Тёмный

இலவசமாக வாழ்நாள் முழுவதும் TV சேனல்களை பார்க்கலாம் || life long free Tamil Channels || for Tamil 

TAMIL DTH - தமிழ் டிடிஎச்
Подписаться 97 тыс.
Просмотров 368 тыс.
50% 1

ALL DTH NEWS TAMIL
www.techbaale.com
C BAND - DISH வாங்க LNB ,SET TOP BOX மற்றும் C BAND பற்றிய மேலும் பல தகவல்களுக்கு)👇👇👇
bit.ly/2X45e1G
********************************
Shopping online BUY using the links below & Support Us :) பொருட்கள் ஏதேனும் வாங்க
Amazon : amzn.to/2P7iUGs
*************************************
#Cband #CbandTamil #Intelsat17tamil #Tamildth

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@Muthukumar1998mk
@Muthukumar1998mk 3 года назад
பின்பு மிதமான சூட்டில் பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்கு வடிகட்ட வேண்டும் 😂😂😂😂 இம்சை அரசன் 23ம் புலிகேசி காமெடி நியாபகம் வருது😂😂😂😂😂 நீங்க பேசும்போது 😂😂😂😂
@albertdevadoss6027
@albertdevadoss6027 3 года назад
Yow.. 😝😝😝😝
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 2 года назад
சூப்பர் ஜி😀😀😀😂😂😁😁
@SD_Entertainment.s
@SD_Entertainment.s 2 года назад
Omom
@lakshmikandhanvadivel7975
@lakshmikandhanvadivel7975 2 года назад
எப்ப அறிவாளி இந்த நாட்களாய் எங்கிருந்து நீ சூப்பர் ஐயா
@a.poomugamvasagam8248
@a.poomugamvasagam8248 2 года назад
நீங்க சொல்றத பார்த்த அதுகு அரசு கேபிள் டிவி போட்டு விட்டு நிம்மதியா இருக்கலாம்.
@thebossmobiles
@thebossmobiles 2 года назад
அலுமினிய குழாய் ஆண்டனா 450 ரூவா ,பூஸ்டர் 300 பொதிகை டிடி வாழ்நாள் முழுக்க இலவசம்
@rahim3679
@rahim3679 2 года назад
அருமையான தகவல் 👍👍👍
@palanisamyks2249
@palanisamyks2249 2 года назад
என்னிடம் எட்டு அடி ஆன்டெனா உள்ளது அதில் எத்தனை எல் என் பி பொருத்தினாள் 80 தமிழ் சேனல் வரும் நீங்கள் வந்து பிட் பண்ணித் தர முடியுமா சார்
@harshansama4488
@harshansama4488 2 года назад
Good question..
@ananthbabu3711
@ananthbabu3711 2 года назад
20 நிமிடங்கள் வேஸ்ட்
@shafimehar4506
@shafimehar4506 2 года назад
correcta sonneenga bro
@rameshtakashi4568
@rameshtakashi4568 2 года назад
Correct 🤣🤣🤣🤣🤣🤣
@dhandapanis7189
@dhandapanis7189 2 года назад
நேரடியாக ஆதாரம்தேவை
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 года назад
2026யிலிருந்து 2057வரைபார்க்கிறேன்சரியா
@Myindia-mf5mf
@Myindia-mf5mf 2 года назад
நண்பா முதல் முதலில் செயற்கைக்கோள் மூலமாக வந்த தமிழ் சேனல் சன் டிவி மட்டும்தான் அதுவும் மதியம் 12 மணிக்கு சேனல் ஓபன் ஆகும் விளம்பரமே வராது அப்புறம் விளம்பரம் வந்தது ஒரே ஒரு லலிதா ஜுவல்லரி விளம்பரம் மட்டும்தான் வரும் அதுவும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தான் வரும் இலவசமா சேனல் வந்தால் ஒன்றும் ஒரு உருப்படியா இருக்காது
@anandand5002
@anandand5002 2 года назад
அருமை சகோ
@sakthivel9973
@sakthivel9973 2 года назад
அண்ணா அருமையான பதிவு இருக்கிற கஷ்டத்தில் இந்த பதிவு கொஞ்சம் நிம்மதி தருகிறது
@jayaseelanm3908
@jayaseelanm3908 2 года назад
66 degree and 68 degree.இரண்டும் சேர்ந்து ஒரே LMB கிடைக்குமா.
@muthukumarkumar2527
@muthukumarkumar2527 2 года назад
super..thank you
@venkatraman7076
@venkatraman7076 2 года назад
எல்லாத்தையும் 2 தடவை சொல்றீங்களே..,. சுருக்கமா சொல்ல வேண்டிய விஷயம்.
@NRK702
@NRK702 2 года назад
இந்த சேனலுக்கு தனியாக LMB அந்த சேனலுக்கு தனியாக LMB வாங்கன்னு சொல்ரீங்க மொத்தம் எத்தனை LMB வாங்கன்னு சார்
@ramalingaswamy5370
@ramalingaswamy5370 2 года назад
Bu
@nareshkumarkrishnasamy7434
@nareshkumarkrishnasamy7434 2 года назад
TV பார்க்குறதையே பொழப்பா வச்சிக்கிடாதீங்க. பொழப்பு நாறிடும்.
@k.s.s.n1777
@k.s.s.n1777 2 года назад
இதுக்கு பருப்பு மூட்டை குடோன் ல யே இருந்திருக்கலாம்🤣🤣🤣🤣 இந்த முதலீட்டுக்கு வட்டி வருவதை வைத்தே கேபிளோ அல்லது வேறு ஏதாவது ஒரு டிஷ் ஓ வாங்கிக்கொள்ளலாம்
@sonivinayagar6052
@sonivinayagar6052 4 года назад
Sir iam use sun dth lnb change panna llama sir free channel pakkalama sir connect aguma other lnb pls sollunga how much
@balamuruganbalamurugan7493
@balamuruganbalamurugan7493 3 года назад
Super
@AshokKumar-nq4zi
@AshokKumar-nq4zi 2 года назад
தமிழ் சேனல்கள் சொன்னீர்கள் ஆணால கேள்வி படாத சேனல்கள் இருக்கு இந்த சன் டிவி விஜய் டிவி விளையாட்டு சேனல்கள் இல்லை
@harshansama4488
@harshansama4488 2 года назад
மொத்தத்தில் இது எல்லாம் உருப்படாதா சனல்கள்..
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 года назад
Let me know , what is the cost of production of 8 feel dish , set of box , kindly inform us please , thanks brother,
@jazzicindiarecords234
@jazzicindiarecords234 2 года назад
என்னடா இது.... கொரலி வித்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க.... மக்கள் ரெகுலராக பாக்குற ஒரு சானல் கூட இல்லை... இதுக்கு 20ஆயிரம் செலவு.... இந்த 20 ஆயிரம் இருந்தா 10 வருஷத்துக்கு sun direct அல்லது airtel அல்லது அரசு cable னு எதா ஒன்னு basic pack போட்டுக்கலாம். சிவனேன்னு கிடைக்கும். 8 அடி dishக்கு குறைந்தது 10 அடி இடம் வேஸ்ட் ஆகும்.... அது போக maintenance செலவு தனி..... இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லேயே இருக்கட்டும்
@rathinasamy751
@rathinasamy751 2 года назад
Vetti velai
@selvamchella4
@selvamchella4 4 года назад
80 மேல இருக்குன்னு சொல்லுதீங்க ஏன் அத வீடியோ எடுத்து காட்டுங்க
@jaywin2844
@jaywin2844 4 года назад
I also agree bro
@mahendravarmanmahi6267
@mahendravarmanmahi6267 2 года назад
super
@sankarvedachalam3563
@sankarvedachalam3563 2 года назад
முக்கிய TV எதுமே இல்ல எதுக்குங்க இந்த டீஸ்ஸ்ஸ்ஸ்....... ?
@selvadhavam1111
@selvadhavam1111 2 года назад
9 varusam nenga sonna cost ku panam katti nanga pathupom 20000 month 200=9 varusam
@nithiyanandamt.a6469
@nithiyanandamt.a6469 11 месяцев назад
சார்,என்னிடம் அமேசான் Fire Stick TV உள்ளது,அதில் JIO TV install செய்வது தர முடியுமா ( one time install ment for life time ) எவ்வளவு ஆகும
@prabhud1703
@prabhud1703 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-huFzGQwE-I0.htmlsi=XmUtDWhxs_75hqKW
@prabhud1703
@prabhud1703 5 месяцев назад
💯 working
@rajmohant9711
@rajmohant9711 2 года назад
Good morning
@entertainmentaddictor3308
@entertainmentaddictor3308 2 года назад
Rompa nerama ore visayatha solreenga.....😖
@entertainmentaddictor3308
@entertainmentaddictor3308 2 года назад
Yaaaruya Ni enkeya irukka...like vera ithanai Peru potrukangaiiii
@padmanabanrs7962
@padmanabanrs7962 4 года назад
நான் 6 அடி நீளம் கொண்ட டிஸ் வாங்கனும். பணம் தருகிறேன் எல்லாம் வாங்கி fit பண்ணி தருவீங்களா. Help பண்ணுங்க
@sakthi01100
@sakthi01100 2 года назад
Place
@saisathvik9823
@saisathvik9823 2 года назад
Nalla video elukkuraa
@b.a.rasheedbabu2166
@b.a.rasheedbabu2166 4 года назад
சவுதி TV மக்கா & மதீனா + இஸ்லாமிய சேனல்கள் பார்க்க எந்தமாதிரியான டிஸ் வாங்கவேண்டும் என்ற முழுமையான தகவல் தாருங்கள் சகோதரா
@jaywin2844
@jaywin2844 4 года назад
Hi bro its not about different dish.u can buy minimum 6 to 8 feet dish and accprding to which satellite you are covering u will get those channels
@santhamoorthy3327
@santhamoorthy3327 2 года назад
80 TV channel Tamil ok நண்பரே 🙏 சன் குடும்பம் channel வருமா?
@srinivasasarma1958
@srinivasasarma1958 2 года назад
Can we see paid channels. If not, what is the use of spending this much amount.
@gsurya9228
@gsurya9228 Год назад
Intha dish sun. k. vijai ivai ellam varuma
@velloretamilannaveen4531
@velloretamilannaveen4531 2 года назад
Super bro 💪
@nithiyananthamp2248
@nithiyananthamp2248 2 года назад
Ithula nama stilted copy right problem varatha bro
@chefniyaz6593
@chefniyaz6593 9 месяцев назад
Bro 6 feet lnb install panni tharengala
@jhonwilliam3488
@jhonwilliam3488 2 года назад
நிப்பாட்டு
@sivalingamsiva5845
@sivalingamsiva5845 2 года назад
வேஸ்ட்
@TAMILTWO
@TAMILTWO 2 года назад
hi
@bernethgladian6787
@bernethgladian6787 3 года назад
6 அடி குடையில் பகலில் அனைத்து சேனல்களும் வருகின்றன. இரவில் பாதி சேனல்கள் தெறிவதில்லையே ஏன் சார்?
@sugumarana8719
@sugumarana8719 3 года назад
Nenka vettula vagrukkikala
@logeshraj7401
@logeshraj7401 3 года назад
@@sugumarana8719 sir your phone send
@chandarshegar9481
@chandarshegar9481 2 года назад
Sir 6 feet dish enga vanginnenga rate evlavu sollunga please address phone number
@selvarajkarruppusamy9633
@selvarajkarruppusamy9633 2 года назад
எல்லாம் கமர்ஷியல்
@m.rajavelsoundar7517
@m.rajavelsoundar7517 4 года назад
C band dish la sun TV mathiri kattana chanels add pannamudiyuma. Replay pannavum.
@herowaptv
@herowaptv 4 года назад
Varadhu bro only free channels.. Indha dish TV news kaga pakkuravaga mattu pottukalam
@m.rajavelsoundar7517
@m.rajavelsoundar7517 4 года назад
C band yarum payanpaduthama irukkurathakku mukkiya karanam ithula paid chanalla add pannamudiyathu. Kedaikkura free channalaum nalla content kedaiyathu. content illatha intha dish 10000 rupa koduthu vanganum enpathu rempa athigamana thogai.
@rajm9576
@rajm9576 2 года назад
How to fix 4 LNBs in one dish to get all the free channels?
@p.g.nagarajan5984
@p.g.nagarajan5984 4 года назад
Bro enga vaanguvadgu
@karthisaran5936
@karthisaran5936 4 года назад
Tamil hd channel varuma sir
@ramBabu-kz1db
@ramBabu-kz1db 3 года назад
Ennappa pithalattam idhu
@rajb6967
@rajb6967 2 года назад
Appo edhukku Zee tamil ah cover photo la vechinga😡😡😡😡😡
@boosboos2648
@boosboos2648 2 года назад
இலங்கையில் சாத்தியப் படுமா. ??
@rathinasamy751
@rathinasamy751 2 года назад
Ivvalavum pottu padam varalaiyna enna seivathu
@seenuvasan5859
@seenuvasan5859 2 года назад
Cc cam use panni 2 feet laye pakkalam
@udhayakrishna2659
@udhayakrishna2659 4 года назад
இது போல வீடியோ நிறைய போட்டாச்சு
@ramjeyram2007
@ramjeyram2007 2 года назад
துணி காய போட தான் use ஆகும் 😂
@MM-io3ru
@MM-io3ru 2 года назад
Hello, free to air FTH only available so why this much build up. In short DD FTH setup box is available we can buy this just 25% of the total cost that you mentioned. Waste of timw
@mageshmagi7651
@mageshmagi7651 2 года назад
Ok
@jaywin2844
@jaywin2844 4 года назад
Hi bro 8 feet la 80 tamil channels list kodunga !!!! I want to know.i never know this much tamil channels
@varadarajanramasamy7184
@varadarajanramasamy7184 3 года назад
மிகவும் நீண்ட விளக்கம்.தேவையா?
@jagenjagen8633
@jagenjagen8633 Год назад
2023 ....update pls
@nithiyananthamp2248
@nithiyananthamp2248 2 года назад
Ithanala namakku entha problem varatha bro
@mohibu1
@mohibu1 4 года назад
G-Sat 30 at 83.0°E
@vasanthkumar123_-
@vasanthkumar123_- 4 года назад
உங்கள் மொபைல் நவம்பர் வென்டும்
@melkeuraj300
@melkeuraj300 3 года назад
9751823705
@palanisamyks2249
@palanisamyks2249 2 года назад
உங்களுடைய நம்பர் எனக்கு வேணும்
@nththynbalan4498
@nththynbalan4498 2 года назад
Srilankavila velai seijuma
@rameshbbgtpsp1083
@rameshbbgtpsp1083 2 года назад
SunTV KTV vijaytv Raj tv sun music
@Dont_worry_be_happy_with_smile
@Dont_worry_be_happy_with_smile 3 года назад
Bro eppavum ethanai channels varutha
@tamilselvan-xz9ti
@tamilselvan-xz9ti 4 года назад
Wezone box erukka now?
@Golgondas
@Golgondas 4 года назад
@@skytamil6595 Phone # out of order
@karthikkrk5542
@karthikkrk5542 2 года назад
சன் டிவி கே டிவி ஜீ தமிழ் விஜய் டிவி இந்த சேனல் எல்லாம் வராதா
@ramjeyram2007
@ramjeyram2007 2 года назад
இது மார்கெட்டிங் promote panra video. ஆணியே புடுங்க வேணாம்
@nilukshanshan8957
@nilukshanshan8957 3 года назад
Sri Lanka la Vela seiyuma bro
@gwenbharathi1403
@gwenbharathi1403 3 года назад
Satellite la irunthu signal edukurathu tha sir ellame iruku maxim 6 feet dish vikanum
@nishayadav1458
@nishayadav1458 3 года назад
Is tht true?
@Rameshkumar-lu9lw
@Rameshkumar-lu9lw 2 года назад
Aga motham Sun tv, zee tamil, ktv theriyathu
@kubendiran8239
@kubendiran8239 Год назад
தேவையில்லாத ஆணி
@wills3452
@wills3452 3 года назад
your speech is not good . So much of gaps & dragging voice .
@dharmarajp9854
@dharmarajp9854 2 года назад
Nee poi sollra
@s.moorthy3835
@s.moorthy3835 2 года назад
Ethula suntv varuma
@devi.s1043
@devi.s1043 4 года назад
Dd free dish Enga vaganum anna chengalpattu la kidaikuma soluga anna
@gwenbharathi1403
@gwenbharathi1403 3 года назад
Adhula podhigai mattum tha edukum , 6 feet dish venum apo tha edukum
@padmanabhann8150
@padmanabhann8150 2 года назад
Google cast Rs 2700 போதும் எல்லா சேவை பார்க்கலாம்
@sankarm1511
@sankarm1511 2 года назад
Eppadi set seivathu. Eththanai naal life time
@r.nanadhakumarkumar4380
@r.nanadhakumarkumar4380 2 года назад
Please deatail
@jeevithamanikandan3911
@jeevithamanikandan3911 2 года назад
உங்கலொட போன் நம்பர் கொடுங்கள்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 года назад
கண்இல்லாதவங்க எப்படிங்க
@sowndaryak9301
@sowndaryak9301 2 года назад
Zee Tamil channel satellite name
@soundarrajan7929
@soundarrajan7929 2 года назад
பூராம்ஒன்னுக்கெத்தஜானலாலஇருக்கு
@Raja-e6m
@Raja-e6m 2 года назад
வள வள பேச்சு.
@arockiasamysoosai6328
@arockiasamysoosai6328 2 года назад
Total west
@gousekhan9538
@gousekhan9538 2 года назад
Gousekhan kginise
@murukanpl7688
@murukanpl7688 2 года назад
Malayalam சானல் கிடைக்குமா. I am from kerala
@ethayathbasha
@ethayathbasha 2 года назад
poda dei suntv vijay tv zee lam enga da...
@RaviRavi-hx4yi
@RaviRavi-hx4yi 3 года назад
இரண்டடி டிஸ்பிலே எத்தனை தமிழ் சேனல் சொல்லுங்க ப்ளீஸ்
@soundarrajan7929
@soundarrajan7929 2 года назад
ஆகசன்நெட்ஒர்க்வராது
@satheeshsatheesh8023
@satheeshsatheesh8023 2 года назад
Onnum uthavatha channel ithuku 7000 potty dish vera vangratha
@kannikees
@kannikees 2 года назад
all are boring channels... waste to invest money for dish
@chandasekarkumaraswamy1294
@chandasekarkumaraswamy1294 2 года назад
Its very bad display on your RU-vid,dont dosplay like this diplay.
@Tech-Spark
@Tech-Spark 2 года назад
Wast of Time...
@5Jamboo5
@5Jamboo5 2 года назад
total waste...
@aejazahmed8022
@aejazahmed8022 2 года назад
Waste of time ...
@trilee1824
@trilee1824 2 года назад
Ada poya mokka
@murththy
@murththy 2 года назад
All channels are very very worst not an entertainment also
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 220 тыс.