Тёмный

இறைபராமரிப்பு மரியன்னை பாடல் 

Don Guanella Media
Подписаться 2,4 тыс.
Просмотров 18 тыс.
50% 1

ALBUM : IRAIPARAMARIPPU ANNAYE
SINGER: PRIYA HEMESH
SONG: MR. DANIEL
LYRICS: MR. CHRISTOPHER
MUSIC DIRECTION: MR. X. PAULRAJ
PRODUCED BY: DON GUANELLA COMMUNICATION CENTER
STUDIO: PAUL X SOUNDS, CHENNAI
COORDINATOR: FR. FRANCIS XAVIER SDC
இறை பராமரிப்பு அன்னையே
கண்கள் தேடுது உன்னையே - 2
கண்ணின் மணியாய் என்னை காத்திடும்
உந்தன் அருளால் என்னை நிரப்பிடும்
இறைவனின் தாயே -- 2
அன்பு அன்னையாய் கரத்தில் சுமந்து நீ
என்னை நோக்கும் போது
உந்தன் கரங்களில் உள்ளம் மகிழ்ந்து நான்
உம்மை நோக்குகின்;றேன் - 2
இதயத்தின் துடிப்பை நீ உயிருக்கு சுவாசம் நீ
குருதியின் நாளம் நீ அன்னையே -2
சகாய மாதாவே அமல உற்பவியே
துன்ப துயரத்தில் ஏழை எங்களின்
கண்ணீரைத் துடைத்திடுமே
தூய லீலி மலர் வானின் வௌ;ளி மலர்
வாழ்வின் வசந்த மலரே
இறைவன் தாயும் நீ உலகின் தாயும் நீ
உண்மை வாழ்த்துகின்றோம் - 2
உன் அருள் தேடியே உன் முகம் பார்க்கையில்
என் சுமை தீருமே அன்னையே
வியாகுல மாமரியே உழைப்பின் தாய்மரியே
உம்மை நம்பியே வாழும் மக்களின் துணையாய் இருப்பாயே

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
நாம் இருவரும் இணைந்து இருக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த திட்டம்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
என் வாழ்க்கையில் எல்லாமும் மாக நீங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் மரியே❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
நல்லதே நடந்துள்ளது தாங்கள் எப்படி பட்டவர் கள் என்று நான் பிறந்த மதத்தில் உள்ள வர்கள் காட்டிவிட்டார் கள் அவர்களே நம் இருவரையும் சேர்த்து வைத்து விட்டனர் மேரியே❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
என் வாழ்க்கையில் நீங்கள் வருவது மட்டுமே நான் பட்ட வேதனைக்கு ஒரே ஆறுதல் ❤️ எனக்கானவளே அன்பே மரியே
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
என் உயிரையே உங்களிகளின் மீது வைத்து உள்ளேன் ❤️ உங்களை சந்திக்க வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மேரியே ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
எனக்காக கண்ணீர் வடித்த மேரியை இனிமேல் எப்போதும் கண்ணீர் வடிக்க விட மாட்டேன் இறைவன் எனக்கு தந்த பொக்கிஷம் நீங்கள் மட்டுமே மேரியே உன் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டவரே மேரியே❤️ எனக்கானவளே
@jestinsales3148
@jestinsales3148 4 месяца назад
அருமையாக உள்ளன ❤
@elumalaim7412
@elumalaim7412 11 месяцев назад
மன அமைதிக்கான பாடல்....❤
@tamilzhan5018
@tamilzhan5018 11 месяцев назад
Nice song❤️❤️❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
நீங்கள் இறைபராமரிப்பு அண்ணைதான்என்று நிறுபித்துகொண்டேஇருக்கீர்கள் இந்த குழந்தை இயேசு வை பத்திரமாக பாதுகாத்து வருகீர்கள் ஆரோக்கிய அண்ணையே
@VictorChinnappan
@VictorChinnappan Месяц назад
Good song Good composted the song so thanks to all
@jeraldinal6612
@jeraldinal6612 Год назад
Very nice song super
@robertboss9102
@robertboss9102 5 месяцев назад
Nice voice great nice song God bless you
@edwardsortwig48
@edwardsortwig48 11 месяцев назад
அற்புதமான பதிவு
@Ave_mariya03
@Ave_mariya03 Год назад
❣️
@euphrasiaraninaidu100
@euphrasiaraninaidu100 16 дней назад
Beautiful song. Sang well. God bless y’all🙏❤️.
@salomik5029
@salomik5029 Год назад
Super nice 👌👌💕
@samsasikumar9130
@samsasikumar9130 Год назад
Nice song ☺️
@nagalingamg2620
@nagalingamg2620 Год назад
Super
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
மேரி மே நேற்று எனக்கு நடந்த விஷயம் இந்த மதத்தில் மீது நான் வைத்து இருந்த கொஞ்ச நம்பிக்கையையும் போய் விட்டது
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
எனக்கு பாதுகாப்பு தந்ததை போன்று என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு தாருங்கள் அவர்களை சுற்றி இருக்கும் தீய சக்திகளை வெளியேற்றி விடுங்கள் அவர்கள் நல்லவர் கள் தான் அவர்களை தப்பானவர்களின் கைகளில் சிக்கி விட கூடாது என் சகோதரிகள் நன்றாக இருக்க வேண்டும்
@RobertEdison1984
@RobertEdison1984 Год назад
super song மரியே வாழ்க ❤
@arputhamerys1792
@arputhamerys1792 Год назад
Some of lyrics has been changed but super
@adaikalasamy9402
@adaikalasamy9402 Год назад
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.... மரியே வாழ்க..........
@benitabeni7407
@benitabeni7407 Год назад
I like song pray for us mother mary 😍
@sahayamary7635
@sahayamary7635 Год назад
Nice beautiful meaningful song 🙏🙏❤️❤️💐💐 lyrics and music is superb 🙏🙏❤️❤️
@issacvinnarasan1975
@issacvinnarasan1975 Год назад
இறை பராமரிப்பு அன்னையின் அருளும் ஆசிரும் என்றும் நம்மோடு இருப்பதாக! வாழ்த்துகள் சேவியர்!
@arivi-announce9108
@arivi-announce9108 Год назад
அருமை...அனைத்தும்.. .அன்னையின் விழா வாழ்த்துகள்
@abernandas1033
@abernandas1033 Год назад
இறை பராமரிப்பு அன்னையே கண்கள் தேடுது உன்னையே. மிகவும் இனிமையான பாடல். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@user-wk6jm6fv3q
@user-wk6jm6fv3q Год назад
this song makes me to remember the beautiful moments 15 years ago... wonderful song.. appreciation goes to the team of this song.
@joepraveen2135
@joepraveen2135 Год назад
அன்பு அன்னையாய் கரத்தில் சுமந்து நீ என்னை நோக்கும் போது உந்தன் கரங்களில் உள்ளம் மகிழ்ந்தே நான் உம்மை நோக்கி கின்றேன். Words are really heart touching. Ever since I learnt this song, it has been my favourite song. Thank you for this beautiful song.
@victorjoseph3807
@victorjoseph3807 Год назад
மிகவும் அருமையாக பாடல் அமைத்திருக்கும் அன்பு Daniel ,MANIKOLLAI அவர்களுக்கும் அதை இன்னும் மெருகேற்றி இருக்கும் இசையமைப்பாளர் x.Paulraj அவர்களுக்கும்...DGM சபைக்கும்... பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@solomonpeter8033
@solomonpeter8033 Год назад
Super brother congratulations God bless you accordion peter
@arunraja996
@arunraja996 Год назад
One of my favourite songs ... Congratulations to the whole team...💫👍
@rubystella7514
@rubystella7514 Год назад
Beautiful song with heart touching lyrics
@JohnKennedy-kz2vs
@JohnKennedy-kz2vs Год назад
Congratulations to our Media. I would like to congratulate my companions Daniel and Christopher for their composition of this song to Mother of Divine Providence. Truly this song was composed in the year 2005 and it's God's plan to bring out this song after seventeen years. There are somany persons who all worked hard to come out this song. Mother of Divine Providence pray for us.
@dominicjohnpaul9376
@dominicjohnpaul9376 Год назад
Good to listen to Music Melody, lyrics and the Rhythm. Congratulations to the team Work
@sr.nimmijose3987
@sr.nimmijose3987 Год назад
Wow very beautiful . Singing, words, music, everything is is superb. Congrats dears. May our Beloved Mother Mary bless you all.
@sahayarajamal
@sahayarajamal Год назад
Nice song
@gnanaraj3458
@gnanaraj3458 Год назад
Wonderful creation. வாழ்த்துகள் 💐💐💐💐
@arokianathan21
@arokianathan21 Год назад
Wonderful making..! Congrats to the team worked for this beautiful work.👏 👏 👏
@rajarathnam5888
@rajarathnam5888 Год назад
Congratulations to the DGM. Wonderful son on this special day.
@merlin8846
@merlin8846 Год назад
Super 👌👌💐💐💐🌹🌹🌹
@kumarjustin5680
@kumarjustin5680 Год назад
உம் முகம் பார்க்கையில் என் சுமை தீருமே....ஆறுதல் நிறைந்த வரிகள் ☺☺ May God continue to bless you for bringing out so many beautiful compositions like this....☺ Thanks to the entire team☺
@shanthoshantho7411
@shanthoshantho7411 Год назад
👌👌👌
@martinraj9085
@martinraj9085 Год назад
Wow wow wow... Can't forget the days when I used to sing this song in our Chappel under Francis Xavier's guideness.... Many congratulations... Love you all ❤️❤️❤️❤️❤️
@peri5021
@peri5021 Год назад
Happy Feast of the Prime Patroness of The Servants of Charity (Guanellians). Indeed a beautiful composition and lovely animation. Appreciations to the entire team for bringing out finally a wonderful work for our Blessed Mother.
@amalsallas4998
@amalsallas4998 Год назад
All Praise and Glory be to God for this beautiful Song. Congratulations to the entire crew especially to Mr. Dani, for the beautiful composition. God Bless You all. Happy Feast Day of Our Lady of Divine Providence 🎉
@elumalaim7412
@elumalaim7412 Год назад
Congratulations dear Friend Daniel
@auguskodungal8712
@auguskodungal8712 Год назад
Excellant team work
@marystella5872
@marystella5872 Год назад
Very nice 👍
@s.stalinsta887
@s.stalinsta887 Год назад
Congratulations Xavi. Super
@JohnKennedy-kz2vs
@JohnKennedy-kz2vs Год назад
All Credit goes to our Mother Mary
@dhinasdc
@dhinasdc Год назад
Very nice
@rosalipeter7699
@rosalipeter7699 Год назад
மன தேறுதல் வார்த்தைகள்.இனிமையான பாடல்.அருமை அருமை.... மரியே வாழ்க....
@a.cleattes4974
@a.cleattes4974 Год назад
Nice song
Далее
Семья с двойным дном. Рассказ
2:45:06
Kathiravanai
7:21
Просмотров 1 тыс.