய்த ரத்தன் டாடா அவர்களின் மறைவு மனதை கனமாக்குகிறது அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 😢
@meenasadhana752
@meenasadhana752 6 часов назад
அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு அப்புறம் மனசார நான் வருத்தப்பட்ட ஒரு ஆள் இவர் தா😢
@shankariravi9462
@shankariravi9462 5 часов назад
Mee too​@@meenasadhana752
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 5 часов назад
Naanu idhadha nenachen
@VvvRkA
@VvvRkA 5 часов назад
😭😭😭
@NIKITHA-q6f
@NIKITHA-q6f 5 часов назад
Truee💯💯💯
@gnanasekar8823
@gnanasekar8823 4 часа назад
ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
@arulprasanna8222
@arulprasanna8222 6 часов назад
Ratan Tata சென்று வாருங்கள் மீண்டும் இந்தியனாகவே பிறப்பெடுத்து வாருங்கள்!‌ come back as an Indian again❤❤!
@RajeshKannan-j2f
@RajeshKannan-j2f 3 часа назад
Modi is the ratan tata 😊
@santhoshmurugan9826
@santhoshmurugan9826 3 часа назад
Yaara nee moratuthanama modiku umburaa rattan taata oda kaal thusiku kuda thaguthi illathavanda modi ​@@RajeshKannan-j2f
@MurugeshSBCL
@MurugeshSBCL 2 часа назад
@@arulprasanna8222 super 👌 wow.
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 25 минут назад
​@@RajeshKannan-j2f இப்படி சொல்லா உங்களுக்கு வாய் கூசவில்லையா
@behappy8958
@behappy8958 5 часов назад
விதைத்தவன் உறங்கினாலும்‌ விதைகள் உறங்குவதில்லை.... நீங்கள் மறைந்தாலும் நாங்கள் மறப்பதில்லை...எங்கள் நினைவுகளில் நீங்காமல் நீங்கள்
@krishkumar5559
@krishkumar5559 6 часов назад
கொராணா காலத்தில் டாடா நிறுவனம் மக்களுக்கு செய்த பேருதவிகளை மறக்க முடியாது!!
@vivekanandan350
@vivekanandan350 5 часов назад
அப்படியா எனக்கு தெரியாது
@Jasmine-h9m
@Jasmine-h9m 4 часа назад
​@@vivekanandan350 idadhu kaiku koduppadhu valadhu kaikku theriyakudadhu. Idhai kadaippidippavar tata❤
@balae5781
@balae5781 4 часа назад
Now only i came to knw. Did govt spend that money properly?
@Jasmine-h9m
@Jasmine-h9m 3 часа назад
@@balae5781 🤷‍♀️
@poornivino6979
@poornivino6979 2 часа назад
​@@vivekanandan350he donated 1500 crore for corona to our government
@maharajanmaharajan6090
@maharajanmaharajan6090 6 часов назад
😭😭😭 இந்தியர்களின் கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி😭
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 6 часов назад
மிகவும் நல்லவர் இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@parisliakkadali7879
@parisliakkadali7879 Час назад
Good man
@வாழ்கவளமுடன்n
அவருடைய இறப்பு இந்த உலகுக்கு மிக பெரிய ஒரு இழப்பு ஆழ்ந்த இரங்கல் சார்💐
@ismailrahman747
@ismailrahman747 6 часов назад
நீ என்ன பெரிய டாட்டா பில்லா வான்னு சின்ன வயசுல பேசுவோம். அப்ப எல்லாம் எனக்கு இவரை பத்தி தெரியாது. நம்ம ஓரளவுக்கு தெரிஞ்சுக்கும்போதே இந்த மாதிரி நல்லவங்களாம் இல்லாம போயிடுறாங்க😔
@rudrarudra4292
@rudrarudra4292 Час назад
Birla...
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 5 часов назад
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் இவர். ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 6 часов назад
சுயநலமான சமூகத்தில் சுயநலமற்ற மனிதன். நாட்டுக்காக அவர் செய்த நன்மைகள் அளவிடமுடியாதது. ஓம் சாந்தி.
@vaijayanthiv817
@vaijayanthiv817 4 часа назад
மிக சிறந்த மாமனிதர் ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டோம்
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 6 часов назад
நல்லவர் ...மிகவும் நல்லவர் ஆன்மா முக்தி அடையட்டும்... சிவாயநம சிவாயநம....
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 4 часа назад
இவரின் மறைவு யாருக்கும் இழப்பல்ல அவர் வாழ்வே ஒரு முன்னுதாரணம். அவர் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செவ்வனே செய்துவிட்டுத்தான் நம்மை விட்டு மறைந்திருக்கிறார் . ஆகவே அவரை அடியொற்றி வாழ்வதே சிறந்தது.
@gm.vijayakumar9581
@gm.vijayakumar9581 6 часов назад
Original G.O.A.T of our nation We will never get a man like him
@akshayarekha274
@akshayarekha274 5 часов назад
Yes bro
@abiarmy143
@abiarmy143 5 часов назад
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் 🙏🏻🥹💐
@thangamanigold3465
@thangamanigold3465 6 часов назад
நல்லவர்னு ஒருத்தர் இருந்தார் அவரும் போயிட்டாரு...இறைவா ஐயா அவர்கள் இன்னும் நல்லாருக்கணும்..take care god💐
@vaasan777
@vaasan777 5 часов назад
தர்மவான் நல்ல மனிதாபிமானி யார் வாயிலும் விழுந்து சாபம் வாங்காத நல்ல மனிதன் அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்,😢
@nannank6613
@nannank6613 6 часов назад
மதிப்புக்குரிய உயர்ந்த மாமனிதர் ரத்தன் டாடா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏
@vinothk7765
@vinothk7765 4 часа назад
இந்திய தேசத்தின் உண்மையான ஒப்பற்ற வளர்ச்சி நாயகன் இந்தியனின் ஒவ்வொரு உணர்விலும் இதயத்திலும் குடிகொண்ட நாயகன் நாடு போற்றும் வள்ளளே Sir. Mr.Rattan Tata நாங்கள் உங்களை miss செய்கிறோம் Rest in Peace 🪔🪔😭
@nishasubbu3320
@nishasubbu3320 6 часов назад
திருமணம்,மனைவி,பிள்ளைகள் என்று தனக்காக எதுவும் இல்லை.ஆனால் மக்கள் நலன் கருதி அதிக நேரம் செலவிட அதன் விளைவு இன்று 2 ருபாய் டாடா டீ தூள் வரை வளர்ந்துள்ளது.டாடா குழுமத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்😢😢😢😢😢😢😭🙏😭🙏🙏😭😭🙏😭🙏😭😭🙏🙏
@srm5909
@srm5909 5 часов назад
He is not only a great business man but most importantly he is one of the BEST HUMAN BEING. God bless him in Heaven.
@benila5157
@benila5157 6 часов назад
அப்துல்கலாம் ஐயாவிற்கு அடுத்தபடியாக நல்லுள்ளம் கொண்டவர்
@suhailnaj
@suhailnaj 5 часов назад
சுயநலமான சமூகத்தில் சுயநலமற்ற உயர்ந்த மனிதன்... நாட்டு மக்களின் நலனுக்காக அறும் பாடுபட்ட உன்னத மனிதர்...ஈடு செய்ய முடியாத பேரிழப்பு... RIP 🎉🎉😢
@skdesigner33
@skdesigner33 6 часов назад
இந்தியாவின் பெருமை மிகு மனிதர்! இளைஞர்களின் வழிகாட்டி!
@mohansethurao4671
@mohansethurao4671 5 часов назад
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழர என்ற வரிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் நம் ரத்தன் டாட்டா.
@sureshabi3295
@sureshabi3295 6 часов назад
நம் வீட்டில் உள்ள ஒரு நபரை இளந்து விட்டோம் rip
@hadassahisrael8456
@hadassahisrael8456 6 часов назад
அநேக ஏழைளுக்கு உதவிய சிறந்த மனிதர்......தனக்கென வாழாமல் அநேகரை வாழ வைத்தார்.......🎉
@selvakumar-pg4nn
@selvakumar-pg4nn 5 часов назад
தொழிற்துறை,பொதுமக்களை சுரண்டி கொழுப்பதற்கே என்ற கார்பரேட் கலாச்சாரம் அண்டாத கடைசி தொழிலதிபர். உனைப் போல் இனி யாருளர். டாடா, டாட்டா❤ ❤❤😂
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 6 часов назад
No one can replace him. He is God father of lakhs of family. Rest in peace. 🙏🙏
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 5 часов назад
உயர்ந்த மனிதர். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்தவர். ஈட்டிய பொருளை தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் வழங்கியவர்.
@akilakrishnan8941
@akilakrishnan8941 6 часов назад
அன்பான ஜீவன் அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
@balajib785
@balajib785 5 часов назад
இந்தியாவின் மிக உயர்ந்த விருது ரத்தன் டாடா ஃஃஃ❤
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 6 часов назад
Royal Salute Ayya, RIP 💐
@bhavaniramaswamy9765
@bhavaniramaswamy9765 5 часов назад
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் சிவாய நம
@b.preethikasree3481
@b.preethikasree3481 6 часов назад
எங்களை அனாதை ஆக்கி அமைதியை நாடிய நல்ல மனிதர் 😭😭😭😭😭😭😭
@Tysonmano
@Tysonmano 5 часов назад
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻😢
@34335...
@34335... 6 часов назад
ஐயாவின் மறைவுக்கு வருந்துகிறேன்.
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 5 часов назад
கண்களில் தெரிந்த கடவுள் வானுலகம் சென்றுவிட்டது. இருக்கும் வரை நமக்காகவும் நம் நாட்டிற்காகவும் வாழ்ந்த மாமனிதரை போற்றி அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை என் குடும்பத்தார் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.
@shanmugapriyasathya8213
@shanmugapriyasathya8213 6 часов назад
A man with zero haters we miss u ratan tata❤
@karunanithiv3557
@karunanithiv3557 5 часов назад
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அருள் புரிவாராக.
@Srivarshan-1o
@Srivarshan-1o 6 часов назад
நல்ல மாமனிதர் ஆத்மா சாந்தி அடைய ட்டும்
@Gangarookkutty
@Gangarookkutty 4 часа назад
ஆழ்ந்த இரங்கல் 🙏 ஒரு உன்னதமான மனிதருக்கு நிஜமான கண்ணீர் அஞ்சலி..💮🌸🌼
@gopiv608
@gopiv608 6 часов назад
இவர் நம் நாட்டின் அணையா சுடர். இவர் நம்மை விட்டு பிரிந்தது எத்தனையோ நூலகங்கள் இழந்ததற்கு சமம்..🎉🎉🎉🎉🎉🎉 கடைசி வரை உழைத்தார். இப்போ தான் அவருக்கு இளைப்பாற நேரம்.💐💐💐💐💐💐💐. இது நாள் நம்மோடு இனிமேல் கடவுள் அவரோடு.🎉🎉🎉🎉....
@viswanathanb2441
@viswanathanb2441 4 часа назад
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@KR-oh2ub
@KR-oh2ub 4 часа назад
மனிதநேயமிக்க வரை இந்த நாடு இழந்து விட்டது 😭😭😭 ஆழ்ந்த இரங்கலுடன் கண்ணீர் அஞ்சலி 😭😭
@murugansabari9548
@murugansabari9548 4 часа назад
ஐயாவின் ஆன்மா சாந்தியடைய கோடி வணக்கங்கள்
@lenineprasad3224
@lenineprasad3224 6 часов назад
Man with Zero Haters 😭 only legend we Miss u Sir.
@stephencando
@stephencando 5 часов назад
தலைப்பிற்கும்உள்ளே இருக்கும் செய்திக்கும்சம்பந்தமே இல்லை இருந்தாலும் உண்மையானதேசபக்தி கொண்ட ஒரு தொழில் ஆளுமையைஇழந்திருக்கிறோம்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@Sk_creations-w6j
@Sk_creations-w6j 5 часов назад
1:04 வாழும் கலியுக கர்ணன் மறைந்தார்... உண்மையில் மனம் வலிக்கிறது 😢😢
@srivarshatextile9988
@srivarshatextile9988 5 часов назад
உண்மையில் உங்கள் இழப்பு, ஒரு உறவினரின் இழப்பைப் போன்றது! வருந்துகிறேன் அய்யா!
@shriisaiganamazhai
@shriisaiganamazhai 4 часа назад
அற்புதமான மாமனிதர்.... இறந்ததில் மிகுந்த மனவருத்தம்😢😢😢
@duraisankar8969
@duraisankar8969 5 часов назад
எங்களில் ஒருவராக, இந்தியத்தாயின் தவப்புதல்வராக வாழ்ந்தவர் ,அவர் புகழ் ஓங்குக💐💐💐💐🤲🤲🙏
@AyshaFathima-gl9jv
@AyshaFathima-gl9jv 6 часов назад
ஏழைகளின் காவலர்😢😢😢உங்களை இழந்து தவர்க்கிறோம்
@karthikumar8229
@karthikumar8229 5 часов назад
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢
@m.vijayakumarkumar1253
@m.vijayakumarkumar1253 6 часов назад
மிகவும் நல்லவர் கொரானா காலத்தில் இந்திய மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர்
@JayaSudha-zw8tt
@JayaSudha-zw8tt 5 часов назад
வருத்தமாகவுள்ளது அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்🥺
@LakshManan-ih7kb
@LakshManan-ih7kb 6 часов назад
மிகவும்பிடித்தமனிதர்
@sasikumarp242
@sasikumarp242 3 часа назад
தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவனே உண்மை யானே.... புறநானூறு பாடல் வரிகள்... இந்த பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு வாழ்ந்தவர் நமது மதிப்பிற்குரிய ரத்தன் டாட்டா அவர்கள் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@SushmithaSushmitha-d3t
@SushmithaSushmitha-d3t 5 часов назад
அம்பானி குடும்பத்தை விட மிக மிக மிக உயர்ந்த நல்லா குணம் உள்ள மனிதர் ❤️❤️❤️❤️❤️... RIP😢😢😢😢😢
@pichaimanit.a
@pichaimanit.a 5 часов назад
திரு. ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@SundharamMC
@SundharamMC 4 часа назад
மிகவும் உயர்ந்த மனிதர் ஒரு ஆத்மா இறைவனை சாந்தி அடையும் வேண்டுகிறோம் ஒரு அம்மா மீண்டும் இந்தியாவில் பிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
@senthilkumarp8489
@senthilkumarp8489 6 часов назад
😢rip....the great humanity person
@annapooranisubramaniam6768
@annapooranisubramaniam6768 5 часов назад
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் ஓம் சாந்தி சாந்தி 😥😥💐💐🙏🙏
@kanikitchen201
@kanikitchen201 6 часов назад
நல்லவர்கள் இந்த உலகில் வாழவே முடியாது
@S.K648
@S.K648 6 часов назад
வயசுனு ஒன்னு இருக்குபா , இது இயற்கையின் செயல்,நல்வவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் , எல்லாரும் ஒரு‌ நாள் மரணம் அடையதானே போறோம்.
@anonymous-yc8co
@anonymous-yc8co 6 часов назад
@sharmila.513
@sharmila.513 5 часов назад
கேடு கெட்ட சிலர் 100 தாண்டி வாழுற உலகம் 😔 இன்னும் சில காலம் அவர் ஆரோக்கியமா வாழ்ந்து இருக்கலாம் அதான் சின்ன வருத்தம் ​@@S.K648
@ironheart1613
@ironheart1613 37 минут назад
Legend kuu oru salute 👮😢
@rx100killerandlover8
@rx100killerandlover8 5 часов назад
நல்லவர்கள் நெடுநாள் பூமியில் தங்குவதில்லை, 😭😭😭😭😭😭😭
@Anniyan_IPS
@Anniyan_IPS 5 часов назад
பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர், உயிரோடு இருக்கும்போதே கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
@tajshayan3257
@tajshayan3257 6 часов назад
😭😭😭😭😭மிகவும் நல்ல மனிதர் ❤️❤️❤️❤️
@autokarthi9071
@autokarthi9071 4 часа назад
ஐயா ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
@aproperty2009
@aproperty2009 6 часов назад
மாமனிதனுக்கு புகழ் அஞ்சலி
@selvaramya3876
@selvaramya3876 Час назад
நம் நாடு ஒரு கர்ணனை இழந்து தவிக்கிறது
@narayanashamikrishnaswamy8450
@narayanashamikrishnaswamy8450 6 часов назад
உண்மையான Hero
@nkraga129
@nkraga129 5 часов назад
இனி ஒரு பிறவி இவர் போன்று பிறக்க வாய்ப்பில்லை .. அய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@ajisiva5799
@ajisiva5799 6 часов назад
As a inspiration ...i have kept my son name as RATAN in the year 2021....really we miss ur presence in india😢
@vijayrr4
@vijayrr4 6 часов назад
பாரத. தாயின் மகன் ரத்தன் டாடா உங்களை இழந்து தவர்கிறோம் ஓம் சாந்தி😢😢
@sankara931
@sankara931 6 часов назад
நல்ல மனிதர் Rathan TATA
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 5 часов назад
Anna super and 🎉next level delivery of news...... உண்மையாகவே மிக சிறந்த செய்தி வாசித்தல்....
@dhiviyapriya9941
@dhiviyapriya9941 6 часов назад
Such a great person, leader, motivator and kind hearted in real life. Will miss you sir💜
@rsandhya3990
@rsandhya3990 Час назад
Salute for our iron man Ratan Tata. Every indian family tears to soul of TATA. He never die his products moving every indian family. His soul is resting every indians heart. God gave as big and great human for India. He done sooooooo many things for poorer. He lighten sooooo many families with his money. He had big heart. He spend his money for low level peoples education medical specilities etc. This kind of humans never reborn again. Hats of our great man Tata.All Tata groups families and employees pray to God his soul is rest in peace. Jai Tata. All indians heart is keeping his feet.😭😭😭😭🙏🙏🙏🙏♥️♥️♥️♥️👍
@sathishb4561
@sathishb4561 6 часов назад
நல்ல மனிதர் 😢
@jayakumarramachandran3388
@jayakumarramachandran3388 2 часа назад
நாட்டிற்கு மிக பெரிய இழப்பு. அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@karthikraj9551
@karthikraj9551 6 часов назад
the man with elegance and dignity❤
@ImmanImman-l4c
@ImmanImman-l4c 2 часа назад
இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் இவரின் ஏழைமையான வாழ்க்கை பற்றிய குறிப்பு எல்லாருக்கும் மிகவும் பயன்உள்ளதாக இருக்கும்.. அருமையானா ஒரு மனிதர் 👌👌👌👌👌அவரை போல் ஒரு மனிதர் இனி இருக்க முடியாது ஆனால் அவர்ருடைய குணதை உள்ளவர்கள் இருக்க முடியும்... 💐
@777user63
@777user63 6 часов назад
World's Priceless Indian Gem ❤❤❤
@SADISHKUMARBR
@SADISHKUMARBR Час назад
இந்த உலகத்துல வீணா போண பிறவிகள் கோடானுட கோடி அவர்கள் எல்லாம் தண்டத்துக்கு வாழ்ந்துகிட்டிருக்காங்க இந்த மஹான் இன்னமும் ஒரு 15 ஆண்டுகள் வாழ்திருக்களாம் நமக்கு பிறாப்தம் அவ்வளவுதான் 😢
@VeeraAyya-vm6gn
@VeeraAyya-vm6gn 4 часа назад
நாடு நல்ல ஊன்று கோலாக இருந்த அவரை இழந்து மனதிர்க்கு கவலையா இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுவோம்
@sankaralwar5083
@sankaralwar5083 5 часов назад
நவீன இந்தியாவின் சிற்பி❤
@RaviChandran-lg1wt
@RaviChandran-lg1wt 5 часов назад
மனிதனாக பிறந்து, மானுடம் வளர, வாழ்ந்து மகாபுருஷனாக மறைந்தார்.
@shanthishanthi2016
@shanthishanthi2016 4 часа назад
நம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணை புரிந்தவர்கள் இன்று இல்லை
@neelveniveni5929
@neelveniveni5929 5 часов назад
ஆழ்ந்த இறங்கள்வாழம்தெய்வம்
@revathyanna1266
@revathyanna1266 5 часов назад
ஆழ்ந்த இரங்கல் அய்யா...😢😢🙏🙏
@ayshafathima8124
@ayshafathima8124 Час назад
May Almighty Allah accept his good deeds. We miss you sir
@karthikeyan7731
@karthikeyan7731 6 часов назад
தலைசிறந்த, மனிதநேய மிக்க சாம்ராஜ்யம் மறைந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, நம் இந்தியர்கள் அனைவருக்கும். 😥😥😥
@pavithrakesavan4056
@pavithrakesavan4056 5 часов назад
பிறருக்காக வாழ்ந்த ஒரு நல்ல உள்ளத்தின் சகாப்தம் இன்றோடு முடிந்து விட்டது😭😭
@ThePanch999
@ThePanch999 6 часов назад
Apj Kalam, captain vijayakaanth, ipo sir rattan tata ivanga death kastam ayiduchu
@useruser0001
@useruser0001 6 часов назад
Tata Kalam ok adhu enna vijayakanth avar enna pannar
@soundar4270
@soundar4270 4 часа назад
விஜயகாந்த்தை எல்லாம் TATA ஒடு ஒப்பிட கூடாது. TATA திருமணம் செய்யவில்லை. 33% கம்பனி லாபத்தை இன்றுவரை தானம் செய்கிறது TATA கம்பனி
@greaton293
@greaton293 3 часа назад
👍🏻​@@useruser0001
@vimalathithan377
@vimalathithan377 3 часа назад
Avaru soru podatha naale kedayathu...inaiku ponaalum saaptutu varalam... Anna thaanam panni sevantha karam athu ​@@useruser0001
Далее
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 2,9 млн
Сделка 😂
00:27
Просмотров 239 тыс.
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
VETTAIYAN review by prashanth
10:28
Просмотров 77 тыс.
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 2,9 млн