(இந்தியா) தமிழ்நாட்டில் இருந்து பார்க்கிறேன்😍 உங்கள் வீடியோ நன்றாக இருக்கிறது, இன்றிலிருந்து உங்கள் சேனலில் ஒரு தமிழ்நாட்டு subscriber இணைகிறார்❤ #தமிழ் #tamizh #தமிழ்நாடு #tamizhnadu 😍😍😍🥰🥰🥰💙
அண்ணன் MGR. அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல video . நன்றி. நானும் கொழும்பு sedawatta என்ற இடத்தில் பிறந்தவன் தான். பெட்ட market என் சிறுவயதில் வந்து பார்த்திருக்கிறேன். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India.
அண்ணா ஆனந்தம் அண்ணா வணக்கம். இந்த பெட்டா நாட்டாமை MGR.அவர் காலம் முடிவதற்குள் வடக்கு முழுவதும் தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழம் அமைத்து தமிழ் மக்கள் எல்லோரும் சந்தேகமாக வாழ வழி வகுத்து கொடுக்க சொல்லுங்கள்.
IN CANADA EGG ROLL DOLLER 2. INDIAN STEERT FOOD ALSO THANI TASTE.COLOMBOIL STREET FOOD IPAOLUTHU THAN PARKIROM.PETTA MGR SUPER MAN .THANKS FOR SHARING.FROM CANADA