Тёмный

இறந்தவர்கள் உடைகளை பயன்படுத்தலாமா | Can we use dead person's clothes 

Sindinga9
Подписаться 1,7 млн
Просмотров 116 тыс.
50% 1

Can we use dead person's clothes
Welcome to sindinga9 channel
I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
.
You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
.
Kindly checkout our website
www.sindinga9.com
we have a wide range of herbals , puja items and organic products.
All our products are
100% organic
ISO certified
FSSAI approved
.
Herbal proudcuts
bit.ly/3jOT8oL
Puja articles
bit.ly/3mts4gz
Organic clothes
bit.ly/3nGHzRX
Personal care
bit.ly/2ZyPRCW
NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
So when we say ORGANIC , we mean it !
If you have any query regarding products
connect on whatsapp
wa.me/message/...
call : 9444121523
Visit our Organic textile shop
Sindinga9 - organic textiles
no : 36 , 3rd street,
D block , Anna nagar east
Chennai 6000102
Ph - 9342300310
Thank you

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@spmrs46
@spmrs46 5 месяцев назад
நீங்கள் விரும்பினால் மற்றவர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள், தயவுசெய்து அதை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்
@kvvarma7151
@kvvarma7151 3 месяца назад
காரைப் பயன்படுதாதலாமா
@missadventure7564
@missadventure7564 9 месяцев назад
can we donate dead person's clothes to poor people?
@bharathipanneer499
@bharathipanneer499 2 года назад
சிறந்த தகவலுக்கு நன்றி அம்மா 🙏
@lakshmidiliplakshmidilip1868
@lakshmidiliplakshmidilip1868 4 месяца назад
Y9
@sivanandarajab2446
@sivanandarajab2446 Год назад
இறந்தவர்களின் நினைவாக புது சேலை, வேஷ்டி எடுத்து அவற்றை யாரெல்லாம் உடுத்தலாம், யாருக்கெல்லாம் கொடுக்கலாம்.
@sivaroja2205
@sivaroja2205 2 года назад
அம்மா என் காதலன் heart attack இல் இறந்து விட்டார் நான் அவருடைய பொருட்களை பயன்படுத்தலாமா .. 6 வருடமாக நாங்கள் காதலித்து வந்தோம் இரு விட்டிற்கும் தெரியும் நான் ஏதேனும் சாங்கியம் செய்யவேண்டுமா எனக்கு தயவு செய்து பதில் சொல்லுங்க அம்மா ...
@arunasathesh555
@arunasathesh555 2 года назад
Thank you so much Amma.
@hemalathasubramaniam7874
@hemalathasubramaniam7874 2 года назад
Thank so much
@ammashikasree2366
@ammashikasree2366 2 года назад
Thank q for this information amma 🙏
@shanthisivan9920
@shanthisivan9920 4 месяца назад
Amma use pandra mari iruntha evlo naal kalichu use pannalamnu konjam solunga ma please
@kavithaipiriyai3960
@kavithaipiriyai3960 3 месяца назад
30days after use pannalam soluvaga but erantha aanma saanthi adaiyanum atleast oru 3months aprm use pannalam
@suryaskst
@suryaskst 2 года назад
என் அம்மா 1 மாதமாக கால் எலும்பு உடைந்து எண்ணெய் காட்டு போட்டு படுத்து இருந்தார்.1 நிமிடம் முன்னாடி எண்ணெய் பார்த்து சிரித்தார் என் பேரை சொல்லிக்கொன்டே அப்டியே சாய்ந்துவிட்டார். நான் அவர் மகள். அவர் துணியை aniyalaama அம்மா.
@Sindinga9
@Sindinga9 2 года назад
உங்கள் அம்மாவின் துணிகளை அணியலாம்
@venirani4888
@venirani4888 2 года назад
இந்த சந்தேகம் வந்ததே இல்லை...... அப்பா கைலி எல்லாமே use பண்ணிட்டு தான் இருந்தோம்...
@ragavasrinivas9700
@ragavasrinivas9700 2 года назад
நல்ல தகவல் அம்மா நானும் என்னோட தங்கையின் நேபகமாக அவள் மிகவும் பிடித்து அனிந்த புடவைகளை வைதுள்ளேன் அதை போகியில் எரித்து விடுகிறேன்
@abiramivadivel9031
@abiramivadivel9031 2 года назад
நல்ல ப‌திவு இது mathri நிறைய பதிவுகள் கொடுங்க அம்மா
@snehaahens1452
@snehaahens1452 2 года назад
Super ma...enoda sandhegam theerndhadhu amma 🙏 nandri
@vijaybabu3972
@vijaybabu3972 2 года назад
Thank you so much amma
@gunasundarisundari5778
@gunasundarisundari5778 2 года назад
Super amma ☺ payanulla thagaval idhu. Thanks
@sathyavathisindhu9748
@sathyavathisindhu9748 2 года назад
Nalla thagaval amma tq
@shyamalasendhurvelan4125
@shyamalasendhurvelan4125 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🏻🌹💘
@lathatamilselvan9840
@lathatamilselvan9840 2 года назад
Romba nalla pathievu ma. Thank you
@shanthianand4938
@shanthianand4938 2 года назад
Thanks for useful information 👍
@sasikala9567
@sasikala9567 2 года назад
Super and thanks
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 2 года назад
Amma en mamiyar irandhuvittar nandraga irundhu dhidir endru avarin pudavai niraya ulladhu Nan anindhukollalama oru varudam mudindhuvittadhu
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl 2 года назад
சூப்பர் அம்மா பயனுள்ள தகவல் 🙏🙏🙏
@snehaahens1452
@snehaahens1452 2 года назад
Amma oru qn ma....erandhavanga udaigal sari ana avanga jewels avanga properties elam...?
@smohansmohan7116
@smohansmohan7116 2 года назад
Amma, Thank you for ur good video🙏🏻🙏🏻🙏🏻
@manindrasujay1672
@manindrasujay1672 2 года назад
Nandri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saiashakyarahitaayanamaha4628
Can I use my dad's watch. Please reply mam
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr 2 года назад
Nandri amma 🙏🙏🙏
@mamutha4114
@mamutha4114 2 года назад
Thanks amma 🙏
@saranselin5511
@saranselin5511 2 года назад
நன்றி அம்மா
@mhemavathymachrya4066
@mhemavathymachrya4066 2 года назад
ARUMAI NANDRI AMMA🌹🙏🌹
@Aswinsai944
@Aswinsai944 2 года назад
Good evening mam nice information mam my dad cloth give some poor people mam
@nishanthr3862
@nishanthr3862 2 года назад
I to lost my dad dr i miss my father so much
@radhamani9932
@radhamani9932 Год назад
அம்மா வணக்கம் என் மாமியார் பொங்கல் அன்னைக்கு சாமி கும்புட்டு சாப்புட்டு நல்லா இருந்தாங்க திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகும் போது இறந்துட்டாங்க நா அவங்க சாரீஸ் பயன்பத்தலாமா
@mydaughters5985
@mydaughters5985 2 года назад
Useful information 🙏
@tssmilysaiyt5965
@tssmilysaiyt5965 2 года назад
என் வீட்டுக்காரர் கொரனா ல இறந்துவிட்டார் 1 1/2வருடம் ஆகிறது ஆடைகள் பயன் படுத்தலமா
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 года назад
Husband ku enna age sister? En thambiyum coronovil irandhuvittar.
@tssmilysaiyt5965
@tssmilysaiyt5965 2 года назад
@@jothilakshmijothilakshmi8569 oru 50 larunthu 55 kulla erukum
@ananjhigonasakaran7005
@ananjhigonasakaran7005 2 года назад
Thank you amma 🙏 ❤️ 💕 😍
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 2 года назад
Usefull msg...amma...👌👌👌....❤💚❤
@savithasuresh2009
@savithasuresh2009 2 года назад
Madam you say burn the dead persons dress and also our used dresses. But in citi it is difficult to burn things. What to do?.
@harshithreddy3433
@harshithreddy3433 Год назад
U can donate it to the poor
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
என்னைப் பொருத்தவரை நீரினால் சுத்தம் செய்து விட்டு பயன்படுத்தி வரலாம். சொத்து , நகைகள் பயன்படுத்தி வருவதில்லையா?
@pavikashree5948
@pavikashree5948 2 года назад
Tq ma
@theresiajeyanthira2187
@theresiajeyanthira2187 2 года назад
Thank you mam
@kavithaselvamkavithaselvam9187
@kavithaselvamkavithaselvam9187 2 года назад
Hi amma nalla pathivu amma.
@umanagendran8384
@umanagendran8384 Год назад
I have my motbers saree(2) which she used before 15 years..but she died recently with long time in sick bed..shall i use her silk saree...sinces she used before 15years ... .
@jayamanikannan6513
@jayamanikannan6513 2 года назад
இறந்தவர் உடைகளை தானமாக அளித்துவிடலாமா
@sumithapanneerselvam2574
@sumithapanneerselvam2574 2 года назад
Amma yenoda grandmother illa avangaloda oru saree na vechikalama Katama apdiye bero la nyabagama vechikalama..
@pavir9027
@pavir9027 2 года назад
Enku enga mamiyar saree kuduthaga ..avga death aitaga ..na use panlma
@arockiamary5468
@arockiamary5468 2 года назад
Akka arajaga va kanmaiya use pannalama nan christian athan kekaran
@arockiamary5468
@arockiamary5468 2 года назад
Reply akka yes or no therilanu thana akka kekkaran
@fathimafathima2341
@fathimafathima2341 2 года назад
Ippo theriyama use pannitomna ennama panradhu plss reply kudunga ma
@mahalakshmi-zu6gt
@mahalakshmi-zu6gt 2 года назад
Enga ammamma enaku romba pidikum ana avanga epo ila... Ila nu namba mudila no replaceable... Avanga memories ah avanga saree na vachkite... Enum saree use panala... Vachukalam ma... Ammamma romba kastam patu noi vai pattu dead ma... Avanga memories ah edhum Ila enkita
@boonikumaran
@boonikumaran 2 года назад
ஏங்க உங்கள கெஞ்சி கேட்கிறேன் அணியுங்கள் எனக்கு வருத்தமா இருக்கு மா ஏன் இப்படி கேட்கிறீங்க நம் உறவுகள் மா யாரிடமும் கேட்க வேண்டாம் வீடியோ பார்க்கலாம் இது போல் வேண்டாம் மா அவங்க எவ்வளவு ஆசையா வாங்கியிருப்பாங்க
@madhand7440
@madhand7440 2 года назад
Good evening Amma 👍
@tharadhevi9140
@tharadhevi9140 2 года назад
Amma u said those who had difficult death there gold ornaments can be reused
@jayraj5587
@jayraj5587 2 года назад
If the dead man have lot of properties and wealth, what to do with it. Shall we give it to charity and leaving his children empty handed. This is the first time l came to understand that Karma can be transferred to clothing.?
@Indhira121
@Indhira121 2 года назад
Super amma
@gopalakrishnans2765
@gopalakrishnans2765 2 года назад
அன்புடன் மாலை வணக்கம் அம்மா
@thangamthangam9223
@thangamthangam9223 2 года назад
என் அப்பாஇறந்தது 68வயசில் அவர் கவர்மென்ட் பள்ளி தாளாளர் ஆக பணிபுரிந்தவர் அவரின் வேட்டி சட்டை நிறைய உள்ளன. புதியது எல்லாம் அதை என்ன செய்வது. அவர் சுகர் பிரச்னை இருந்து இறந்தார் ஆனால் படுக்க வில்லை ஒரே வாராம்
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 2 года назад
அனாதை ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்கு குடுங்க
@sureshbabu8065
@sureshbabu8065 2 года назад
திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து ஒரே நாளில் என் கணவர் இறைவனை அடைந்தார். அவர் உடைகளை பயன்படுத்தலாமா
@Sindinga9
@Sindinga9 2 года назад
பயன்படுத்தலாம்
@sureshbabu8065
@sureshbabu8065 2 года назад
மிக்க நன்றி அம்மா
@giribodipatti4241
@giribodipatti4241 2 года назад
Super
@dharanidharani4796
@dharanidharani4796 2 года назад
Enga ammavum unga amma mathiritha eranthanga just 14days ago
@dharanidharani4796
@dharanidharani4796 2 года назад
😥
@arockiamary5468
@arockiamary5468 2 года назад
Akka enga appa nan 9standard padikkam pothu sethutaru but eppa ennaku 29 age mudiya povuthu but enga appa en kannavulla varavea matraru athu yen
@radhasoundhar7959
@radhasoundhar7959 2 года назад
அம்மா வணக்கம்.அம்மாவின் தாலிகொடியில் உள்ள காசுகளை மகள்களுக்கு தரலாமா.நாங்கள் எங்கள் தாலியுடன் சோர்த்து கொள்ளலாமா?. அ வளையல் மோதிரம் மாதிரி செய்து போட்டுகலாமா? கொஞ்சம் சொல்லுங்க.
@Sindinga9
@Sindinga9 2 года назад
கூடாது
@divyashreearjun8166
@divyashreearjun8166 2 года назад
My father died due to corona he is in hospital for 5 days. Cloths enna pannalam.amma
@arockiamary5468
@arockiamary5468 2 года назад
Ethu varaikum ennaku entha help pannavea illa ethukea vethuku nan romba romba chella pulla
@sivakamikarthika8919
@sivakamikarthika8919 2 года назад
Namaskaram Amma🙏
@brindhamuralikrishnan6095
@brindhamuralikrishnan6095 2 года назад
என் பையன் விபத்தில் இறந்தான் அப்போ அவன் கழுத்தில் செயின் அனிந்திருந்தான் அதை நான் தாலி செயினாக போடலாமா
@brindhamuralikrishnan6095
@brindhamuralikrishnan6095 2 года назад
அவன் நினைவை என்னால் மறக்க முடியலை அதானால் நினைவாக அனிந்து இருக்கேன் இது தவறா
@balakrishnanaraj6658
@balakrishnanaraj6658 2 года назад
Ama yeratha vargal Thiru mangaliya kairu yana pana num
@hemavathys7731
@hemavathys7731 2 года назад
Amma an appa mama neyabagama avaga dress na vachurukan athu thappa ma
@pooranimapooranima2516
@pooranimapooranima2516 2 года назад
அம்மா இறந்தவர்களின் துணியை யாருக்காவது தானம் குடுக்கலாமா என் மாமியார் இறந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் அவுங்களுடைய சீலைகள் ஜாக்கட் எல்லாம் இருக்கிறது அதை அடுத்தவர்கள் கேட்கிறா ர்கள் என் மாமியார் 80 வயது ஆனவர் நல்லா வாழ்ந்த வங்க இடையில் சொத்து பிரச்சனையால் மனசு சங்கடப்பட்டு உடல் நிலை சரியில்லா மல் இறந்து விட்டார்கள் அவுங்க துணிய நான் யூஸ் பண்ணலாமா வேண்டாமா இல்ல தான மா குடுக்கலாமா பதில் சொல்லுங்கம்மா ப்ளீஸ்
@Sindinga9
@Sindinga9 2 года назад
வீடியோவை முழுசாக பார்க்கவும்
@bavithirasaiviththiyakaran1513
@bavithirasaiviththiyakaran1513 2 года назад
What about a dead sannyasi clothes
@revathijothy3533
@revathijothy3533 2 года назад
Thank you all
@munishvaran4998
@munishvaran4998 2 года назад
Thank you
@sudhakumaresh1015
@sudhakumaresh1015 2 года назад
Dad Died in corona just 10 days in hospital his cloths what to do mam
@ranitha1bvvmhs214
@ranitha1bvvmhs214 2 года назад
En 5month boy baby iranthutan, avan dress ah next baby ku use pannalama?
@praba4085
@praba4085 2 года назад
Super ma
@tnfrsfireman8016
@tnfrsfireman8016 2 года назад
👌
@rajivlogs97
@rajivlogs97 2 года назад
Enga grandmother ku stroke vanthu 2years ah enga veetla than irunthuchu but sapadu lan saptanga nalla than irunthanga oru 5days ah ethume ila comple ah bed la irujura mathiri irunthuchu appadiye death aitanga avanga dress ah nanga use panalam ah
@vijirahendhiran1240
@vijirahendhiran1240 2 года назад
🙏🙏🙏
@kavisvlog1576
@kavisvlog1576 2 года назад
Vankkam Amma
@brindhavenkat8791
@brindhavenkat8791 2 года назад
Hallo Amma enn vaalkai migavum ranamaaga irukirathathu enn maamiyar ennaiyum kulanthaiyum kadum vaarthaigalal veadhthanni paduthu kirangaa enna seivathu amma naan yeadhumea peasuvathillai yeallamea maha periyavaa saranam sollugirean naann ungaluiku msg anupiirukirean yeadhavuthu thiruv sollunga keattukirean please MSG paarungaal enn name solla veandom Amma please Amma please Amma nandri Amma
@tharanisaravanan475
@tharanisaravanan475 2 года назад
En thambi accident la irandutar indrudan 30days aguthu avarudaiya dress apa podraru use panlama avarudaya 📱phone and Bluetooth use panlama kaidaisiya irapathatku 2days munbu phone vanginaru 28 age than aguthu marriage agala iranthu vitar
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 года назад
Romba kastam ma. Nanum en thambiyai izhandhu azhudhu kondu irukkiren
@balakrishnanaraj6658
@balakrishnanaraj6658 2 года назад
Nandry ama Nan uthangarai tha
@bindhuanand7123
@bindhuanand7123 2 года назад
🙏👍
@snehaahens1452
@snehaahens1452 2 года назад
Amma Enaku Karungali maalai pathi konjam video podunga ma plz
@arockiamary5468
@arockiamary5468 2 года назад
Ilana ethavahi valli padanomma
@suganthip2720
@suganthip2720 2 года назад
Enga pati ku cancer so na sarees vachi iruken ..ma kata matan but remember ku ga vachi iruken.. apdi vachi iruklama amma
@boonikumaran
@boonikumaran 2 года назад
உங்க பாட்டி போட்டோ வைத்திருக்கீங்களா உங்க நினைவில் இருந்து அழிக்க முடியுமா அவர்கள் ஆடையை மட்டும் ஏன் அப்படி நினைக்கிறீங்க உங்களுக்கு பெண் பிள்ளை இருந்தால் அவருக்கு பாவாடை சட்டை தையுங்கள் நீங்களும் போட்டுக்கோங்க உங்க பாட்டியோட சொத்துங்க வீணாக்காதிங்க உயிர் போகுது அது நோய் வந்து போனா என்ன பொட்டுனு போனா என்னங்க
@vishwavishwa2063
@vishwavishwa2063 2 года назад
Maa maathathil varum 2 sastiyilum viratham irukka venduma
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 2 года назад
Irundhaal nalladhu
@deepeka1740
@deepeka1740 2 года назад
Sashti that comes after amavasai u can follow
@fathimafathima2341
@fathimafathima2341 2 года назад
En husband en thangachi mamanaroda dress a en husband ku kuduthal.adha ivar use pannitrukar.adhu thavaru nu unaga video mooliyama therinjukitten.
@sujimakeover2916
@sujimakeover2916 2 года назад
ennoda akka ponnu last year eranthutta...ava age 10 years....ennoda papa epo en akka veetuku ponalum erantha ponnoda dress tha podanumnu adampidippa nanglum pottu viduvom athu prblm illaya amma.....
@sujimakeover2916
@sujimakeover2916 2 года назад
ennoda papa oda age 2 years....ava adampidikkumpothu enganala cntrl panna mudiyama tha erantha ponnoda dress pottu viduvom...ena landrathu mam
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 года назад
Papavukku enna acchu sister?
@ARworld-tw9ti
@ARworld-tw9ti 2 года назад
Enga amma 1month udambu sarilliama hospital la iranthudanga na avanga dress use pannalama sis ans me
@Sindinga9
@Sindinga9 2 года назад
Don't use ma
@omnamasivagopi3432
@omnamasivagopi3432 2 года назад
அம்மா எனக்கு வந்த மஞ்சள் குங்குமம் பூஜையில் மற்றவர்களுக்கு கொடுக்கலாமா
@brijetemily2181
@brijetemily2181 2 года назад
என்தங்கைஇறந்து7மாதம்ஆகிறதுசகோதரிஎன்கனவுலவந்ததுஆஸ்பத்திரியிலயிருக்கிறதுபோலகணவுகண்டேண்இறந்துபோனதங்கைஇப்படிகணவுகண்டாள்இதற்க்குஎன்எஅர்த்தம்சகோதரிசொல்லுங்கநான்உங்கள்பதிவைஎதிர்ப்பார்ப்பேன்நன்றி
@sugan06
@sugan06 2 года назад
Amma eanga Appa amma 2 pearum accident la eranthuttan 1 year aguthu use panna kudatha problem varuma
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 2 года назад
Donate to poor and needy
@neelasuppiah3423
@neelasuppiah3423 2 года назад
Please clear my doubts, my mother died at the age 90 in hospital. Gold and money no will depart but clothes must discard.My sister died suddenly at the age of 62,yesterday my younger sister wore her saree for her son wedding. Here in our we can't burn so we give to the less fortunate people so they can use. We give good items.
@Sindinga9
@Sindinga9 2 года назад
if you follow that tradition and if you believe it you may continue the same
@neelasuppiah3423
@neelasuppiah3423 2 года назад
Thank you
@sumathiasokan1783
@sumathiasokan1783 2 года назад
🙏🙏🙏🙏🙏
@hariniviji2920
@hariniviji2920 2 года назад
ஆசா பிலெடூ
@meenakshikuttyv533
@meenakshikuttyv533 2 года назад
பட்டுப்புடவைகள்,நல்ல உடைகள்,புடவைகள் எல்லாமே உபயோக படுத்த கூடாதா ?நம்ம எல்லாருக்குமே பீரோவில் நிறய வெச்சிறுப்போமே ! என்னச்செய்யறது
@jiashinisg8083
@jiashinisg8083 2 года назад
Very nice information Amma thank you so much Amma 💗Narpavi
@shansrithi08
@shansrithi08 2 года назад
என் தாய் கொரனா வில் இறந்தார்கள் அவர் புடவை அணியலாமா
@Sindinga9
@Sindinga9 2 года назад
கூடாது
@Factsintamil359
@Factsintamil359 2 года назад
Death person oda travel pathi sollirundha link share pannunga amma..... Death person yepdi pithrukal varaikun poi seranganu naa pakkanum amma andha video link share pannunga amma pls
@radhay2459
@radhay2459 2 года назад
Hi mam
@chandraprabha5806
@chandraprabha5806 2 года назад
Thank you Mam for your Grateful suggestions. Hats of to you Mam.
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 25 млн