Mam intha video va more than 20 times pathuden rompa alzhagu mam Nenga, Unka movie Vertimel Verti, குரு Sisiyan la more than 150 times pathurupen mam, Unka big fan mam na, Pls say one Hi Mam, Daily unka video's Neriya pathudey tha irupen mam, Unkalukaga
சீதா மேடம் இன்று வித்தியாசமான முறையில் புடவையை கட்டி பார்பதற்கு விமான பணிபெண் போல அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் எனக்கு இறா பிரியாணி ரொம்ப பிடிக்கும் மேடம்
வணக்கம் மேடம் எந்த ஓரு பில்டப்பும் இல்லாமல் யதார்த்தமாகவும் குறுகிய நேரத்திலும் சமையல் செய்து அசத்துவது உங்களின் தனித்திறன்அருமை அபாரம் வாழ்த்துக்கள் !🙏👍👍👍💐💐🌸💐💐🍄🍄💐💐💐💐💐
Love the way you talk,your smile,your dressing,beautiful sarees lovely bangle collections , everything is so beautiful.. I’ve been a great fan of you since 80s ma’am Please share your bangle collection..where you buy them from? So so beautiful
ur presentation is so good and pleasing more than the recipe it will be very usual if i say am great fan of urs am a 70's kid and even now i watch aan paavam movie if shown in tv same grace u have in ur face even now i also carry ur name suffix lakshmi
Don't hurt me mam, Instagram post potathum la like panni comment panalam reply panma madikuringa , Inka neriya comments panalum reply panna madikuringa, Selective people ku martum tha reply pandringa , Unka videos ah multiple times pakura fans ah value pannunka , Ena comment panalum reply panna madikuringa so unka videos pakka not interested , Ini videos paka porathilla mam, Ellaraium prey mathiri treat panunga try to reply everyone , Don't hurt
சீதா மேடம் எப்போ எனக்கு பிரியாணி சாப்பாடு போட போறீங்க உங்கள் சமையல் கைபகுவம் ரூசி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்துக்கிறேன் எனக்கு பிரியாணி சாப்பாடு இந்த ஜென்மத்தில் போடுங்களா ?
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*