Тёмный

இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga 

Kaal Kattu
Подписаться 63 тыс.
Просмотров 483 тыс.
50% 1

#இறைவி #kaalkattu #sathya #shortfilm
Created By : VETRI
Cinematography - JABEZ K GANESH
Editing - SIVAPRAKASH
Music - MS . LAMB
SFX: DHANESH
DI : PANDI ARUNACHALAM
Executive Producer: CHANDRA SEKAR
M.D of black pasanga - VETRI
Creative head - SAM RAJ
ARTIST
SATHYA
THASMIKA LAKSHMANAN
PRAVEEN
DIRECTION TEAM
SARAVANAN
NITHESH
MANIMARAN
NIRMAL
Facebook : / blackpasanga
Twitter : / blackpasanga
Instagram : / blackpasanga
Pinterest : / blackpasanga
For Communication :
+91 77089 10650
+91 93631 13552
Tag, Like and share with your friends
Subscribe to our RU-vid Channel

Опубликовано:

 

2 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 301   
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 2 месяца назад
இப்படி தான் நிறைய இடத்தில் நடக்குது.நலல குறும்படம். இப்படி கேவலமாக நடந்து கொள்பவர்களுக்கு இந்த குறும்படம் நல்ல செருப்படி.... நடித்து இருப்பவர்கள் அருமை ..
@janas4195
@janas4195 2 месяца назад
Sprrruuuuu❤❤❤❤❤
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 Месяц назад
15:29 தன்மானம் 👍 எவரையும் நம்பி யாரும் பிறக்கவில்லை... பாராட்டிற்குரிய முயற்சி👏👏👏
@kaalkattu4222
@kaalkattu4222 Месяц назад
Thank you
@manilakshmi5468
@manilakshmi5468 2 месяца назад
Sathiya speech semma.oru arai vittu irukanam.
@aniveendairy5154
@aniveendairy5154 Месяц назад
Sathya acting awesome ❤❤❤ keep rocking sathya mam❤
@sundaresanr7913
@sundaresanr7913 2 месяца назад
சூப்பர் கிளைமேக்ஸ் பெண்களின் புரட்சி 💙💙💙வாழ்ந்தால் மானத்தோடு❤️❤️❤️👌👌👌
@jananiraji4812
@jananiraji4812 2 месяца назад
சத்யா நடிப்பு அருமை அருமை அருமை அருமை
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 месяца назад
எல்லாரும் வேலைக்காரர்கள் தான் பணம் மட்டும் குறைவு அதிகம்
@varaghamurthy
@varaghamurthy 2 месяца назад
Nice, short movie says ' Respect the people who work for us '
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Месяц назад
Yes many places this is the painful story, but a few places they are treated like family members. Humanity should be everywhere.
@kaalkattu4222
@kaalkattu4222 Месяц назад
thank you sir , keep supporting us
@kaalkattu4222
@kaalkattu4222 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-f3aW0CDhTXc.htmlsi=5o1VG91E1xuyCTJc
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 месяца назад
அவங்க ரெண்டு பேரும் அதிகாரமா பேசறத பார்த்தா இரிட்டேட் ஆகுது
@kannamani9373
@kannamani9373 2 месяца назад
Yes
@anthonydilshan9860
@anthonydilshan9860 2 месяца назад
Pana thimuru. Illama pona theriyum
@anthonydilshan9860
@anthonydilshan9860 2 месяца назад
Rajini sirda veedum onda veetum onna
@rksk4787
@rksk4787 2 месяца назад
Yes
@Sp.0830
@Sp.0830 Месяц назад
Idha Vida kevalamma pesuvanga
@user-ke1qt9lt4b
@user-ke1qt9lt4b 3 месяца назад
மிகச்சிறந்த குரும்படம் 🎉🎉🎉
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 2 месяца назад
Superb ,now a days we r depending on the servent. we have to treat like a human being.hats off to the director 🎉
@mohanmaharajan9907
@mohanmaharajan9907 2 месяца назад
செம...🎉 கிளைமேக்ஸ் சத்யா ஸ்பீச்....மாஸ். இறைவி நல்லத் தொடக்கம் 🙂✋😊
@Kamaleswaran703
@Kamaleswaran703 8 дней назад
Good thought 🎉🎉🎉 super 🎉🎉
@saranya278
@saranya278 2 месяца назад
உப்பு சேத்தி போட்டிருக்கேன்....செம்ம டயலாக்
@myworksMomDad
@myworksMomDad 2 месяца назад
😂❤
@anthonydilshan9860
@anthonydilshan9860 2 месяца назад
Kasu panam irukka muttum thaane neenga panakaranga. Elanga naa kevalama dii
@ushabalu2838
@ushabalu2838 2 месяца назад
Super. No maid work for 6000/- sweeping moping vessels cleaning washing 5000/_ For cooking alone 10000/-
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 2 месяца назад
😂😂😂In chennai only .
@arunn848
@arunn848 2 месяца назад
True bro 10k to 15k is normal for a maid these days
@Saravanansrivi
@Saravanansrivi 2 месяца назад
In madurai city maid can available for 4k itself. Extra work 100/day.
@vandanadevidevarajulu748
@vandanadevidevarajulu748 2 месяца назад
Ithu​@@Saravanansrivi
@Arun_thanjavur
@Arun_thanjavur 2 месяца назад
@Usha: What you're expressing is deeply genuine, whereas their demeanor feels quite artificial.
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 2 месяца назад
தமிழ் நாட்டில் பணம் இல்லைம்னா மதிப்பெ இல்லை
@KousiS-ds3ut
@KousiS-ds3ut 2 месяца назад
Fact pa
@aadithrubi4504
@aadithrubi4504 2 месяца назад
எந்த நாட்டிலும் பணம் இல்லனாலும் மதிப்பு இல்லை
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 2 месяца назад
@@aadithrubi4504 தவறாக சொல்றிங்க, நான் இலங்கை போனேன் அங்கு சமத்துவம் நிலவுகிறது, முதலாளியும் தொழிலாளியும் ஒன்றார் அமர்ந்து சாப்பிரறாங்க, முதலாளியை தொகுலாளி ஐயா ஏன்னு சில்வதில்ல, அமெரிக்காவிழும் இந்த நிலைதான், நாம்தா வியஜா நகர பேரரசால் மனநிலை பாதிக்க பட்டுவுட்டம் இன்னும் நாம திருத்தல
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 2 месяца назад
எங்க வயலில் வேலை செய்யும் பேச்சியம்மாவுக்கு 10 ஆயிரம் சம்பழம் +மதியம் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கனும் அபோதான் மரு நாழ் வேலைக்கு வருவாங்க ,6ஆயிரம் சம்பழத்துக்கு நாயை கூட அவுத்து கட்ட மாட்டாங்க ,என்னடா நடக்குது இங்கே?😂😂😂
@Exitpolll
@Exitpolll 2 месяца назад
Weekend la பார்ட்டி bubb saraku nu evelavu காசு wast pandraanga ......indha maari vela seiravangalku 1000 2000 சேர்த்து kudukiradhu mattum ivangalku kasakkum
@renugadevi4854
@renugadevi4854 2 месяца назад
Endha movie vandhalum yarum thirundha mattainga😢😢😢😢😢adhan vedhani😢😢😢
@kanageskana5765
@kanageskana5765 2 месяца назад
Super.... really good short movie....❤❤❤
@user-yt8dp9yr8c
@user-yt8dp9yr8c 2 месяца назад
Excellent dialogue and face impression. Best wishes A nice clip 👍
@ezhilarasirajalakshmi9875
@ezhilarasirajalakshmi9875 2 месяца назад
Gud message ❤fr d society 😊nic acting
@la_sing9987
@la_sing9987 2 месяца назад
Vera level short film🎉
@pachaiyappana113
@pachaiyappana113 2 месяца назад
மிக அருமை யான பதிவு
@mohanpadma1
@mohanpadma1 Месяц назад
சூப்பர் 👏👏👏👏 கிளைமாக்ஸ் .
@unmainmugam800
@unmainmugam800 2 месяца назад
Perfect short film love it❤❤❤
@KuttyArchu-sz3gf
@KuttyArchu-sz3gf 3 месяца назад
Vara level 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@VishnuPrabhu-iw5hd
@VishnuPrabhu-iw5hd Месяц назад
I like this shortfilm, am from kerala well done and congrates all crew of this sfilm ❤ 👍
@kaalkattu4222
@kaalkattu4222 Месяц назад
Thank u so much
@banups9087
@banups9087 2 месяца назад
Super velai seibavargalum mandhargal dhane.
@Nanthiniiyan
@Nanthiniiyan 2 месяца назад
சரியான பேச்சு இன்னும் நாக்கு புடுங்கற மாறி கேட்கணும்
@malakumar2893
@malakumar2893 2 месяца назад
Methiya neggo katurunha
@anthonydilshan9860
@anthonydilshan9860 2 месяца назад
Epdi egura pei mathiri. Sathya pavam
@premabalaji947
@premabalaji947 2 месяца назад
Nice movie. We should not treat cheaply. They r also humans like us.
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 2 месяца назад
Ippo ellarum thelinjittanga super
@11411nazim
@11411nazim Месяц назад
Good Movie !
@harishtalks8116
@harishtalks8116 2 месяца назад
உம் மூஞ்சி கூட ஒப்பிடும் போது சத்யா மூஞ்சி கிட்டநீயெல்லாம் நிக்க கூட முடியாது
@anthonydilshan9860
@anthonydilshan9860 2 месяца назад
Ama sathiya kitta IVA Priya azhagu Rani mathiri. Kevalama irukku. Husband and wife
@SimplethingsbyJV
@SimplethingsbyJV 6 дней назад
அருமை, வாழ்த்துகள்💐💐💐
@ushamuniraju5179
@ushamuniraju5179 Месяц назад
Super 🎉🎉🎉
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 20 дней назад
வாழ்த்துக்கள்... 👌👌👌👌👌🙏...
@padmaglorita3798
@padmaglorita3798 2 месяца назад
Superoo Super 👌
@arulselvam4713
@arulselvam4713 6 дней назад
செம்ம செம்ம சூப்பர் ❤❤❤❤❤
@DeviM-my6lr
@DeviM-my6lr 14 дней назад
Super sathiya
@kvdp123
@kvdp123 2 месяца назад
Intha kalathula 6000 kelam yarum vela seiya mataga , we have to give 10000 for cooking alone and 6000 for cleaning and washing vessels, in other cities their work is good but cities like Chennai they won’t clean properly, there will be lot of soap stains in vessels,. Not all but 90%
@DineshKumar-qd5zp
@DineshKumar-qd5zp Месяц назад
நல்ல மூவி நல்ல கருத்து எனக்கு ஒரு சந்தேகம் இப்படியுமா வேலைக்காரர்களை நடத்துவார்கள் பேசுவார்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ஏதோ ஒரு மூலையில் ஒருத்தர் ரெண்டு பேர் இருப்பார்கள் அப்படித்தானே நல்ல கேள்வி இறுதி கட்டம் மிக சூப்பராக இருந்தது ஒரு முறை திரும்பி காரி துப்பி விட்டுப் போயிருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் நன்றி
@fairose7846
@fairose7846 2 месяца назад
Ending vera maari
@asaltentertainment7740
@asaltentertainment7740 2 месяца назад
Semma....!!👌
@asiyamariyam-3799
@asiyamariyam-3799 2 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@VimiMaya
@VimiMaya 7 дней назад
Good short story❤❤
@09arasi.csarita.a74
@09arasi.csarita.a74 2 месяца назад
I like the short film ❤❤❤❤
@visahandurai5943
@visahandurai5943 Месяц назад
Nice flim. Congratulations
@balujaya669
@balujaya669 2 дня назад
❤❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvipremkumar2407
@selvipremkumar2407 2 месяца назад
Super sathya
@ayupreshu9512
@ayupreshu9512 2 месяца назад
Ending ...maaassssssss🎉
@k.vinoth8484
@k.vinoth8484 2 месяца назад
Sathya is always beautiful.
@poornimadhandapani6361
@poornimadhandapani6361 2 месяца назад
Iron lady super 😊
@pushpaandreasen434
@pushpaandreasen434 2 месяца назад
Well said
@ushamukundarajan3952
@ushamukundarajan3952 2 месяца назад
Super nethiyadi.
@shakthishakthi1042
@shakthishakthi1042 4 дня назад
Super👌👌
@SunilSelvam-it4my
@SunilSelvam-it4my 2 месяца назад
Very good speech.
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 Месяц назад
அருமை அருமை நல்ல குரும் படம்
@stalinsta6861
@stalinsta6861 2 месяца назад
Super super👍👍👍
@malaradhirai6362
@malaradhirai6362 2 месяца назад
Very good sathya
@LalithaVisalakshi-xu5jj
@LalithaVisalakshi-xu5jj 2 месяца назад
Madam oru tea kooda podamatanga , ,vaai mattum neeludhu
@rnktm7743
@rnktm7743 2 месяца назад
Super 😊
@gauthamsampath2263
@gauthamsampath2263 3 месяца назад
Sema
@selladuraim8027
@selladuraim8027 2 месяца назад
Nala kurumpadam👍
@gayugeetha4296
@gayugeetha4296 2 месяца назад
Appppaaaaa ivvalo vaelai ku 6k vaaa
@Little_flowers
@Little_flowers 2 месяца назад
Nijama full day work ku 20 k mela kepanga
@radhamahes1332
@radhamahes1332 2 месяца назад
Ama
@ayshabegum8809
@ayshabegum8809 2 месяца назад
Ipdillam endha Maidum Vara Mattanga
@revonandhu3653
@revonandhu3653 2 месяца назад
Wow sama ❤❤❤
@user-yx5jx4rj9q
@user-yx5jx4rj9q 2 месяца назад
மிக அருமை 👍👍
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q 2 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர்லாஸ்ட் சீன் சூப்பர் அருமை அருமை❤😂
@edwardnadarnadar2256
@edwardnadarnadar2256 10 дней назад
Super.sister.
@amsaveniamsaveni3523
@amsaveniamsaveni3523 9 дней назад
Super 👍👍👍
@honestly679
@honestly679 10 дней назад
In today's world no maid will tolerate such bossy talk. And nobody will work this much for a mere 6k.
@deepam-ny1mx
@deepam-ny1mx 2 месяца назад
அருமை
@SahanaPradeepkumar
@SahanaPradeepkumar 2 месяца назад
Naa pugundha v2la indha kashtam patrukke ennayum velakkari madhiri thaan nadatthuvanga...maamiyar kodumai ellarum kaelvi patruppinga maamanar kodumai thaan enakku..naa love marriage thaan panne adhukku neraya dhandana anubavichitte ipo en husband kooda thaniya wandhu oralavu nimmadhiya irukke😔😔😔😔
@mystyle8587
@mystyle8587 2 месяца назад
Hi dear
@SahanaPradeepkumar
@SahanaPradeepkumar 2 месяца назад
@@mystyle8587 Hi
@kamakshinarayana5480
@kamakshinarayana5480 2 месяца назад
​@@mystyle8587qaaaaaaaaa
@paramesheshwaran3699
@paramesheshwaran3699 2 месяца назад
Sathya this is anitha.. Ur +1 frnd
@user-fu4ib4bc9t
@user-fu4ib4bc9t Месяц назад
first when video starts i unable to see the situation created, ending is good.
@FatimaA-ll3sh
@FatimaA-ll3sh 2 месяца назад
So super 🥰🥰🥰🥰🥰🥰🇱🇰
@megamegala2981
@megamegala2981 2 месяца назад
Nice movie💛
@kaalkattu4222
@kaalkattu4222 2 месяца назад
Thank you mam
@devendrakumarkumar1470
@devendrakumarkumar1470 2 месяца назад
பாலு மகேந்திராவின் கதை நேரத்தை காப்பி அடித்து சில மாற்றங்களை செய்து ஷார்ட் பிலிம் என்ற பெயரில் வெளியிடுவது கொஞ்சம் கூட நியாயமே இல்லடா டேய்.
@monishasha5624
@monishasha5624 2 месяца назад
Ah yes yugi sethu uncle acted in that. Chain missing 😢
@Divinevashya
@Divinevashya 24 дня назад
Indha kalathula velai seirqvanga thaan nammala dominate panraanga.... indha maari irukaradhu romba rare.
@iswaryaiswarya4028
@iswaryaiswarya4028 2 месяца назад
Very nice super
@muthulakshmiBoes
@muthulakshmiBoes 2 месяца назад
Super ❤
@keerthigavijiya195
@keerthigavijiya195 2 месяца назад
இது பரவாயில்ல சில பேர் வீட்டுல பெரிய வாங்க அவங்க பிள்ளைங்க நல்ல ருந்து போது வீடு வாசல் நகை பணம் கார் வசதி னு இதுல அவங்க மட்டும் கிடைக்கணும் இதை வீட்டுல இரண்டாவதாக ஒரு பையன் குடும்ப இருந்த அடிமை படுத்தி வேலை வாங்கிறது அவங்க வீட்டுல எந்த வசதி பண்ற இல்ல அவங்க பிள்ளைங்க வாழ்கை கெடுக்க முதல் ஆள் இருக்காங்க பாவம் டா பாவம் ஆண்டாவன் பார்க்கிறேன் நீங்க எப்படி டா நல்ல இருப்பிங்க உங்க பேர பிள்ளைங்க நல்ல இருப்பாங்க ல
@Orphanbaby-cp6fp
@Orphanbaby-cp6fp 2 месяца назад
சமைக்க மினிமம் 8000 இல்ல 10000. வீடு பெருகி துடைக்க 1500 பாத்திரம் விலக்க 1000 இல்ல 1500.. யார் 6000 வரா.. டைரக்ட்ர் unmarried போல.. பேமிலி man நா தெரியும்
@welcometofunworld7573
@welcometofunworld7573 Месяц назад
I like trillion percentage negative characters score in 100000000000000000000%100
@lathamanju3260
@lathamanju3260 2 месяца назад
ஹீரோயின் voice dubbing நடிகை சித்தாரா லுக்கு கொடுக்கும் voice dubbing மாறியே இருக்கு. அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு. Very nice.
@siva8255
@siva8255 2 месяца назад
Inquisitive Subject , well Directed ; Good Play by Super-Women
@kaalkattu4222
@kaalkattu4222 2 месяца назад
Thank you bro
@Rajuthunder
@Rajuthunder 3 месяца назад
Superb
@kannaaruna9414
@kannaaruna9414 20 часов назад
💯👌
@jayakodiramakrishnan9984
@jayakodiramakrishnan9984 2 месяца назад
சூப்பர்👌👌👌👌
@rejosvideos3412
@rejosvideos3412 2 месяца назад
I had two maids at my home. I don’t treat them like that. I was with them like sister only. While introducing to others also I don’t say that word maid. But they cheated me very nicely. Used me nicely for money. So can’t trust anyone.
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 Месяц назад
Wow super speech
@RAVIVHP
@RAVIVHP Месяц назад
ஓம் காளி ஜெய் காளி
@SurendarSurendar1234
@SurendarSurendar1234 2 месяца назад
Super 👍
@seemakumar5480
@seemakumar5480 2 месяца назад
Nice suoer🎉🎉
@gisakstone5917
@gisakstone5917 21 день назад
கதைஅருமைங்க. பணக்காரவங்களுக்கு. இது. ஒருபாடம்
@SANTHINALLAYAN
@SANTHINALLAYAN 2 месяца назад
நல்ல பதிவு
@UshaKaruna-oj5fc
@UshaKaruna-oj5fc 2 месяца назад
சூப்பர் movei
@thiyagarajanm8509
@thiyagarajanm8509 2 месяца назад
என்னடா உன் டேஸ்ட் மட்டமா இருக்கு அப்படின்னு சொல்ற வ மூஞ்சி தான் ரொம்ப மொக்கையா இருக்கு
@sharmilakiddy5604
@sharmilakiddy5604 9 часов назад
Kasimedu ❤
@Saraswathisaraso
@Saraswathisaraso 2 месяца назад
Un munji veda velaikari munji alaga eruku 😂😂😂😂😂exact ah herion munji kelavi munji mathere than eruku
@Cantycrush
@Cantycrush 2 месяца назад
7.52 rajini sir cinimala ethana peara kapathi irupparu. Nam naattil patitha muttalgal athigam.
Далее
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Suyamvaram | Tamil Short Film | ft.Tharani | JFW
18:41
Просмотров 364 тыс.