Тёмный

இறால் குழம்பு மதினி செய்தது வேற லெவெல் சுவை | Shrimp Broth Madini Tastes Another Level 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 1,2 млн
50% 1

www.maharajmasalaonline.com

Опубликовано:

 

23 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 912   
@sudalaimuthusudalaimuthu6804
@sudalaimuthusudalaimuthu6804 2 года назад
என்ன அன்னிக்கு ஒரு சமையல் சம்பந்தமான ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி கொடுங்க நல்லா ரீச் ஆகும் அண்ணா
@muthukumars6612
@muthukumars6612 2 года назад
மதினி குக் வித்‌ கோமாளி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் வெற்றி நிச்சயம் 💜💙💜💙💅💙👌👌👌👌👌👌👍
@jai....9839
@jai....9839 2 года назад
மகாராஜா மசாலா பொடியை விரும்புவோர் சங்கம்😍
@beulamercy6345
@beulamercy6345 2 года назад
கடுகு, உளுந்து போட்டு தாளிப்பதற்கு பதில் சோம்பு போட்டு தாளித்தால் குழம்பு வாசனை மிகவும் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய சமையல் குறிப்புகள் போட வாழ்த்துக்கள்.
@user-xp3nb2os5o
நாங்க எண்ணைல வெந்தயம் போட்டு வெங்காயம் கருவேப்பிலை போட்டு கிளறி விட்டு 🍤போட்டு நல்லா கிளறி குழம்பு ஊற்றி முடிடுவோம் 🍆🥔முருங்கை காய் போட்டு நல்லா வெந்ததும் குழம்பு ரெடி ❤
@shifanasathik8479
@shifanasathik8479 2 года назад
உங்க வீட்டுக்க நாங்கள் வரலாமா அன்னா இந்த மாதிரி நா சாப்பிட்டதே இல்லை அன்னா 😥
@SATHISHKUMAR-tz4du
@SATHISHKUMAR-tz4du 2 года назад
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம்... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Bala-ls8uy
@Bala-ls8uy 2 года назад
சூப்பர் சாப்பாடு. இந்த மாதிரியான சமையல் வீடியோ மனசை லேசாக்கி பசியையும் தூண்டுகிறது. நன்றி தம்பி. 😋😋😋💐💐💐
@thamarair9706
தம்பி நீங்க ஒவ்வொரு முறையும் எங்க மதினி எங்க மதினி என்று சொல்லுவதேரொம்பசந்தோசமா இருக்கு நீங்க சாப்பிடுவதே பார்க்க ஆசையாக இருக்கு
@charuscooking1434
@charuscooking1434 2 года назад
அன்னிக்கு ஒரு சேனல் ஆரம்பிங்க
@user-jn6dn3ol5b
@user-jn6dn3ol5b 2 года назад
இறால் குழம்பு செய்வது எப்படி என்று ரொம்ப அருமையான விளக்கம்.....!
@ramyadhina5171
@ramyadhina5171 2 года назад
வாவ் சூப்பர் இது வாயில் நீர் ஊறும் இறால்... அண்ணி கை ருசியுடன் சாப்பிட விரும்பும் அனைவரும்
@afshanariffaya3484
@afshanariffaya3484 2 года назад
நான் இதேபோல் செய்து பார்த்தேன் மதனியின் கைபக்குவத்தில் மிகவும் ருசியாக இருந்தது என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது பகிர்ந்ததற்கு நன்றி எங்களை போல நவீன இயந்திரங்களை உபயோகிக்காமல் அனைத்தையும் கையில் அரைத்து செய்வது மிகவும் கடினம் ஆனாலும் முகத்தில் புன்னகை மாறாமல் சமைத்து பகிர்ந்து உண்ணுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர வேண்டுகிறேன்
@banumathibanu2192
@banumathibanu2192 2 года назад
தம்பி நீங்களும் உங்கள் மதனியும் செய்யும் சமையல் மிக அருமை இது போன்ற நிறைய செய்ய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@selvimuthu51
@selvimuthu51 2 года назад
சூப்பர் இறால் குழம்பு செமயா மைனி செய்து காட்டுவது அருமையாக இருந்தது அண்ணா இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
@helendt828
@helendt828 2 года назад
Sweet smiling lady with innocent smile. God bless u all.
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Год назад
மதனி அமியில் அரைக்கும் விதமே தனி அழகு தம்பி உன் வார்த்தை தெளிவான வார்த்தைகள்
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 года назад
உண்மையில் இது தான் உங்கள் வீடுடா அண்ணி சமையல் அருமை
@sulthanghori1481
@sulthanghori1481 Год назад
உங்கள் சமையலும் மற்றும் பிற விவரங்கள் அடங்கிய பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் சமையல் பதிவுகளில் தேவையான பொருட்களின் அளவுகளையும் குறிப்பிட்டால் என்னைப் போன்ற "சமையல் கத்துக்குட்டிகளுக்கு" மிகவும் உபயோகமாக இருக்கும்.
@pandiyarajp1888
@pandiyarajp1888 2 года назад
உங்களால் மதினியின் வாழ்க்கை மாற போகிறது என்பது மட்டும் உண்மை வாழ்த்துக்கள்
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Китайка Шрек всех Сожрал😂😆
00:20