Тёмный

இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க தயாராகும் அமெரிக்கா  

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@kalusuba1849
@kalusuba1849 Месяц назад
❤👍 மிகவும் ஆழமான ஒரு பகுப்பாய்வை வழங்கிய திரு. வேல் தர்மா அவர்களுக்கு நன்றி. அஜாஸ் முஹம்மத் - அனுராதபுரம்.
@ChellamPalam
@ChellamPalam Месяц назад
அமெரிக்காதான் உலகத்தின் அமைதியின்மைக்குகாரணம்
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
உண்மையான கருத்து
@ganeshvinna9773
@ganeshvinna9773 Месяц назад
outstanding interview
@ChellamPalam
@ChellamPalam Месяц назад
இந்தியாகக்கூஸ்தின்னிநாடு
@umalingam6507
@umalingam6507 Месяц назад
அதேதான் புலிகளுக்கும் நடந்த து
@ShanthiKumar-ps2lt
@ShanthiKumar-ps2lt Месяц назад
நன்றி இருவருக்கும்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Месяц назад
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@thabeasankanagalingam6164
@thabeasankanagalingam6164 Месяц назад
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இரு விடயங்களை நோக்கிச்செல்கிறது… 1.இராணுவப்புரட்சி/இராணுவ ஆடசி 2.அரச தலைவரின் பாதுகாப்பு (உயிருக்கு உத்தரவாதமின்மை)
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Месяц назад
நல்ல தகவல் ❤❤❤
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Месяц назад
இதுதான் சரியான மிகவும் ஆழமான அனுபவபகிர்வு தமிழ் தேசிய உணர்வுடன் இருப்பவர்களாலேயே இவ்வாறான தூரநோக்கு பார்வையை பார்க்கமுடியும் எல்லா பிரச்சனைகளுக்கும் அமெரிக்கா அடுத்து இந்தியாவே தமிழர்களை பந்தாடி வருகிறார்கள் இதை தமிழ் தலமைகள் புரிந்து கொள்ளுமா? தேர்தலை ஒட்டுமொத்த தமிழர்களும் பகிஸ்கரிப்பதே இந்த வலையை பிரித்து வெளியேற முடியும்.
@eliysivas107
@eliysivas107 Месяц назад
Vel. Well done! between S. L. State and among the big heads of India',U.S.A,China how operating - and the fate of the oppressed Tamil community under their power. May we believe the Lord, our God can change, Tamils for freedom sacrificed their lives gone astray.
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q Месяц назад
Ayyavin karutthu muttrilum unmai. Sarwadhesam patri pesawe thewayillai, sammandhappatta naadugalin nalangalai oru podhum karutthil kollawillai maraha thangalin labanastam pattriye sindhippargal .nanri
@soso7340
@soso7340 Месяц назад
அமெரிக்காவை பொருத்தளவில் தன் நாட்டை விட வேறு நாடோ அல்லது தனி சுதந்திர போராளிகளோ தன் நாட்டை விட முன் நித்ப்பதை ஒரு போதும் விரும்புவதில்லை உலகில் நடக்கும் பிரச்சனைக்கு அமைதி இல்லாமல் யுத்தம் நடப்பதற்க்கு முதல் காரணமாக இருக்கும் நாடு அமெரிக்காதான் இதுபோன்ற நகர்வுவை இலங்கையில் தன் நகர்வை அமெரிக்கா தொடங்கிவிட்டது மத்தளை விமான தளத்தை இலங்கை ரசியாவுக்கு கொடுப்பதற்க்கு ஒரு ஒப்பந்தன் செய்துவிட்டது இலங்கை அரசியல் வாதிகள் அப்படி இருக்கும் போது எப்படி அமெரிக்கா மத்தள விமான தளத்தை பெறுவது இதற்கல்லாம் காலந்தான் பதில் சொல்லவேண்டும் உங்கள் தகவல்லுக்கு நன்றிகள்
@ganeshvinna9773
@ganeshvinna9773 Месяц назад
Why Prabhakaran didn't accept the !3th amendment That is why Now Tamils are bothering
@Manijkoi
@Manijkoi Месяц назад
It gives more control to india and nothing to eelam tamils...he is not a fool to accept it
@JK-un3cl
@JK-un3cl Месяц назад
அமெரிக்க வேண்டும் என்றே Sumanthiran ஐ ஒதுக்கி வருகிறது, அண்மையில் julie chung கூட Sumanthiran ஐ சந்திக்க விரும்பவில்லை. விக்கிப்பீடியாவில் தமிழரசு கட்சி தலைவர் S சிறிதரன் என பெயர் மாற்றப்பட்டுவிட்டது.
@Sri-kanLanka
@Sri-kanLanka Месяц назад
Super move, one particular state’s assessment will filled fully Top up empty minds and..
Далее