Тёмный

இலங்கையரும் இந்தியாவில் இந்த bike வேண்டலாம் 😍| purchase my Riding Gears | chennai |  

Jesi Vlogs
Подписаться 100 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 2 года назад
லடாக் செல்வதாக இருந்தால் flight tickets செலவு நான் தருவதாக கூறியிருந்தேன்.ஆனால் நீங்கள் எந்தவொரு முன்னறிவித்தலும் இல்லாமல் சென்றுவிட்டீர்கள்.
@mugangal3371
@mugangal3371 2 года назад
நான் வேண்டும் என்றால் சென்று ‌வரட்டுமா 😂😂😂😂😂😂
@haifusvg8403
@haifusvg8403 2 года назад
@@mugangal3371 nanum waretuma 😅
@mr.shanug9219
@mr.shanug9219 2 года назад
Haha 😄
@sutharshanlathushan4463
@sutharshanlathushan4463 2 года назад
Bro ladakku bikela poorathuthaan chalenge
@bbbueuxhbvcccnnneux8988
@bbbueuxhbvcccnnneux8988 2 года назад
@@sutharshanlathushan4463 from Sri Lanka to ladak how to go on bike bro 😂
@dayaanandan8074
@dayaanandan8074 2 года назад
வாழ்த்துக்கள் ஜெசி கவனமாக ஓட்டுங்க God blessed you 🎆🎇👌🙏🇱🇰🇱🇰
@sris9787
@sris9787 2 года назад
நான் உங்கள் channel ஆரம்பித்தில் இருந்து தொடர்ந்து வருகிறேன் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அதிகம் இடங்களை காணுங்கள் வாழ்த்துத்துக்கள் jesi
@EMJEEPI
@EMJEEPI 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி ,சிறப்பாக உங்கள் பயணம் அமைய என் அன்பான வாழ்த்துக்கள் பல. கவனம் எல்லாவற்றிலும் முக்கியம்.
@JanakanJay
@JanakanJay 2 года назад
From vavuniya all the very best machan ❤️ keep going and safe journey 👍🏼
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk 2 года назад
Engaluku theriyum anna neenga evlo kasta pattu idhulam vangirukinga endu ungala ninachi perumaya iruku neenga inum perusa varuvinga unga nalla manasuku
@tamizhrider
@tamizhrider 2 года назад
Please add additional lights for bike, fz v3 lights are not powerful during night rides so additional fogg lights must add to your bike
@kanakanayagammithulan8390
@kanakanayagammithulan8390 2 года назад
Bro உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ArbianTamilVlogger
@ArbianTamilVlogger 2 года назад
Best of luck Jesi bro ❤️have a safe ride
@Vr-pl6pw
@Vr-pl6pw 2 года назад
jesi bro i think this is your way keep going bro......
@bbbueuxhbvcccnnneux8988
@bbbueuxhbvcccnnneux8988 2 года назад
🏍 Gemmak bn 🔥🔥. Bike name: gota 😂
@niroshanaks6300
@niroshanaks6300 2 года назад
🤣🤣
@sanathfrance4463
@sanathfrance4463 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍
@AKATSUK_27
@AKATSUK_27 2 года назад
10k sub vachiruka.. Moto vlog dream bro.. But moto vlog panna athum Ella bro.. Nega srilanka return poga kulla.. Kandipa life jacket 2nds la sale panniviga.. Enaku kuduga bro
@sathishc4435
@sathishc4435 2 года назад
Bro don't feel Nampa anna kandipa help pannuvaru
@tharsankanthasamy6547
@tharsankanthasamy6547 2 года назад
Pichai?
@kdsvidhu853
@kdsvidhu853 2 года назад
Bro enabro adhe same bike edukuriga vithiyasama eduthuruka irunche , and long stretch niraya irukum ,so CC niraya ulladhu vangirukalaan
@nishashaira926
@nishashaira926 2 года назад
valththukkal 🎉
@ashmeer04
@ashmeer04 2 года назад
Super Anna all tha best 🥰💥👍
@mathi..
@mathi.. 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி
@pakeerathanpakeerathan373
@pakeerathanpakeerathan373 2 года назад
Hi Anna unka channel 1L to 1m vara valthukkal
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 2 года назад
வாழ்த்துக்கள்
@pmukunthan4005
@pmukunthan4005 2 года назад
Good bike 🏍 drive safely 👍 you need more confidence
@rrreditz9386
@rrreditz9386 2 года назад
Bike vakirinkal varum pothu kondu varuvinkalooooo
@selvakumarharish911
@selvakumarharish911 2 года назад
Bro உங்கள் லடாக் பயனத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்.
@hmuhammedhassan630
@hmuhammedhassan630 2 года назад
சூப்பர்.....
@gowithyons6495
@gowithyons6495 2 года назад
Love u machn❤️
@jayarajm4169
@jayarajm4169 2 года назад
Blue byson ( நீல காட்டெருமை)
@caderimthiyas8221
@caderimthiyas8221 2 года назад
Bike name LION Du vaigha bro
@mohamedihshan7668
@mohamedihshan7668 2 года назад
Super 🔥
@sashikarmegam
@sashikarmegam 2 года назад
Good luck bro...
@இலங்கைதமிழன்-ச6ஞ
Anna unka bikekukku( spring boost ) endu per veinka
@rumeshsantiago817
@rumeshsantiago817 2 года назад
Safe journey nanba ❤️
@kanistithan
@kanistithan 2 года назад
Sri Lankan money 💸 how much ❓ kondu poreenka
@nysride
@nysride 2 года назад
💞👌 1 Dream bike.. Fz v3 super a irukku bro... Name: Blue Lightning. my suggestion
@vinoasmiya8134
@vinoasmiya8134 2 года назад
Bro onga nuts anupunga
@RajKumar-je7os
@RajKumar-je7os 2 года назад
Best of luck bro 🙏
@HifLiyasVlogss
@HifLiyasVlogss 2 года назад
Sri lanka ku kondu vara eluma
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 года назад
Super bro nice video 👍
@saravanapandian.m8469
@saravanapandian.m8469 2 года назад
Bike rate correctதான் Bro don't worry ... BEST OF LUCK ...👍✌👌💐
@darkdj
@darkdj 2 года назад
Brother bike ku blue barry ❤️🥰
@bluebird8788
@bluebird8788 2 года назад
Bro Bike Semma! Peyar- Blue Hawk
@tamilhdmovies927
@tamilhdmovies927 2 года назад
Bike Name=devid
@ketheesketheesketheeskethe2552
@ketheesketheesketheeskethe2552 2 года назад
Capten
@tn6526
@tn6526 2 года назад
Name baby kutty 🎉
@mohan7973
@mohan7973 2 года назад
All the best 💕
@chandarakshayan2097
@chandarakshayan2097 2 года назад
Bro TTF vaasan annava meet pannuga
@ekugachandran
@ekugachandran 2 года назад
உதவும் தமிழக உறவுகளுக்கு கோடி நன்றிகள்
@haskolink1560
@haskolink1560 2 года назад
Cell engine oil grade kekkeleye bro. Adhu rombe mukkiyem because grade tha marekoodathu brand marina parewale mineral oil thana num confirm pannunge...air cooled engine bro so extra oil, extra break pads, extra chain sprocket set and venumna oru airfilter vangikonge specially andhe mechanic anna phone number e vangikonge. but early allewukku off road ippo ille so bike e eppidiyum 90,000/= ku sell pannure idea irrundha pannelam... elumane alewu selewugale kureinge, bargain pannunge and some people Srilanka nu sonnale rate koottuwange adheyum parunge bro... soodum, Kulirum Srilanka ve vide koodeya tha irrukkum so nalla thanni kudunge, vitamin C irrukkure palangele vangi sappudunge...road pudhusu so safe a ponge ange roules ellam obey panne mattange so allert a irrunge.. language issues varelam ellumane allewu google translation moolem basic knowledge e gain pannunge padichedhe oru vedio va podunge... ellumane allewu explore pannunge bro... nireye thadaigal varelam unge dream achieve panne thandunge bro. Have a safe journey bro..
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 2 года назад
வாழ்த்துக்கள் ஜெசி அண்ணா Driding gash இலங்கையில் vlog பண்ணும் போதும் உதவும் அண்ணா ❤️ Bike நல்லா இருக்கு🔥 WAITING FOR MORE VIDEOS இனி BIKE VLOG தான் பாக்கலாம் ஆட்டோ VLOG பார்க்க முடியாது 😅🔥 👍 இன்னொற்று thumnail பார்த்து பயந்து விட்டேன் DIO BIKE வாங்கி விட்டீர்கள் என்று 🥰
@thamilantamil3655
@thamilantamil3655 2 года назад
Dio ஓடுரவன் பேயனா..? தள்ளித்தா போரான்...
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 2 года назад
@@thamilantamil3655 நன்றி மன்னிக்கவும் 🔥
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
அனைத்தையும் டெல்லியில் மிக விலைக் குறைவாக வாங்கலாம் (44000= Delhi 18000 to 20000)
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 года назад
ரொம்ப சந்தோசம் ப்ரோ இந்தியாவுல பைக் ஓடப்போரீங்க ஆவலோட காத்திருக்கம்
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 года назад
Jesi bro neenga ladak adaya vendum naan iravanidam pirarthikiren congratulations brother
@AsarVlogsOfficial
@AsarVlogsOfficial 2 года назад
Ladak series அனைத்து வீடியோக்களையும் Skip பன்னாமல் பார்ப்போம். என்றும் எங்கள் ஆதரவு உண்டு. இலங்கை ArugamBay இல் இருந்து Congratulations.
@manimozhi2335
@manimozhi2335 2 года назад
உண்மையில் உன்னை நினைத்து பெருமை அடைகிறேன் ஜெஸி .உன் லடாக் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.மணி சேலம்
@Escober640
@Escober640 2 года назад
Semma Anna...enakku theriyum neenga...oru naal india povinganu....kawanama poittu vaanga Jesi Anna....I'm Darshan from badulla
@sku8752
@sku8752 2 года назад
Please make sure to get full insurance that will cover damage to both other and this vehicle
@vsivas1
@vsivas1 2 года назад
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்தப்பயணம் பல புதிய நட்புகளை உருவாக்கட்டும்.
@karthi5043
@karthi5043 2 года назад
கனவு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@nirojanansivasubramanium2648
@nirojanansivasubramanium2648 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி பயணம் பாதுகாப்பாய் அமைய இறைவனை பிராத்திக்கின்றேன் நிறைய.கண்கவர் காணொளிகளை எதிர்பாக்கும் இலங்கை இரசிகன்
@mohamedihshan7668
@mohamedihshan7668 2 года назад
Bike name LION du vaigha srilanka la iruntha ponathale
@caderimthiyas8221
@caderimthiyas8221 2 года назад
Super
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 2 года назад
Super vlog! இன்னொரு உலகத்திற்று அழைத்துச் செல்கிறீர்கள்!!
@inshafibnansar3114
@inshafibnansar3114 2 года назад
Hats off bro 🔥❣️ I was also interested in seeing Moto vlogs ... but I lived in the imagination knowing that it was not possible ... I repeat .. I am very happy to see your progress.... I knw , in srilanka no more encourages for these fields .. But we are for you ❣️. All the best 🤗
@madannarayee9185
@madannarayee9185 2 года назад
Very good bro god bless you safe ride we know.you You are very clever capable person So have a bright &good future.
@hvtf1gaming460
@hvtf1gaming460 2 года назад
தம்பி லடாக் பயணம் முடிவதற்குள் 100 k வர வாழ்த்துக்கள்
@AKATSUK_27
@AKATSUK_27 2 года назад
Nega soldra rate ku vangi kuren bro.. Please bro konjam help pannuga bro
@sathishc4435
@sathishc4435 2 года назад
Negalum oru naal periya aala varuviga
@blackmoon4253
@blackmoon4253 2 года назад
என்னன்னு சொன்னா நானும் இலங்கை நாட்டைச் சார்ந்தவன் நான் இந்தியாவில் பைக் எடுக்கிறது என்று சொன்னா எப்படி அண்ணா பைக் எடுத்து அப்புறம் நம்ம நாட்டுக்கு transport பண்ற அதுக்கு வந்துகிட்டு Total எவ்வளவு செலவு வரும் அதாவது நீங்க இப்போ எடுத்த பைக் மாதிரி ஒரு பைக் எடுப்பதற்கு என்று சொல்ல முடியுமா சிறிலங்காவுக்கு transport பண்றேன்னு சொல்லுங்க அண்ணா. Transport பண்ணிக் கொள்கிறாய் அதற்கு உங்களுக்கு தெரிந்த யாரும் அதற்கு உதவு வாங்கலா? கொஞ்சம் எப்படி இது சொல்லுங்க அண்ணா please நான் மிகவும் ஆர்வமாக இந்தியாவில் இருந்து ஒரு பக்கம் டான்ஸ் நம்ம போயிட்டு பார்த்து நமக்கு பிடித்த அப்புறம் இலங்கைக்கு வந்த டிரான்ஸ்போர்ட் பண்றது எப்படி என்ன என்ன மாதிரி என்று சொல்லி சொல்ல முடியுமா அண்ணன்.
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 2 года назад
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு. பாதுகாப்பு அவசியம். கண்களை சாலையை பழகுக.
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 года назад
Bike super bro kawanama drive panunga
@riderobservations2911
@riderobservations2911 2 года назад
Bro i think to enter LEH-LADAK the bike should be in ur name , otherwise u need to hire a bike . pls check it...
@kiriscatnap
@kiriscatnap 2 года назад
மோட்டார் சைக்கிளுக்கு புஷ்பா எண்டு பெயர் வை. அப்போ நாங்க உன்ன செல்லமா புஷ்பா புருஷன் எண்டு கூப்பிடுறம்.
@freefirestatustamil9044
@freefirestatustamil9044 2 года назад
Javis Endu name Podunga
@balaratnam4512
@balaratnam4512 2 года назад
தம்பி. தரமான வீடியோ போடவும் இது தேவையில்லை. உம்முடைய வீடியோவுக்கு இங்கு நல்ல மதிப்பு உன்டு.
@johnsonpetrus8962
@johnsonpetrus8962 2 года назад
இலங்கைக்கு கொண்டுபோகும்போது வாி அறவிடுவாா்கள் அல்லவா......?
@AKATSUK_27
@AKATSUK_27 2 года назад
Serious ah keakuren bro.. Konjam ungala help pannuga mudincha solluga bro.. Life long ungala maraka maten bro.. Ungaluku ena help venalum pandrdn
@visurulez
@visurulez 2 года назад
Enna venum sollunga
@AKATSUK_27
@AKATSUK_27 2 года назад
Ella bro nanum moto vlog tha pandren.. But moto things athum Ella.. Jesi already kastathula erukaru.. Srilanka return poga kulla.. Confirm jacket ah 2nds la sale pannuvaru.. Atha na vangikuren
@AKATSUK_27
@AKATSUK_27 2 года назад
Jesi bro.. Reply pannum nu thonuchina.. Konjam msg pannuga.. Plz
@kithukithu1420
@kithukithu1420 2 года назад
ஈழத்தின் தமிழ் சிங்கம் இந்தியாவில் 😎😎😎
@ekugachandran
@ekugachandran 2 года назад
இந்திய ஹைவேயில் பல லாரி டிரைவர்கள் தண்ணியை போட்டுட்டு தாறுமாறாக கூட ஓட்டுவார் அதுவேறு வடநாட்டு பக்கம் போகிறீர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். இது பயமுறுத்த அல்ல. முடிந்த வரை இரவு பயணங்களை தவிருங்கள், நண்பர்கள் யாரும் சேர்ந்தால் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்
@karank182
@karank182 2 года назад
Ladakh pora po nega vaguna bike owner kita letter English la itha bike enodathu owner na tha bike ivarku kudutha ladakh porathku eluthi vagikoga ladakh la bike owner blood relation irthu tha allow panuvaga illa na nega angayum poi bike rent eduka vendi irukum letter irutha mostly allow panuvaga
@janakabuddhika8162
@janakabuddhika8162 2 года назад
කීයද බයික් එක
@ashha007
@ashha007 2 года назад
Chennai ku vandha udanney ungalaiyum English pesa vechitagala...😑🤧
@balaloga6168
@balaloga6168 2 года назад
Bike Name SIJE. meaning sound investment like.. S is for scholar, the brilliant in you. I is for intuitive, others should trust your instincts J is for joyful, the spirit you spread. E is for eternal, your spirit will live.
@arulprakash894
@arulprakash894 2 года назад
பாதுகாப்பாக பயணம் செய்யுங்க தோழர்....பயணம் சிறக்க வாழ்த்துகள்....
@Endless_View
@Endless_View 2 года назад
Ungalathu kanavu payanam vetriyalikka vazthukkal bro 😍😍😍
@chrishsevathiyan1303
@chrishsevathiyan1303 2 года назад
Bro India la bike vaangi sri lanka ku kondu varalama?? Evvalavu tex edupanga?
@kumarana5052
@kumarana5052 2 года назад
While going to ladakh if you wants to stay in Hosur. Let me know I'll help you with food and stay.
@Kl.varman5089
@Kl.varman5089 2 года назад
புதுப்பேட்டை?? எல்லாம் கிடைக்குமே. திருட்டுப்போன வண்டிகளின் கை கால் எழும்ம்புகள் எல்லாம் தாராளமாய் கிடைக்குமே.😂😂
@AththyNature
@AththyNature 2 года назад
Hi jesi♥ wow super !!!! வாழ்த்துக்கள்♥
@marmadesam406
@marmadesam406 2 года назад
மிக அருமை தம்பி வாழ்த்துகள்! 🎉🎉🎉
@kullanarikooddam
@kullanarikooddam 2 года назад
Name _தளபதி
@walker20024
@walker20024 2 года назад
Bro...❤️ waiting for your New Video...😥🙏
@thevathassinthujan9138
@thevathassinthujan9138 2 года назад
Vera level bro 😍😍😍
@kannankrk6
@kannankrk6 2 года назад
Second hand bike good choice bro
@nightrider1648
@nightrider1648 2 года назад
Ladakh ku vandi yarr perula irukko avanga tha entry poda mudiyum
@thanustathesohk9872
@thanustathesohk9872 2 года назад
Bike Name HOPE cause nadu vittu nadu so Hope would be new and Not usuall Name Like others
@nazno2522
@nazno2522 2 года назад
Bro bike super... Kattayam bike name ondu vainga
@mkumar6792
@mkumar6792 2 года назад
தமிழ் நாட்டில் வேண்டலாம் என்பதற்கு பதில் வாங்கலாம் என்று சொல்ல வேண்டும்...
@janerosairo4524
@janerosairo4524 2 года назад
ஆம். வேண்டுதல் கோவிலில் வேண்டுவது போல் உள்ளது.
@marmadesam406
@marmadesam406 2 года назад
இந்த சணல் ஈழத்தமிழ் மொழியில் ஈழத் தமிழரால் ஈழத் தமிழருக்காய் வெளியிடப்படும் சணல்! எங்கட மொழியை மாற்றிக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை!
@umahjayabala2370
@umahjayabala2370 2 года назад
Congratulations brought a new bike. All the best on this adventure. Careful drive. Have a safe journey. May God bless you. Take care.
@huzlfinance
@huzlfinance 2 года назад
Semma effort bro. Need lots of guts to do this . All the best on this adventure.
@vithu2006
@vithu2006 2 года назад
TTF bikers ladark pora plan iruku Anna so try Pani parunkoo Anna ❤️🇱🇰 Nice bike Anna
@mrabdulla2464
@mrabdulla2464 2 года назад
congrats Jesi neenga kalakkunga we are supporting you
@Maxmixcookery
@Maxmixcookery 2 года назад
All the best. Love from Madurai
@pananga9967
@pananga9967 Год назад
Bro vaankina bike Inka varum pothu Enna panninkal ?
@havocsheshan2768
@havocsheshan2768 2 года назад
Anna srilanka license vachi india lla bike ride poogallamma?
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
Eagerly waiting for the bike chosen by you.👍
@hashimstark
@hashimstark 2 года назад
India la irethu sri lanka ku bike ahh kondu vara mudeuma Apede enda evello mudeum endu vesareche sollenga anna
Далее
Narasinger kavadi
0:24
Просмотров 210
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,1 млн
11 ming dollarlik uzum
00:43
Просмотров 681 тыс.
Top 10 worst motorbikes in Traffic
23:39
Просмотров 274 тыс.