Тёмный

இலங்கையில் பல நடவடிக்கைகளை நிறுத்திய சர்வதேசம்! முக்கிய நகர்வுக்காக காத்திருப்பு |  

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அது வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்வதற்கு சமம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

5 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@ASW793
@ASW793 3 месяца назад
பேராசிரியர் தமிழ் வேட்பாளர் பற்றிய கருத்து மிகச்சரியானது, அதையொட்டிய வரலாற்றையும் பதிவிட்டது மிக நன்று.
@nila-bala
@nila-bala 3 месяца назад
பொருளாதார பேராசிரியரை பொருளாதாரம் சார்பிலான கேள்வியை கேட்க வேண்டும் என்ற அடிப்படையறிவற்ற நெறியாளரும், பொருளாதாரம் சார்ந்த கேள்வியை தவிர்ந்த அரச அறிவியல் விஞ்ஞானக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்று சொல்லத் தெரியாது என்று மறுக்கத் தெரியாத பேராசிரியரும், இதே போலவே வாயில் வருவதை பொறுப்பற்ற வகையில் யூ டியூப் தளங்களில் கூறுகின்ற ஆய்வாளர்கள் என்ற போர்வையில் உலாவருபவர்களும் வேதனையானவர்களே. *தமிழ் மக்கள், சனாதிபதி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் அது தேர்தல் புறக்கணிப்பிற்கு ஒப்பானது.. இதனை பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களால் தர்க்கரீதியாக நிறுவ முடியுமா?* உண்மையில் இவ்வாறாக ஒரு கருத்தை பதிவு செய்தது பேராசிரியர் அமிர்தலிங்கமாகிய இவரது அரச அறிவியல் விஞ்ஞான வறுமையைப் காட்டுகிறது. நன்றி வணக்கம்
@mahendrarajah13
@mahendrarajah13 3 месяца назад
வெற்றிதோல்வி அப்பால் ஆடடத்தில் இணைந்துஇருக்க வேண்டும் ஒதுங்க முடியாது இலங்கை தமிழர்நாடு செல்வா ஐரோப்பிய அசிங்கள வேத தென்னிந்திய திருச்சபைக்கு துணைபோனார்
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களே உங்கள் கருத்துக்களில் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டாலும் பேராசிரியருக்குரிய ஆளுமையால் தமிழர்களை சிங்களத்தலைவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள்.
@paramanathananandarajah9996
@paramanathananandarajah9996 3 месяца назад
பொது வேட்பாளர் திட்டம் அமெரிக்கா உடையது
@wignarajahs.1050
@wignarajahs.1050 3 месяца назад
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. இன்று நாடு ஒரு பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளுகிறது. நாளைய நாட்டின் பொருளாதார நிலைமை இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையையும் தாக்க போகிறது. இது வேறு நாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகளை பாதிக்காது. இன்று நமக்கு தேவை இந்த பொருளாதார பிரச்சினையில் இருந்து நம்மை மீட்டெடுக்க கூடிய ஒரு தலைவர். தமிழ் தேசிய பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாத சிங்கள தேசிய வேட்பாளர் முன்னிலைப்படுத்தப் படுவார். தேசியம் பேசலாம் போராட்டம் நடத்த திராணியில்லாது மேலைநாடுகளில் தஞ்சம் புகுந்து அங்கிருந்தவாறு பேசுவதில் என்ன பலன். இலங்கையின் பொருளாதார பிரச்சினை நாட்டில் வாழும் பிரஜைகளையே பாதிக்கும். அது வேறு நாடுகளில் வாழும் நமது பிரஜைகளை பாதிக்காது. தமிழ் தேசியத்துக்கு போராடி ஊனமுற்றவர்கள் இன்னும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவதில்லை. ஆனால் உங்கள் கவலைகள் மறைந்த வீரர்களின் நினைவேந்தலும் காணாமல் போனவர்கள் பற்றிய போராட்டம் தான். 1958 முதல் தமிழ் தேசிய போராட்டம் காரணமாக உருவான கலவரங்களில் இருந்து தப்பிக்க வடகிழக்கு தமிழர் மேலைநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இன்று உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த ஊர்களுக்கும் நாடுகளுக்கும் படித்த வடகிழக்கு தமிழர் வசதி வாய்ப்புகள் தேடி குடியேறுவதால் வசதி வாய்ப்புகள் குறைந்த வடகிழக்கு பிராந்தியத்தில் தமிழர் விகிதாசாரம் குறைவடைகிறது. அதனால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வடகிழக்கு பிரதேசங்களில் மக்கள் விகிதாசாரம் குறைவதால் சிங்கள இஸ்லாமிய குடியேற்றங்கள் வடகிழக்கில் அதிகரிக்கிறது. இன்று மேலைநாடுகளில் போர் மூளும் சூழல் ஏற்படுகிறது அங்கு அந்தந்த நாட்டு பிரஜைகளை போருக்கு செல்ல வற்புறுத்துவார்கள். போர் நடத்துவதற்காக அங்குள்ளவர்களிடம் அபரிமிதமான வரிகள் எடுப்பார்கள். இப்போது எங்கே போய் தஞ்சம் புகுவீர்கள். இந்திய வம்சாவளி தமிழரான நாம் சிங்களவர் அரவணைப்புடன் 200 வருடங்காக வாழ்ந்து விட்டோம். இந்தியா நம்மை பிரஜைகளாக ஏற்கும் வரை இனிமேலும் வாழ்ந்து விடுவோம். தமிழ் தேசியம் பேசும் வடகிழக்கு தமிழர் தமது பூர்வீக பூமியை காக்க வேண்டியது அவர்கள் கடமை. வசதி வாய்ப்புகள் தேடி மேற்கத்திய நாடுகளில் குடியேறுவதால் அவர்கள் மக்கள் விகிதாசாரம் குறைவதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஆதலால் தான் அவர்கள் பூமியில் அந்நியன் குடியேறுகிறான். அன்றைய வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் குடியுரிமையற்ற இந்திய வம்சாவளி தமிழரை குடியேற்றி போர் மூளும் போது வடகிழக்கு தமிழர் கடவுச்சீட்டு பெற்று மேற்கத்திய நாடுகளில் குடியேறிய போது கடவுச்சீட்டு பெற முடியாத குடியுரிமையற்ற இந்திய வம்சாவளி தமிழர் போக்கத்து கிடந்து தமிழ் தேசியப் போருக்காக ஆயுதம் ஏந்தினர்.
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
கொழும்பு பல்கலேக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கள் நித்திரையில் இருந்துவிடார்.
@PRINCESSNATHI
@PRINCESSNATHI 3 месяца назад
சர்வதேசம் கழுகுப்பார்வை பார்த்து ஒண்ணும் கிழிக்காது.
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 месяца назад
கூடிய விரைவில் வரும். வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 5 சதவீதம். 3வது காலாண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது
@anthonyrajaratnamsoosai7990
@anthonyrajaratnamsoosai7990 3 месяца назад
Very nice explanations thankyou brother god bless you
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm 3 месяца назад
அருமை ஐயா👍
@ASW793
@ASW793 3 месяца назад
அருமையான அலசல்
@lowrancelaw7928
@lowrancelaw7928 3 месяца назад
Thamilarasuk unkal kelvikal mikavum arumaiyana kelvikal thanks
@santhiogufigurado439
@santhiogufigurado439 2 месяца назад
தமிழர்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .தமிழன் தேர்தலில் நிற்பது வரலாற்று சான்று .மொழி இல்லாமல் வந்தவன் தமிழனை ஆழமுடியுமென்றால்????நாம் ஆயுதத்தை மெளனித்தோம் உரிமையை அல்ல
@kodda152
@kodda152 3 месяца назад
சமிக்ஞைகளை காதில் வாங்கும் நிலையில் இல்லை. ரணில் அவுட்டாவது உறுதி. முன்பு ரணிலுக்கு வாக்களித்திருப்பின் ஆயிரம் புத்தகோயில் எழும்பியிருக்கும்😅😅😅😅
@jlb396
@jlb396 3 месяца назад
Perfect analysis
@mullaimathy
@mullaimathy 3 месяца назад
அமிர்தலிங்கம் அவர்களே கண்டிப்பாக பொது வேட்பாளரை நிறுத்தச் சொல்வது உரிமைப்பிரச்சனைக்கு தீர்வுதேடி பேரசிரியர் அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு என்ன செல்ல வருகிறார் உரிமைகளை கேட்காதீர்கள் கஞ்சிக்கு அரிசியை கேளுங்கள் அதாவது தன் போன்ற இலங்கை அரசாங்கத்தை அண்டி வாழ்பவர்களதும் தமிழ்ப் பெரும் பணக்காறர்களதும் சிங்களச்சம்மந்திகளை கொண்டவர்களதும் நல் வாழ்விற்கு கேடு விளைவிக்க எண்ணாதீர்கள் என்கிறார் இது தமிழினத்தின் சாபக்கேடு அமிர்தலிங்கம் சிங்களத்தேசத்திற்கும் இலங்கையில் தங்கள் நலன்களுகாக ஏங்கும் அன்னிய சக்திகளுக்காகவும் பேசுகிறார் ஆனால் தமிழர் நலன் சார்ந்தது போல பேசி தமிழர்களை ஏமாற்றுகிறார்.
@lanka3749
@lanka3749 3 месяца назад
கனடாவில் இருந்தால் கனடாவில் அடுத்த பிரதமர் யார் என சந்திப்பது சிறந்தது, இந்த வண்டில் விடும் கதையை எல்லாலம் விட்டு விட்டு... வேலையைப் பாருங்கள்
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Месяц назад
அப்படிப் பேசி வந்தவர்கள் அதைத்தான் செய்வார்கள். அரசியல் தீர்வுக்கும் போக மாட்டார்கள்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 месяца назад
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 3 месяца назад
நன்றி. ஆனால் தமிழர்கள் ஏமாளிகள் அல்ல......இவ்வளவு காலமும் ஏமாறவில்லை. நம்பி ஏமாறவில்லை???? என்னஐயா இது? வழமைபோல செய்யுங்கோ வேறு வழியே இல்லை. என்ன பாவம் செய்தார்களோ இந்த மக்கள்
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 3 месяца назад
உங்கள் கருத்து மிக சரியானது
@Shan-tz7ct
@Shan-tz7ct 3 месяца назад
There is another matter Tamils must consider is that when they openly support a Sinhalese candidate Sinhalese won’t vote for that candidate. Sarath Fonseka is a good example.
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 3 месяца назад
As long as we are depending on other countries,the economy of the country will go to Zero level.The entire nation should wake up to bring the economy to a certain level.Ranil has to get down foreign economic experts and put the country back into the track.As such Ranil should come as president the others ????????????????
@user-nm2lf1mp6b
@user-nm2lf1mp6b 3 месяца назад
Dear Srilankans kindly be careful in selecting future PRESIDENT do not slect inexperienced stage orators
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 3 месяца назад
Listen when Mythiri was the leader of Ceylon some one was so of curiosity in of transferring the certain finance by which we the most of the peoples are suffering in of severe of condition for ever we expected to the Certain Family
@Shan-tz7ct
@Shan-tz7ct 3 месяца назад
We understand that India and America want the Tamil people to vote for the Sinhalese candidate they like. Any one who follows Ceylon news know that Tamil people do not want to vote for a Sinhalese candidate this time. It’s a spontaneous response of Tamil people.
@ASW793
@ASW793 3 месяца назад
திரு செல்வநாயகத்தின் நடிப்புதிறன் அருமை, அதில் ஏமாந்து அவர் பின்னால் சென்ற தமிழர்களின் நிலை என்ன என்று தற்போதாதவது தமிழர்கள் புரிந்துள்ளார்களா? இவரால் தான் இலங்கையின் சுதேசிய தமிழர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது என்பதே உண்மை.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 3 месяца назад
💯% செல்லாக்காசு செல்வநாயகம் மட்டுமல்ல சீச்சீ இராமநாதன் அருணாசலம் இப்படி பல துரோகிக ளும்.
@nila-bala
@nila-bala 3 месяца назад
பொருளாதார பேராசிரியரை பொருளாதாரம் சார்பிலான கேள்வியை கேட்க வேண்டும் என்ற அடிப்படையறிவற்ற நெறியாளரும், பொருளாதாரம் சார்ந்த கேள்வியை தவிர்ந்த அரச அறிவியல் விஞ்ஞானக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்று சொல்லத் தெரியாது என்று சொல்லாமை வேதனையே. தமிழ் மக்கள், சனாதிபதி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் அது தேர்தல் புறக்கணிப்பிற்கு ஒப்பானது என்பது தங்களது அரச அறிவியல் விஞ்ஞான வறுமையைப் காட்டுகிறது.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 месяца назад
Many Thanks for trying to unite Caste Racist Elam Tamils and their leaders
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 3 месяца назад
எம்மை நடு ஆற்றில் விட்ட வெளி நாட்டவர் செய்த செயலை நாம் ஆதரிப்பது போன்றது தெற்கு தலைவருக்கு வாக்களிப்பது ஆகும்
@lanka3749
@lanka3749 3 месяца назад
சிறப்பான கருத்து, தமிழ் மக்கள் நிதானமாக உள்ளனர்
@footballline-vw7my
@footballline-vw7my 3 месяца назад
λ Acept who Dr・ ilyas az presedential candidate for our further plany λ
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 3 месяца назад
IMF partukondu iruku..ithuthaan sonnathu, pulampeyar tamil makkalai aravanaithu, thenn naatu makkalai koopittu theervu koduthu adutta katta nagarvu thaan ithatku sariyana paathai..velinaadukal valam pidungi aalaninaipathu thavira, veru yethum seiya porathu ilai..athai illangai arasu unaravidil,,very sorry thaan.
@Shan-tz7ct
@Shan-tz7ct 3 месяца назад
Tamil people voted for Maithiripala Sirisena. He did a lot of harm to Tamils. Gotabhaya was very angry with Tamils because they didn’t vote for him. If we vote for a Sinhalese we can’t vote for losing candidate. This time we must explain that we can’t choose a Sinhalese leader and therefore we can’t vote for them.
@kodda152
@kodda152 3 месяца назад
தமிழன் கதையே முடியுது பேந்தென்ன?😅😅😅
@jeg533
@jeg533 3 месяца назад
தமிழர்க்கு யார் asset யார் liability?A-தமிழ்நாடு B-இந்தியா C- சீனா
@JK-un3cl
@JK-un3cl 3 месяца назад
Asset - C Liability - A
@JK-un3cl
@JK-un3cl 3 месяца назад
ஈழத்தமிழருக்கு தமிழ் நாடு : வரமா? சாபமா?
@jeg533
@jeg533 3 месяца назад
இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள போராட்டம்
@satheesrajen6597
@satheesrajen6597 3 месяца назад
Who have a guts to talk about Indian illegal (1987) inversion , breach of human rights and GENOCIDE on EELAM TAMILS ? then why everyone wants to panish srilankan government?
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 месяца назад
வடக்கில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
@ganeshvinna9773
@ganeshvinna9773 3 месяца назад
Tamils have no prober leaders
@mohamedajaaz2420
@mohamedajaaz2420 3 месяца назад
இவர் பக்கச்சார்பான ஒருவர், வழக்கமாக ரணில் விரோதப் போக்கில்தான் பேசுவார். ஆனால் இன்றைய உரையாடலின் போக்குச் சற்று நியாயமாகவும் நிதானமாகவும் இருந்தது, அடுத்து ரணில்தான் வெல்லப் போகிறார் என்பதை இவரும் உபர்ந்துகொண்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது... (சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத், அனுரதபுரம், இலங்கை)
Далее
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 935 тыс.
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.