Тёмный

இலங்கைக்கு அருகில் உள்ள மண்டபம் மீன் சந்தை 😍🐟👌 |Rameswaram Mandapam Fish Market 😊😍 

Thavakaran View
Подписаться 322 тыс.
Просмотров 64 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@jaffnaking3971
@jaffnaking3971 2 года назад
இதுவரை இப்படி மீன்களை பார்த்தது இல்லை.. நன்றி தவகரன்
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
அப்பா இவ்வளவு தொகை தொகையா மீனை பிடிக்கிறாங்களா 😳😳😳😳 ??!!! ஆச்சரியமாக இருக்கிறது 😇👍👍. மண்டபம் மீன்பிடி துறைமுகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 😍❤️👍
@dharshankalai7141
@dharshankalai7141 2 года назад
எதிர்பாராத காணொளி .. இதுவரை மண்டபம் பார்த்ததே இல்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
அருமையான காணொளி மீனவர்கள் வாழ்க்கை
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
எவ்வளவு மீன் 😮😮😮 டைரக்டரில் ஏற்றுவதை பார்க்க கவலையாக உள்ளது 😢😢😢😢
@prabakarana2540
@prabakarana2540 2 года назад
இதெல்லாம் கருவாடு,கோழி தீவனங்கள்,நாய் பிசுகேட்டுகள் தயாரிக்க சென்றுவிடும்
@southernwind2737
@southernwind2737 2 года назад
கனடாவிலும் ஐரோப்பாவிலும் பெரிய கடைகளில் இப்படி பல நாடுகளில் பிடிக்கும் மீன்கள் தான் விற்பனைக்கு வருகின்றன
@southernwind2737
@southernwind2737 2 года назад
கோழி தீவனம் போன்றவற்றிற்கு கருவாடாக்க இவை பயன்படுகின்றன
@alonevibestcm2069
@alonevibestcm2069 2 года назад
அண்ணா என்ன ஞாபகம் இருக்கா நானும் அங்க தான் இருந்தேன் கள்ள தொனி ஏறி வந்திங்களா நு கேட்டேன் நானும் அந்த ஊரு காரன் தான் ❤️
@rajasothi107
@rajasothi107 2 года назад
இவ்வளவு சின்ன மீன் பிடிச்சா மீன் இனமே அழிஞ்சு போகாத? ???
@southernwind2737
@southernwind2737 2 года назад
அந்த வகை மீன்கள் முழு வளர்ச்சி அடைந்தவை
@srilankabreakingnews9484
@srilankabreakingnews9484 2 года назад
அழிந்து போகும் தான். தெரிந்து கொண்டு இலங்கை கடலுக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள். மீன் வளம் அழிவதை தடுக்க தான் இலங்கை கடற்படை அவர்களை கைது செய்கிறது.. இப்படி சின்ன மீன்களை இலங்கை கடலுக்குள் தினம் தினம் வந்து பிடித்தால் மீன் வளம் அழியுமல்லவா.. இதை தடுக்க இலங்கை கடற்படை கைது செய்கிறது
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 года назад
வித்தியாசமான மீன் சந்தை... ஏன் இவ்வளவு கொட்டுகிறார்கள்
@tamilworld666
@tamilworld666 2 года назад
நன்றி தவகரன் ♥️
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 2 года назад
I hope the government officials will see your video and take appropriate measures to prevent killing the small unwanted fishes like in Kerala and Srilanka. Good job!
@vimalrasa3676
@vimalrasa3676 2 года назад
Yes 👍 I think also
@jothitharani7151
@jothitharani7151 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍❤️😍
@ajmeerkaja8101
@ajmeerkaja8101 2 года назад
Mandapam namma pankkathu ooru thaan bro
@yogavathanypathmanathan5320
@yogavathanypathmanathan5320 2 года назад
சுப்பர் தம்பி. நான் மண்டபம் தான். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருக்கிறோம்....
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 года назад
ஹாய்
@gokulnath3021
@gokulnath3021 2 года назад
வந்தார வாழ வைக்கும் ஊரு தவகரன் உங்களை வாழ வைப்போம் நாங்க தமிழர்கள் இந்தியர்கள்....
@kalidosssethuraja1650
@kalidosssethuraja1650 2 года назад
எனது ஊர் மண்டபத்தின் அருமை வாழ்த்துக்கள் ❤👍
@saraba564
@saraba564 2 года назад
Indiavin Rameshwaram mandapam meen sandai
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 2 года назад
சூப்பர் சகோ thavakaran From மட்டக்களப்பு
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 2 года назад
கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள் அனைத்தையும் நாசம் பண்ணுபவர்கள் இவர்களே
@Mohamed73221
@Mohamed73221 2 года назад
Neengal fish sapuduvingala ayaa??
@hardrock5052
@hardrock5052 2 года назад
ரோலர் மீன்பிடி கடல் மீன் வளத்தை அழிக்கும்
@4stamil12
@4stamil12 2 года назад
Mandapacamp vange bro naan ge inge irunthu unge vipakirom uppavum mandapam thulaya irukinge
@Tamilellam
@Tamilellam 2 года назад
வாழ்த்துக்கள் தவகரன் ♥️
@dithudishanth7806
@dithudishanth7806 2 года назад
Nice video anna👌♥️♥️🥰
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 года назад
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட வாருங்கள்...
@karthikram4996
@karthikram4996 2 года назад
Mr. Thavakaran arumai arumai 😃👌👌👌👌👌👌👌
@priya-8820
@priya-8820 2 года назад
வாழ்த்துக்கள் தவகரன்
@fishkittuu9809
@fishkittuu9809 2 года назад
நன்றி அண்ணா 🙏
@DevaRaj-u8z
@DevaRaj-u8z 8 месяцев назад
My native place mandapam. Very nice anna
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 года назад
தூத்துக்குடி வாங்க வலம்புரி சங்கு எடுக்கறவங்க இருக்காங்க.. இங்கே தூத்துக்குடி மீனவன் வலையொளியை நடத்துபவரை சந்தித்தால் உங்களுக்கு வலம்புரி சங்கு எடுப்பது பற்றி அனுபவம் கிடைக்கும்
@blackscreen427
@blackscreen427 2 года назад
Enna mobile use panringa
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW 2 года назад
சூப்பர் தலைவா இலங்கை பருத்தித்துறையில் இருந்து டிலக்ஸன் 😎
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 2 года назад
unga vides all very nice
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 года назад
Nice video Thank you 👍👍👍👍🌹
@shanmugamsan5398
@shanmugamsan5398 2 года назад
Super super friends thanks
@mugangal3371
@mugangal3371 2 года назад
இப்போது எங்க இருக்கிங்க
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 года назад
அருமை
@-Ravanan7958
@-Ravanan7958 2 года назад
Bro naan idha edhir paakala super bro🥰🥰
@kalpanaashok3989
@kalpanaashok3989 2 года назад
உங்கள் மீனவன சந்திக்க வில்லயா. .. சகோ
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படாமல், வரும் தலைமுறை மீனவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் செயலாற்றுகின்றனர்
@mangaarul7188
@mangaarul7188 2 года назад
வாழ்த்துக்கள் தவரன்
@vannipodiyan
@vannipodiyan 2 года назад
மிக அருமை bro
@hidb3872
@hidb3872 2 года назад
Vera.level.🤩🤩🤩🤩🤩
@sivathava8327
@sivathava8327 2 года назад
Wow super
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
Vera level
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 2 года назад
Super
@southernwind2737
@southernwind2737 2 года назад
மீனவர் வாழ்வில் தமிழ் நாடு இலங்கை இரு பகுதிகளிலும் இந்த இரட்டை மடை வலை யினால் மீனவர் வாழ்வாதாரம் பாழாகிறது
@hardrock5052
@hardrock5052 2 года назад
ரோலர் மீன்பிடி கடல் மீன் வளத்தை அழிக்கும்
@southernwind2737
@southernwind2737 2 года назад
@@hardrock5052 ஆம் பணக்கார மீனவர்கள் அவ்வலைகளை பயன் படுத்துகின்றனர் அங்கும் பணம் படைத்த வெளிநாடு வாழ் இலங்கையரை மீன் வளத்தில் முதலீடு செய்ய அனுமதித்தால் அது தான் நடக்கும் தமிழ் நாட்டிலேயே "லைக்கா" எனும் இலங்கை தமிழர் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்கிறது
@kwglf3672
@kwglf3672 2 года назад
Sipper👍
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 2 года назад
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
@KethTamilTubing
@KethTamilTubing 2 года назад
Over fishing is bad for the climate. When fishes and bees go extinct that will be the last stage for mankind. Rest in peace 🌎
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 года назад
Wow nice vlog TKV 👍
@மானத்தமிழ்மகன்
யோவ் கோமுட்டி இலங்கைக்கு அடையாளம் இந்தியா இல்ல இந்தியாவிற்கான அடையாளம் இலங்கை.
@thalapandy9996
@thalapandy9996 2 года назад
❤️👍
@syedrabiya9731
@syedrabiya9731 2 года назад
Good
@nallaratnamvipulananthan779
Enamm enamm.I yam omm. Ennam 😇😂😂😂
@prabakaransamayan6310
@prabakaransamayan6310 2 года назад
Tea kadai nagaraj bava
@laavlog3845
@laavlog3845 2 года назад
👍 from Canada
@rajant.g.5071
@rajant.g.5071 2 года назад
Mandamabam.beach. island 🏝️🏝️🏝️..100000.00. ondu koti pogkuthu action. 🤠 Amma appu I koti 😭
@djingprabhu4285
@djingprabhu4285 2 года назад
👌👌👌
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 2 года назад
Annanallaorukaanolithaanirungthaalumavangkapanrathumikapperiyapaavamivvalavuyaaputikkiraangkaapparamavangkalayellaamthukkipottumithikkirathaaillayaa🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nallaratnamvipulananthan779
Y u toct. Enaam enaam .....
@indianconstitution9837
@indianconstitution9837 2 года назад
காஷ்மீரில் கூட கடல் மீன் கிடைக்குது. இதனால் மீன்கள் அழிந்து இயற்கை நம்மை பழியெடுக்கிறது.
@sadeeshramasamy3308
@sadeeshramasamy3308 2 года назад
என்னை தொடர்பு கொள்ள வில்லை எனக்கு கோபம்
@saraba564
@saraba564 2 года назад
Paavam ivanga Srilankan Navy thollai
@moorthyr674
@moorthyr674 2 года назад
👍👍👍👍👍
@aaronj5971
@aaronj5971 2 года назад
pakisthan போங்க
@dhanushsuriya2912
@dhanushsuriya2912 2 года назад
😻😍🤗
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 2 года назад
👍👍👍👍❤❤💐💐💐🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 года назад
கோழி தீவனத்திற்கு போகும்
@hardrock5052
@hardrock5052 2 года назад
ரோலர் மீன்பிடி கடல் மீன் வளத்தை அழிக்கும்.
@dayaanandan8074
@dayaanandan8074 2 года назад
மீன்களை (கடல் ) வளத்தை அள்ளிக்கொண்டு வருகிரார்கள் இது தடை செய்யப்பட்டுள்ளது! மீன் வளம் அழிய இதுவும் ஒரு காரணம் தமது தொழிலை தாமே அழித்து கொள்ளும் பேராசை மீனவர் அண்ணா 🇱🇰🇱🇰🇱🇰🤫
@hardrock5052
@hardrock5052 2 года назад
ரோலர் மீன்பிடி கடல் மீன் வளத்தை அழிக்கும்
@JaffnaTharma
@JaffnaTharma 2 года назад
எல்லை தாண்டி பிடிச்சது போல
@Strangerviews4473
@Strangerviews4473 2 года назад
உங்களுக்கென எல்லை இருக்கா என்ன?
@kkem9313
@kkem9313 2 года назад
எல்லை இருக்குது உண்மைய சொண்ணா வடக்கனுக்கு கோபம் வருது
@Strangerviews4473
@Strangerviews4473 2 года назад
@@kkem9313. எல்லை இருந்தால், பிறகு ஏன்டா தெற்கத்தியான் கள்ளத் தோனில அனுமதி இல்லாமல் எல்லை தாண்டி அகதியா வடக்கனை நாடி ஓடி வருறான்? அனுமதி வாங்கிட்டு வர வேண்டியதுதானே?
@kkem9313
@kkem9313 2 года назад
உங்க நாட்டுக்கு அகதியா வாரதை விட சிங்களவனுட்டை செத்திருக்கலாம் எங்கடை சாவக்கேடு இதே வேற நாட்டுக்கு போணால் அந்த நாட்டு citizen உங்கட நாட்டில சாகும் மட்டும் அகதி தான்
@prabakarana2540
@prabakarana2540 2 года назад
@@kkem9313 யார் வடக்கன்?
@prashanthanna1468
@prashanthanna1468 2 года назад
Rest in peace humans 😂
@prasannab5315
@prasannab5315 2 года назад
Support #cherry vlogs
@rimdeen5416
@rimdeen5416 2 года назад
அருமை
@hidb3872
@hidb3872 2 года назад
Vera.level.🤩🤩🤩🤩🤩
Далее
Paint Projects
00:17
Просмотров 4,1 млн
#kikakim
00:17
Просмотров 8 млн