ஐயா உங்கள் இடப்புறம் இருக்கும் இதயத்தில் கை வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன். இலக்கியத்துடிப்பை என்னி வியக்கிறேன். உங்கள் உரைக்குள் ஊடுருவி ஊர் சுற்றி வந்தேன். உங்களை மகனாய் பாவித்த பஞ்சாபிக்கு தமிழச்சியாய் ஒரு சல்யூட். இந்தப்திவும் எனக்கு ஒரு பொக்கிஷமே. வாழ்க தோழரே. நன்றி .