Тёмный

இறந்த மனைவியின் உடலோடு 21 வருடங்கள்..!72 வயது முதியவரின் உண்மைக் காதல்..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 326 тыс.
50% 1

இறந்த மனைவியின் உடலோடு 21 வருடங்கள்..!
72 வயது முதியவரின் உண்மைக் காதல்..!
Welcome to the world of cryptocurrency trading with Helios DAX!
Sign in to app.pnpcoin.co....
For more details visit www.pnpcoin.com
#pnpcoin #regulatedcryptocurrency #regulatedexchange #heliosdax
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #oldman | #truelove | #deadwife
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@sugamsukha3746
@sugamsukha3746 2 года назад
பரிசுத்தமான காதலை வாழ வைக்கும் தாத்தாவுக்கு ஜே💪💐🙏
@ajaythangavelu1732
@ajaythangavelu1732 2 года назад
Boomer
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
@@ajaythangavelu1732 அப்படினா?
@teamtamilans6955
@teamtamilans6955 2 года назад
@@seethalakshmi9900 🤣🤣🤣apdi na naladhu soona boomer nu soluvanga uncle mari
@md.pervez007
@md.pervez007 2 года назад
@@seethalakshmi9900 seetha Lakshmi
@rameshmadhu3209
@rameshmadhu3209 2 года назад
Super 🙏🙏🙏
@cat-pg9le
@cat-pg9le 2 года назад
சாத்தியமா சொல்றன் அவல நெனச்ச ரொம்ப பொறாமையா இருக்கு நீ இந்த உலகத்துலயே குடுத்து வச்ச ஒருத்தி தான் 🙏🙏🙏
@nilanila1413
@nilanila1413 2 года назад
அவர் மனைவி உயிருடன் இருந்த போது எவ்வளவு அன்பாக இருந்து இருப்பார் அந்த மனிதர் 🙏🙏
@vennilanila3829
@vennilanila3829 2 года назад
It's God's grace to having like this husband
@dewisartika8816
@dewisartika8816 2 года назад
என்னவளின் மரணம் என் அருகில் அன்பாய் இருந்தவள்! என் வாழ்வை அழகாய் வரைந்தவள்! என் மனதில் காதல் விதைத்தவள்! என் உடம்பில் உயிராய் இணைந்தவள்! என் இதழில் கவிதைகள் வடித்தவள்! என் கனவில் காமம் உரைத்தவள்! எப்போதும், என்னோடு இருந்தவள்! என்னுள் புதைந்தவள்! எனக்காய் வாழ்ந்தவள்! இப்போது என் வரிகளில் மட்டுமே வாழ்கிறாள்! என்னை விட்டு பிரிந்து சென்றது நீ தான் தவிர உன் காதல் இல்லை!!! காலமெல்லாம் காதலியாக உன் இதயத்தில் இருப்பேன்.. உனக்காக மட்டுமே துடிப்பேன் என்று கூறிய உள்ளமொன்று.. இன்று கல்லறையில் உறங்கி கொண்டிருக்கிறது! என் காதல் மலர் உதிர்ந்து போனதினால்.. மண்ணோடு மண்ணாக புதைந்து போனதினால்.. இனி மண்ணறையிலும் பூக்கள் வாசம் வீசும்!!!! ✍🏿 💞ஹேமா பானு மலேசியா💞
@venkatraam9446
@venkatraam9446 2 года назад
😇
@nagulan5590
@nagulan5590 2 года назад
Super
@momtobe9492
@momtobe9492 2 года назад
Hey semma...
@Hema-ew6so
@Hema-ew6so 2 года назад
Super ma👏👏👏
@siddeswarimani2752
@siddeswarimani2752 2 года назад
Puperrr👍🙏
@kvictoria7021
@kvictoria7021 2 года назад
இறந்த உயிருக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭 மரணம் கூட தோற்று விட்டது 21 வருடம் காத்திருந்தது
@sk...3932
@sk...3932 2 года назад
இருகக்கும்போது அவரின் முழுமையான காதலை பெற்றிருப்பார்...🙏👌
@JK-dp4pb
@JK-dp4pb 2 года назад
இப்போது கல்யாணம் பண்ணி ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பலர் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்குகின்றனர், இப்படி பட்ட நபர் இருப்பது 100கோடியில் ஒருவர் தான் இருக்க முடியும் 🤝🙏
@வினோத்சிற்பி
கல்யாணம் முடிந்த உடன் மனைவியுடன் வரும் காதல் தெய்வீகமான காதல். இது தான் உண்மையான காதல்
@shaliny6815
@shaliny6815 2 года назад
Nice comment bro
@boniboni6848
@boniboni6848 2 года назад
ரொம்ப பாவம் அந்த பெரியவர் 🥺🥺
@priyariya7250
@priyariya7250 2 года назад
Aama🥲
@kvictoria7021
@kvictoria7021 2 года назад
இந்த காதலுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை கொடுத்து வைத்த பெண் வரமா கிடைத்த கணவர் சரித்திரம் தான் இது எப்படி முடியும் என்று யோசிப்பதை விட உங்க காதல் அளவில்லாதது
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 года назад
உண்மையான காதலூக்கு எப்பவும் சாவு கிடையாது தாத்தா......வாழ்க
@aishuaishu2674
@aishuaishu2674 2 года назад
உண்மையான அன்பு கிடைப்பது அரிது அது கிடைச்சும் குடுத்து வைக்காத மனைவி
@பொழுதுபோக்கு-ல8ஞ
உலகில் சிறந்தவர்கள் மனைவியிடம் சிறந்த வாழ்க்கை வாழும் கனவன் தான்.
@90spullingonaveen11
@90spullingonaveen11 2 года назад
இறந்து போன 12 வது கல்ல காதலிக்கு கட்டுன தாஜ் மஹால் விட இது புனித காதல்❤️
@வெளவால்
@வெளவால் 2 года назад
இது சைக்கோ செயலாக இருந்தாலும் அவரின் மனைவி மீது தீராத காதல் வைத்து இருக்கிறார் டேய் 2 K கிட்ஸ் காதல் னா என்னவென்று இத பார்த்து கத்துக்கோங்க டா 2 K கிட்ஸ் காதல் என்ன பார்த்தால் கண்டதும் காதல் கொண்டதும் மோகம் கடைசியில் காமம்🤣🤣🤣🤣
@priyariya7250
@priyariya7250 2 года назад
Well said bro🤝🏻
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 года назад
நம்ம ஊராக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரன் போலீஸில் போட்டு கொடுத்து விடுவான் 😂
@prabakaran8106
@prabakaran8106 2 года назад
Ama
@priyariya7250
@priyariya7250 2 года назад
True bro
@meenanandy7558
@meenanandy7558 2 года назад
😂😂😂🙌
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 2 года назад
அப்பறம் பொணம் வாடை புடிச்சிட்டா இருக்க முடியும் 😡
@veera461
@veera461 2 года назад
💯 correct bro
@robinson6989
@robinson6989 2 года назад
Intha anbu ippa irukira lovers irukkumanu therila unmaiyana kadhal ithu than 💝💝💝
@veera461
@veera461 2 года назад
இது தான் உண்மையான காதல் வாழ்த்துக்கள் தாத்தா 🙏🙏🙏🙏
@chellamsudarsan881
@chellamsudarsan881 2 года назад
உண்மையான காதல்...
@sunlight1249
@sunlight1249 2 года назад
கண்ணீரே வந்துவிட்டது ♥️
@kogulgk2861
@kogulgk2861 2 года назад
எனக்கும் தான்
@anandananandan1823
@anandananandan1823 2 года назад
You are great husband 🙏🙏🙏👏👏👏
@Rcnncreations
@Rcnncreations 2 года назад
He is a good husband to that women 😭😭😭😭
@dinesh143dhanush
@dinesh143dhanush 2 года назад
Ummaiyana kaadhal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺
@sivachankumar943
@sivachankumar943 2 года назад
Unmayana kadhal endru ondru ullathu kaalam kadantha pona pinbum mannul vazhvathu ❤️❤️❤️🙏🙏
@VARIGAL09
@VARIGAL09 2 года назад
Yes எனக்கும் அப்படி தான் வாழனும்னு ஆசை அவள் இல்லாமல் ஒரு நொடி கூட பிரியாமல் இறப்பில்👫👸
@PC-kx6yu
@PC-kx6yu 2 года назад
Super words
@VARIGAL09
@VARIGAL09 2 года назад
@@PC-kx6yu Yes அவள் மட்டுமே என் உலகம் உயிர் அவள் இல்லனா நானும் இருக்க கூடாது Thank you🙏 Your comment
@VARIGAL09
@VARIGAL09 2 года назад
@@PC-kx6yu word illa en manam
@philipkumar4447
@philipkumar4447 2 года назад
உண்மையான அன்பின் உச்சம்
@parveenvlogs1501
@parveenvlogs1501 2 года назад
Mashallah idharkellam oru kuduppinai venum ivar wife romba lucky.
@utharasamy5583
@utharasamy5583 2 года назад
வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@alonelylife4777
@alonelylife4777 2 года назад
எனக்கும் இப்படியான ஒரு காதல் கிடைக்காதா...... என்று மனம் ஏங்குது ❤️😌
@lan3799
@lan3799 2 года назад
கவலைப்படாதீங்க சீக்கிரம் கிடைக்கும் கடவுளை வேண்டுகிறேன்
@alonelylife4777
@alonelylife4777 2 года назад
@@lan3799 thank u 🥰
@jerilajerila4284
@jerilajerila4284 2 года назад
Great man no words to say
@morattusingal007
@morattusingal007 2 года назад
Ne feel pannatha de mama na unaku rendu pulla tharandi vaade 😂😂
@VISHVA1185
@VISHVA1185 2 года назад
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே😭❤️❤️❤️🙏👍
@selvimani2513
@selvimani2513 2 года назад
உன்மையான காதல் 😭😭😭😭
@veeraperummal.p1396
@veeraperummal.p1396 2 года назад
அன்பு அதுதானே எல்லாம்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 года назад
மனிதர்கள் பலவிதம்.மனம் சக்தி வாய்ந்தது என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணம்.இறைவனின் படைப்பு.சகமனிதனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இல்லாமல் இருந்தால் நலம்.அதீத அன்பு பாசம் கோபம் குரோதம் வெறுப்பு இதெல்லாமே சைக்கோ வகையை சேர்ந்தது தான்.
@momthegreatest
@momthegreatest 2 года назад
இது அஞ்ஞானம் ..பாவம் மனிதர்...
@lathalakshmi9817
@lathalakshmi9817 2 года назад
Avunga manaivi yevvlo koduthu vachchavanga
@shajithaashik9506
@shajithaashik9506 2 года назад
Great 👍 man
@shiwashiwakumar4958
@shiwashiwakumar4958 2 года назад
good News polimer
@ponnik5429
@ponnik5429 2 года назад
21yrs epdi erandhu pona udal irukkum?.. konjam konjam ah dispose aayirukkum la?
@magalamagala8319
@magalamagala8319 2 года назад
salute sir
@k.j.9781
@k.j.9781 2 года назад
ஷாஜகான் மும்தாஜ் 💓💓💓💓 காதல் இவர் முன்னாள் தோற்றுப் போனது..🔥💓💓
@sivanandankn8272
@sivanandankn8272 2 года назад
Great ❤️❤️❤️❤️
@Shafirali-dc6sz
@Shafirali-dc6sz 2 года назад
Great lovr
@annamkaivannam7171
@annamkaivannam7171 2 года назад
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உந்தன் அன்பின் முன்னால் 🙏
@keerthikeerthi6919
@keerthikeerthi6919 2 года назад
Super pa
@இயற்கைகாதலன்-ச5ற
உண்மையான காதல் தாத்தா 😭😭
@manjuk497
@manjuk497 2 года назад
Super
@dhamodharan1177
@dhamodharan1177 2 года назад
Semma grandpa💗💗💗🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳
@sahithanesan1905
@sahithanesan1905 2 года назад
Lucky wife 💯💓
@nageshwari8202
@nageshwari8202 2 года назад
உண்மையான காதல் தாத்தா உங்கள் அன்பிற்கு ஈடு இணை இல்லை தாத்தா மனைவி கொடுத்து வைத்தவர்
@shanshiva2269
@shanshiva2269 2 года назад
Lucky wife
@gvbalajee
@gvbalajee 2 года назад
OMG 2 decades
@super-tv9re
@super-tv9re 2 года назад
Miss you rip
@balamurugand9814
@balamurugand9814 2 года назад
விசித்திரமான மனிதர்கள்.
@arcotkid2767
@arcotkid2767 2 года назад
ஆனால் இது தாய்லாந்தில் நடந்தது தான் ஆச்சரியமாக உள்ளது
@rajsanju2311
@rajsanju2311 2 года назад
Unmayana kaathal
@umageyan7395
@umageyan7395 2 года назад
Ithu unmai kathal
@sritharan3992
@sritharan3992 2 года назад
Lovely
@gokiladharama9049
@gokiladharama9049 2 года назад
Eppadippa irantha udal smell adikkaatha
@Aldrin7392
@Aldrin7392 2 года назад
Ithu allavoo unamaiyana kadhal 🥺🥰
@hacker6412
@hacker6412 2 года назад
Irantha udalai 21 yrs savapettiyil vaithaal kirumi uruvaagi allergy undaagum. Vitha vithamaana noi kirumigal uruvaagi oor muluvathum coronary arteries and all artery umm vanthu serum. Sethavudan 24 hours ill veppilai thanneer thtlithu oothi kul huvallaahu suraa othi beer thelithu pinbu 24 hrs ill mannukkul puthapathe siranthathu. Yeripathu bayangara thotru naatham pudiche pinathai yerithu viduvaargal. Nalla muraiyil uyir pirinthaal saalihaana mouth. Mannaraiyil puthaipathe mel.
@aanishandria6199
@aanishandria6199 2 года назад
உண்மையான காதல் இது தான் அந்த அம்மா ரொம்ப குடுத்து வச்சவங்க
@Vino_0883
@Vino_0883 2 года назад
👌👌
@Asmrilovefood
@Asmrilovefood 2 года назад
உண்மை காதல்
@speed2x964
@speed2x964 2 года назад
😊😊😊😊❤️❤️சார் லவ்
@yoyo-kh1wl
@yoyo-kh1wl 2 года назад
Where to find such a husband😭
@Vinsha-sy6ni
@Vinsha-sy6ni 2 года назад
Yaru social media use panama irukagalaoo..
@shekarshekar5047
@shekarshekar5047 2 года назад
இதை பார்க்கும்போதே கண்கள் இரண்டுமே கலங்கிவிட்டது 😟😩🥺😟😩😩
@kokkikumar267
@kokkikumar267 2 года назад
அடிச்சு சொல்லுரேன் அவர் சம்சாரம் ஒன்னு வாய் பேச ஊமையாகவோ இல்ல காது கேட்காதவங்களா இருப்பாங்க...
@macmellan7837
@macmellan7837 2 года назад
😂😂
@robertbweide6373
@robertbweide6373 2 года назад
Boomer kamedy
@monasstyle5618
@monasstyle5618 2 года назад
அட அட இது தான் காதல்
@greatindian1168
@greatindian1168 2 года назад
அந்த உடல் அழுகி துற்நாற்றம் வராமல் எப்படி🤔🤔🤔 காதலில் எச்சில் கூட புனிதமாகுமே🎵🎶🎵
@VillageTreasure...
@VillageTreasure... 2 года назад
Box la vachirukkaru bro...
@robertbweide6373
@robertbweide6373 2 года назад
@@VillageTreasure... still 21 years lam thaangathu ya
@VillageTreasure...
@VillageTreasure... 2 года назад
@@robertbweide6373 hmm
@kavikavilithu8187
@kavikavilithu8187 2 года назад
😭😭😭🙏🙏🙏
@mrcool8553
@mrcool8553 2 года назад
🙏🙏🙏
@rajeshashaasharajesh8676
@rajeshashaasharajesh8676 2 года назад
😭
@guna3112
@guna3112 2 года назад
😭😭😭😭😭😭
@kingof7seas
@kingof7seas 2 года назад
😭💔
@octopussi8345
@octopussi8345 2 года назад
My wife Indhusilambu ❤️❤️ silambuindhu ❤️ silambuindhu ❤️ silambuindhu ❤️ my wife Indhusilambu
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 2 года назад
🙏🙏🙏🙏🙏
@deepasuresh3640
@deepasuresh3640 2 года назад
Pavam
@ezhils2766
@ezhils2766 2 года назад
🙏🏼😭💞
@athr2899
@athr2899 2 года назад
❤️❤️❤️❤️😍❤️❤️❤️❤️❤️
@DKalidoss_
@DKalidoss_ 2 года назад
துயிலாத பெண் ஒன்று கண்டேன் என் நாளும் .
@kerenjudi1292
@kerenjudi1292 2 года назад
மனிதர் uunarnthukola ethu மனிதர் காதல் அல்ல....
@mageshkumart4362
@mageshkumart4362 2 года назад
🙏🏻💯🙏🏻
@rekharekha2300
@rekharekha2300 2 года назад
🙏👌😭
@morattusingal007
@morattusingal007 2 года назад
Ne feel pannatha de mama na unaku rendu pulla tharandi vaade 😂😂😂
@padhuskolam4007
@padhuskolam4007 2 года назад
Enna oru Anbu Solla varthaikal illai
@devageedevagee4005
@devageedevagee4005 2 года назад
unmaiyana kathal ethu than
@raja143csg
@raja143csg 2 года назад
72 வயது இளையவர்.
@Aqus410
@Aqus410 2 года назад
Correct
@simplywithsullu5966
@simplywithsullu5966 2 года назад
En husband nan uyiroda irukkum pothey vazha eruchal paduraru😄😄😄😄😄
@Hits444
@Hits444 2 года назад
😂
@VillageTreasure...
@VillageTreasure... 2 года назад
Apo ivar iranthu poitara ipo
@ezhilarasi7410
@ezhilarasi7410 2 года назад
Nam vazhvin aàdhaarame anbu dhan.
@ramyaskitchen7606
@ramyaskitchen7606 2 года назад
Avaga wife rwmpa lucky tha nejatha ipo tha pakran
@nithesh575
@nithesh575 2 года назад
கள்ளகாதல் ஜோடிகள் கட்டாயம் இதை பார்க்க வேண்டும்....
@PubgPubg-lc9dp
@PubgPubg-lc9dp 2 года назад
Nalla kadhal thaan ....ana epdinga pona vaadai Yoda vaazhnthinga.....ethaavathu mummify yo formalin la potu vechirunthaalum paravaala..... 😓😓
@ஓம்நமசிவாய-ச6த
காதலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி.
@tdeepa9675
@tdeepa9675 2 года назад
உங்க.காதல்.உண்மையாது.தாத்தா.
@morattusingal007
@morattusingal007 2 года назад
Ne feel pannatha de mama na unaku rendu pulla kudukurendi 😀😂
@morattusingal007
@morattusingal007 2 года назад
Entha de en kunju🍌🍌🍌🍌🍌
@commentsforyou4747
@commentsforyou4747 2 года назад
மன நோய்
@geealwin1852
@geealwin1852 2 года назад
கோடியில் ஒருவர் நீங்கள் தாத்தா.....
@r.manonmaniramesh5202
@r.manonmaniramesh5202 2 года назад
😔😤
@annamazhagi4737
@annamazhagi4737 2 года назад
😭😭
@ddsthoughts51
@ddsthoughts51 2 года назад
Enakum same disease but nan pozhachuten yennoda husbanduku adhan kavalai😥☺️
@rajag9860
@rajag9860 2 года назад
Unaku noi oru patta per vaithu vittargal pola,unna paartha siripu dhan varuthu,kavalai illama,feature yethir kaalam illama,hospital pogama irunthal 100 age ku mela vazhalam,thamizhan unave marunthu.aana ithai lam neenga kadai pidika maateenga adhuvum theriyum.
@ddsthoughts51
@ddsthoughts51 2 года назад
@@rajag9860 👍
@Userofindian
@Userofindian 2 года назад
Nakkal pandringala illa unmaiya soldringala?
Далее
#kikakim
00:17
Просмотров 7 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,3 млн
#kikakim
00:17
Просмотров 7 млн