Akka எங்க கன்னியாகுமரி ஸ்டைலில் ஒரு தடவை மீன் குழம்பு ட்ரை பண்ணனும்... தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் (5), பூண்டு (5), மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் ரெடி பண்ணனும்.... மீன் பானை எடுத்து அதுல மிக்ஸி ல ரெடி பண்ணுனா பேஸ்ட்,மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, பச்சை மிளகாய், பச்சை மாங்காய், புளி சேர்த்து மிக்ஸ் பண்ணி கேஸ் ல ஹை ஃபிளேம் ல வச்சி கொழம்பு கொதித்ததும் கேஸ் ஆ ஸ்லிம் ல வச்சி ஒரு 15 நிமிஷம் வேகவைத்து இலை வேகவைத்து விட்டு. எறக்கணும்.... சுவையான மீன் குழம்பு தயார்
Hi jeni, i like your cooking (highlight) is speed, like when you eat, like when you feed your daughter, like your cleanliness, like both your comedies, like your boldness, etc...how you are preparing so many dishes without getting tired, that too daily is impossible, ungalakku suthipottukonga
Avvai shanmugi movie la Kamal sir evlo speed work seivaaru avlo speed ungha kita yaaruku enna pidikumo adhuku etha madiri senji taringha nalla Amma and oru good person thanks for u share recipes...
Madam fast cooking nice.madam can u tell me how cook rice in cooker how much water for one tumbler rice n how many whistles to keep. That is for ponni plulengal rice madam .I know how to cooke rice like u but not in cooker.
Wowwww briyani ku camera man,enga naina va?super super....een ka pullaya thidringa?vambukku ilukuringa,adhan video eduka help pannudhulla pulla,akka briyani ya vida,andha katti thayir iruku parthingala?adhu dhan highlight....Anna sapida vandhutanga correct ah....comedy miss pannitom na..... 😀
One time unga bread omlette la , antha mint chutney la 3 tbl spoon curd add panni nalla arachu , atha bread la apply panni one side cheese vechi senji paaruga ... 🤤🤤🤤🤤 Awesome uh irukom ... Mayonnaise ellam thothu poidum 🤷🏻
Mash Allah, very nice dear, nice to see all the elders they look so beautiful...mash Allah, if they don't know tamil, then what language do they speak......
You tube ponaley ugnka vd tan first papen ka very tempting ka ugnka cooking enaku romba pidikum ka lve you ka ❤😍anna semmaya comment pandraru fun aa iruku ka happy irugaa💯♥
Unga video miss pannama pakkuven.en ponnukuta neega saree la pathathum en ponnu saree la irukakanu kekura akka ungala rompa pitikum.i love you so much akka
Hiii... Jeni அக்கா நான் திருச்சியில இருக்கேன் என்பேரு கௌசல்யா உங்கள் வீடியோ எல்லாமே நான் விடாமல் பார்ப்பேன் அக்கா அடுத்த வீடியோவில் என் பெயர் சொல்லுங்க அக்கா plz... உங்க சமையல் சூப்பர்...