Тёмный

இலங்கையின் முக்கிய செய்திகள் - 20.10.2024 | Sri Lanka Tamil News 

Samugam.
Подписаться 251 тыс.
Просмотров 63 тыс.
50% 1

இலங்கையின் முக்கிய செய்திகள் - 20.10.2024 | Sri Lanka Tamil News
#srilankanews #tamilnews #election2024 #electionupdate #election #colombonewstoday #srilankalatestnews #tamiltrendingnews #news #samugamnews #lknews #lk #latestnews #weatherupdate #weatheralert #weather

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 6 дней назад
மக்கள் நலமாக சுபிட்சமாக வாழவேண்டும் . அரசியல் வாதிகளையும் சாதாரண மக்கள் போல எளிமையாக வாழவைக்க வேண்டும் . அவர்கள் பெரிய கொம்பன்கள் அல்ல
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 6 дней назад
Very good president . Well done sir .
@RaisSulthan
@RaisSulthan 6 дней назад
சுப்பர் தமிழ் வாசிப்பு மொழித்தல் பிரமாதம்
@vanithathirukumaran2181
@vanithathirukumaran2181 6 дней назад
செய்திகளை இலக்கணப் பிழையின்றி வாசிக்கவும்.
@azmiyasameen7570
@azmiyasameen7570 6 дней назад
நானும் ஏத்தனையோ முறை சுட்டிக்காட்டி விட்டேன் ... இன்னும் திருந்திய பாடியில்லை .... கவலையாக இருக்கிறது
@SumathiSumathi-u8h
@SumathiSumathi-u8h 6 дней назад
ஹலாநிதியா. கலாநிதியா
@smsunthar
@smsunthar 6 дней назад
சகோதரி சங்கவி தயவுசெய்து உங்கள் தமிழைத் திருத்தி கொள்ளுங்களள்.உதாரணமாக.: அமைச்சர் ரரணவக்க தெரிவித்துள்ளாரா அல்லது தெரிவித்துள்ளதா.உயர்திணை அமைச்சரை ஒரு அஃறிணை பொருளாக்கி செய்தியை வாசிக்கிறீர்கள்.உங்கள் கவனத்திற்கு. நன்றி கவனத்திற்கு
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 6 дней назад
அமைச்சர்கள் செய்த ஊழல்களை கண்டு பிடிக்க துப்பில்ல இதுல வாசிபில எழுத்து பிழை கண்டு பிடிக்கிறாராம்
@sajahansadique6085
@sajahansadique6085 6 дней назад
இவரது தமிழ் உச்சரிப்பு சம்பந்தமாக ஏற்கனவே பலமுறை என்னாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனினும் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
@azmiyasameen7570
@azmiyasameen7570 6 дней назад
எமது samugam செய்தி வாசிப்பாளர்களுக்கு ஏதாவது நோயா???
@spidymaster1988
@spidymaster1988 6 дней назад
Girl தமிழ் வாசிப்பு மிகவும் தெளிவில்லை
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 5 дней назад
தயவு செய்து தமிழ் மொழியில் படி‌த்து பட்டம் பெற்றவர்கள் மட்டுமே செய்தி வாசிக்க வேண்டும்.
@virginroshanidayan1022
@virginroshanidayan1022 6 дней назад
தயவுசெய்து செய்தி வாசிக்கும் தங்கையை மாற்றுங்கள் அல்லது உச்சரிப்பை சரி செய்யுங்கள்
@sajahansadique6085
@sajahansadique6085 6 дней назад
மிகவும் கவனிக்க வேண்டியதாகும்.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 дней назад
Thanks a bunch ❤
@atmnowfal2890
@atmnowfal2890 6 дней назад
❤ungal Tamil enna Athu, ithu enru a'rinayil vaasikkireerkal?
@KmRifai
@KmRifai 5 дней назад
Miha alahaana kural naan miha wirumbuhinren❤
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 6 дней назад
Good afternoon 🙏
@smfarook1138
@smfarook1138 5 дней назад
சங்கவி நீங்கள் எந்த மீடியத்தில் படித்தீர்கள்?கொல்கிறீர்கள்.
@canudekrishanth4457
@canudekrishanth4457 6 дней назад
ஜனாதிபதி ஒன்று சொல்கிறார் அமைச்சரவை பேச்சாளர் ஒன்று கூறுகிறார்
@Highrosecinema
@Highrosecinema 6 дней назад
டில்வின் சில்வா வேறொன்று சொல்கின்றார் 😂😂😂😂
@DohaQatar-i4d
@DohaQatar-i4d 6 дней назад
Good morning ❤
@SamugamNewsSrilanka
@SamugamNewsSrilanka 5 дней назад
Good morning!
@thevabhas7225
@thevabhas7225 6 дней назад
மாவை இதுவரையில் மா ஆட்டினாரா
@powerofknowledge3334
@powerofknowledge3334 6 дней назад
புதிய பிரதமர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!!!!! 00:20 இதற்கு என்ன அர்த்தம்??????
@NazeedaNashier
@NazeedaNashier 6 дней назад
🎉❤🎉❤🎉❤🎉❤
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 6 дней назад
Goodday Samugam News Station 🚉🌹🙏🇨🇦🇨🇦🇨🇦
@moooooo6505
@moooooo6505 6 дней назад
Akd❤❤❤NPP❤ JAFFNA ❤❤
@SumathiSumathi-u8h
@SumathiSumathi-u8h 6 дней назад
நல்ல உச்சரிப்பு தங்கை
@cellcity5626
@cellcity5626 6 дней назад
இவர்கள்மக்கலுக்குஎன்னபுடுங்கினார்கள்வெட்கம்இல்லைவோட்கேட்கபார்லைசன்பனம்வேன்டிதங்கள்ீபாக்கற்றில்போட்டால்மக்கள்ஏமாளிகளா
@mangalawallivelu3684
@mangalawallivelu3684 6 дней назад
Very difficult to understand Sangavi' s need reading.
@thelmagomez7110
@thelmagomez7110 5 дней назад
வேறு ஒருவரை செய்தி வாசிக்க விடவும் . இந்த செய்தி உலகம் முழுக்க பார்க்கும்போது அகர் திணை உயர்திணை தெரியாத இவர் தமிழா என்று நினைப்பார்கள்.
@kaverirajashivam7425
@kaverirajashivam7425 6 дней назад
Why they didn’t give keys when they left the persetion they should give
@canudekrishanth4457
@canudekrishanth4457 6 дней назад
உதயம்கம்மல் வெல மாஸ்
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 5 дней назад
ஒழுங்காக தமிழ் படி‌த்து விட்டு செய்தி வாசிக்கவும். Miss Shangavi
@mathybalasingam6522
@mathybalasingam6522 6 дней назад
It’s better that sumanthiran and sritharan leave politics on their own with respect otherwise people and dr Archchuna will send them home. How cruel they are? Knowing people don’t like them still want to hold on their position to squeeze much as they can from government.
@abdulgafoor3230
@abdulgafoor3230 6 дней назад
Gammanpilyata gihila budiyanda kiyada😂
@sajahansadique6085
@sajahansadique6085 6 дней назад
இந்த தமிழ்க் கொலை பற்றி இந்த செய்தி நிறுவனம் ஏன் கவனம் செலுத்துவதில்லை. ஏராளமான இடங்களில் தமிழ்ப் பிழைகள் காணப்படுகின்றன. இளம் பராயத்தினர் மத்தியில் இந்நிலை பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்நிலை இவரால் திருத்திக் கொள்ளப்பட முடியாததொன்றெனின், இவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதே சிறந்தது.
@nrcreativecollection843
@nrcreativecollection843 6 дней назад
Ur news 50% fake 😢😢😢😢
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 6 дней назад
என்ன உதய கம்பன்பில தெரிவித்துள்ளதா? என்ன அஃறிணையா?தமிழ் அழிகிறதா உங்களுடைய வாசிப்பில்?
@GnanamKumaravel-ye7qe
@GnanamKumaravel-ye7qe 6 дней назад
Hello vannakkam you are feeling happy don't things i am not faking person believe you can't during cerrese. You are very pakking person. OK 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@fajeelabanu160
@fajeelabanu160 6 дней назад
Your news fake
Далее
Super Singer Junior 9 | Full Episode 15
1:04:35
Просмотров 160 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 336 тыс.