அருட்பா ஆறாம் திருமுறை சாதகர்களுக்கு என்று சொல்கிறீர்கள் அப்படியென்றால் எங்கு யாரிடம் சென்று முறையாய் பயிற்சி பெற வேண்டும் என்பதையும் அருள்ஜோதி அன்பர்கள் தெரிவித்தால் என் போன்ற மெய்பொருள் தேடுகின்ற ஆன்மாவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் 🙏🙏🙏
Aruljothi t.v please alot time & take regular video with dhayavu thiru dhanapal ayya. Because he is a treasure of knowledge for upcoming generation like us..
ஐயா உங்களது பேச்சில் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு நேரிட்டது உங்கள் பதிவு அருட்சோதி தொலைக்காட்சியில் எப்போது வரும் என்று காத்திருந்து ஆர்வத்துடன் பார்க்கிறேன் ...🙏🙏
கண்டிப்பாக இருப்பாங்க தங்களை பற்றி இவ்வுலகத்திற்கு வெளிகாட்டிகொள்ளாமல் இருக்கலாம். அந்த நிலையில் உள்ளவர்களை நம்மளை போன்ற சாமானியர்களால் கண்டு கொள்ளவது என்பது இறை அருள்
@@rajeshkumar-zq2uq ஸ்வாமி எனக்கு தனபால் ஐயா நம்பர் தெரியாது. நான் அவரை தான் சொல்கிறேன் என்று நினைத்து அருள் ஜோதி நான் போட்ட என்னுடைய எண் நீக்கிவிட்டீர்கள், நானென்ன செய்வது, நல்லது சொல்ல வந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை போலும்.
இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லி இருக்கலாம். இந்த 55 நிமிட பதிவில் 27 நிமிடம் மற்றவர்களை குறை கூறி கொண்டே இருக்கிறீர்கள். அதுவும் ஒரே குறையை திரும்ப திரும்ப. இப்படிக்கு சன்மார்க்கத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒருவன்.
True. Finding faults is easy. If the one who finds faults also clarifies all the "faults proposed," it would be easy for Sanmargis to progress. Vallalar discipline mainly focuses on "Pirar Kutram Visariyadu Iruthal."